Wednesday, October 25, 2006

அசினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தங்கத் தலைவி அசினுக்கு,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..


என் இதயம் கவர்ந்த பெண்ணிற்கு
வயதொன்று கூடுகிறது..
ஆப்பிள் அசினிற்கு இதயம் கவர்ந்த
வாழ்த்துக்கள்


இப்படி ஒரு அழகை இந்த வானம் பார்த்ததில்லை..
இந்த பூமி கண்டதில்லை..
தமிழ்நாட்டின் இளைஞர்களை கல்பனாவாய் வசீகரித்தவள் நீயே..
அசினே, உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அசின்..
வாழ்க என்றென்றும் வாழ்க

55 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் said...

ஆஹா, உங்க போஸ்டை பிரச்சனை இல்லாம நெருப்பு நரியில் படிச்சிட்டேன். அதற்கு அருள் புரிந்த அஸின் தெய்வம் வாழ்க!

Arunkumar said...

என்னுடைய வாழ்த்தையும் அசினுக்கு சமர்ப்பிக்கவும் !!!

Bharani said...

Akka Asin-ku Happy Birthday....Maams..ore jollu mazhai :))

மு.கார்த்திகேயன் said...

//உங்க போஸ்டை பிரச்சனை இல்லாம நெருப்பு நரியில் படிச்சிட்டேன். அதற்கு அருள் புரிந்த அஸின் தெய்வம் வாழ்க!
//

கையை கொடுங்க இலவசம்.. வாழ்துக்கு நன்றி.. நன் அசின்கிட்ட சொல்லிடுறேன்

மு.கார்த்திகேயன் said...

//என்னுடைய வாழ்த்தையும் அசினுக்கு சமர்ப்பிக்கவும் //

கட்டாயம் சொல்லிடுறேன் அருண்

மு.கார்த்திகேயன் said...

vaazhthukku NanRi bharani..

//Maams..ore jollu mazhai //

hehehe.. :-))

Anonymous said...

sorry thala...2 posts miss aayiduchu...kinda busy...well namma thalaivikku ennoda wishes'eyum sollikarennungo... :))

Deekshanya said...

அண்ணன் உங்க ... மழையில நனைகிறோம் நாங்க எல்லாம்.. இருந்தாலும் too much இந்த post! வீட்ல சொல்லி உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண வேண்டியதுதான்....

தி. ரா. ச.(T.R.C.) said...

இந்தப் போஸ்ட பாத்திட்டு பங்களூர்ல ஒரு அம்பி கண்ணீருடன் இருக்கான் அவனுக்கு என்ன சொல்லப் போறீங்க.எப்பவும் மொதல்லே வந்து நிப்பான் பாருங்க இன்னும் வரவேஇல்லை.தோற்றவங்க வெற்றிபெற்றவங்களுக்கு கை குடுக்கரதுதானே முறை.ஒரு பிடி பிடிங்க.என்னயும் சேத்துகுங்க வாழ்த்துபவர்களின் வரிசையில்.

Augustus said...

I wish Asin a very happy birthday....

Augustus said...

I wish Asin a very happy birthday....

Geetha Sambasivam said...

கஷ்டம், என் தலை எழுத்து, இந்த மொக்கைக்கெல்லாம் பின்னூட்டம் கொடுக்க வேண்டி இருக்கு. தொண்டராப் போயிட்டீங்களேனு கொடுத்து வைக்கிறேன். வேறே வழி? :D

ambi said...

Happy B'day to Asin. :D

//எப்பவும் மொதல்லே வந்து நிப்பான் பாருங்க இன்னும் வரவேஇல்லை.தோற்றவங்க வெற்றிபெற்றவங்களுக்கு கை குடுக்கரதுதானே முறை.//

@TRC sir, கொஞ்சம் லேட்டு. உடனே பேசிருவீங்களே!

நான் போட்டிக்கே வரலை. அப்புறம்னா ஜெயிதவர், தோற்றவர்! என்ற பேச்சு எல்லாம்!

ஹாலிவுடுல ஏஞலினா ஜூலி ரேஞ்சுக்கு பாத்துட்டு இருக்கறோம்.ஒரு சின்ன வட்டதுக்குள்ள அடைக்க பாக்காதீங்க என்னை! :D

ambi said...

//இந்த மொக்கைக்கெல்லாம் பின்னூட்டம் கொடுக்க வேண்டி இருக்கு.//

@geetha madam, இத, இத தான் நாங்களும் உங்க பதிவுல வந்து சொல்லிட்டு கமண்டு போட்டுட்டு போறோம். :D

தலையின் பதிவை மொக்கை என்று சொன்னவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? உயர் மட்ட குழு கூடுமா? இப்பவே எனக்கு தெரிஞ்சாகனும்.

