Monday, December 18, 2006

2006-ன் சிறந்த பொழுதுபோக்கு வலைப்பக்கம்

அதிசயம்! ஆனந்தம்! ஆச்சர்யம்!

கீதையில் கண்ணன் சொன்ன மாதிரி, கடமையை செய்..பலனில் மனசை வைக்காதேன்னு, ஏதோ நம்ம பொழுதுபோறதுக்கு, நமக்கு பிடிச்ச சினிமாவ பத்தி எழுதி வர்றேன்.. நம்ம பாஸ்டன் பாலா எல்லா வலைபதிவுகளையும் அலசி துவச்சு காயப் போட்டு, (அவரோட கூட துவச்சவங்க வெட்டிப்பயல் பாலாஜியும், டைம் பாஸ் மச்சி லக்கிலூக்கும்) நம்ம வலைப்பக்கத்தை சிறந்த பொழுதுபோக்கு வலைப்பக்கமா தேர்ந்தெடுத்து இருக்காங்க.. முதல்ல நம்ம பாலா அண்ணாசிக்கும், வெட்டிப்பயல் பாலாஜிக்கும், டைம் பாஸ் மச்சி லக்கிலூக்கும் என்னோட மனமார்ந்த நன்றிங்க..

இப்படி ஒரு அவார்டை நமக்கு தருவாங்கன்னு நேற்று அசினை பத்தி கனவு கண்டப்பகூட நான் நினைக்கல.. சட்டுப்புட்டுன்னு இப்படி ஒரு அவார்டை கொடுத்துட்டாங்க.. இதுக்காக நான் டெல்லி வந்து நம்ம அப்துல் கலாம் கையால தான் விருது வாங்க சொல்வாங்கன்னு இப்பவே சோபால படுத்து கனா காண ஆரம்பிச்சுட்டேன்..

இப்படி ஒரு இடத்தை நமக்கு அவங்க தந்தாங்கன்னா அதுக்கு நம்ம நண்பர்கள் தான் காரணம்.. நாம என்ன எழுதினாலும் வந்து சூப்பர்.. கலக்கிட்டீங்க.. நமக்கு உற்சாக வார்த்தைகள் சொல்லி இந்த இடத்துக்கு தூக்கி வந்தவங்க அவங்க தான்.. அவங்க எல்லாத்துக்கும் எனது நன்றி.. மனமார்ந்த நன்றி.. இப்படி ஒரு வலைப்பக்கம் இருக்கிறது என்று உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய எனது எல்லா நண்பர்களுக்கு நன்றிகள்.. அப்பப்போ வருகை தந்து இந்த செடிக்கு தண்ணி ஊத்தி இப்போ சில பல பூக்களை மலர வைத்த அன்பர்களுக்கு நன்றி..

இந்த மாதிரி விருதுகள் நடந்து நடந்து களைத்து போய் ஒரு மரத்துகடியில் குளிர்நிழலில் ஓய்வு எடுக்கிறவனுக்கு கொடுத்த கூல் மோர்.. மைதானத்தில ஆடி ஆடி உடல் தளர்ந்து வர்றவனுக்கு தந்த பூஸ்ட்.. இது எனக்கு இன்னும் நிறைய பொறுப்புகளையும் தந்திருக்கு.. நண்பர்கள் நீங்க என் கூட உறுதுணையா இருக்கிறவரை இதெல்லாம் சாத்தியம்..சாத்தியமே..

இன்னொரு முறை சொல்லுங்கன்னு ஆஷிகா சேலை விளம்பரத்துல வர்றவங்க கேக்குற மாதிரி.. நானே நினச்சுகிட்டு மறுபடியும் என்ன உள்ள சந்தோசத்துல உங்களுக்கு சொல்லிக்கிறேன் ரொம்ப்ப்ப்ப நன்றிங்க..

49 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சூப்பர்.. கலக்கிட்டீங்க..

[அடுத்த அவார்டுக்கு..]

said...

தலைவா வாழ்த்துக்கள்!!!

