dhanush ku innum konjam time aagum..oru really good movie kodukka...adae maari daan simbhu..i feel atleast dhanush is trying to perform.
vallavan padam paathaen...kodumayilum kodumai...ivanunga aatam thaanga mudiyala...i think the best in the young category is Bharath. He really performs and no bull shitting self praises.
//உண்மையிலேயே, கதாநாயகனுக்கு உரிய தகுதி இருக்கிறதா? //
//அட..அப்பாஅ நடிகராவோ டைரக்டராவோ தயாரிப்பாளராவோ இருந்தாப் போதும் மணி..
யார்கேட்டா திறமை..அழகு எல்லாம்//
ஏன் சார் உயரமா, சிவப்பா, அமுல் பேபி மாதிரி இருந்தாதான் கதா நாயகன்னு ஒத்துக்குவீங்களா? அப்பிடி பார்த்தீங்கன்னா எடுக்கிற எல்லா படத்திலேயும் கமலோ, மாதவனோதான் நடிக்கனும்.
கதைக்கு அந்த உருவம் ஒத்துப்போகுதா இல்லையா, அவ்வளவுதான். துள்ளுவதோ இளமை & காதல் கொண்டேன்ல தனுசுக்குப் பதில் மாதவனை நினைக்க முடியுமா?
ஒரு டைரக்ரரோட (அ) நடிகரோட (அ) தயாரிப்பாளரோட மகனாவோ இருந்தா உள்ளே வருவது வேணா ஈசி, தாக்குப்பிடிக்க முடியாது. 6 தேசிய விருதுகள் வாங்கின ஆனானப்பட்ட பாரதிராஜாவோட பையன் தான் மனோஜ், என்ன ஆச்சு? அதே சமயம் ஆர்.பி.சௌத்ரி மகன்கள் தான் ஜீவாவும் ரமேஷும், ஏன் ரமேஷால முடியல. சிவகுமாரோட மகன் சூர்யாகிட்ட அழகோ திறமையோ இல்லையா?
சொல்றனேன்னு தப்பா நெனக்காதீங்க, இந்த மாதிரி பொதுவான கருத்துக்கள் சொல்லுவதற்கு முன் காதல் கொண்டேனும், புதுப்பேட்டையும், அது ஒரு கனாக் காலமும் பாருங்கள். நான் சொல்லிட்டனேனு கடுப்போட பாக்காதீங்க. ஒரு சாதாரண ரசிகனோட பார்வையில் இருந்து பாருங்கள், உருவத்திற்கும் திறமைக்கும் சம்பந்தம் இல்லனு தெரியும்.
ஒரு முக்கியமான டிஸ்கி: நான் தனுஷின் பரம ரசிகனோ, ஏன் சாதாரண ரசிகனோ கூட கிடையாது. உங்கள் வார்த்தைகளில் தெறித்த கிண்டலும் கேலியும் மனதை வருத்தியது. மத்தபடி எனக்கு உங்கமேல எந்த தனிப்பட்ட கோவமும் கிடையாது. தப்பா நெனச்சிக்காதீங்கோ....
//vallavan padam paathaen...kodumayilum kodumai...ivanunga aatam thaanga mudiyala...i think the best in the young category is Bharath. He really performs and no bull shitting self praises//
கிட்டு, சிம்பு பத்தி நீங்க சொன்னதும் சரி.. பரத் பத்தி சொன்னதும் சரி
//ஒரு முக்கியமான டிஸ்கி: நான் தனுஷின் பரம ரசிகனோ, ஏன் சாதாரண ரசிகனோ கூட கிடையாது. உங்கள் வார்த்தைகளில் தெறித்த கிண்டலும் கேலியும் மனதை வருத்தியது. மத்தபடி எனக்கு உங்கமேல எந்த தனிப்பட்ட கோவமும் கிடையாது. தப்பா நெனச்சிக்காதீங்கோ.... //
நான், நீங்க உங்க கருத்து எதுவானாலும் அதை நல்லாவே சொல்லி இருக்கீங்க.. இதில் கோபப்பட எதுவும் இல்லை.. உங்கள் கருத்துகளை நான் மதிக்கிறேன்..