Anonymous said...

கார்த்திக், இந்த மூஞ்சிக்கே இவ்வலவு ஜொல்லு விடறீங்களே.... இந்த ஸ்ரீதேவி,பத்மினி, சாவித்திரி... ம்ம்ம்ம்ம் இவங்கலயெல்லாம் பாத்தா என்ன சொல்லுவீங்களோ..?

போகட்டும்..என் நண்பருக்கு பிடிச்ச ஆளானதால் அவரு சார்பா நான் வாழ்த்து சொல்லுகிறேன்..

மு.கார்த்திகேயன் said...

//sorry thala...2 posts miss aayiduchu...kinda busy...//
Naanum thaan gopal.. paththavanga post padikkave mudiyala..
//well namma thalaivikku ennoda wishes'eyum sollikarennungo//
kattaayam gopal pass panniduren

மு.கார்த்திகேயன் said...

//அண்ணன் உங்க ... மழையில நனைகிறோம் நாங்க எல்லாம்.. இருந்தாலும் too much இந்த post! வீட்ல சொல்லி உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண வேண்டியதுதான்.... //

அசின் வீட்லயும் சொல்வீங்கள்ல தங்கச்சி

மு.கார்த்திகேயன் said...

//இந்தப் போஸ்ட பாத்திட்டு பங்களூர்ல ஒரு அம்பி கண்ணீருடன் இருக்கான் அவனுக்கு என்ன சொல்லப் போறீங்க.எப்பவும் மொதல்லே வந்து நிப்பான் பாருங்க இன்னும் வரவேஇல்லை.//

ஆனந்த கண்ணீருடன் தானே திராசா சார்..


//தோற்றவங்க வெற்றிபெற்றவங்களுக்கு கை குடுக்கரதுதானே முறை.ஒரு பிடி பிடிங்க.என்னயும் சேத்துகுங்க வாழ்த்துபவர்களின் வரிசையில். //


நானும் அம்பியும் சண்டை போட்டோமா என்ன.. ஹிஹிஹி

மு.கார்த்திகேயன் said...

//I wish Asin a very happy birthday....

//

Thanks for wishes Leo

மு.கார்த்திகேயன் said...

//என் தலை எழுத்து, இந்த மொக்கைக்கெல்லாம் பின்னூட்டம் கொடுக்க வேண்டி இருக்கு. தொண்டராப் போயிட்டீங்களேனு கொடுத்து வைக்கிறேன். வேறே வழி//

மொக்கையா.. நான் போட்டதிலே சூபர் இது தான்.. அசின் எங்கேங்கே இருந்தாலும் அது சொர்க்கம் தான்..

அம்பி, என்ன பண்ணலாம் இந்த தலைவியை

மு.கார்த்திகேயன் said...

//ஹாலிவுடுல ஏஞலினா ஜூலி ரேஞ்சுக்கு பாத்துட்டு இருக்கறோம்.ஒரு சின்ன வட்டதுக்குள்ள அடைக்க பாக்காதீங்க என்னை//

அட்ரா..அட்ரா..அட்ரா..

மு.கார்த்திகேயன் said...

//தலையின் பதிவை மொக்கை என்று சொன்னவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? உயர் மட்ட குழு கூடுமா? இப்பவே எனக்கு தெரிஞ்சாகனும்.//

அவங்க பதிவு என்ன போட்டாலும் நாமளும் போய் மொக்கைன்னு சொல்லிட்டு வந்திடுவோமா மச்சான்...

மு.கார்த்திகேயன் said...

//கார்த்திக், இந்த மூஞ்சிக்கே இவ்வலவு ஜொல்லு விடறீங்களே.... இந்த ஸ்ரீதேவி,பத்மினி, சாவித்திரி... ம்ம்ம்ம்ம் இவங்கலயெல்லாம் பாத்தா என்ன சொல்லுவீங்களோ..?

போகட்டும்..என் நண்பருக்கு பிடிச்ச ஆளானதால் அவரு சார்பா நான் வாழ்த்து சொல்லுகிறேன்//

இல்லாதவங்களை என்ன செய்யறது..

தேவலோகராணி அசின் தான் இப்போ கோலிவுட் மஹாராணி..

மு.கார்த்திகேயன் said...

//தலைவா தலைவி(வலி)யின் கருத்தை நான் வழிமொழிகிறேன்//

வேதா..என்ன இது.. இப்படி சொல்றீங்க..

