Thursday, October 05, 2006

இரண்டு தெய்வங்கள்

தீபாவளி வருது.. வீட்டுக்கு போன் போட்டா, அப்பா அம்மா ரெண்டு பேரும், மகனே..தீவாளிக்கு நல்ல துணி மணி எடுத்துக்கோப்பா.. வேட்டு எல்லாம் பாத்து வெடிப்பா.. ன்னு சொன்னாங்க

நாம எங்கிருந்தாலும் நம்மள உயிரோட்டமா வாழ வைக்கிறது இந்த வார்த்தைகள் தான்.. அந்த பாசமிகுந்த வார்த்தைகளுக்கு என்ன ஒரு உன்னதமான சக்தி..

இதை எழுதறப்போ எனக்கு ஃபார்வர்டா வந்த ஒரு மெயில் தான் ஞாபகம் வருது..வீட்ல வயதான அப்பாவும் மகனும் உக்கார்ந்து இருக்காங்க.. ஜன்னல்ல காக்கா வந்து உக்காருது.. அப்பா மகனை பாத்து கேக்குறாரு.. அது என்னாப்பா.. மகன் அதுவா..அது காக்காப்பான்னு பதில் சொல்றாரு.. பத்து செகண்டுக்கு பிறகு மறுபடியும் கேக்குறாரு.. மகன் கொஞ்சம் பொருமை இழந்து அது காக்காப்பாங்கிறான்.. மறுபடியும் அத கேள்வியை அப்பா கேக்குறாரு..மகனுக்கு வந்ததே கோபம்.. ஏப்பா எத்தனை தடவை சொல்றது.. காக்கா காக்கா ன்னு..சே..உயிரை எடுக்குறீங்களே ன்னு மகன் கத்துறான்..

ஒண்ணும் பேசாம ரூமுக்குள் போய் ஒரு பழைய டைரியை எடுத்து வந்து ஒரு பக்கத்தை காட்டுறாரு..

அதுல "இன்னிக்கு என் மகன் என்கிட்ட ஜன்னலில் வந்து உக்கார்ந்த காக்காயை பாத்து, அது என்னன்னு 44 தடவை கேட்டான்.. நானும் அவனுக்கு ஒவ்வொரு முறையும் அது காக்கான்னு பதில் சொன்னேன்.. அவனோட கத்துக்குற ஆர்வத்தை பாத்து எனக்கே ரொம்ப சந்தோசமா இருந்தது"ன்னு போட்டு இருந்தது..

இதே மாதிரி அந்த மகனோட பிள்ளை கேட்டு இருந்த இப்படி அந்த மகன் கோபப்பட்டு இருப்பானா? வயதான அப்பா அம்மாவும் நமக்கு குழந்தைகள் தான்.. அவங்களோட தியாகங்கள் எந்த ஒரு விஷயத்துக்கும் ஈடாகாது.

அப்பா அம்மாவை போற்றுவோம்.. அவங்களை என்னிக்கும் சந்தோசமா பாத்துக்குவோம்..அவங்க நம்மளை வாழ்த்துனா கடவுளே ஆசிர்வாதம் பண்ணுன மாதிரி...

27 பின்னூட்டங்கள்:

said...

correcta soneenga thala! vara vara namma ippa konjam beelingsa ezhudaromnu nenakkaraen! chain reaction maadhiri oruthar aarambicha adha padichuttu mathavangalum ezhudaraanga!
//அப்பா அம்மாவை போற்றுவோம்.. அவங்களை என்னிக்கும் சந்தோசமா பாத்துக்குவோம்..அவங்க நம்மளை வாழ்த்துனா கடவுளே ஆசிர்வாதம் பண்ணுன மாதிரி...

100% correct! :)

said...

nalla karuthu! nice writeup!

Yow! karthik, enyaa en? naane ippa thaan antha priya posta padichuttu, home sick aagi, ippa thaan konjam manasa thethi irukken. marupadi azhuva vudareengale? enga amma ta poganummmmmmmmmmmmmm :D

said...

எல்லாம் ஒரே அழுகை சப்தமா இருக்கே? சரி, சரி, ரொம்ப அழற அந்த ஆப்பு வாயை ஒரு ஃபீடிங் பாட்டிலால் மூடக் கூடாதோ? இன்னும் அமெரிக்காவிலேதான் இருக்கீங்க போல் இருக்கு. எப்போ வரப் போறீங்க? அல்லது வந்தாச்சா? இப்போ எல்லாம் முன்னை மாதிரி இல்லாம நல்லாத் தேறிட்டீங்க, அதான் வரதில்லை. நறநறநற நற நற நற:D

said...

