Thursday, December 07, 2006

நடிகை அசினுக்கு காலுல அடி..

அசினை பத்தி இப்படி எல்லாம் எழுதிட்டு ஒரு மன நிறைவா உட்கார்ந்தா நம்ம சினி பிட்ஸ் சிட்டுகுருவி.. ஒரு குண்டை தூக்கி போடுது

போக்கிரில டான்ஸ் ஆடினப்போ அசினுக்கு ஏதோ காலுல அடியாம்.. ஏதோ ஒரு குத்துப்பாட்டுக்கு காலுல ஷூவோ செருப்போ இல்லாம ஆடியிருக்காங்க.. கீழ கிடந்த ஒரு ஊசி அப்படியே காலை தச்சிடுச்சாம்.. ஏ.வி.எம் தளமே அதிர்ற மாதிரி வலில... பாவம் பொண்ணு கத்தியிருக்கு.. என்ன கல் மனசு அந்த ஊசிக்கு.. இல்ல அதுக்கு முத்தம் இப்படித்தான் கொடுக்கத் தெரியுமோ என்னமோ.. அவ்வளவு காதலாம் அதுக்குக்கு கூட அசின் மேல.. ஆனாலும் அசினோ பத்தே நிமிசத்துல மறுபடியும் ஆட ரெடின்னு சொல்ல டைரக்டர் பிரபுதேவாக்கு இன்ப அதிர்ச்சி.. இருந்தாலும் இவ்வளவு கடமை உணர்ச்சி இந்த பொண்ணுக்கு ஆகாது. அதுமட்டும் இல்லாம போற வழில ஹாஸ்பிட்டல் ஒரு ஊசிய போட்டுகிட்டு ஆழ்வார் டப்பிங்கலயும் ஆஜர்..

இந்த சின்சியாரிட்டிக்காகவே அசின் பெண்ணே திரையுலகில் இன்னும் பல காலம் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து பேர் வாங்க வாழ்த்துக்கள்..

40 பின்னூட்டங்கள்:

Anonymous said...

அசின் அசின்தான்.. இந்த சின்சியரிட்டிதான் இவங்க மத்தவங்களை விட உயர்ந்து நிக்குறார்.

திரிஷாவா? இலியானாவா? யாருமே நம்ம அசினோட போட்டி போட முடியாது!!! ஹீ ஹீ ஹீ

said...

அசின் கால்ல ஊசி குத்தினா, இங்க யாரோட மனசோ வலிக்குது போலிருக்கு, பேஷ், பேஷ்.........

said...

அடடடா இந்த விஷயம் ஷ்யாமுக்கு தெரியுமோ? இல்லன்னா சீக்கரம் ஷ்யாமுக்கு ஒரு இமெயில் அவசரம்மா அனுப்புங்க கார்த்திக்..பாவம் ஷ்யாம் துடிச்சு போய்டுவாரு....

said...

grrrrrrrrrrrrrrrrrrrrrrr

said...

வீட்டிலே சொல்லிச்சீக்கிரம் கல்யாணம் செய்துக்குங்க.

C.M.HANIFF said...

Koduthu vacha pin , ha ha ha :) :) :)

said...

//திரிஷாவா? இலியானாவா? யாருமே நம்ம அசினோட போட்டி போட முடியாது//

கரெக்டா சொன்னீங்க மை பிரண்ட்..

அசின் தான் சூப்பர்..ஹிஹிஹி

said...

//அசின் கால்ல ஊசி குத்தினா, இங்க யாரோட மனசோ வலிக்குது போலிருக்கு, பேஷ், பேஷ்.........

//

ஹிஹிஹி..
பின்னா என்னா துடிதுடிக்குது மனசு திவ்யா

said...