காதல் கொண்டேன் மாதிரியான படத்தில் கதாநயகனை பற்றிக் கவலை இல்லை. ஆனால் கமர்சியல் படங்களுகு நாங்கள் வாதிட்ட தகுதிகள் இருந்தால் மட்டுமே ரசிக்க முடியும் என்பது எங்கள் வாதம்.. ஆனால் ஒரு டைரக்டரின் தம்பி என்பதாலேயே அவருக்கு காதல் கொண்டேன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது..இல்லையா..
சமூகத்திலிருந்து உறிஞ்சிக் கொண்ட உபகாரங்களுக்கு பலனாக ஏதேனும் ஆக்கப்பூர்வமாக எழுதுங்களேன்? பாமரனின் சினிமா மோகம்தானா உங்களின் கல்வி உங்களுக்கு அளித்தது?
தனுஷ பத்தி சொல்றதுக்கு முன்னால கண்ணாடில, வேணாம் உன் பதிவுலயே ஒரு சிவப்பு சட்டை கருப்பு கண்ணாடில ஒரு கானா உலகநாதனுக்கு டூப் மாதிரு ஒரு ஆள் இருக்கானே, அவன் மனசெல்லாம் என்ன பாடு படும்னு யோசிச்சியா? தனுஷ் மூஞ்சிக்கே தலைவர் பொண்ணோட செட்டில் ஆகி எங்கயோ போயிட்டான், நீ இன்னும் கிளீவ்லாண்டில் வெறக்கிற பனியில ஆபீஸ் பொய் கோட் அடிக்கிறியே? பேசாம கோடம்பாக்கம் போயிரு!
31 பின்னூட்டங்கள்:
Dhanushukku kaila stock neraya irukku pola :)
எனக்கு ஒரு டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்?
உண்மையிலேயே, கதாநாயகனுக்கு உரிய தகுதி இருக்கிறதா?
//Dhanushukku kaila stock neraya irukku pola :)
//
ஆமாம் G3.. ஆனா ஒரு படம் சீக்கிரத்துல வெளிவரப் போகுதுல.. திருவிளையாடல் புராணம்
//உண்மையிலேயே, கதாநாயகனுக்கு உரிய தகுதி இருக்கிறதா?
//
அட..அப்பாஅ நடிகராவோ டைரக்டராவோ தயாரிப்பாளராவோ இருந்தாப் போதும் மணி..
யார்கேட்டா திறமை..அழகு எல்லாம்
Have you seen "kadhal kondaen", 'pudupettai'... First go and see his excellent performance. Height and weight are not the only criteria for a hero.
முடியை கொஞ்சம் வெட்டினால் நல்லாதான் இருக்கும். ஏனோ இவர் வெட்ட மாட்டேன்றார்!!!
எப்பதான் உருப்படியா ஒரு படத்துல நடிக்க போகிறாரோ? திரும்பவும் செல்வாதான் காதல் கொண்டேன் போல ஒரு படத்தை எடுக்க வேண்டும் இவருக்காக..
Desiya nedunsaalaiyil dhanush nalla odina saritaan ;)
dhanush ku innum konjam time aagum..oru really good movie kodukka...adae maari daan simbhu..i feel atleast dhanush is trying to perform.
vallavan padam paathaen...kodumayilum kodumai...ivanunga aatam thaanga mudiyala...i think the best in the young category is Bharath. He really performs and no bull shitting self praises.
திரு.மணிபிரகாஷ் & கார்த்திகேயன்,
//உண்மையிலேயே, கதாநாயகனுக்கு உரிய தகுதி இருக்கிறதா? //
//அட..அப்பாஅ நடிகராவோ டைரக்டராவோ தயாரிப்பாளராவோ இருந்தாப் போதும் மணி..
யார்கேட்டா திறமை..அழகு எல்லாம்//
ஏன் சார் உயரமா, சிவப்பா, அமுல் பேபி மாதிரி இருந்தாதான் கதா நாயகன்னு ஒத்துக்குவீங்களா? அப்பிடி பார்த்தீங்கன்னா எடுக்கிற எல்லா படத்திலேயும் கமலோ, மாதவனோதான் நடிக்கனும்.
கதைக்கு அந்த உருவம் ஒத்துப்போகுதா இல்லையா, அவ்வளவுதான். துள்ளுவதோ இளமை & காதல் கொண்டேன்ல தனுசுக்குப் பதில் மாதவனை நினைக்க முடியுமா?