//சரி, சரி, ரொம்ப அழற அந்த ஆப்பு வாயை ஒரு ஃபீடிங் பாட்டிலால் மூடக் கூடாதோ? //
@geetha paati, neenga sonnalum sollatallum naan innum paal kudikara kozhanthai thaan! therinjukoonga! grrrrrr. :)

//அமெரிக்காவிலேதான் இருக்கீங்க போல் இருக்கு. எப்போ வரப் போறீங்க? அல்லது வந்தாச்சா? //
Unga mokkai thaanga mudiyaama thaan avane US oodi poittan. Karthi, ippothaikku vanthrathaaa paa! :)
ipdiyee mokkai pottenganaa, naanum thappichu pogalaam!nu irukken.


//இப்போ எல்லாம் முன்னை மாதிரி இல்லாம நல்லாத் தேறிட்டீங்க, அதான் வரதில்லை. //
commentu podaliyaa unga mokkai postukku! :D

said...

Really true maams....avanga panni irukara thiyagathuku...naama eduvum thirumbi seyya mudiyaadhu...vayasana kalaguthula avagala kuzhadai madhiri parthukarathu than namba avangaluku seira periya udavi.....

super-a ezhudhu irukeenga mams....veetu gyabagam vandhudichi...

said...

//chain reaction maadhiri oruthar aarambicha //

ama prasanna.. first priya ippadi oru post pOttaangka.. innikku Naan..chattunnu unga blog vantha neengalum..

intha feelings eppavum ellor manasulaiyum irukkanum, prasanna

said...

//priya posta padichuttu, home sick aagi, ippa thaan konjam manasa thethi irukken. marupadi azhuva vudareengale//

ithukellaam kaaranam priyaa thaan.. ippadi ellam feelings vittu ezhuthkkoodaathunnu irunthavanai ezhutha vachchathu avanga post thaan, ambi

said...

//கார்த்திக் உங்க அப்பா அம்மா இதை படிச்சாங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவாங்க//

நிச்சயமா வேதா. நான் அமெரிக்கா கிளம்பும் போது அவங்க ரெண்டு பேரும் அழுத அழுகை இன்னும் என் மனசுல அப்படியே இருக்கு

said...

//ஆப்பு வாயை ஒரு ஃபீடிங் பாட்டிலால் மூடக் கூடாதோ?//

என்ன அம்பி, போற போக்கை பாத்தா உங்க பேரு எல்லோருக்கும் மறந்துடும் போல..கீத மேடம், உன்னை எப்படி சத்தாய்கிறாங்க.. அமா..யாருக்கோ ஆப்பு அடிச்சு போஸ்ட் போடபோறேன்னு சொன்னியே என்ன ஆச்சு..

//இன்னும் அமெரிக்காவிலேதான் இருக்கீங்க போல் இருக்கு. எப்போ வரப் போறீங்க? அல்லது வந்தாச்சா? //


ஒரு வருசமாவது ஆகும்னு நினைக்கிறேன்

//இப்போ எல்லாம் முன்னை மாதிரி இல்லாம நல்லாத் தேறிட்டீங்க, அதான் வரதில்லை//

மேடம், தினமும் வர்றவனை இப்படி சொல்றீங்களே நியாயமா..

said...

//commentu podaliyaa unga mokkai postukku//

அதே அதே அதே தான் அம்பி

said...

//vayasana kalaguthula avagala kuzhadai madhiri parthukarathu than namba avangaluku seira periya udavi.....//

correct maapla.. avangka manasu konaama santhosama irunthale naama kodi roopai sambathikira maathiri

said...

என்ன home sick கா? எல்லா post லயும் அப்பா அம்மா னு ரொம்ப peelings ஆகறிங்க? உங்க அப்பாக்கு உடம்பு சரி ஆயிடுச்சா?

ஆமா, parental love க்கு எதுவும் ஈடாகாது..

said...

@ambi,
//enga amma ta poganummmmmmmmmmmmmm//
weekend போக வேண்டியது தானே?

//ithukellaam kaaranam priyaa thaan.. //
இந்த fever chikungunya வ விட வேகமா பரவும்னு தெரிஞ்சிருந்தா நான் எழுதியிருக்கவே மாட்டேன்.