இதுல நான் எதுவும் சொல்லல. எல்லாம் பாபாவின் கைவண்ணம்... அவரை எழுத சொல்லி வேண்டியதோடு அடியேனின் பணி முடிந்தது...

guru said...

VaazthukkaaL Kaarthi !

I came here to read your updates on THALA. But your blog was a sheer entertaining one !

esp I couldnt stop laughing when I read ur articles on ASIN ! :-))

Keep it up and great go !

Kalakukkunga ! :-))

said...

"சிங்கம் சீக்குல படுக்கும் போது சிங்கிளா சுண்டெலி சுவீட் ட்ரீம்ஸ் சொல்லுமாம்...." அது மாதிரி அசினின் அகில உலக ரசிகர் மன்றத்தின் ஒரே தலைவனான நான் கொஞ்சம் அசந்த நேரம் பார்த்து அசின் ஜொள்ளு மன்றத்தின் மொத்த உருவமாக உங்களை காண்பிக்க நினைப்பதற்கு என் கண்டனங்கள்....

தானைத்தலைவி, வருங்கால முதல்வர், தேசிய முற்போக்கு ஜனநாயக புரட்சித்தலைவி அழகுக்கிளி அசின் பற்றி நான் ஜொள்ளிய பதிவுகளின் இணைப்பு கீழே....

இணையத்தில் அழகுக் கிளி அசின்

கனடா கொண்டார் பட்டம் - அசின்

கமல் என் கனவு நாயகன் - அசின் மன்றம் கலைப்பா?!

உள்ளம் கேட்குமே

இனிமேல் மன்றத்திடம் அனுமதிபெறாமல் அசின் பற்றி கனவு கண்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்....ஆமாம்... அசின் ஜொள்ளு காலம் முடிஞ்சி நயன்தாரா ஜொள்ளு காலமும் முடிந்து அடுத்து யாருடானு தேடுற நேரத்தில இன்னும் அசின்னுன்னே இருக்கியே இன்னாபா மேட்டரு?

said...

//
சூப்பர்.. கலக்கிட்டீங்க..

[அடுத்த அவார்டுக்கு..]
//

நன்றி ஜி..

said...

//தலைவா வாழ்த்துக்கள்!!!

இதுல நான் எதுவும் சொல்லல. எல்லாம் பாபாவின் கைவண்ணம்... அவரை எழுத சொல்லி வேண்டியதோடு அடியேனின் பணி முடிந்தது... //

தமிழ்மணத்தின் நட்சத்திரமே..பாலாஜி.. நன்றிப்பா..

said...

/VaazthukkaaL Kaarthi !

I came here to read your updates on THALA. But your blog was a sheer entertaining one !

esp I couldnt stop laughing when I read ur articles on ASIN ! :-))

Keep it up and great go !

Kalakukkunga ! :-))

//

நன்றிங்க குருவே..

said...

/அசின் ஜொள்ளு காலம் முடிஞ்சி நயன்தாரா ஜொள்ளு காலமும் முடிந்து அடுத்து யாருடானு தேடுற நேரத்தில இன்னும் அசின்னுன்னே இருக்கியே இன்னாபா மேட்டரு//

முதல் வருகைக்கு நன்றிங்க குழலி..

எத்தனை பேர் வந்தாலும் நாம என்னிக்கும் அசின் தானுங்கோவ்.. ஹிஹிஹி..அசினுக்கும் நான் தானுங்கோவ்ன்னு சொல்லணுமா என்னா

said...

வாழ்த்துக்கள் தலைவா... u deserve it...keep up the good work...2007 லயும் உங்களுக்கு இந்த அவார்டு வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)

Anonymous said...

வாழ்த்துக்கள் கார்த்தி!!

said...

thala,
vazhthukkal....

said...

தல... வாழ்த்துக்கள்.

வி.பி. பாலாஜியும், லக்கிலுக்கும், எழுதுமாறு உற்சாகம் கொடுத்தார்கள்.

அனைத்து தேர்வுகளும் எனது சொந்த விருப்பங்களே.

