Friday, October 27, 2006

தீபாவளி படங்கள் விகடன் ரேட்டிங்

இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட ப்ரியாவுக்கு ஒரு ஜோரானா ஓ..


30 பின்னூட்டங்கள்:

said...

யப்பா ரொம்ப நாள் கழிச்சு பர்ஸ்ட் கமெண்ட் :-)

said...

பிடிங்க பரிசுத் தொகை ஆயிரம் பொற்காசுகளை, நாட்டாமை

said...

என்னதான் சொல்லுங்க வரலாறுக்கு 43 ம், வல்லவனுக்கு 37 ரொம்ப ஜாஸ்த்தி...வேனா 25 ம், 10 ம் குடுக்கலாம் :-)

கேப்புட்டன் படத்துக்கு நூத்துக்கு ஆயிரத்து ஐனூறு குடுக்கலாம்....அனேகமா அருண்குமாரோட விமர்சனம் பார்த்து இருப்பீங்கனு நினைக்கறேன் :-)

Anonymous said...

thxnga... apparam neenga enna padam pathinga?

said...

ஆஹா..நான் கோடு போட்டா நீங்க நிலாவுக்கே ரோடு போட்டுட்டிங்க..
அது என்ன வரலாறு விமர்சனத்த மட்டும் copy-paste பண்ணியிருக்கிங்க? நீங்க ரொம்ப biased..

said...

//என்னதான் சொல்லுங்க வரலாறுக்கு 43 ம், வல்லவனுக்கு 37 ரொம்ப ஜாஸ்த்தி...வேனா 25 ம், 10 ம் குடுக்கலாம் :-)//

நல்ல வேளை, நாட்டாமை வாத்தியார் ஆகல.

said...

parava ille, seekiram vanduten...

simbu padathukku 37 adigandaan

syam, gapden padathukkellam Denominator kedayaadu , only numerator thaan.. avara 100ku ellam adaika mudiyaadu !!!

said...

என்னங்க ஈக்கு அதிக மார்க் போட்டிருக்காங்க...
அதோட விமர்சனம் போட்டா நாங்க எல்லாம் உங்க பேச்சு "கா"வா விட போறோம்...

said...

கார்த்தி:
"ஈ" அடிச்சாலும் சரி"எம்மகன்""தலைமகன்""வல்லவன்""தர்மபுரி" வீரர் "வரலாறு" படைச்சாலும் சரி எங்களை போன்றவர்கள் இந்த வம்புக்கே பார்க்கக்கூட போறதில்ல.பிஸின்ஸ் பாயின்ட்ல அஜித்திற்கு இந்த வெற்றி அவசியம்.
பிளாக் போஸ்டிங் காலையில் ஒன்று மதியம் ஒன்று போடுவதில் கில்லாடியா இருக்கீங்க.பக்கத்தில் யார் கூடவும் பேசாம பிளாக் கூடவே பேசுவீங்களா?இல்லை, இரண்டும் கைவந்தவரா?கலக்குங்க.

@Syam:
என்ன 1500?நமக்கு நாமே குட்டு வெச்சுக்கிற்தா?அவர் அரசியல்ல ஏதோ ஜெயிச்சுக்கிட்டு இருக்கிறதோடு இனி நிறுத்திக்கிட்டா சரி.சினிமாவை சினிமா பார்க்கிற ஜனங்களை விட்டு வைக்கலாம்.But I agree with your marks.:)ange avalodhan sarakke irukkum.oru friend inge $12 koduthu varalaru pathuttu thala thalaya adichukittar.
--SKM

said...

cool appa paakarama maadhiri oru padam irukkunnu sollunga! varen ee paarthuttu vandhu eppadi irukkunu solren!

said...

SKM,
//என்ன 1500?நமக்கு நாமே குட்டு வெச்சுக்கிற்தா?அவர் அரசியல்ல ஏதோ ஜெயிச்சுக்கிட்டு இருக்கிறதோடு இனி நிறுத்திக்கிட்டா சரி.சினிமாவை சினிமா பார்க்கிற ஜனங்களை விட்டு வைக்கலாம்//

நீங்க கேப்புட்டன் அருமை தெரியாம பேசுறீங்க...பிரியா பிளாக் பாருங்க அப்ப தெறியும் :-)

said...

நேத்து தான் விகடன்ல படிச்சேன் அதுக்குள்ள இங்க போட்டுட்டீங்க:)'ஈ' படம் சூப்பரா பறக்குதாமே சீ போகுதாமே. ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் இயற்கை படத்துக்காக விருது வாங்கியுள்ளார். பார்க்கலாம் இந்த படம் எப்படியிருக்குன்னு:)

said...

எங்களுக்கு விகடனே இன்னிக்குத் தான் வந்தது. என்ன புகை வருதா? அதுக்குள்ளே அங்கே படிச்சு விமரிசனம் வெளி இட்டு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப ஸ்பீடு போங்க! உங்க சினிமா பதிவுக்கும் பின்னூட்டம் கொடுத்துட்டேனா? :D

said...

