Saturday, December 02, 2006

கொலம்பஸிலிருந்து கொலம்பஸ் வரை

இது ஒரு விளம்பர பகுதி..பதிவு

லாஸ் வேகாஸில்...

போதை வழிந்த கண்களுடன் உங்களை நான் கட்டிபிடிச்சுக்கவா என்று அந்த பெண் கேட்டவுடன் அதிர்ந்து போனேன். அதுவரையில் என் நண்பர்களை போட்டோ எடுத்துகொண்டிருந்ததால் என் கையில் கேமரா இருந்தது.. அதை பார்த்தவுடன் உன் கூட நான் போட்டோ எடுத்துகலாமா என்று கேட்டாள்.. எனக்கு பயமாய் இருந்தது.. ரெண்டு ஸ்டெப் பின்னால் எடுத்து வச்சேன்..

கிராண்ட் கேனியானில்..

டேய் பாத்துடா.. மகனே..கொஞ்சம் ஸ்டெப் மாறி போனாலும் கீழ எலும்பு தனியா சதை தனியாத் தான் கிடப்ப என்று நாங்கள் சொல்வதை கேட்காமல் என் கூட வந்த.....


லாஸ் ஏஞ்சலில்..

ஸ்பீட் லிமிட் 65 என்ற போர்டை பாத்து விட்டு என் காரின் ஸ்பீடோமீட்டர் பார்த்தால் அது 100-ஐ காட்டியது.. பின்னால் திரும்பி பார்த்தால் போலீஸ் கார் வந்துகொண்டிருந்தது...

இப்படி சுவையான சம்பவங்களுடன் எதிர்பாருங்கள் கொலம்பஸிலிருந்து கொலம்பஸ் வரை.. ஒரு உற்சாக சுற்றுலா தொடர்..

விரைவில்..
கொலம்பஸிலிருந்து கொலம்பஸ் வரை..

ரொம்ப பில்டப் கொடுத்திருந்தாலும் ரொம்ப எதிர்பார்க்காம படிங்க.. ஏன்னா ஓவரா விளம்பரம் கொடுத்த எந்த வெத்து சினிமாவும் நல்லா ஓடினதா சரித்திரம் இல்ல.. ஹிஹி..சும்ம ஒரு பஞ்ச் டயலாக்..

இது என்னோட முதல் பயண கட்டுரை.. கீதா மேடம் மாதிரியோ நம்ம கட்சியோட கொ.ப.செ வேதா மாதிரியோ இருக்குமாங்கிறது சந்தேகம் தான்.. ஏதோ புலியை பாத்து கோடு போட்டுகொண்ட பூனையாய்..கழுகை பார்த்து பறக்க முயற்சி பண்ற வாத்தாய் தான் எழுதப்போறேன்..

உங்கள் கருத்துகள் எதுவாயினும் எடுத்துரைங்கள் நண்பர்களே..

31 பின்னூட்டங்கள்:

said...

குங்குமம், சன் நியூஸ் விளம்பரமெல்லாம் பார்த்து ரொம்பக் கெட்டுப்போயிட்டீங்க!!

said...

mmmmm. we are ready to read. quick. start 1...2....3.

said...

//ஓவரா விளம்பரம் கொடுத்த எந்த வெத்து சினிமாவும் நல்லா ஓடினதா சரித்திரம் இல்ல//

சூப்பர் பஞ்ச். உங்க பயணக்கட்டுரையும் கடைசில அப்டி ஆயிட போகுது....:)

நன்றாக எழுத வாழ்த்துக்கள்

said...

Hi Karthi! great! The trailer itself super! Screen it soon!

C.M.HANIFF said...

Ada vilambaramey kalakkala irukku , ungal payana pathivukku kaathirukiren, payanangal mudivathillai ;)

said...

கார்த்திக்.. சொன்ன மாதிரியே வந்தவுடன் பயணத் தொடர் ரெடி.. நீங்கள் கலக்குங்கள்.. நான் கொஞ்சம் லேட்டா தான் வந்து படிப்பேன்..

அடுத்த பத்து நாட்கள் கொஞ்சம் பிஸி.. அப்பப்போ வந்து படிப்பேன்.. கண்டுக்காதீங்க..

said...

ஆரம்பமே அமர்க்களம் மாம்ஸ்...கலக்கிட்டீங்க...என்ன ஒரு trailor :)

said...

கதை, கவிதை எல்லாம் முடிச்சி...இப்ப எப்படி படத்துக்கு marketing பண்ணலாம் யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க போல....super....அடுத்து பட பூஜை தானா??

said...

//லாஸ் வேகாஸில்...

போதை வழிந்த கண்களுடன் உங்களை நான் கட்டிபிடிச்சுக்கவா என்று அந்த பெண் கேட்டவுடன் அதிர்ந்து போனேன். அதுவரையில் என் நண்பர்களை போட்டோ எடுத்துகொண்டிருந்ததால் என் கையில் கேமரா இருந்தது.. அதை பார்த்தவுடன் உன் கூட நான் போட்டோ எடுத்துகலாமா என்று கேட்டாள்.. எனக்கு பயமாய் இருந்தது.. ரெண்டு ஸ்டெப் பின்னால் எடுத்து வச்சேன்..//

டிரெயிலரே...அடி தூள் கெளப்புது. பட்டையக் கெளப்புங்க.
:)

said...

build-up ellam super KM :)
andha vegas sambavatha first release pannidunga ;-)

said...