தொடர்ந்து கலக்கிப் போடுங்க...

Anonymous said...

வாழ்த்துக்கள் கார்த்திக்.

மீண்டும் மீண்டும் நிறைய பட்டங்களை அள்ளிக்கொண்டு ரசிகர்கள் எங்களுக்கும் பெருமை சேர்க்கனும். சரியா கார்த்திக்?

Anonymous said...

சரி, தினமும் நீங்களே அசினை உங்க கனவுக்கே கூட்டிட்டு போகிறது நல்லா இல்லை. அசின் இரவு முழுதும் உங்களால் தூக்கம் கெட்டுடுச்சுன்னு புகார் கொடுத்திருக்காங்க.

அவங்க தசாவதாரம் படத்துல நல்லா நடிக்கனுமா? இல்லை கண்ணேல்லாம் வீங்கி தூக்கம் கலக்கத்தோட நடிக்கனுமா?

said...

சிறந்த பொழுதுபோக்கு மட்டும் அல்ல சிறந்த வலைப்பக்கமாகவே தேர்ந்தெடுக்கப்படும் தகுதி படைத்த கடலை தலைவர் சீ தானை தலைவர் கார்த்திகேயன் வாழ்க:)
வாழ்த்துக்கள் கார்த்திக்:)

Anonymous said...

கங்கிராட்ஸ்..தொட்ர்க..உங்கள் பணி!!

said...

Congrats. good going!

Asinku innum adithadi nadakuthu pola! :p
naan varalappa intha aattaikku!

said...

வாழ்த்துக்கள் தலைவா!

said...

அப்படி போடுங்க.. Well deserved award..

உங்க புகழ் மென்மேலும் பரவிட வாழ்த்துக்கள் தலைவரே.

said...

கலக்கிப்புட்டீங்க போங்க :)
வாழ்த்துக்கள். கொலம்பஸ் வந்து ட்ரீட் வாங்கிட வேண்டியது தான் :)

இந்த அவார்ட் குடுத்த பாபாவுக்கு ஒரு பெரிய "ஓ" :)

said...

//வாழ்த்துக்கள் தலைவா... u deserve it...keep up the good work...2007 லயும் உங்களுக்கு இந்த அவார்டு வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள் //

நாட்டாமை, நீங்க எல்லாம் கூட இருந்தா அதுவே எனக்கு பெரிய அவார்டு தான்..

வாழ்த்துக்கு நன்றி ஷ்யாம்

said...

//வாழ்த்துக்கள் கார்த்தி!! //

நன்றிங்க சர்வேசன்

said...

//thala,
vazhthukkal....

//

நன்றி வெங்கட்

said...

//தல... வாழ்த்துக்கள்.

தொடர்ந்து கலக்கிப் போடுங்க... //

நன்றிங்க பாலா..

எல்லாம் நீங்கள் தந்த உற்சாகம் தாங்க

said...

//மீண்டும் மீண்டும் நிறைய பட்டங்களை அள்ளிக்கொண்டு ரசிகர்கள் எங்களுக்கும் பெருமை சேர்க்கனும். சரியா கார்த்திக்?//

மை பிரண்ட், உங்களை போல தொடர்ந்து படிக்கும் நண்பர்களின் ஆதரவால் தான் இது கிடைத்தது..

said...

//அவங்க தசாவதாரம் படத்துல நல்லா நடிக்கனுமா? இல்லை கண்ணேல்லாம் வீங்கி தூக்கம் கலக்கத்தோட நடிக்கனுமா? //

ஹிஹிஹி.. இனிமேல் அசினோட கால்ஷீட் பிரச்சனை வராம கனவு காண்கிறேங்க மை பிரண்ட்..

said...

//சிறந்த பொழுதுபோக்கு மட்டும் அல்ல சிறந்த வலைப்பக்கமாகவே தேர்ந்தெடுக்கப்படும் தகுதி படைத்த கடலை தலைவர் சீ தானை தலைவர் கார்த்திகேயன் வாழ்க:)
வாழ்த்துக்கள் கார்த்திக்:) //

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க வேதா.. எல்லாம் உங்களை போன்ற நண்பர்களால் கிடைத்தது..

said...

