Wednesday, October 11, 2006

நல்லவரா கெட்டவரா - விளம்பரதாரர் பதிவு

உங்களுக்கு இந்த பதிவை வழங்குவோர் அஜித் ரசிகர்கள்..வரலாறு படத்திற்காக..The Story of the Godfather.. A Diwali release...

நீங்க நல்லவரா கெட்டவரான்னு நாயகனின் உச்சகட்டதுல (அதாம்பா, கிளைமாக்ஸ்) கமலிடம் ஒரு குட்டி குழந்தை கேக்குற மாதிரி, சுத்த பித்து, எங்கள் சொத்து, சுத்த சிகாமணி பிரியா கேட்டதால இப்படி ஒரு பதிவு..

ஆமா நான் நல்லவனா கெட்டவனா.. சம்பவத்தை எல்லாம் நான் சொல்றேன்.. கேள்விகேட்ட தோழி பிரியாவே பதில் சொல்லட்டும்..

பாட்ஷா படத்துல அந்த கம்பத்துல ரஜினியை கட்டிப் போட்டு அடிப்பாங்க.. அப்படி நீங்க என்னை யாராவது அடிச்சாக் கூட பொறுமையா இருப்பேன்.. என்கிட்ட எந்த குணத்தை பாத்து நீங்க அதிசயப்படுறீங்கன்னு கேட்ட, பொறுமைன்னு எல்லோரும் சொல்வாங்க.. வாழ்க்கைல எந்த பிரச்சனை வந்தாலும் அவ்ளோ பொறுமையா இருப்பேன்.. அதுவே ரொம்ப நாள் ஒரு விஷயம் நடந்தா, சாது மிரண்டா காடு கொள்ளதுங்கிற மாதிரி, ஒரே துவம்சம் தான்.. எந்த அளவுக்கு பொறுமைசாலியோ அந்த அளவுக்கு கோபக்காரன்..

இந்த முறை மே மாசம் எங்க ஊர்ல பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.. நைட்ல, ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடந்தது..அப்போ..மாமா பையன் ஒருத்தன் நல்லா தண்ணி அடிச்சிட்டு ரவுசு பண்ணிக்கிட்டு இருந்தான்..அங்க ஆணு பொணுகன்னு நிறைய பேர் உக்கார்ந்து அந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை பாத்துகிட்டு இருந்தான்.. எவ்வளவோ சொல்லிப் பாத்தேன்..ஆனா அவனோ அந்த இடத்தை விட்டுப் போகாம ரொம்ப சவுண்டு விட்டுகிட்டு இருந்தான் அரைமணி நேரமா.. நானும் ரொம்ப பொருமையா அவன்கிட்ட சொல்லி பாத்தேன்.. அந்த பையனோட மனைவி கூட வந்து கூப்பிடுது.. அந்த பொண்ணை வேற கெட்ட கெட்டவார்த்தை சொல்லி திட்ட ஆரம்பிச்சான்..எப்படித் தான் எனக்கு கோவம் வந்ததுன்னு தெரில.. பிடிச்சு ஒரே தள்ளு.. பத்தடி தள்ளி போய் விழுந்தான்.. அப்புறம் அந்த பொண்ணு அவனை கூப்பிட்டுகிட்டு வீட்டுக்கு போயிடுச்சு..அடுத்த நாள் அந்த பையன் வந்து மன்னிப்பு கேட்டான்.. கட்டுன மனவியை இந்த மாதிரி விஷயத்துக்காக ரோட்டுக்கு வரவைக்கிறவன் புருஷனே இல்ல.. (பஞ்ச் டயலாக்பா) அப்போ இதை எல்லாம் பாத்துகிட்டு இருந்த என் மாமா சொன்னார்..கார்த்திக்கும் அவங்க அப்பாவுக்கும் கோவம் வராது..அப்பாடி வந்துச்சு அப்புறம் யாரலும் தடுக்க முடியாது..

இப்போ சொல்லுங்க பிரியா, நான் நல்லவனா கெட்டவனா..

சிறிது இடைவேளைக்கு பிறகு நல்லவனா கெட்டவனா தொடரும்...

