பச்சைக்கிளி முத்துச்சரம்
நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன், டைரக்டர் கௌதம் தனது படங்களுக்கு, ஏற்கனவே வந்து பிரசித்தி பெற்ற பாடல்களையே தலைப்பாய் வைக்கிறார் என்று.. மின்னலே (மே மாதம் படப் பாடல்), காக்க காக்க (கந்த ஷஸ்டி கவசம்), வேட்டையாடு விளையாடு (எம்ஜியாரின் அரசிளங்குமரி படப்பாடல்) என எல்லமே அதே மாதிரி தான். இப்போ சரத்குமார் ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்துக்கு பச்சைக்கிளி முத்துச்சரம் னு பேர் மாத்தி வச்சிருக்கார். படம் ஆரம்பித்த சமயத்தில் விலை உயிரென்றாலும் னு வச்சு..அப்புறம் சிலந்தின்னு மாத்துனாங்க.. நானும் ஒரு வேலை கௌதம் தனது ஃபார்முலாவை மாத்திட்டாரோன்னு நினைச்சேன்.. இப்போ வேட்டையாடு விளையாடு வெற்றிக்குப் பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம்னு (இதுவும் எம்ஜியாரின் உலகம் சுற்றும் வாலிபன் படப்பாடல்) மாத்தி வச்சிருக்கார்..
ஏற்கனவே வச்சிருந்த விலை உயிரென்றாலும் தலைப்புக்கும் இப்போ வச்சிருக்க பச்சைக்கிளி முத்துச்சரம் தலைப்புக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கே.. சரி..பரவாயில்லை.
அதனால, உலக சினிமா ரசிகர்களுக்கு சொல்ல விரும்புறது என்னன்ன நாம ஏற்கனவே ஒரு பதிவுல சொன்னது தப்பா போகல என்பது தான்.. என்னிக்கும் நம்பகமான சினி தகவல்களை தருவது நம்ம சிட்டுக்குருவி தான்..
படித்துவிட்டீர்களா சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ்..
இந்த வாரம் இன்னும் சிறப்பான செய்திகளோடு..
19 பின்னூட்டங்கள்:
//காக்க காக்க (கந்த ஷஸ்டி கவசம்)//
meiyaaluma??? illa summa neengale kelappi vidardhaa???
andha link blogger.comkku dhaan pogudhu... :(
haiyaa phashtu... :))
indha maadhiri pazhaya paatu pera vechha edhaavadhu tax rebate kedaikkumaa??? hee hee....
adhan fefsi vijayan kalaingaroda cine festla sonnare..."tamil naatile rendu vari dhaan irukkidhu...onnu january, inunnu february" (to be read as...janvari, febravari....semma kaamudi... :))
maaththitten gopal..technical faults :-))
athuvum oru kaaranama irukkalam..but he is following the formula.. anyway we are getting some catchy tamil titles instead mokkais
ஆஹா என்ன கண்டிபிடிப்பு! கலக்கிடுச்சு சிட்டுக்குருவி..
"விலை உயிரென்றாலும்" கூட பாட்டுல வந்தது தானே.
அப்புறம், picture அமர்க்களமா இருக்கு.
சிட்டுகுருவிக்கு தான் எத்தனை அறிவு...அப்டியே பார்ட் பார்டா கவுதம் படத்த பிரிச்சு ஆராயுதே.... :-)
cinema pathi ezhuduruya.. I always admired ur cinema knowledge. Woudl go thru ur other posts and expect my epert comments
நீங்கள் சினிமாவில், பிண்ணனியில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறீர்களோ என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது சினிமா பற்றிய உங்களின் பதிவுகள்.. மிக நுணுக்கமான தகவல்கள்..(பழைய பதிவுகளையும் சேர்த்து சொல்கிறேன்).
keep it up.
aaahhaaaa!chittukuruvi dhool kuruviya irukku.yenna arumayana kandupidippu.
unga CM post_m,comments_m sema dhool.kalakiteenga Karthi.--SKM
Correct Mams..neenga solli adhu thappa poguma....even i liked the "vilai uyirendralum"....but when he changed to "silandi" i hated it....somehow he changed again....but liked the first.....but pudusu pavaillai....
//படித்துவிட்டீர்களா சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ்..
இந்த வாரம் இன்னும் சிறப்பான செய்திகளோடு..//....Ilavasa innaipu eduvum illaya :)
//"விலை உயிரென்றாலும்" கூட பாட்டுல வந்தது தானே.//
ஆமா பிரியா.. அது காதலர் தினத்துல வர்ற பாட்டு
என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
'விலை உயிரென்றாலும்' தருவேன்..
//அப்புறம், picture அமர்க்களமா இருக்கு.//
நன்றி பிரியா..
இந்த படம் எடுக்க கொஞ்சம் கஷ்டப் பட வேண்டியாதாயிடுச்சு
//சிட்டுகுருவிக்கு தான் எத்தனை அறிவு...அப்டியே பார்ட் பார்டா கவுதம் படத்த பிரிச்சு ஆராயுதே.... //
ஷ்யாம், உங்க பாராட்டை சிட்டுக்குருவிக்கு ஃபேக்ஸ் பண்ணிட்டேன்..
//cinema pathi ezhuduruya.. I always admired ur cinema knowledge. Woudl go thru ur other posts and expect my epert comments //
Thanks da Madhu.. I am not only writing about cinema.. Read all and comment da
//நீங்கள் சினிமாவில், பிண்ணனியில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறீர்களோ என்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது சினிமா பற்றிய உங்களின் பதிவுகள்.. மிக நுணுக்கமான தகவல்கள்..(பழைய பதிவுகளையும் சேர்த்து சொல்கிறேன்).
//
ரொம்ப நன்றி கணேசன். எனக்கு சினிமா மீது கொஞ்சம் ஆர்வம் அதிகம் என்பது உண்மை தான்.
//aaahhaaaa!chittukuruvi dhool kuruviya irukku.yenna arumayana kandupidippu.
unga CM post_m,comments_m sema dhool.kalakiteenga Karthi.--SKM //
Thanks SKM.. Neenga romba paaraattinatha chittukuruvikitta solliduren
ippave athu unga comments ellam paaththu 'paranthu' kittu thaan irukku
//Correct Mams..neenga solli adhu thappa poguma....even i liked the "vilai uyirendralum"....but when he changed to "silandi" i hated it....somehow he changed again....but liked the first.....but pudusu pavaillai....//
yes bharani..i too liked that title.. romba catchyaa irunthathu..
//Ilavasa innaipu eduvum illaya //
bhavanaa poster ungalukku varaliyaa
@Aaha....aarambichitaangya...aarambhictaanga :)
Aaha.. Chittu kuruvi correcta oor suthi thagavallellam unga kaadhula pottududhu pola..
Naan first time inga varrennellam poi solla maaten.. Munnadila irundhey unga blog padichitirukken.. Aana comment podaradhu ippo dhaan first time.. :)
@Bharani, Poster vanthathaa..illiyaa
Oh..parava illai G3.. adikkadi vaangka
Post a Comment