Friday, October 20, 2006

தீபாவளிப் படங்கள் - அஜித்தின் வரலாறு

தீபாவளி..பட்டாசும், புத்தாடை ஸ்வீட்டும் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு புதுப் படங்கள்.

எல்லா புதுப் படங்களும் பாருங்கோ.. நம்ம தலையோட படம் ரிலீசாகுது.. அடுத்த வாரம் வரைக்கும் எல்லா தியேட்டருலையும் படத்தோட அட்வான்ஸ் புக்கிங்க்ல ஹவுஸ்-புல் ஆயிடுச்சு..

படம் ரொம்ப நல்ல இருக்கிறதா பிரிவியூ ஷோ பாத்த என் நண்பன் சொன்னான்.. இருந்தாலும் ஒரு நாள் காத்திருந்தா தமிழ்நாடே என்ன சொல்லுதுன்னு பாக்காலம்.. எல்லா தீபாவளி படங்களோட முன்னோட்டமும் இங்கே இருக்கு.. படிச்சுக்கோங்கோ..

வழக்கம் போல தல படத்துக்கு ஒரு சின்ன விளம்பரம்.





எல்லோருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

26 பின்னூட்டங்கள்:

said...

தீபாவளி வாழ்த்துக்கள் கார்த்திக்.
தல படம் ஹிட் ஆகி ரொம்ப நாள் ஆச்சு. இந்த படமாவது ஹிட் ஆச்சுன்னா நல்லது. பொருத்திருந்து பார்ப்போம்

said...

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் மாம்ஸ். கண்டிப்பா தல படம் இந்த தீபாவளிக்கு ஹிட். அதுல சந்தகமே இல்ல :)

said...

thalai gundu ayitaramae ?

said...
This comment has been removed by a blog administrator.
said...

வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி தம்பி.. உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..
ஆமா தம்பி.. தலயோட இந்த படம் நிச்சயம் ஹிட்டு தான்

said...

தலையோட வரலாறு வெற்றி ஒரு வரலாறாய் இருக்கும் பரணி மாப்ள..

தீபாவளி நல்ல கொண்டாடுங்க மாப்ள

said...

மது, தல இப்போ வாலி டைம்ல இருந்த மாதிரி இருக்கார்..

said...

தல கூட உங்க அளவு anticipation ஓட இருப்பாரானு தெரியல. வரலாறு வெற்றி பெற வாழ்த்துவோம்.

உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்..(fried rice, பாயசம் நல்லா பண்ண வாழ்த்துக்கள்).

Anonymous said...

Happy Diwali KM!!!!
Hope Ajith strikes back big time with this movie. :)

said...

தல என்னைவிட பயங்கர ஆர்வத்துல இருப்பார் ப்ரியா.. ஆனா வெளில காமிச்சுக்க மாட்டார்..

ப்ரியா..பாவம் என் சமையல் சாப்பிடப் போற மக்கள் எல்லாம்

said...

தீபாவளி வாழ்த்துக்கள் ப்ரியா.. நல்ல என்ஜாய் பண்ணுங்கோ, மேடம்

said...

Happy Diwali KK.. Sure ajith will rock this time

said...

தீவிர அஜித் விசிறியா நீங்க! ம்ம்ம் எனக்கு அவ்வளவா அஜித் பிடிக்காது இருந்தாலும், நீங்க விவரிச்ச விதத்தை பார்க்கும்போது வரலாறை பார்க்கனும்னு தோணுது! அப்புறம் தீபாவளிக்கு இன்னா ச்பெஷல்?

said...

DEEPAWALI VAZHUTHUKKAL KARTHIK.
nalla deepawali malar ,padikka padikka swarasyam.adhukku mela enna solla.:D--SKM

Anonymous said...

கார்த்திக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ella padangalayum paathutu post podunga...

ungala ellam paathu naanum oru kadai thirandurken. neram kedacha varanum

http://findarun.blogspot.com

Anonymous said...

apppppy deepavali to u too.... :))

thala looks quite good than his previous movie...vaali range'kku solla mudiyaadhu...irundhaalum last movie'ah vida paravaala... :)

take care...ensoi...

said...

IA, diwali onnum spl ellam illa.. indiavula irunthaalaavathu vedi chaththam kekkalaam.inge athu kooda kidaiyaathu

said...

Thanks SKM.. Hope you have celebrated diwali with lots of fun

said...

Thanks thooya. for diwali wishes..

hope you have celebrated it greatly

said...

Thanks Arun.

Sure we will read you post..

said...

Hey Gopal, How you have celebrated diwali..anything spl..

thanks for wishes

said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள

புதுசா கட open பன்னியிருக்கேன். நேரம் கெடச்சா நம்ம கடப்பக்கம் வந்துட்டு போங்க :)

http://findarun.blogspot.com/2006/10/blog-post_19.html

said...

தலைவரே...என்ன ஒரு போஸ். சி.எம் லுக் வந்துடிச்சி போங்க. கலக்கல் :)

said...

Arun..thanks for wishes.. I will read your post..

said...

Mapla..Thanks..ellam diwali pOse thaan