Hhhmm, still E is not flying in bnglre. i'm waiting for that film here.

said...

//கேப்புட்டன் படத்துக்கு நூத்துக்கு ஆயிரத்து ஐனூறு குடுக்கலாம்....//


அருண் போஸ்ட் பாத்தியாவா.. சிரிச்சதுல வயறுல புண்ணே வந்திருச்சு

//அனேகமா அருண்குமாரோட விமர்சனம் பார்த்து இருப்பீங்கனு நினைக்கறேன் //

கரெக்ட் ஷ்யாம்..கேப்டனோட அருமை ப்ரியாவுக்கு மட்டும் தான் தெரிஞ்சிருக்கு..

said...
This comment has been removed by a blog administrator.
said...

//apparam neenga enna padam pathinga//

vattaaram mattum thaan paaththirukken dreamzz

said...

//நான் கோடு போட்டா நீங்க நிலாவுக்கே ரோடு போட்டுட்டிங்க..//
:-)

//
அது என்ன வரலாறு விமர்சனத்த மட்டும் copy-paste பண்ணியிருக்கிங்க? நீங்க ரொம்ப biased..
//

தலைக்காக இது கூட பண்ணலைனா எப்படி பிரியா

said...

//நல்ல வேளை, நாட்டாமை வாத்தியார் ஆகல//

ஷ்யாமுக்கு நாட்டாமை போஸ்டே போதும் ப்ரியா

said...

//syam, gapden padathukkellam Denominator kedayaadu , only numerator thaan.. avara 100ku ellam adaika mudiyaadu //

arun eppadi eppadi ellaam

said...

//என்னங்க ஈக்கு அதிக மார்க் போட்டிருக்காங்க...
அதோட விமர்சனம் போட்டா நாங்க எல்லாம் உங்க பேச்சு "கா"வா விட போறோம்... //

வெட்டி, தல இருக்கிற இடத்துல 'ஈ'க்கு என்ன வேலை..ஹிஹிஹி

said...

// காலையில் ஒன்று மதியம் ஒன்று போடுவதில் கில்லாடியா இருக்கீங்க.பக்கத்தில் யார் கூடவும் பேசாம பிளாக் கூடவே பேசுவீங்களா?இல்லை, இரண்டும் கைவந்தவரா?கலக்குங்க//

illa SKM, priya AVla rating pOttaanganna vudanE kaiyellam pararaththu oru post pOttaachchu :-))

said...

//cool appa paakarama maadhiri oru padam irukkunnu sollunga! varen ee paarthuttu vandhu eppadi irukkunu solren!//

IA, varalaaraiyum paakkalaam :-))

said...

//நேத்து தான் விகடன்ல படிச்சேன் அதுக்குள்ள இங்க போட்டுட்டீங்க//
athukkui Naan priyaavukku thaan thanks sollanum vetha..
//'ஈ' படம் சூப்பரா பறக்குதாமே சீ போகுதாமே. ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் இயற்கை படத்துக்காக விருது வாங்கியுள்ளார். பார்க்கலாம் இந்த படம் எப்படியிருக்குன்னு//

there is a chance to get another award :-))

said...

//எங்களுக்கு விகடனே இன்னிக்குத் தான் வந்தது. என்ன புகை வருதா? அதுக்குள்ளே அங்கே படிச்சு விமரிசனம் வெளி இட்டு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப ஸ்பீடு போங்க! உங்க சினிமா பதிவுக்கும் பின்னூட்டம் //

madam, athu thaan fastu..

appaada..oru vazhiya en cine postukkum comments potteengka

said...

//still E is not flying in bnglre//

appadiya.. ambi varalaarum paarunga.. thala asaththi irukkaar

said...

படத்துக்குன்னு போட்டுருக்குற நம்பர் எல்லாம் "பெத்த" நம்பராத் தான் இருக்கு...ஆனா படத்தைப் பாக்கும் போது தான் நாக்கு தள்ளுது

சரி! அது யாருங்க ப்ரொஃபைல்ல "வைட்" ?('ரெட்' மாதிரி)
:)

said...

kumudam padicheengala?varalaru vil ajith acting supernu pottu irukkanga.---SKM

said...

//படத்துக்குன்னு போட்டுருக்குற நம்பர் எல்லாம் "பெத்த" நம்பராத் தான் இருக்கு...ஆனா படத்தைப் பாக்கும் போது தான் நாக்கு தள்ளுது //

Vera vazhi..enna panrathu kaipulla

//சரி! அது யாருங்க ப்ரொஃபைல்ல "வைட்" ?('ரெட்' மாதிரி)
//

LOL..naan thaanga athu

said...

//kumudam padicheengala?varalaru vil ajith acting supernu pottu irukkanga//

paarththen SKM