//கங்கிராட்ஸ்..தொட்ர்க..உங்கள் பணி!! //

நன்றிங்க சந்தனமுல்லை..

said...

//Congrats. good going! //

//Asinku innum adithadi nadakuthu pola! :p
naan varalappa intha aattaikku! //

நன்றி அம்பி.. எல்லாம் அந்த முருகன் அஞ்சநேயன் அருள் தான்

அசினுக்கு யார் வேணுமென்றாலும் சண்டை போடலாம்.. ஆனா அசின் மனசுல இருப்பதென்னவோ நான் தானே :-)

said...

/வாழ்த்துக்கள் தலைவா! //

நன்றி கப்பி பயலே

Anonymous said...

correct aa daan koduthu irukaanga. you deserve it karthik. congrats and keep us entertained at all times :)

said...

//அப்படி போடுங்க.. Well deserved award..

உங்க புகழ் மென்மேலும் பரவிட வாழ்த்துக்கள் தலைவரே.

//

நன்றிங்க ப்ரியா.. எல்லாம் உங்களை போன்ற நண்பர்களின் ஆதரவால் தான்

said...

///கலக்கிப்புட்டீங்க போங்க :)
வாழ்த்துக்கள். கொலம்பஸ் வந்து ட்ரீட் வாங்கிட வேண்டியது தான்//

நன்றி அருண்.. இது போன்ற நண்பர்களை கொண்டவனுக்கு எல்லாம் கிடைக்கும் என்பது உண்மை தான்பா

said...

கார்த்திக்,
உங்கள் கைவண்ணம் தொடரட்டும்!
உங்கள் திறமைகள் வளரட்டும்!
உங்களை வெற்றி கேடயங்கள் தேடி வரட்டும்! வாழ்த்துக்கள்!!!!

said...

congratulations! Wish you to achieve many more awards ahead.
--SKM

said...

லேட்டா வந்தாலும் வந்துட்டேன்! வாழ்த்துக்கள்!

said...

//correct aa daan koduthu irukaanga. you deserve it karthik. congrats and keep us entertained at all times//

ரொம்ப நன்றிங்க கிட்டு

said...

//கார்த்திக்,
உங்கள் கைவண்ணம் தொடரட்டும்!
உங்கள் திறமைகள் வளரட்டும்!
உங்களை வெற்றி கேடயங்கள் தேடி வரட்டும்! வாழ்த்துக்கள்!!!!

//

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி திவ்யா

said...

//congratulations! Wish you to achieve many more awards ahead.
//

Thanks SKM..

said...

//லேட்டா வந்தாலும் வந்துட்டேன்! வாழ்த்துக்கள்!//

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அரசி

C.M.HANIFF said...

Congrats karthik, vaashga valarga ;)

said...

(நானும் லேட்டாவந்துட்டேன)

மண்புமிகு முதல்வர்
கார்த்திக் அவர்களுக்கு
என் வாழ்த்துகள்.

Anonymous said...

Congrats Karthi...

Vaazthukal karthi


சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு..

இன்னும் பல அவார்டுகளை பெற்று
மேலும் கனவு விரிய வாழ்த்துகள்

Anonymous said...

வாழ்த்துக்கள் !!

said...

//Congrats karthik, vaashga valarga //

romba NanRinGka haniff

said...

//மண்புமிகு முதல்வர்
கார்த்திக் அவர்களுக்கு
என் வாழ்த்துகள்//

உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி கோபிநாத்

said...

//இன்னும் பல அவார்டுகளை பெற்று
மேலும் கனவு விரிய வாழ்த்துகள் //

நன்றி மணி...

said...

//வாழ்த்துக்கள் !!

//

நன்றி சுந்தர்..

Anonymous said...

Dear Karthik,

Congratulations, as everyone has said, it is a deserved award for you, Keep it up wishing you more for the future.

If it is selected by Bala, what else to say. It should be the undisputed one.