இந்த தீபாவளி தல தீபாவளி.. தல அஜித் மூணு வேஷத்துல கலக்கி இருக்க படம்.. இசைப்புயல் கைவண்ணத்துல உலகின் எட்டாவது அதிசயம்னு வெளிவந்த பாட்டெல்லாம் சூப்பர் ஹிட்டு.. பாருங்க வரலாறு.. அஜித் படைக்க போறாரு வரலாறு..

நான் நல்லவனா கெட்டவனா தொடர்கிறது..

மத்தவங்களுக்கு என் சக்திக்கு ஏத்த மாதிரி உதவுறதுன்னா ரொம்ப பிடிக்கும். அது எந்த விஷயமா இருந்தாலும் சரி.. எங்க ஊர்ல எழுத சிலேட், நோட்டு, பென்சில், பேனா வாங்க கூட காசு இல்லாம எத்தனையோ பிள்ளைகள் பள்ளிக்கு போறாங்க.. அவங்களுக்கு அந்த பொருள் எல்லாம் வாங்கி தர்றது ரொம்ப பிடிக்கும்.. ஒவ்வொரு பிள்ளைகளும் அந்த கடை முன்னாடி வந்து அது வேணும், இது வேணும்னு கேக்குறதும், அதுக்கு அவங்க அப்பா ஏதோ ஒரு சாக்கு சொல்லி சமாதானம் பண்றதும் பாக்கவே கஷ்டமா இருக்கும்.. ஆனா சில பேர் இருக்காங்க.. நம்மள விட நிறையா சம்பாதிப்பாங்க.. வெளில எங்கேயாவது போனா போதும், நம்ம தலைல தான் மிளகாய் அரைப்பாங்க.. வேற யாருக்கும் எதுவும் நகத்த கூட மாட்டாங்க.. அந்த மாதிரி ஆளுகளை கண்டா எனக்கு உள்ளார கோவம் வரும்.. ஆனா முதல்ல சொன்ன பொறுமையின் காரணமா பேசாம இருந்துடுவேன்.

இப்போ சொல்லுங்க பிரியா, நான் நல்லவனா கெட்டவனா..

சிறிது இடைவேளைக்கு பிறகு நல்லவனா கெட்டவனா தொடரும்...

அமெரிக்காவுல நியுஜெர்சி மற்றும் போஸ்டன் ல வரலாறு ரிலீஸ் ஆகுது.. தல அஜித் ஒவ்வொரு கேரக்டர்லயும் பின்னி பெடல் எடுத்து இருக்க படம்.. படத்தை பார்த்து வெற்றி படமாக்க வேண்டுகிறோம்.. படம் வேணா லேட்டா வரலாம்.. ஆன நிச்சயம் ஹிட்டா தான் ஆகும்.

நான் நல்லவனா கெட்டவனா தொடர்கிறது...

நண்பர்கள்..இவ்வளவு நண்பர்கள் கிடைக்க நான் நிச்சயம் கொடுத்து வச்சிருக்கனும்.. வாழ்கைல இன்ப துன்பம் எது நடந்தாலும் கூடவே இருக்கிறவங்க.. எவ்வளவு பிரச்சினை வந்தாலும் நான் இவங்களை விட்டுகொடுத்ததே இல்லை.. பட்டைய கிளப்பி ஆட்டம் போட்ட காலத்துலயும் சரி, சுதி இறங்கி கிடந்த சமயமும் சரி அவங்க தான் உற்சாக டானிக்.. ஆனா யாராவது என்னை பத்தி சந்தேகமா பேசிட்டாலோ, மத்தவங்க கிட்ட சொல்லிட்டாலோ மறுபடியும் அவங்க கூட பழைய மாதிரி பேசுற, பழகுற அந்த அன்னியோன்யம் வர்றது ரொம்பக் கஷ்டம்.. இந்த பழக்கம் எப்படி வந்ததுன்னு தெரில.. ஆனா விட முடியல...

இப்போ சொல்லுங்க பிரியா, நான் நல்லவனா கெட்டவனா..

சிறிது இடைவேளைக்கு பிறகு நல்லவனா கெட்டவனா தொடரும்...

சூப்பர் ஸ்டாரே தல நடிப்பு சூப்பர்ன்னு பாராட்டின படம் வரலாறு.. தீபாவளிக்கு சென்னை சத்யம், ஆல்பர்ட், அபிராமி, பாரத், காசி, ரோகினி, மாயாஜால் தியேட்டர்களில் வெளி வருகிறது வரலாறு.
வரலாறின் ஸ்பெஷல் பஞ்ச்..

