சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 12
சிட்டுக்குருவி, அதுக்கு நீங்க செலெக்ட் பண்ணின பேரை எல்லாம் இப்போதைக்கு தொடாதாம். ஏன்னா தன்னோட லவ்வர் அதோட பிரண்டு கல்யாணதுக்காக பாஸ்டன் சிட்டிக்கு போயிடுச்சாம்.. எப்பா, என் கூட சினிமா விஷயத்தை பேசுறப்ப கூட அஞ்சு நிமிஷதுக்கு ஒரு தடவை போனை போட்டு, ஒரு இச் கொடுக்குது..ஒரு இச் வாங்குது.. சிட்டுக்குருவி லவ்வுங்குற பேர்ல பண்ற ரவுசு தாங்க முடியலப்பா..
சிட்டுக்குருவிக்கு தோள்ல அடிபட்டப்போ ஹாஸ்பிடலுல இருந்தது.. அங்கே சிட்டுகுருவியை கவனுச்சுக்க நர்ஸா வந்தது இந்த லவ்வர் குருவி.. அங்கே இருந்த ஏழு நாள்ல குருவிக்கு தோள்வலி குறைஞ்சதோ இல்லியோ, இவங்க காதல் யாரும் தண்ணி ஊத்தாம வளர்ந்தது.. இப்போ இப்படி இவங்க உறவு விட்டுப்பிரியாம இருக்கு.
நாம வேற சிங்கிளா இருக்கிறதால, அப்பப்போ நம்மளை ஓரக் கண்ணுல பாத்து லுக்கை போடுது..எல்லாம் நேரந்தான்..
நீங்க வாய்விட்டு சிரிக்கிற மாதிரி ஜோக் படிச்சு ரொம்ப நாள் ஆச்சுன்னா அருண்குமார் பதிவுல போட்டிருக்க தர்மபுரி விமர்சனத்தை படிங்க.. கேப்டனுக்கு இது தேவையா.. இந்த படம் மட்டும் தேர்தலுக்கு முன்னாடி வந்திருந்த கிடச்ச ஓட்டுகூட இல்லாம போயிருக்கும் போல..
ஓகே..இப்போ கொஞ்சம் சினிமா நியுஸ் பார்ப்போம்..
மாதவன், ரீமாசென் நடிக்க தனது மனைவி தயாரிப்பில் எடுக்கும் ரெண்டு படத்துக்கு பிறகு யாழ்ப்பாணம் என்ற திரைப்படத்தில் சுந்தர்.சி நடிக்கிறார். இதில் கோபிகா அவருக்கு ஜோடியாக நடிக்க, ஒற்றன் படத்தை இயக்கிய இளங்கண்ணன் படத்தை டைரெக்ட் செய்கிறார். டிசம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரிக்கிறார்.
சர்வம் படத்தை சூர்யா நடிக்க பட்டியல் விஷ்ணுவர்தன் இயக்க போவதாக செய்திகள் முன்னே வெளியானது. இப்போ இருவரும் நட்பாக கைகுலுக்கி அந்த பிராஜெக்டில் இருந்து பிரிந்தனர். சூர்யா முன்னமே முடிவான படி கௌதம் படத்தில் நடிக்கிறார். விஷ்ணு கதைக்கு ஏற்ற அடுத்த நடிகரை தேடுகிறார் (விஷ்ணு.. இங்க நான் இருக்கேன்..ஹிஹிஹி)
செல்வராகவன் சூர்யாவோட தம்பி கார்த்தியை வச்சு படம் எடுக்க போறாருன்னு சொல்லி இருந்தோம்ல.. இப்ப அந்த படத்துக்கு பேர் வச்சாச்சு.. எல்லாம் இப்போ இருக்க டிரண்ட்.. நீளமான தலைப்பு.. இது மாலை நேரத்து மயக்கம்.. காதல் சந்தியா தான் ஜோடி.. விஷாலுக்காகவும் படம் எடுக்க டிஸ்கஷன் போயிகிட்டு இருக்கு..