//அடடடா இந்த விஷயம் ஷ்யாமுக்கு தெரியுமோ? இல்லன்னா சீக்கரம் ஷ்யாமுக்கு ஒரு இமெயில் அவசரம்மா அனுப்புங்க கார்த்திக்..பாவம் ஷ்யாம் துடிச்சு போய்டுவாரு.... //

சுமதி.. இதுக்காக ஒரு பெரிய சண்டையே நடந்தது.. ஷ்யம் இப்போ நயன் பக்கம்.. அசின் நம்மாளு..ஹிஹிஹி

said...

//grrrrrrrrrrrrrrrrrrrrrrr //
கீதா மேடம், உங்களால தான் அசின் பதிவே போட்டன்.. மறந்துட்டியான்னு கேட்டீங்களே நியாயமா

said...

//வீட்டிலே சொல்லிச்சீக்கிரம் கல்யாணம் செய்துக்குங்க. //

அசினை தானே சொல்றீங்க.. ஹிஹிஹி

said...

//Koduthu vacha pin //

amanga haniff :-))

said...

அடடாஆஆஆஆஆ,

ஷ்யாம் எப்போ கட்சி மாறினாரு?அசின் பிறந்தநாளுக்கு உருகி உருகி வாழ்த்தினாரே(சரிதானா..i think am i right?) இப்போ என்னாச்சு?

guru said...

karthi,
eppadi itheLLaam :-))

Anonymous said...

haiyayoooo asinukku adiya?? En nenjam porukka villai!

//பாவம் பொண்ணு கத்தியிருக்கு.. என்ன கல் மனசு அந்த ஊசிக்கு.. இல்ல அதுக்கு முத்தம் இப்படித்தான் கொடுக்கத் தெரியுமோ என்னமோ.. //

ada ada ada! Inna oru aazhamana anbirudhaal ippadi ellam ungalala solla mudiyum! :)

said...

//அசின் பிறந்தநாளுக்கு உருகி உருகி வாழ்த்தினாரே//

சுமதி.., நான் தான் உருகி உருகி பதிவு போட்டேன்.. அவர் போட்டாரான்னு ஞாபகம் இல்லை.. நான் என் கூட போட்டிக்கு எல்லாம் வரமாட்டார்னு எனக்கு நல்லாத் தெரியும்..சுமதி..

said...

//eppadi itheLLaam /

hehe.. :-))

said...

//ada ada ada! Inna oru aazhamana anbirudhaal ippadi ellam ungalala solla mudiyum//

ungalukku puriyuthu..achinukku puriya maattenguthe karthik :-))

said...

சின்ன ஊசி குத்தினதுக்கு கத்தி அமர்க்களம் பண்ணி இருப்பாங்க, உடனே சின்சியாரிட்டி, அது இதுனு hype குடிக்கறிங்களே!

said...

asin paavam. neenga sonna maathiri enna oru sincerity.. ada ada...

namakkenna.. deepavukku edaavadu aagama irunda sari !!!! :)))

said...

இந்த வாஆஆஆரம், அசின் வாஆஆஆரமா?

Anonymous said...

//ஆனாலும் அசினோ பத்தே நிமிசத்துல மறுபடியும் ஆட ரெடின்னு சொல்ல டைரக்டர் பிரபுதேவாக்கு இன்ப அதிர்ச்சி//

irundhaalum parava illa, Tamil naatula, oosigalukka thadai vithi korikai veikaren!

said...

//இல்ல அதுக்கு முத்தம் இப்படித்தான் கொடுக்கத் தெரியுமோ என்னமோ.. அவ்வளவு காதலாம் அதுக்குக்கு கூட அசின் மேல.. //
ada ada.. enna oru karpanai.. super :)

Anonymous said...

asin is my dear cousin nu kooda solla mudiyalaee paa

asin pudikkaamal irukkum aalunga senju irukkaanga sin.

kaatril oor vaarthai midandhu vara kandaen hummingla vartaa

said...

//வீட்டிலே சொல்லிச்சீக்கிரம் கல்யாணம் செய்துக்குங்க. //

அசினை தானே சொல்றீங்க.. ஹிஹிஹி\\

ஆஹா...கிலம்பிட்டங்கய்யா...கிலம்பிட்டங்க

said...