நடந்ததை அப்பபோ நினைச்சு பாத்தா தான், நடக்க போறது நல்லபடியா நடக்கும்

நான் நல்லவனா கெட்டவனா தொடர்கிறது...

இந்த விஷயதுக்கு பொறுத்தமா வள்ளுவர் ஒரு குறளே சொல்லி இருக்கார்..
குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

அதாவது ஒருத்தரை எப்படி நல்லவர்னோ கெட்டவர்னோ சொல்றதுன்ன, அவர் செய்த நல்ல விஷயம், கெட்ட விஷ்யம ரெண்டையும் எடுத்துகிட்டு அதுல எது அதிகமோ அது தான் அவரோட குணம் னு நாம நினச்சுக்கனும்..

அதனால பிரியா..இப்போ சொல்லுங்க நான் நல்லவன கெட்டவனா..

கார்த்தி..தெரியாம உங்களை இந்த தொடரை எழுதச் சொல்லிட்டேன்..அதுக்குன்னு இப்படியான்னு பிரியா கேள்வி கேட்பது தெரியுது..எல்லாம் உங்க பதிவுகளை விளம்பரப்படுத்தும் ஒரு முயற்சிதான்.. நீங்களும் அஜித் ரசிகர்..அதனால தலைவர் படம் விளம்பரம் பண்றதோட உங்க பதிவுக்கும் ஒரு விளம்பரம்..இனிமே ஹிட் ரேட் ஏறும் பாருங்கோ பிரியா..

மாப்ள பரணி..உங்க பதிவுல நம்மள பத்தி சொன்னாலும் சொன்னீங்க.. உங்க பதிவை பாக்குறவங்க எல்லாம் நம்மளோடதை பாக்குறாங்க..

ரொம்ப நன்றிறிறிறிங்கோ மாப்ள..

உங்களுக்கு இந்த பதிவை வழங்கியோர் அஜித் ரசிகர்கள்..வரலாறு படத்திற்காக..The Story of the Godfather.. A Diwali release...

[பி.கு : மற்ற எல்லா நடிகர்களும் டிவில வந்து அவங்க படத்தை விளம்பரம் செய்வாங்க.. நம்ம தல அப்படி இல்லை.. அதனால இந்த தடவை தல படத்தை நாமளே விளம்பரம் செய்யனும்னு என் அஜித் ரசிக தோழர் லியோ கேட்டதுக்காக இந்த பதிவின் இடையில் வரலாறு படத்தின் விளம்பரம் படிச்சிருப்பீங்க..]

52 பின்னூட்டங்கள்:

said...

Neenga nallavaru dhan Maams...Adhula enna sandhegam....Neenga sonna mathiri nambalala mathavagaluku thumban illa...adhulaye neenga nallavaru than mams...vera eduvum thevai illa :)

Super post pottu irukeenga...namakulla eduku mams thanks ellam :)

said...

//நம்மள விட நிறையா சம்பாதிப்பாங்க.. வெளில எங்கேயாவது போனா போதும், நம்ம தலைல தான் மிளகாய் அரைப்பாங்க.. வேற யாருக்கும் எதுவும் நகத்த கூட மாட்டாங்க.. அந்த //....ennakum idhe problem dhan maams....avangale appadiye konnudalamanu kooda sila samayathula nenapen...but chinna pasanga....avangaluku therinjathu avlo thanu viduduven..

said...

Thala padathuku ad...super mams...kandipa varalaaru varalaaru padaikudhu....adhula doubte illa :)

said...

//Neenga nallavaru dhan Maams...Adhula enna sandhegam....//
மாப்ள, இது ஒண்ணே போதும் நான் உன் அக்கா அசினை கழுத்துல தாலி கட்ட..இல்லியா

//Super post pottu irukeenga...namakulla eduku mams thanks ellam //
மாப்ள..நன்றியை வாபஸ் வாங்கிட்டேன்:-)

said...

//avangaluku therinjathu avlo thanu viduduven//

correct Maapla

said...

