Monday, October 09, 2006

நீண்ண்ண்ண்ட தலைப்பு புதிய தமிழ் படங்கள்

[சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் 10]

அழகிய தமிழ்மகன்


ஏற்கனவே வசீகராவுல எம்ஜியார் பாலிசில நடிச்சார் விஜய். பாடல்களில் நடனம் எல்லாம் எம்ஜியார் ஸ்டைல இருக்கும். புதிய கீதைல 'அண்ணாமலை தம்பி'ன்னு ஆடிப் பாடினாரு..இப்போ தன்னோட அடுத்த படத்துக்கு அழகிய தமிழ்மகன்னு பேர் வச்சிருக்கர், விஜய். இது ரிக்க்ஷாக்காரன் படத்துல எம்ஜியார் ஆடிப்பாடின பாட்டு. பச்சைக்கிளி முத்துச்சரம், அழகிய தமிழ்மகன் னு ஒரே எம்ஜியார் பாட்டுலையா தலைப்பு வைக்கிறாங்க.. ஆனா தமிழ்ல தலைப்பு வைச்சா வரிவிலக்கு தர்றேன்னு சொன்னது கலைஞர். பாத்துங்க முதல்வர் கோவிச்சுக்கபோறாரு..

தீவிர திமுக அனுதாபியான விஜய் இப்படி எம்ஜியார் இமேஜை படத்துக்காக பயன்படுத்துறார். ஒரு பக்கம் சன் டிவி, குங்குமம் என எல்லாத்துலையும் மாறி மாறி இவரோட பேட்டி, படச் செய்தின்னு வருது. இன்னொரு பக்கம் ரசிகர்களை கவர எம்ஜியார் இமேஜ்.

இதுவரை விஜய் இரட்டை வேடத்துல நடிச்சதில்லை.. அட! அப்ப இதை என்னான்னு சொல்றது.. அண்ணா, கலக்குறீங்கண்ணா..

பரட்டை என்கிற அழகுசுந்தரம்



தனுஷ் நாயகனா நடிக்கும், இந்த படத்தை நட இயக்குனர் ராஜூ சுந்தரம் டைரக்ட் பண்றதா இருந்தது. ஆனா, அவருக்கு நடனம் சொல்லிக்கொடுக்கவே நேரம் போதாததால, இப்போ இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா டைரக்ட் பண்றாரு.

கருப்பசாமி குத்தகைகாரன்

கொக்கி படத்துக்கு பிறகு, ஹீரோவாத் தான் நடிப்பேன்னு அடம்பிடிச்சு கரண் ஹீரோவா நடிக்கிற இந்த படத்துல, வடிவேல் காமெடி..கீமடிகளை செய்யப் போறாரு.

பிரதி ஞாயிறு 9 மணி முதல் 10:30 வரை



என்ன நினைச்சு இந்த மாதிரி படத்து பேர் வைக்கிறாங்கன்னு தெரில.. அதுவும் எல்லோரும் புது முகங்கள். பாரதிராஜா கிட்ட அசிஸ்டண்ட்டா இருந்தவர் இயக்குற படம். அள்ளி தந்த வானம் படத்துல சென்னை பட்டினம்னு ஆடி பாடுன அந்த சின்ன புள்ள இதுல ஹீரோயின்.. படத்துல டைட்டிலையும் இந்த பொண்ணையும் தவிர வேற எதுவும் விஷேசமா இல்லை

வெகசன்ல போயிருக்க சிட்டுக்குருவி பொறுப்பா சில செய்திகளை அனுப்புது. கலக்குது குருவி..

22 பின்னூட்டங்கள்:

ஆப்பு said...
This comment has been removed by a blog administrator.
மு.கார்த்திகேயன் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

rendu commentum poiduchhu...so oppicially indha vaatiyum aiyaa dhaan phastu... :)

enna indha vaaram sittu seidhigala alli veesudhu....

hmmm inimel padathoda peraellam kala katta pogudhu.... :))

Gopalan Ramasubbu said...

தல,படத்துல இருக்கர பாப்பா பேரு என்னங்க? முஞ்சில மட்டும் மூனு கோட்டிங் பெயின்ட் அடிச்சிருப்பாங்க போல? கை,காது,முகம் எல்லாம் வேற வேற கலர்ல இருக்குது.மேக்கப் மேன் சரியில்லை:D

Ponnarasi Kothandaraman said...

Hahaha.. Interesting post.. Photo added more beauty to the post...

On an unrelated subjct am blogrol'g u with ur permission!

Bharani said...

