Friday, October 13, 2006

அடி பாவனா கையத்தட்டு...

நம்ம நண்பர்களோட தீபாவளி கொண்டாடினா எப்படி இருக்கும்னு நினச்சு, மனசுல ராக்கம்மா கையத்தட்டு மெட்டுல ஒரு பாட்டு.. பரணி மாப்பிளை வேற பாவனா பாவனான்னு உயிரை விடுறார். அவருக்கிட்ட பாவனா தன்னோட லவ்வை சொன்ன பிறகு வர்ற தீபாவளின்னால, அவங்களுக்கு இது டூயட் பாட்டும் கூட.. மனசுல ராக்கம்மா கையத் தட்டு பாட்டை ஞாபகப் படுத்திட்டு பாடுங்க..

பரணி: அடி பாவனா கையத்தட்டு
பாவனா : பரணி நீ தாலியக் கட்டு
பரணி: அடி கமென்ட்ஸ் நூறு வந்தா ஹிட்டு
பரணி: சொர்க்கம் போலம் வாடா கிட்ட...

பாவனா : அட கார்த்தியே நன்றி யுனக்கு
என் ராசாவை அமைச்சராக்கி
கூட என்னை பியே யாக்கி
ஆபீஸ்ல அடிச்சோம் கூத்து

(இந்த டூயட் பாத்தவுடனே அம்பிக்கு பொறுக்கலை..உள்ள நுழையறரு)
அம்பி: இது பஞ்சாப் குதிர இது ஒத்துக்காது
இதை கட்டிகொள்ள ஒரு சூரன் நானே..
(அம்பி கூட அம்பியோட பஞ்சாப் குதிரையும், ஆட்டத்துல கலந்துக்குறாங்க)

ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு சா
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு சா

(பரணி: அடி பாவனா)

பரணி: சொந்த ஊரில் பாத்த சிட்டு எல்லாம் இப்போ
உனக்கு ஈடு ஆகுமா நீ சொல்லு
அட ஊட்டியெல்லாம் போவோம் காஷ்மீர்கூட போவோம்
ஊர சுத்தி எல்லாம் நீ பாரு

கார்த்தி: பூரிகட்ட ஸவுண்டு எட்டு ஊருதான்
எட்டனும் பஞ்சாப் அடி ஜோராக
வக்கிற அடி நம்ம அம்ம்ம்பிய
தைக்கனும் பஞ்சாப் கொடு கட்டயால
அட வேணுமுன்னா நானும்கூட வர்ரேன்னே
ஏ..அசின்பெண்ணே முத்தம் சிந்து
பனி முத்துப்போல் நித்தம் வந்து

அசின்: அட மாமாவே ஜல்லிக்கட்டு
நீ கிட்டவந்து என்னைகட்டு

கார்த்தி: அடி பக்கம் நீதான் ஒரு ஏசிகூலு
அடி அப்ப தாண்டி எனக்கு திருநாளு

(பரணி: அடி பாவனா)

பிரியா : வாசலுக்கு வாசல் குப்பையெல்லாம் கூட்டி ஊரை நீ தான் சுத்தமாக்கு..

அசின்: அட குப்பையெல்லாம் போச்சு இது ஆச மச்சான்
ஆட்சி இன்பம் என்று நீ கூறு..

நாட்டாமை: நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே
எங்க ஆட்சிலதான் வந்து சேராதா
பிளாகரெல்லாம் ஒன்று கூடினால்
தீவாளி தான் அன்னிக்கு தெரியாதா
அட ஆலமரம் அரசமரம்
நல்ல இடந்தான்
ஊரெல்லாம் கூடி வந்து
புது நாட்டாம்ம வாழ்க கூறு

பாவனா :: பூமால எடுத்துகிட்டு
என் அண்ணனுக்கு மாலை சூட்டு

(கீதா மேடம் தலைமையில் வேதா, சசி, பொற்கொடி, தீக்க்ஷன்யா,பொன்னரசி, பிரியா, உஷா, சண்டக்கோழி, எல்லோரும் பட்டுச்சேலை சரசரக்க விளக்கு எடுத்திட்டு இந்த பாட்டை பாடிட்டு போறாங்க)
குனித்த புருவமும் கோவைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும்
இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே
மனித்த பிறவியும் வேண்ந்டுவதே இம்மாநிலத்தே