//Thala padathuku ad...super mams...//

Actually i thot of doing in different way.. suddenly got this idea.. only 10 days to see varalaru.. nichchayam padam hittu thaan maapla

said...

super post thala...

awwvvvvvvvvv.....neenga nalllllavaruuuu dhaanungooo....

commercial breaks lam soober... :))

said...

enakku ore azhugaachiyaa varudhu! ungala maadhiri nallavangala naanga paarattuna kuda paravaillai, aana unga paal vadiyara mugatha paarthu unga client "ivanunga rommba nallavannu (esp bharani maams unga client, kaathu pola parappan enga bharani) sollittaaanama" avvvvvvvvvvvvvvv!....

said...

இப்படி அநியாயத்துக்கு பீல் பண்ண வச்சுட்டீங்களே? விளம்பர இடைவேளை சூப்பர்:) ஆனா எனக்கு அஜித் படம் பிடிக்காது அதனால் இடைவேளையில சேனல் மாத்திட்டேன்:)

said...

"யாராவது என்னைப் பத்தி சந்தேகமாப் பேசிட்டாலோ மத்தவங்க கிட்டே சொல்லிட்டாலோ மறுபடியும் அவங்க கூடப் பழைய மாதிரி பேசுற, பழகுற அந்த அந்நியோன்யம் வறது ரொம்பக் கஷ்டம்."

ஒரு வகையிலே சரிதான். எனக்கும் இந்த மாதிரித் தான் தோணும். இருந்தாலும் நம்மளையும் இப்படி நினைக்கிறவங்க இருப்பாங்களே, இல்லையா? "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை." இதுதான் என்னோட கொள்கை.

said...

//கார்த்தி..தெரியாம உங்களை இந்த தொடரை எழுதச் சொல்லிட்டேன்..அதுக்குன்னு இப்படியான்னு //

ROTFL :) ellarume nallava thaan! but the situations & priorities to diff things makes one to react good or bad. Better give whatever we could and expect least/nothing.

commercial Ad super, konjam pics pottu irukalam, Marquee try panni irukalaam. sema catchyaa irukkum.

ithukunu thani cabinet ethuku irukku? athuku oru minishter naanu? consult panni irukka vendaam? Grrrr.

Ajith pidikaathu!nu sonna vedavin meethu katchi pothu kuzhu disciplinary action edukumaa? or apthavi irakkam seyyapadumaa?nu ena thelivu padutha vendum.

said...

Aaha.. 2 naal leavela poittu varradhukkulla 3 posta? Super fasta thaan irukkeenga.. Seri oru vilambara dhaarar 2 vilambara idaivelai dhaan allowed.. Neenga eppadi 3 vaati brk vidalaam? :)

Aana unga nigazhchiya padichappuram dhaan unmailiyae enakku doubt varudhu.. Neenga nallavara kettavara? :P

said...

என்னது செயலாளர் மீது நடவடிக்கையா? அம்பி உங்க பதவி உங்களுக்கு வேணுமா வேண்டாமா?:) ரொம்ப பேசினீங்க உங்களை அறநிலையத்துறைக்கு மாத்த சொல்லி தலைவருக்கு பரிந்துரை பண்ணிடுவேன்:)(இந்த மாதிரி உள்கட்சி குழப்பம் பண்றதனால தான் தலைவருக்கு அனாமதேய கமெண்டெல்லாம் வருது)

said...

Karthik...super...kalakkiteengaa....vilambaram super...thanks a lot....:D

said...

Hats off to you....

said...

//அம்பி உங்க பதவி உங்களுக்கு வேணுமா வேண்டாமா? //
@veda(lam),நமக்கு கொள்கை தான் முக்கியம். அம்பிக்கு பதவி என்பது மூக்கில் ஒழுகும் சளி போல. சிந்தி விட்டு போய் விடுவோம்.

இதற்க்கு மேலும் தலைவர் மவுனம் சாதித்தால் என் அக்கா மூலம் அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். உடனே கூட்டுங்கள் செயற்குழுவை!

//அறநிலையத்துறைக்கு மாத்த சொல்லி தலைவருக்கு பரிந்துரை பண்ணிடுவேன்//
அற நிலைய துறை என்ன? அல்வா துறை குடுத்தாலும் திறம்பட செய்வான் இந்த அம்பி! :)

Anonymous said...

//அம்பிக்கு பதவி என்பது மூக்கில் ஒழுகும் சளி போல. சிந்தி விட்டு போய் விடுவோம்.// ROTFL kalakkals... :))

said...