தசாவதாரம் படத்துல கமல் பத்து வேஷம் போடுறது உங்களுக்கெல்லாம் தெரியும். அதுல ஒண்ணு அவர் ஒரு அழகிய இளம்பெண்ணாய் நடிக்கிறார்ங்கிறது தான்.. அதுமட்டும் அல்ல, டூரிஸ்ட் கைடா உதார் மணிங்கிற வேஷத்துல வேற வர்றார், நம்ம உலக நாயகன்...
வழக்கம் போல, ரஜினிக்கு சிவாஜில ஓபனிங்க் பாட்டு உண்டுன்னு முடிவு பண்ணி அந்த பாட்டுக்கு மட்டும் நயன்தாரா ஆடப்போறது எல்லோருக்கும் தெரியும்.. இப்போ நா. முத்துக்குமார் எழுதுற அந்த பாட்டை, SPB பாடி இருக்கார். இந்த பாட்டை புனே மற்றும் சுற்றியுள்ள கிரமாங்கள்ல ஷூட்டிங் எடுத்துகிட்டு இருக்காங்க..
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் னு சிட்டுக்குருவி, சிணுங்கிய மொபைல எடுத்து, அது லவ்வருக்கு முத்தம் கொடுக்க ஆரம்பித்தது.. நான் இப்போ ஒரு லுக்கை போட..டார்லிங்க் இந்த கார்த்தி பொறாமைல பாக்குறான்..நான் வெளில வந்து பேசுறேன்னு ரூமை விட்டு பறந்தது..
19 பின்னூட்டங்கள்:
இன்னைக்கும் நான் தான் பர்ஸ்ட்டு...சும்மா புளியோதரை குடுத்து ஏமாத்தாம...ஏதாவது வி.எஸ்.ஓ.பி இல்லனா பக்கார்டி குடுங்க :-)
சிட்டுகுருவி அடிபட்டு ஆஸ்பத்திரில இருந்து பிகர் தேத்தி இருக்கு அத பார்த்து இப்படி பொகை உடுறீங்களே :-)
superrr!
karthi, syamku thottukka urukaaiyum sethu kuduthudu, :)
(karumam! karumam!) :D
ஷ்யாம் எங்கே போனாலும் பகார்டி தானா..
என்னோட கவிதை('கள்') பக்கத்தில் கொஞ்சம் வந்து எல்லோரும் 'கிக்' ஏற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்..
(கார்த்திக்.. 'எனக்கு இன்னொரு பேரு இருக்கு'ன்னு பாட்ஷா ஸ்டைல்ல நான் சொல்ற மாதிரி படிச்சிட்டு அங்கே வந்து சேருங்க.. கடல்கணேசன்)
un chittu kuruvi ya konjam enga veetu pakkam vara sollu da ..
எங்கே இருந்து இந்த விஷயம் எல்லாம் உங்களுக்குக் கிடைக்குதோ தெரியலை? இணையத்திலே வர கிசுகிசுவா? என்னவோ போங்க, ஒரே சினிமா விஷயமாப் போடாம நீங்க இருக்கிற இடம்,அது பத்தின வரலாறு, அங்கே உள்ள ருசிகரமான தகவல்கள்னு போட முயற்சி செய்யுங்களேன். இது ஒரு வேண்டுகோள்தான். தலைவியின் ஆணை இல்லை. ஹிஹிஹி.
eppa naan pona postku pota comments ellam enga???? :((
2 comment poten.. rendumey kaanom! :(
என்ன news இ விட சிட்டுக்குருவி love story அதிகமா இருக்கு? ரொம்ப பொறாமை பட்டு கண்ணு போடாதிங்க. குருவி பாவம், enjoy பண்ணிட்டு போகட்டும்.