பரணி: அடி பாவனா கையத்தட்டு
கிட்ட வந்து பக்கம் நில்லு

பாவனா : ஆட ராசாவே தாலியக் கட்டு
சொர்க்கம் போலம் வாடா கிட்ட

கார்த்தி: அசின் உன்னப்போல இங்கு நானுன்தாண்டி
ஒண்ணு சேர இது நேரந்தாண்டி

ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு சா
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு சா

(நம்ம இந்திய தேவதையும் கோபாலும் அப்படியே ஜாயின் பண்ணிக்கிறாங்க)

இந்திய தேவதை : அட எல்லோரும் தான் கிட்ட வாங்க
சந்தோசமா ஆட்டம் போட

கோபால்: அட கார்த்தியே கம்பம் நட்டு
நாட்டை ஆளு கொடியை தூக்கி

(பரணி: அடி பாவனா)
எப்படி இருக்கும் நாம இப்படி தீபாவளி கொண்டானினா..

45 பின்னூட்டங்கள்:

said...

Maams...Maams...Ennadhu Idhellam....Unga paasathuku oru alave illaya :)

said...

Irudhaalum supper....andha lyrics iruke...chumma perarasu madhiri ezhudhi irukeenga....

appadiye cut panni naanum bhavavum vara scens ellam swiss-la edukarom :)

namba support friends vara scene ellathayum appadiye Nayagara-la eduthuduvom...andha vilaku scene inga edutha super-a irukum :)

koyambettula oru set potu syam vara scene venuna edukalam :)

said...

Ada yaarupa adhu kanavu kanum pothu moonjila thani ootharathu :((

said...

பாவனா படம் போடாம எங்களை ஏமாத்திட்டிங்களே... :-(

said...

தலைவரே என்ன நடக்குது? இங்க நாட்டுல ஒரே கலாட்டா தேர்தல்,கள்ள ஓட்டு, ரெளடி அராஜகம்னு இருக்கும் போது பாவனாவோட டூயட்டா முக்கியம், ஷூட்டிங்கை காலவரையன்றி ஒத்துப் போட்டுட்டு இங்க வாங்க நிறைய வேலை இருக்கு:)

said...

aaha.. Pindreenga ponga.. Karpana aruvi overa oothudhu pola? Kalakkunga.. Unga bloga mattum adikkadi refresh pannanumo? Fastest updatea irukku? :D

said...

paata besha paadi upload pannunga...kekalaam :)

said...

//Unga paasathuku oru alave illaya //

unkitta kaattaama vera yaarkitta da Mapla kattapporen intha paasaththai

said...

//chumma perarasu madhiri ezhudhi irukeenga....//

ahaa Mapla..kadasila perarasu kooda poy campare panniteengalE.. :-((

//appadiye cut panni naanum bhavavum vara scens ellam swiss-la edukarom //
Mapla, athellam un chontha chelavula thaan..okvaa :-))

//namba support friends vara scene ellathayum appadiye Nayagara-la eduthuduvom...andha vilaku scene inga edutha super-a irukum//
correct Mapla..athukku pakkaththula idinja kottai set pottu, nitela nayagara falls color lightla eduththa.. maniratnam thokkanum mapla :-))

//koyambettula oru set potu syam vara scene venuna edukalam //
Naan shyamukku Nattaamai style oru scene shoot pannalaamnu irunthen :-))

said...

//Ada yaarupa adhu kanavu kanum pothu moonjila thani ootharathu//

Mapla..kanavullapa..nesam thaan.. thanni ooththinathu bavanaa thaan..

said...

//பாவனா படம் போடாம எங்களை ஏமாத்திட்டிங்களே//
பாவனா படமெல்லாம் போடவெண்டாம்னு மாப்ள பரணி சொன்னதால.. அடக்கி வாசியாச்சு வெட்டிபயலே

said...

//ஷூட்டிங்கை காலவரையன்றி ஒத்துப் போட்டுட்டு இங்க வாங்க நிறைய வேலை இருக்கு//

வேதா.. எல்லாத்தையும் நீங்களே பாத்துக்கோங்க.. தலைவர் ரொம்ப பிசி ஷூட்டிங்ல.. ஆனா மறக்காம பட்டுபுடவை கட்டிகிட்டு கீதா மேடம் கூட ஜாயின் பண்ணிடுங்க..

said...