@Hai all.. Ellarum endha padhavikku venumnaalum sandai podunga.. Ennoda padhaviya appidiye vittuttaa sari...

said...

@CM evvalavu nallavaru.. Vallavaru.. (Eppidi sasi poiye sollaama irundha.. Ippa padhavi vandha odane ippidi poi sollura).. Ungaloda thanga gunam yaarukku varum..

said...

Short commercial break vittu, thalaya pugalndhu thalliteenga.. enakku vedavukku ellaam vilambaram alargi.. Varapora postla adha korachidunga..

Chittu kuruvi enga... Seekiram vara sollunga..

said...

@Priya, alaadhamma.. it is too late.. post poda sollittu ippa feel panninaa eppidi..

said...

Thanks Gopal :-))

said...

//ivanunga rommba nallavannu (esp bharani maams unga client, kaathu pola parappan enga bharani) sollittaaanama//

Bharani Mapla..Nee amputtu Nallavana

IA, 4 to 5 daysa alai kaanom polaa..

said...

//Seri oru vilambara dhaarar 2 vilambara idaivelai dhaan allowed.. Neenga eppadi 3 vaati brk vidalaam?//
Thalaikkaaka onnu freeya..
freeya vidu G3 :-))

//Aana unga nigazhchiya padichappuram dhaan unmailiyae enakku doubt varudhu.. Neenga nallavara kettavara? //

Aha..ithukkaaka marupadiyum oru postaa.. G3..Naan paavam ennai vittudunga

said...

//ஆனா எனக்கு அஜித் படம் பிடிக்காது அதனால் இடைவேளையில சேனல் மாத்திட்டேன்//

வேதா..என்ன இது..சேனல் எல்லாம் மாத்தப்படாது.. அப்புறம் ஏதாவது சட்டம் போட்டு உங்களை பாக்க வைப்போம்.. அந்த விளம்பரத்துல இருந்து கேள்வி எல்லாம் கேட்போம், கட்சிசெயற்குழு மீட்டிங்க்ல

said...

//commercial Ad super, konjam pics pottu irukalam, Marquee try panni irukalaam. sema catchyaa irukkum.

ithukunu thani cabinet ethuku irukku? athuku oru minishter naanu? consult panni irukka vendaam? Grrrr. //
மச்சான், உன் அக்கா தான் நீ பஞ்சப் குதிரை கூட ரொம்ப பிஸியா இருக்கேன்னு, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு சொல்லியாச்சு


//Ajith pidikaathu!nu sonna vedavin meethu katchi pothu kuzhu disciplinary action edukumaa? or apthavi irakkam seyyapadumaa?nu ena thelivu padutha vendum.
//

அம்பி, இந்த முறை வேதாவை விட்டுவிடுவோம். நமக்காக, நம்ம போஸ்டை மொக்கைன்னு சொன்னதுக்கு சோட பாட்டில் எல்லாம் வீசுவேன்னு கோபப்படுற அளவுக்கு தலைமை மேல மரியாதை கொண்டவங்க..

said...

@Leo, Thanks ellaam ethukku..athu Namma thala.. Naama thaan ad kodukkanum.. innum paarunGka.. puthu puthu technic use panna pOrOm..

Varalaaru Nichchayam varalaaru thaan Leo

said...

//இதற்க்கு மேலும் தலைவர் மவுனம் சாதித்தால் என் அக்கா மூலம் அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். உடனே கூட்டுங்கள் செயற்குழுவை!//

ஆஹா..கொஞ்ச நேரம் கூட தூங்க விட மாட்டேங்கறாங்கலே..

மச்சான், பொறுமை பொறுமை

//அறநிலையத்துறைக்கு மாத்த சொல்லி தலைவருக்கு பரிந்துரை பண்ணிடுவேன்//
அற நிலைய துறை என்ன? அல்வா துறை குடுத்தாலும் திறம்பட செய்வான் இந்த அம்பி!//

இது இது தான் என் மச்சான்.. எதை கொடுத்தாலும் கலக்குவார்.. அம்பி, ஏதோகல்கத்தா முதல்வர் கூட மீட்டிங்க்னு அடம் பிடிச்சு போனியே..என்ன ரசகுல்லா எல்லாம் கிடச்சதா..

இன்னிக்கு இரு..பஞ்சாப் கிட்ட நீ கைமா தான்

said...