//சின்ன ஊசி குத்தினதுக்கு கத்தி அமர்க்களம் பண்ணி இருப்பாங்க, உடனே சின்சியாரிட்டி, அது இதுனு hype குடிக்கறிங்களே//

உங்களுக்கு வேணா சின்ன உசி ப்ரியா.. நமக்கு அது பெரிய கடப்பாரை :-)

said...

//namakkenna.. deepavukku edaavadu aagama irunda sari //

arun, kaariyathula correctaa irukkeengappa

said...

//இந்த வாஆஆஆரம், அசின் வாஆஆஆரமா?//

அசின் கூட இருக்கிறவரை என்று மட்டுமல்ல எல்லா நாளும் இனிய நாளும் தான்

said...

//oosigalukka thadai vithi korikai veikaren//

itha itha ithath thaan ethirpaarththen dreamzz..

said...

////இல்ல அதுக்கு முத்தம் இப்படித்தான் கொடுக்கத் தெரியுமோ என்னமோ.. அவ்வளவு காதலாம் அதுக்குக்கு கூட அசின் மேல.. //
ada ada.. enna oru karpanai.. super :)//

Thanks G3 :-))

said...

//asin is my dear cousin nu kooda solla mudiyalaee paa

asin pudikkaamal irukkum aalunga senju irukkaanga sin.

kaatril oor vaarthai midandhu vara kandaen hummingla vartaa //


appadi podunga kittu maama..

ama enga aththanai thadavai ore comment pottu irukkeenga.. any problem while publishing comment?

said...

//ஆஹா...கிலம்பிட்டங்கய்யா...கிலம்பிட்டங்க//
:-) enna panrathu gopi

said...

//itha itha ithath thaan ethirpaarththen dreamzz..//

மத்தவங்க தான் தங்கிலீஷ்ல பின்னூட்டம் போடறாங்கன்னா நீங்களும் செய்யறீங்களே கார்த்தி.. தமிழ் வாசிக்கமுடிஞ்சு தானே உங்க பதிவையே படிச்சாங்க? :-)))

Anonymous said...

தமாதுண்டு ஊசி குத்துனதுக்கே, தினத்தந்தி தலைப்புச் செய்தி மாதிரி ஒரு போஸ்ட்டா?

- ஆ மலையாள பெண்குட்டி மேல் ஈ ப்ரேமமா?

Anonymous said...

போக்கிரி நாயகி அசின்
அவளப் பாத்தாளே எனக்கு ஒரு ஜின்...

-- ஹிஹி... நான்கூட் உங்காளுதான்.

said...

ரொம்ப கஷ்டமா இருக்கு கார்த்தி............. :-(

said...

//மத்தவங்க தான் தங்கிலீஷ்ல பின்னூட்டம் போடறாங்கன்னா நீங்களும் செய்யறீங்களே கார்த்தி.. தமிழ் வாசிக்கமுடிஞ்சு தானே உங்க பதிவையே படிச்சாங்க?//

அரசி.. இனிமேல் இது மாதிரி நடக்காமல் பார்த்துகொள்கிறேன் :-)

said...

//தமாதுண்டு ஊசி குத்துனதுக்கே, தினத்தந்தி தலைப்புச் செய்தி மாதிரி ஒரு போஸ்ட்டா//


என்னங்க ஜி.. அதை போய் ஊசின்னு சாதாரனமா சொல்லிட்டீங்க.. அது கடப்பாரை அல்லவா நம்மளை பொறுத்தவரை :-)

said...

//போக்கிரி நாயகி அசின்
அவளப் பாத்தாளே எனக்கு ஒரு ஜின்...

-- ஹிஹி... நான்கூட் உங்காளுதான். //

அப்படிப் போடுங்க ஜி..

said...

//ரொம்ப கஷ்டமா இருக்கு கார்த்தி............. :-(

//

ஆமா ராம்.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு :-)