//Pindreenga ponga.. Karpana aruvi overa oothudhu pola? Kalakkunga..//
Thanks G3.. ellam pakkura..padikkira unGkal Atharavu..
// Unga bloga mattum adikkadi refresh pannanumo? Fastest updatea irukku//
ama G3..atleast 5 or 6 for a week..
thodarNthu padinga..

said...

//paata besha paadi upload pannunga...kekalaam //

seekiram karokela paadu pOtta pOchchu.. Ana eppO perarasu ellam padurathala..Mapla bharani ennai already perarasu kooda comapre pannittathaala..konjam payam, Bala

said...

பட்டுப்புடவைக்கு கட்சி கஜானாவிலிருந்து நிதி ஒதுக்குங்க:0 அதுவும் இப்போ நம்ம ஜோ கட்டிக்கிட்டு வர ரிவர்ஸிபிள் பட்டு சேலை தான் பேஷன்(ஜஸ்ட் 60,000 ரூபாய் தான்);)

said...

Yeppa sirici sirichi enakku vairey valikudhu!

Ivalo comedya ezhudiveengala? Enaku theriyaama poche! :(

பரணி: அடி பாவனா கையத்தட்டு
பாவனா : பரணி நீ தாலியக் கட்டு
பரணி: அடி கமென்ட்ஸ் நூறு வந்தா ஹிட்டு
பரணி: சொர்க்கம் போலம் வாடா கிட்ட...


Idhu dhaan classic!!!

அசின்: அட மாமாவே ஜல்லிக்கட்டு
நீ கிட்டவந்து என்னைகட்டு

கார்த்தி: அடி பக்கம் நீதான் ஒரு ஏசிகூலு
அடி அப்ப தாண்டி எனக்கு திருநாளு


Idhellam konjam too mucha theriyala?

Seri seri, Yedho namma peru vechirkaradhnala mannichu vitudraen! :))

Ippove Deepavali nyabagam vandhudichu... yeppo chennaiku pogalaamnu yeakama irukku! :(

said...

//எப்படி இருக்கும் நாம இப்படி தீபாவளி கொண்டானினா..//

கேவலமா இருக்கும். முதல என்னைய ஆட்டத்துல சேர்த்துக்காத முதல் தப்பு. அதிலும் பாவனாவை ஆட விடுவது ரொம்ப ரொம்ப தப்பு.

இத எல்லாம் நீங்க பண்ணக் கூடாது.

யோவ் என்னய்யா ஒரு பொண்ண கூட விட மாட்டேங்குறீங்க நீங்க.....

said...

அநியாயம்...அக்கிரமம்..ஆளாளுக்கு பிகர் கூட டான்ஸ் ஆடுறீங்க என்ன மட்டும் ஆலமரத்தடில உக்கார வெச்சுட்டீங்களே...அப்படியே நயன் குட்டி கூட எனக்கும் இன்னொரு சீன் வேணும்....இது நாட்டாமயோட தீர்ப்பு தீர்ப்பு தீர்ப்பு..... :-)

said...

பாட்டு செம கலக்ககல் தலைவரே...சிஎம் சிஎம் தான்.... :-)

said...

//Ada yaarupa adhu kanavu kanum pothu moonjila thani ootharathu//

LOL @ bharani

said...

//பட்டுப்புடவைக்கு கட்சி கஜானாவிலிருந்து நிதி ஒதுக்குங்க:0 அதுவும் இப்போ நம்ம ஜோ கட்டிக்கிட்டு வர ரிவர்ஸிபிள் பட்டு சேலை தான் பேஷன்(ஜஸ்ட் 60,000 ரூபாய் தான்)//

வேதா, இதுக்கு போய் ஏன் கவலப்படுறீங்க.. மாப்ள பரணி ரொம்ப சந்தோசத்துல இருக்கிறதால, அவஏ ஃபுல் பட்ஜெட் செலவையும் ஏத்துக்குவார்.