//குங்குமம், சன் நியூஸ் விளம்பரமெல்லாம் பார்த்து ரொம்பக் கெட்டுப்போயிட்டீங்க//

ஹிஹி..எல்லாம் அப்படி ஒரு விளம்பரம் தான் அரசி..

said...

//mmmmm. we are ready to read. quick. start 1...2....3.//

irandoru naalla pottuduven kirukan. thanks for dropping for first time

said...

//சூப்பர் பஞ்ச். உங்க பயணக்கட்டுரையும் கடைசில அப்டி ஆயிட போகுது//

ஹிஹி..நல்ல இருக்கும்னு தான் எழுதுறேன் அனுசூயா..பார்ப்போம்

said...

//Hi Karthi! great! The trailer itself super! Screen it soon!
//

Thanks Naadodi.. thanks for dropping for first time!!!

said...

//Ada vilambaramey kalakkala irukku , ungal payana pathivukku kaathirukiren,//

thanks haniff.. velai ellam epdi pokuthu

said...

//கார்த்திக்.. சொன்ன மாதிரியே வந்தவுடன் பயணத் தொடர் ரெடி.. நீங்கள் கலக்குங்கள்.. நான் கொஞ்சம் லேட்டா தான் வந்து படிப்பேன்.. //

நிச்சயமா உங்க அளவுக்கு சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்காது கணேசன்..

//அடுத்த பத்து நாட்கள் கொஞ்சம் பிஸி.. அப்பப்போ வந்து படிப்பேன்.. கண்டுக்காதீங்க.. //

நேரம் வரும் போது வாங்க கணேசன்

said...

//ஆரம்பமே அமர்க்களம் மாம்ஸ்...கலக்கிட்டீங்க...என்ன ஒரு trailor :)
//

நன்றி மாப்ள
//கதை, கவிதை எல்லாம் முடிச்சி...இப்ப எப்படி படத்துக்கு marketing பண்ணலாம் யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க போல....super....அடுத்து பட பூஜை தானா??

//

மாப்ள..என்ன இது எனக்கே தெரியாத புது விஷயம எல்லாம் சொல்ற

said...

//டிரெயிலரே...அடி தூள் கெளப்புது. பட்டையக் கெளப்புங்க.
//

நன்றிங்க கைப்புள்ள..

said...

//build-up ellam super KM :)
andha vegas sambavatha first release pannidunga //

kattayam podurenga arun.. :-))

said...

Trailorae kalaasal.. :) Eagerly waiting for the post..

//ஏதோ புலியை பாத்து கோடு போட்டுகொண்ட பூனையாய்..கழுகை பார்த்து பறக்க முயற்சி பண்ற வாத்தாய் தான் எழுதப்போறேன்..//
Aanalum over thannadakkam.. :)

said...

//ஏதோ புலியை பாத்து கோடு போட்டுகொண்ட பூனையாய்..கழுகை பார்த்து பறக்க முயற்சி பண்ற வாத்தாய் தான் எழுதப்போறேன்..//
nalla buildup than.summa puli poonai nu ellam dhool kilapureenga.
pakrom.pakrom.eppdi ezhudha porengannu?;P__SKM

said...

மிக நல்ல முன்னுரை. :-)))

said...

Trailor supper... Release Eppo???

waiting to see

said...

அட அட என்ன ஒரு தன்னடக்கம்:) ஆனாலும் தலைவர் எழுதர மாதிரி வருமா? நான் எழுதியதையே படிச்ச மக்கள் நீங்க எழுதறதுக்கு நல்ல வரவேற்பு கொடுப்பாங்க:)
-களப்பணிக்கு சென்ற இடத்திலிருந்து கொ.ப.ச:)

said...

//Trailorae kalaasal.. :) Eagerly waiting for the post..
//

Thanks G3..

said...

//nalla buildup than.summa puli poonai nu ellam dhool kilapureenga.
pakrom.pakrom.eppdi ezhudha porengannu?;//

SKM..etho ennala mudinja varai nalla ezhutha try panrenga

said...

//மிக நல்ல முன்னுரை//

நன்றிங்க குமரன்

said...

//Trailor supper... Release Eppo???//

seekiram mani..

said...

//நான் எழுதியதையே படிச்ச மக்கள் நீங்க எழுதறதுக்கு நல்ல வரவேற்பு கொடுப்பாங்க:)
-களப்பணிக்கு சென்ற இடத்திலிருந்து கொ.ப.ச//

வேதா..உங்க கடமை உணர்ச்சி என்னை ஆனந்த கண்ணீர் விட வைக்கிறது..

களப்பணி வெற்றிப்பெற வாழ்த்துக்கள்

said...

too good anna.looking forward for your travelogue.. take care.

said...

கலக்கல். கட்டுரைய ஆவலா எதிர் பார்க்கறோம்.