////அம்பிக்கு பதவி என்பது மூக்கில் ஒழுகும் சளி போல. சிந்தி விட்டு போய் விடுவோம்.// ROTFL kalakkals... //

Gopal, ambiyai eppadi ICE vachchaalum Naan thaan sign podanum, unakku entha posting venumnalum..

said...

//Ennoda padhaviya appidiye vittuttaa sari//

சசி, நீ பக்காஅரசியல்வாதி தான்

//Ungaloda thanga gunam yaarukku varum//
உன் தங்கை கல்யாணதிற்கு திண்டுக்கல் மாவட்டம் ஃபுல்லா லீவுதான்

said...

//அல்வா துறை குடுத்தாலும் திறம்பட செய்வான் இந்த அம்பி!//
ஆமா அது சொல்லித் தெரியணுமா என்ன? சரி மன்னிச்சு விடறேன், தலைவரே முதல் முறை என்பதால் மூக்கு சிந்தற இந்த குழந்தை பாவம் பொழச்சு போட்டும்:)

//கேள்வி எல்லாம் கேட்போம், கட்சிசெயற்குழு மீட்டிங்க்ல//
கேள்வி கேப்பீங்களா? ஆஹா சசி எங்கம்மா போய்ட நீ? கேள்வி கேப்பாங்களாமே என்ன இது சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு?

said...

தலைவரே, என்ன நீங்க MGR/ரஜினி range க்கு பொறுமை->கோபம், ஏழைகளுக்கு உதவினு சொல்லிட்டு நல்லவனா கெட்டவனானு ஒரு கேள்வி வேர கேக்கறீங்க. அது வேர என் கிட்ட..நல்லவர் இல்லனு சொல்லிட்டா உங்க தொண்டர்கள் என்ன சும்மா விடுவாங்களா? நீங்க ரொம்ப நல்லவர்ங்க.

விளம்பரதாரர் நிகழ்ச்சி idea super. அஜீத்தை விட அதிகமா எனக்கு விளம்பரம் குடுத்திருக்கிஙக பாருங்க அது அதை விட super.

வரலாறுக்கு நல்லா hype குடுத்திருக்கிங்க. படம் தலக்கு புது வாழ்வு குடுக்கும்னு நம்புவோம்..

said...

@sasi,
//@Priya, alaadhamma.. it is too late.. post poda sollittu ippa feel panninaa eppidi.. //

என்ன பண்றது சசி - We reap what we sow.

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....ஒன்னும் சொல்றதுக்கு இல்ல....நீங்க இவ்வ்வ்வ்வ்வ்வ்வளவு நல்லவரா...பாத்துங்க இப்படியே போனா நீங்க வேலை மட்டும் செய்ங்க உங்க சம்பளத்த அப்படியே எங்க அக்கவுண்டுக்கு அனுப்பிடுங்கனு யாராவது சொன்னாலும் சொல்வாங்க
:-)

said...

அநியாயத்துக்கு விளம்பரம் போட்டு தள்ளிட்டீங்க.... :-)

LOL @ ambi :-)

said...

தலைவா நீ இம்புட்டு கஷ்டபட்டு கூவிதனுக்காச்சும் அந்த படம் ஒடனும்.

என்னா கூவு கூவி இருக்கடா சாமி. தயாரிப்பாளரு கூட இம்புட்டு கூவி இருக்க மாட்டார் போல

said...

//முதல் முறை என்பதால் மூக்கு சிந்தற இந்த குழந்தை பாவம் பொழச்சு போட்டும்//

ROTFL veda..

said...

//நீங்க ரொம்ப நல்லவர்ங்க.//
Heyyyy..ambi, bharani,shyam, vetha,sasi, porkodi (enna atchchu romba NaaLa Alai kanom..),gopal,geetha medam..
kelvi ketta priyaavE Naan Naalavar sollittaanga..

enna Nallavannu sollittaangkappa

//விளம்பரதாரர் நிகழ்ச்சி idea super. அஜீத்தை விட அதிகமா எனக்கு விளம்பரம் குடுத்திருக்கிஙக பாருங்க அது அதை விட super. //

ellam namma thala vazhi thaan priyaa

//வரலாறுக்கு நல்லா hype குடுத்திருக்கிங்க. படம் தலக்கு புது வாழ்வு குடுக்கும்னு நம்புவோம்.. //
padam nichchayama blockbuster thaan priyaa

said...