என்ன மாப்ள, நான் சொல்றது சரிதானே.. எதுக்காக உனக்கு நிதி அமைச்சர் போஸ்ட் கொடுத்திருக்கு.. வைக்க வேன்டியது தான் கஜானால கைய..

said...

//Yedho namma peru vechirkaradhnala mannichu vitudraen!//

appaada..ovvoru alukitta irunthu thappikka oru vazhi irukku :-))

//Ippove Deepavali nyabagam vandhudichu... yeppo chennaiku pogalaamnu yeakama irukku//

அட ஏங்க கார்த்தி..அந்த ஏக்கத்தை போக்கத் தான், இப்படி அசின், பாவனா கூட எல்லாம் ஆட்டம் போடுறது..

said...

//கேவலமா இருக்கும். முதல என்னைய ஆட்டத்துல சேர்த்துக்காத முதல் தப்பு. அதிலும் பாவனாவை ஆட விடுவது ரொம்ப ரொம்ப தப்பு.//

சிவா.. நீங்க ரொம்ப பிஸியா இருப்பிங்களோன்னோன்னு ஆட்டத்துல சேர்த்துக்கள.. அதுகென்ன அடுத்த ஆட்டத்துல உங்களுக்கு கலக்கல் ரோல் தான்..

//யோவ் என்னய்யா ஒரு பொண்ண கூட விட மாட்டேங்குறீங்க நீங்க..... //

ஹிம்ம்ம் என்ன பன்றது சிவா வயசு கோளாறு தான்.. பாருங்க நாட்டாமையே நயன்தாரா கேக்குறாரு.. சிம்பு கூட மல்யுத்ததிற்கு ரெடியாகி..

said...

//அநியாயம்...அக்கிரமம்..ஆளாளுக்கு பிகர் கூட டான்ஸ் ஆடுறீங்க என்ன மட்டும் ஆலமரத்தடில உக்கார வெச்சுட்டீங்களே...அப்படியே நயன் குட்டி கூட எனக்கும் இன்னொரு சீன் வேணும்....இது நாட்டாமயோட தீர்ப்பு தீர்ப்பு தீர்ப்பு..... //

நயன் எல்லாம் கிடையாது.. உங்களுக்குன்னு வீட்ல நாட்டாமையின் மனைவி குஷ்பூ மாதிரி ஒருத்தவங்க இருக்கிறப்போ, நோ நோ... நயன் எல்லாம் கிடையாது..

நாட்டாமை ஆலமரம் பஞ்சயத்து பண்ண..அரசமரம், புத்தர் மாதிரி போய் உக்கார.. சின்ன பசங்க கூட போட்டி எல்லாம் போடப்படாது..

said...

//பாட்டு செம கலக்ககல் தலைவரே...சிஎம் சிஎம் தான்//

நன்றிங்க நாட்டாமை.. (நீங்க என்ன சொன்னாலும் நயன் எல்லாம் கிடையவே கிடையாது)

said...

என்ன இது தலைவி நான் ஒருத்தி இருக்கிறப்போ ஆள் ஆளுக்குத் தலை, நாட்டாமை பண்ணிட்டு, நான் வரலை இந்த விளையாட்டுக்கு, ம்ம்ம்ம்ம் போனால் போகுது ரிவர்ஸிபிள் பட்டுப்புடவை மட்டும் ஒரு 4,5 அனுப்பி வைங்க. கட்சி நிதியிலிருந்து தான் கணக்கு எழுதும்போது ஜாக்கிரதை. மறக்காமல் நல்ல கலரா அனுப்புங்க தீபாவளிக்குள்ளே.

said...

தலைவியே..உங்களுக்கு இல்லாமலா..ஆனா ஒண்ணு தான் தர முடியும்.. உங்களுக்கு 4,5 கொடுத்தா மற்ற் எல்லோருக்கும் கொடுக்கனும்.. வேதா.. பாத்துகிட்டே இருக்காங்க, நான் உங்களுக்கு மட்டும் ஏதும் தனியா சலுகை தர்றேனான்னு

said...

பங்காளி,
நீ இன்னும் நயன் தாராவ மறக்கலையா.
நம்ம நட்பே நயன் தாரா மேட்டருல தான் ஆரம்பித்தது ஞாபகம் இருக்குல.
வெடி பங்கு வெடி... மறந்து விடாத...

said...