Anonymous said...

ahaa... namma trisha va potta ivuga asina pottu ellaraiyum kavuthutagalae...

neenga avugala partha enga wishes um sollungu..

ambi said...

இன்னுமா நடவடிக்கை எடுக்கலை?

//தலைவி(வலி)யின் கருத்தை நான் வழிமொழிகிறேன்//
பொது செயலாளரையும் தூக்கிட வேண்டியது தான்!
குடும்பமா? கட்சியா? ரெண்டுல ஒண்ணு தான்!

Priya said...

கோயிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டீங்களா??

EarthlyTraveler said...

kadavulae!
sari sari ippdi oru nigalchikku party yellam illaya.--SKM

Unknown said...

aaha anne! Kannukku romba kulirchiya irundhichu-na!!

Romba nandri! :)

Aama Asin rasigar mandra thalaivan enra saarbula ungalukku nandri solikiren! :)

Anonymous said...

konnutteenga kaarthi....

Syam said...

கார்த்திக் கலக்கிட்டீங்க..எங்க புடிச்சீங்க இந்த போட்டோவெல்லாம்...கவிதை அதைவிட சூப்பர்...அம்மணிய எங்க கூட்டிட்டு போறீங்க பிறந்தநாள் பார்டி குடுக்கறதுக்கு :-)

Syam said...

சுமதி அக்கா கீதா மேடமோட கிளாஸ் மேட்டு போல இருக்கு...17th சென்சுரி பிரகருகள பத்தி பேசிட்டு இருக்காங்க :-)

Raju said...

adada... last year super-a vaazhthu post pottuttu indha varusham marandhutteney.. Paravalle.. Asin-ku suuuper birthday vaazhthukkal!!

G3 said...

Ennadhidhu? Asin b'daykku verum vaazhthu solli post mattum dhaana? Unga rangukku idhellam rommmmba kammiyaachey.. :-) Seri engalukkulaan enga treat kudukka poreenga? :P

Syam said...

நேத்து வரைக்கும் அஞ்சு எழுத்து நடிகையுடன் ஐம்புலன்களும் ஐக்கியமாகிக் கிடந்த மூன்றெழுத்து நடிகர், இப்பொழுது மூன்றெழுத்து முன்னனி நடிகையுட ரகசிய உலா நடத்துகிறாராம்

இது ஜு.வி.ல இப்போ வந்துருக்கற கிசுகிசு...நான் இத டீகோட் பண்ண வரைக்கும் நயன் தப்பிச்சு அசின் குரங்கு குட்டி கிட்ட மாட்டியாச்சு போல இருக்கு...எதுக்கும் கொஞ்சம் சாக்ரதயா இருங்கப்பு :-)

மு.கார்த்திகேயன் said...

//namma trisha va potta ivuga asina pottu ellaraiyum kavuthutagalae//

Dreamzz,
appuram asinna summaavaa :-))

மு.கார்த்திகேயன் said...

//இன்னுமா நடவடிக்கை எடுக்கலை? //
மச்சான் பொறுமை.. இந்த தடவை பொறுத்துகொள்வோம்..அடுத்த தடவை தலைவி பதவில இருந்து தூக்கிடுவோம்


//பொது செயலாளரையும் தூக்கிட வேண்டியது தான்!
குடும்பமா? கட்சியா? ரெண்டுல ஒண்ணு தான்//

வேத..எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருங்க.. என்னாச்சு திடீர்னு.. தலைவி ஏதும் சென்டிமெண்டா பேசினாங்களா

மு.கார்த்திகேயன் said...

//அம்பி அக்கா மேல இவ்ளோ பாசமா?உங்க அக்காவுக்காக கட்சியில் குழப்பத்தை உண்டு பண்ணுகிற உங்களை தான் கட்சியை விட்டே தூக்கணும்//

ரெண்டு பேரும் பாசமலர்கள் வேதா

//அதுவும் நான் நிரந்தர பொது செயலாளர் கட்சி இருந்தாலும் சரி, இல்லாட்டியும் சரி//
தோ பாருடா ஜோக்கை...

மு.கார்த்திகேயன் said...

//கோயிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிட்டீங்களா//

ப்ரியா..ஊர்ல இருந்திருந்தா திருவிழாவே நடத்தி இருக்கலாம்

மு.கார்த்திகேயன் said...

//kadavulae!
sari sari ippdi oru nigalchikku party yellam illaya//

SKM, giftOda vaanGka.. party undu :-))

மு.கார்த்திகேயன் said...

//aaha anne! Kannukku romba kulirchiya irundhichu-na!!