//என்ன பண்றது சசி - We reap what we sow.//

kavuththutteengale priya tottala kavuththutteengale..

@Sasi..santhosama ippO..
ithai ithai thaan ethirpaaththa sasi

said...

//நீங்க வேலை மட்டும் செய்ங்க உங்க சம்பளத்த அப்படியே எங்க அக்கவுண்டுக்கு அனுப்பிடுங்கனு யாராவது சொன்னாலும் சொல்வாங்க //

Nattamai,athula ellaam Naanga ushaaraa iruppOmla..
ungalukkulla antha ennam iruntha marathudunga.. :-))

said...

//அநியாயத்துக்கு விளம்பரம் போட்டு தள்ளிட்டீங்க.... //

thalaikkaaka ithu kooda pannalaina eppadi shyaam

said...

//தலைவா நீ இம்புட்டு கஷ்டபட்டு கூவிதனுக்காச்சும் அந்த படம் ஒடனும். //
chiva..odurathukkaaka thaane koovurom

//என்னா கூவு கூவி இருக்கடா சாமி. தயாரிப்பாளரு கூட இம்புட்டு கூவி இருக்க மாட்டார் போல //
chiva..thayarippaalarukku panam thaan thevai..engalukku thala verri thevai

said...

//ஆனா யாராவது என்னை பத்தி சந்தேகமா பேசிட்டாலோ, மத்தவங்க கிட்ட சொல்லிட்டாலோ மறுபடியும் அவங்க கூட பழைய மாதிரி பேசுற, பழகுற அந்த அன்னியோன்யம் வர்றது ரொம்பக் கஷ்டம்.. இந்த பழக்கம் எப்படி வந்ததுன்னு தெரில.. ஆனா விட முடியல...//
mudhugu pinnadi pesaravangala kanda enakkum pidikadhu.Neenga dhinam oru post podravara.ippo therinju pochu,so will come and read here after.Idai velai news nalla irundhadhunga.Namakkum Ajith pidikum,nadippuku illa,panbukku and he resembles my brother a lot.
Good one karthi.--SKM

said...

sila blog comment "slowmotion" la move aaradhukku yenna reason.
I find this in your blog,priya's and gops and some others.comment podradhu prachanai vera tharudhu.
Why is it so?--SKM

said...

@ karthi:
//IA, 4 to 5 daysa alai kaanom polaa..
aaman thala, konja naala ve oru nalla ennam manasula oditrukku, blogging'a niruthiralaamanu yosichutrukkaen - idhu konjam addict maadhiri ayuduchu! matha uruppadiyana vela( chips thinnukitte tv paakardhu, bird watching.... he heh, weekends oora porukkardhu!) edhuvume seyya mudiyala! if blog affects my concentration (ennadhu???) on these vital activities then, I will stop blogging! :)

said...

i dont know to read tamil:(...konjum thanglish pottingana nalla irrukum:P..

said...

nee romba nallavan da ( vadivelu style )

said...

//Neenga dhinam oru post podravara.ippo therinju pochu,so will come and read here after//

Thanks SKM. perumbalum thinam onnu pottuduven.. weekendla mattum onnE onnu thaan :-))

said...

//sila blog comment "slowmotion" la move aaradhukku yenna reason.
I find this in your blog,priya's and gops and some others.comment podradhu prachanai vera tharudhu.
Why is it so//

I will check that SKM. I will inform you once done some R&D..check panni sollunga..

said...

//aaman thala, konja naala ve oru nalla ennam manasula oditrukku, blogging'a niruthiralaamanu yosichutrukkaen - idhu konjam addict maadhiri ayuduchu! matha uruppadiyana vela( chips thinnukitte tv paakardhu, bird watching.... he heh, weekends oora porukkardhu!) edhuvume seyya mudiyala! if blog affects my concentration (ennadhu???) on these vital activities then, I will stop blogging//

vaaraththukku rendu moonu tharamaavathu vaangka IA..
weekend la oru hour spend pannaa koda pOthuma..

vittudaatheenga :-))

said...

//i dont know to read tamil:(...konjum thanglish pottingana nalla irrukum:P..
//

I will try mystery..Thanks for dropping here

said...

//nee romba nallavan da ( vadivelu style ) //

hahaha.. nee nerla solra maathiri ninachchu paaththEn