//எப்பா, என் கூட சினிமா விஷயத்தை பேசுறப்ப கூட அஞ்சு நிமிஷதுக்கு ஒரு தடவை போனை போட்டு, ஒரு இச் கொடுக்குது..ஒரு இச் வாங்குது.. சிட்டுக்குருவி லவ்வுங்குற பேர்ல பண்ற ரவுசு தாங்க முடியலப்பா//
vidunga..vidunga..sila perukku sila aluvukku thaan koduthu vaikkum...
apparam cine news ku nanri :)
//வழக்கம் போல, ரஜினிக்கு சிவாஜில ஓபனிங்க் பாட்டு உண்டுன்னு முடிவு பண்ணி அந்த பாட்டுக்கு மட்டும் நயன்தாரா ஆடப்போறது எல்லோருக்கும் தெரியும்.. இப்போ நா. முத்துக்குமார் எழுதுற அந்த பாட்டை, SPB பாடி இருக்கார். இந்த பாட்டை புனே மற்றும் சுற்றியுள்ள கிரமாங்கள்ல ஷூட்டிங் எடுத்துகிட்டு இருக்காங்க//
ஆஹா சூப்பர் மேட்டரு... :-)
//ஏதாவது வி.எஸ்.ஓ.பி இல்லனா பக்கார்டி குடுங்க //
shyam, DC pakkam varrappO unga voottaanda..ammanikitta thaan koduppen..OKvaa
//சிட்டுகுருவி அடிபட்டு ஆஸ்பத்திரில இருந்து பிகர் தேத்தி இருக்கு அத பார்த்து இப்படி பொகை உடுறீங்களே //
ethO nayanthara thirumbi vantha santhosaththula neenga pesureenga naan enna panrathu nattaamai
//karthi, syamku thottukka urukaaiyum sethu kuduthudu, :)
(karumam! karumam!) //
ambi..nalla thuppunga.. shyam avar postlayum thuppa thaan solraar
//என்னோட கவிதை('கள்') பக்கத்தில் கொஞ்சம் வந்து எல்லோரும் 'கிக்' ஏற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்..
(கார்த்திக்.. 'எனக்கு இன்னொரு பேரு இருக்கு'ன்னு பாட்ஷா ஸ்டைல்ல நான் சொல்ற மாதிரி படிச்சிட்டு அங்கே வந்து சேருங்க.. கடல்கணேசன்)//
kaneshan, ithu vera.. ellaa sideum round katti adikireenga pOla..
//என்னோட கவிதை('கள்') பக்கத்தில் கொஞ்சம் வந்து எல்லோரும் 'கிக்' ஏற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்..
(கார்த்திக்.. 'எனக்கு இன்னொரு பேரு இருக்கு'ன்னு பாட்ஷா ஸ்டைல்ல நான் சொல்ற மாதிரி படிச்சிட்டு அங்கே வந்து சேருங்க.. கடல்கணேசன்)//
telugu cinema paththi ellam ezhuthurathillaippa madhu, intha chittukuruvi
// இது ஒரு வேண்டுகோள்தான். தலைவியின் ஆணை இல்லை. //
ellaam undu thalaiviye..eppo koncham visitor rating athikappaduththa try panren athu thaan konjam cinema thookkala irukkum
//eppa naan pona postku pota comments ellam enga???? :((
2 comment poten.. rendumey kaanom!//
yaruppa athu.. karthikOda commentsai thookkittu pOnathu
//என்ன news இ விட சிட்டுக்குருவி love story அதிகமா இருக்கு? ரொம்ப பொறாமை பட்டு கண்ணு போடாதிங்க. குருவி பாவம், enjoy பண்ணிட்டு போகட்டும்//
ayyO priya..athu love pannattum..yaar vendamnu sonna.. namma munnadi vera ravusu kaattuthe athu thaan porukka mudiyala
//apparam cine news ku nanri //
dreamzz..enna nanri ellaam sollikittu..athu namma pizhaippu
Post a Comment