இப்ப எனக்கு தீபாவளிக்கு ஊருக்கு போகணும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :(

said...

appada nan deepavali karthigai pongal ellam amma appavoda iruppen:) feelinga post poda maaten! ambi, ammata poganummmmmmmmm nu punjab kitta solli parunga poori kattaiyalaye polanduruvaa :)

said...

ithu enna peeeeeelings vaaaaramaa....ellorum bayangarama peel panni nammalayum peel panna veikareena...ennomo ponga...enna irundhaalum diwali ku oorla irundhu..oil theichu kulichitu oru chicken gravy and mutton fry saaptitu oru thookam potta...aiyo amma ippa ninaichalum alukachi varuthey :-)

said...

//punjab kitta solli parunga poori kattaiyalaye polanduruvaa//

porkodi anni ah pathi nalla therinju vechu iruka pola :-)

said...

//உங்க அப்பாக்கு உடம்பு சரி ஆயிடுச்சா//

இப்போ பரவாயில்லை பிரியா.. தாங்க்ஸ்.. ஞாபகம் வச்சு விசாரிச்சதுக்கு...

said...

//இந்த fever chikungunya வ விட வேகமா பரவும்னு தெரிஞ்சிருந்தா நான் எழுதியிருக்கவே மாட்டேன்//

பிரியா...எப்படி பாத்தாலும் இந்த ஃபீவர் சுகமானது

said...

//appada nan deepavali karthigai pongal ellam amma appavoda iruppen
//

koduththu vachcha ponnu nee poRkodi..

//ambi, ammata poganummmmmmmmm nu punjab kitta solli parunga poori kattaiyalaye polanduruvaa //

ennamO puthusa vaanGkura maathiri solra, porkodi.. athu thaan thinamum nadakuthe poori poosai..

porkodi, Neththu ambi officela ellorum ennada udambellam poori maathiri uppi irukkunnu vichaarippu vera :-))

said...

//ennomo ponga...enna irundhaalum diwali ku oorla irundhu..oil theichu kulichitu oru chicken gravy and mutton fry saaptitu oru thookam potta...aiyo amma ippa ninaichalum alukachi varuthey //

shyam..itha itha ninachchaa thaan feelings romba varuthu

said...

//porkodi anni ah pathi nalla therinju vechu iruka pola //

ambi vizharappO rendu adi porkodikkum vizhaamala irunthirukkum shyam.. athu thaan anubavam pesuthu..

said...

//weekend போக வேண்டியது தானே?
//
weekendku poittu vara distance illai. sat kooda work irukku. office work thaan! :)

@porkodi, ava poori kattaiyala ellam adikka maatta. kaiyala thaan appa appa kutharaaa! but enakku valikalai. :)

said...

@ஆப்பு, மொக்கை எழுதறது யாரு? ரொம்பத் தாங்கலியா? இருங்க வைக்கிற ஆப்புப் போதலை போல் இருக்கு.
கார்த்திக், என்ன நீங்க இரண்டு பக்கமும் மத்தளம் வாசிக்கிறீங்க? grrrrrrrrrrrrr அப்புறம் நான் கட்சி மாறலாமானு யோசிக்க வேண்டி வரும்.

@கார்த்திக், என்ன ஆச்சு? உங்க அப்பாவுக்கு? இப்போ எப்படி இருக்கார்? நல்லா இருக்கக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

said...

//அப்பா அம்மாவை போற்றுவோம்.. அவங்களை என்னிக்கும் சந்தோசமா பாத்துக்குவோம்..அவங்க நம்மளை வாழ்த்துனா கடவுளே ஆசிர்வாதம் பண்ணுன மாதிரி...//

நல்லா எழுதிருக்கீங்க கார்த்திக். வாழ்த்துகள்.

said...

//ava poori kattaiyala ellam adikka maatta. kaiyala thaan appa appa kutharaaa! but enakku valikalai//

Ambi, kaiyE poorikattai maathiri irukkumnu solla varriyaa..

amaa amaa unakku valikkathu ambi..eththanai thadavai thaan eppadi vanngurathu

said...

//அப்புறம் நான் கட்சி மாறலாமானு யோசிக்க வேண்டி வரும்//

இப்படி எல்லாம் யோசிக்ககூடாது தலைவியே.. அதுக்குத் தான் அமைச்சர் பதவியை தந்திருக்கோம்ல..

said...

//நல்லா எழுதிருக்கீங்க கார்த்திக். வாழ்த்துகள். //

நன்றி கைப்புள்ள..