Romba nandri! :)

Aama Asin rasigar mandra thalaivan enra saarbula ungalukku nandri solikiren!//

AhA karthik..neenga entha area rasikar mandra thalaivar.. Naan thaan akila ulaka thalaivar :-))

மு.கார்த்திகேயன் said...

//konnutteenga kaarthi.... //

Thanks Sundar :-))

மு.கார்த்திகேயன் said...

//கார்த்திக் கலக்கிட்டீங்க..எங்க புடிச்சீங்க இந்த போட்டோவெல்லாம்...கவிதை அதைவிட சூப்பர்...//

நன்றி ஷ்யாம்...

//அம்மணிய எங்க கூட்டிட்டு போறீங்க பிறந்தநாள் பார்டி குடுக்கறதுக்கு//

போகாத ஊரெல்லாம் சுத்தினோம்.. எல்லாம் கனவுல தான்

மு.கார்த்திகேயன் said...

//சுமதி அக்கா கீதா மேடமோட கிளாஸ் மேட்டு போல இருக்கு...17th சென்சுரி பிரகருகள பத்தி பேசிட்டு இருக்காங்க //

LOL :-))

மு.கார்த்திகேயன் said...

//adada... last year super-a vaazhthu post pottuttu indha varusham marandhutteney.. Paravalle.. Asin-ku suuuper birthday vaazhthukkal!! //


athellaam sagajamappa raju..
thanks for wishes

மு.கார்த்திகேயன் said...

//Ennadhidhu? Asin b'daykku verum vaazhthu solli post mattum dhaana? Unga rangukku idhellam rommmmba kammiyaachey.. :-) Seri engalukkulaan enga treat kudukka poreenga? //

gift kodunga.. treatai poduvom G3

மு.கார்த்திகேயன் said...

//நேத்து வரைக்கும் அஞ்சு எழுத்து நடிகையுடன் ஐம்புலன்களும் ஐக்கியமாகிக் கிடந்த மூன்றெழுத்து நடிகர், இப்பொழுது மூன்றெழுத்து முன்னனி நடிகையுட ரகசிய உலா நடத்துகிறாராம்//

அசின் எப்பவுமே உஷார் ஷ்யாம்.. அது த்ரிஷா அசின் இல்லை

Janani said...

Asin ku enn wishes'um sollidunga. But intha post padikarathukula inga oru chinna puddle form ayiduchu ...

மு.கார்த்திகேயன் said...

//Asin ku enn wishes'um sollidunga. //

kattaayam solliduren janani

Priya said...

@Syam & Karthik,
////நேத்து வரைக்கும் அஞ்சு எழுத்து நடிகையுடன் ஐம்புலன்களும் ஐக்கியமாகிக் கிடந்த மூன்றெழுத்து நடிகர், இப்பொழுது மூன்றெழுத்து முன்னனி நடிகையுட ரகசிய உலா நடத்துகிறாராம்//
நானும் இத படிச்சேன். அசினா, த்ரிஷாவா, பாவனாவானு தெரியல. முன்னனி நடிகைனால பரணி ஆள strike out பண்ணிட்டேன். அசினா, த்ரிஷாவா தெரியலயே!

எப்படியோ நாட்டாமை rootu cleared.

நாமக்கல் சிபி said...

நேத்து அஸின்கிட்ட போன்ல வாழ்த்து சொல்லும் போது உங்க பதிவு பத்தி சொன்னேன்... உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னாங்க ;)

மு.கார்த்திகேயன் said...

//அசினா, த்ரிஷாவா தெரியலயே!//

priyaa, athu thrishaa thaan :-))

மு.கார்த்திகேயன் said...

//நேத்து அஸின்கிட்ட போன்ல வாழ்த்து சொல்லும் போது உங்க பதிவு பத்தி சொன்னேன்... உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னாங்க//

aahaa, enakkevaa..

நாமக்கல் சிபி said...

//aahaa, enakkevaa.. //
actualla நான் அஸினை சென்னை ஏர்போர்ட்லத்தான் பார்த்தேன்... ப்ளைட்ல பாத்தா நம்ம பக்கத்து சீட்...

ஹாய்னு சொன்னா... நானும் பதிலுக்கு ஹாய்nu சொன்னேன்... பேச ஆரம்பிச்சா பாரிஸ் வரைக்கும் பேசிக்கிட்டே இருந்தா...

சரி... மிச்சத்தை நான் என் பதிவுல சொல்லறேன் ;)

மு.கார்த்திகேயன் said...

//மிச்சத்தை நான் என் பதிவுல சொல்லறேன்/

ahaa..marupadiyumaa..pothunga pothum