Mams....Alli thanda vaanam ponna parka meghna naidu saayala iruku......adhuku enna oru 10, 12 vayasu irukuma....kadavule....thamizh koorum cinema ulagatha neethanda kaapathanum :(


kulirkaalathula kurivi enga vacation poyituku :)

மு.கார்த்திகேயன் said...

eppadiyaavathu first vanthudanumgira unga aarvaththai mechchukiren gopal..

// inimel padathoda peraellam kala katta pogudhu//

innum enna ennavellam padaththu peraai vaikka pOraangalO theriala, gopal

மு.கார்த்திகேயன் said...

//கை,காது,முகம் எல்லாம் வேற வேற கலர்ல இருக்குது//

பேரு கரெக்டா தெரில..கோபாலன்ராமசுப்பு.. ஜெயம் படத்துல சதா தங்கச்சியா நடிச்சதே அதுதான் இந்த பொண்ணு..

என்னத்த மேக்-அப் என்னத்த படம் எடுக்கபோறாங்களோ போங்க

மு.கார்த்திகேயன் said...

//Interesting post.. Photo added more beauty to the post... //

Thanks ponnarasi..

மு.கார்த்திகேயன் said...

//Mams....Alli thanda vaanam ponna parka meghna naidu saayala iruku......adhuku enna oru 10, 12 vayasu irukuma....kadavule....thamizh koorum cinema ulagatha neethanda kaapathanum//
Mapla, athuthaan en achinum un bhavanaavum irukkaangalla..nichchayam kaappaththiduvaanga.. :-))


//kulirkaalathula kurivi enga vacation poyituku :) //

verengaa Mapla.. indiavukku thaan..

Deekshanya said...

Foto super annachi!

Priya said...

ஹ்ம்ம்ம்.. ஒரு படமும் உருப்படியா இருக்கர மாதிரி தெரியல..
நேத்திக்கு வரலாறு கதை படிச்சேன். அதுவும் பிடிக்கல. தல நல்லா நடிச்சிருப்பார்னு நினைக்கறேன். வேற ஒண்ணும் specila லா இருக்காது.

Priya said...

//பேரு கரெக்டா தெரில..//

சின்ன பொண்ணா நடிச்சப்ப அவ பேரு கல்யாணி. இப்ப பூர்ணிதா வாம்.

உங்களுக்கே cine news சொல்றேனே, சிட்டு குருவிட்ட vacation லேருந்து வரும் போது எனக்கு gift வாங்கிட்டு வர சொல்லுங்க..

Syam said...

ஐயோ இந்த கொசு (தனுஷ்) தொல்லைல இருந்து விடிவே கிடையாதா :-)

கல்யானிக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்குனு எனக்கு அப்பவே தெரியும்... :-)

EarthlyTraveler said...

adadaa!aahaaa!unga chittukuruvi romba mukiyathuvam vaindha saidhal tharugiradhe.Jamaiyungo.

@Priya:neengalum chittukuruvikku
equala potti podureenga.Keep it up.

niraya vishyangal kathukittom, nandriga.--SKM

மு.கார்த்திகேயன் said...

[Dheekshanya],Thanks Sister

மு.கார்த்திகேயன் said...

[priya],
Thalaivar miratti irukkirathaa preview paaththa en friend sonnan..

மு.கார்த்திகேயன் said...

//உங்களுக்கே cine news சொல்றேனே, சிட்டு குருவிட்ட vacation லேருந்து வரும் போது எனக்கு gift வாங்கிட்டு வர சொல்லுங்க.. //

இன்னைக்கு உங்க கனவுல வந்து தர்றதா சொல்லி இருக்கு குருவி..வங்கிகோங்க பரிசை, பிரியா

மு.கார்த்திகேயன் said...

//ஐயோ இந்த கொசு (தனுஷ்) தொல்லைல இருந்து விடிவே கிடையாதா//

சீக்கிரம் தனுஷோட திருவிளையாடல் ஆரம்பம்னு ஒரு படம் வருது.. பார்ப்போம் எப்படி இருக்குன்னு

//கல்யானிக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்குனு எனக்கு அப்பவே தெரியும்... //

ஷ்யாம், ஏன் ஏன் ஏன் இப்படி எல்லாம்...

மு.கார்த்திகேயன் said...

//niraya vishyangal kathukittom, nandriga//

SKM, Thanks

கடல்கணேசன் said...

கார்த்திக்,
சேர்த்துப் படிக்க இன்று நேரம் வாய்த்தது. நான் உங்கள் ரசிகன்.. வேற என்ன சொல்ல..

மு.கார்த்திகேயன் said...

ரொம்பவும் நன்றி கணேசன்