என்ன பங்கு இப்படி கேக்குறீங்க.. அதெல்லாம் மறக்கமுடியுமா.. முக்கியமா நயன்தாராவை மறக்க முடியுமா பங்கு

golmaalgopal said...

adra adra...idhallavo celebration... :))

indha paata adikkadi namma dash dash mu ka oda sondha tv channella pottu katchi kolgaiya parappa vendiyadhu dhaan... ;)

(seri adhenna enaaku mattum neutrala oru line illaama ungala potri paadaraa maadhiri...hmmm paravalla katchikkaaga) :))

//Ada yaarupa adhu kanavu kanum pothu moonjila thani ootharathu :(( // soober... :))

said...

ஆஹா.. தனி ரேஞ்சில போறீங்க..ஃபிரேம் வாரியாக பாடலை மீண்டும் ரசித்த திருப்தி.. வழக்கம் போலவே 'கலக்கல் கார்த்திக்'.

said...

kalakunga, ungaluku asin nu sonaduku enna vilaku thuka vechitingala? hmmmm idukaga minsaram ellam tara mudiyadhu solliten! bharani, hmmm seekiram reversible pudavai vanda seratum :)

apram eduku ellarum ennai thuki naatai aalaringa? :)

said...

Tht was very nice! Well written :)

said...

//seri adhenna enaaku mattum neutrala oru line illaama ungala potri paadaraa maadhiri...hmmm paravalla katchikkaaga//

கோபால், எல்லாம் கட்சிக்காக தான் பா..

said...

//ஆஹா.. தனி ரேஞ்சில போறீங்க..ஃபிரேம் வாரியாக பாடலை மீண்டும் ரசித்த திருப்தி.. வழக்கம் போலவே 'கலக்கல் கார்த்திக்'//

ரொம்ப நன்றி கணேசன். பாடலை மாற்றி எழுதும் போதும் கூட நான் வரிக்கு வரி ரொம்ப ரசிச்சு எழுதினேன்

said...

மண்ணெல்லாம் மணக்குது.. பஞ்சவர்ண கிளி பறக்குது..அட மச்சினிச்சி வர்ற நேரம் இதெல்லாம் நடக்குமாம்..

//ungaluku asin nu sonaduku enna vilaku thuka vechitingala//

அக்காவுக்கும் மாமாவுக்கும் இது கூட பண்ணமாட்டியா பொற்கொடி

said...

Thanks ponnaa :-))

said...

thala ultimate! nalla vizhundu vizhundu sirhchaen! unga matha postleye idukkudhaan first mark naan tharen! kalasiteenga ponga Very very juber! :)

said...

Oh..really thanks IA..

Neengalum Ethavathu heroine pidikkumnu solli iruntheenganna..duet la ungalaiyum ezhuththu vittu iruppen :-))

said...

சூப்பர் வேதா, நல்லா கேட்டீங்க போங்க! யார் வாங்கினா என்ன? அந்த reversible பட்டு, நமக்கு எல்லாம் வந்து சேர்ந்தா சரி தான்!
- simple Deekshanya (Just 60000 thana? inum yosichu irukalam veda neenga)

said...

Sister, ellOrukkum bharani reversible saree parcel pannittar..
puliyotharai parcel maathiri ithuvum vanthu serum ungalukku

said...

//வேதா, இதுக்கு போய் ஏன் கவலப்படுறீங்க.. மாப்ள பரணி ரொம்ப சந்தோசத்துல இருக்கிறதால, அவஏ ஃபுல் பட்ஜெட் செலவையும் ஏத்துக்குவார்.//

எனக்கு ஏன்பா "தரணி புகழும் பரணி பட்டு செண்டர்" விளம்பரம் ஞாபகத்துக்கு வருது.
:)

said...

சிச்சுவேசனும் பாட்டும் சூப்பரப்பு.
:)

said...

//எனக்கு ஏன்பா "தரணி புகழும் பரணி பட்டு செண்டர்" விளம்பரம் ஞாபகத்துக்கு வருது//

enive..naan escape..bharani thaan pattupudavai..kurippa..reversible sarees vaangi tharappOraaru

said...

Thanks kaipulla..paaraattukku