ஒரு டைரக்ரரோட (அ) நடிகரோட (அ) தயாரிப்பாளரோட மகனாவோ இருந்தா உள்ளே வருவது வேணா ஈசி, தாக்குப்பிடிக்க முடியாது. 6 தேசிய விருதுகள் வாங்கின ஆனானப்பட்ட பாரதிராஜாவோட பையன் தான் மனோஜ், என்ன ஆச்சு? அதே சமயம் ஆர்.பி.சௌத்ரி மகன்கள் தான் ஜீவாவும் ரமேஷும், ஏன் ரமேஷால முடியல. சிவகுமாரோட மகன் சூர்யாகிட்ட அழகோ திறமையோ இல்லையா?
சொல்றனேன்னு தப்பா நெனக்காதீங்க, இந்த மாதிரி பொதுவான கருத்துக்கள் சொல்லுவதற்கு முன் காதல் கொண்டேனும், புதுப்பேட்டையும், அது ஒரு கனாக் காலமும் பாருங்கள். நான் சொல்லிட்டனேனு கடுப்போட பாக்காதீங்க. ஒரு சாதாரண ரசிகனோட பார்வையில் இருந்து பாருங்கள், உருவத்திற்கும் திறமைக்கும் சம்பந்தம் இல்லனு தெரியும்.
ஒரு முக்கியமான டிஸ்கி:
நான் தனுஷின் பரம ரசிகனோ, ஏன் சாதாரண ரசிகனோ கூட கிடையாது. உங்கள் வார்த்தைகளில் தெறித்த கிண்டலும் கேலியும் மனதை வருத்தியது. மத்தபடி எனக்கு உங்கமேல எந்த தனிப்பட்ட கோவமும் கிடையாது. தப்பா நெனச்சிக்காதீங்கோ....
Padam patheengala? How was it???
Dhanush fan'a??? :O
//Have you seen "kadhal kondaen", 'pudupettai'... First go and see his excellent performance. Height and weight are not the only criteria for a hero.
//
Anon, oththukkurenGka.. AnA aNtha thakuthiyum irunthaal thaan nallathu..
//நம்ம கணினியில் கொஞ்சம் பிரச்னை அதனால் கொஞ்ச நாளைக்கு அடிக்கடி ஆஜராக முடியாது,அதான்:)//
வேதா..என்ன இது..எப்படி ஜகா வாங்குறீங்க.. சரிங்க..கணினியை சரி பண்ணிட்டுவாங்க
//எப்பதான் உருப்படியா ஒரு படத்துல நடிக்க போகிறாரோ? திரும்பவும் செல்வாதான் காதல் கொண்டேன் போல ஒரு படத்தை எடுக்க வேண்டும் இவருக்காக..
//
கரெக்ட் மை பிரண்ட்.. செல்வா தான் இவருக்கு நல்ல படத்தை மறுபடியும் தரவேண்டும் போல
//Desiya nedunsaalaiyil dhanush nalla odina saritaan //
haniff :-)
//vallavan padam paathaen...kodumayilum kodumai...ivanunga aatam thaanga mudiyala...i think the best in the young category is Bharath. He really performs and no bull shitting self praises//
கிட்டு, சிம்பு பத்தி நீங்க சொன்னதும் சரி.. பரத் பத்தி சொன்னதும் சரி
//ஒரு முக்கியமான டிஸ்கி:
நான் தனுஷின் பரம ரசிகனோ, ஏன் சாதாரண ரசிகனோ கூட கிடையாது. உங்கள் வார்த்தைகளில் தெறித்த கிண்டலும் கேலியும் மனதை வருத்தியது. மத்தபடி எனக்கு உங்கமேல எந்த தனிப்பட்ட கோவமும் கிடையாது. தப்பா நெனச்சிக்காதீங்கோ....
//
நான், நீங்க உங்க கருத்து எதுவானாலும் அதை நல்லாவே சொல்லி இருக்கீங்க.. இதில் கோபப்பட எதுவும் இல்லை.. உங்கள் கருத்துகளை நான் மதிக்கிறேன்..
காதல் கொண்டேன் மாதிரியான படத்தில் கதாநயகனை பற்றிக் கவலை இல்லை. ஆனால் கமர்சியல் படங்களுகு நாங்கள் வாதிட்ட தகுதிகள் இருந்தால் மட்டுமே ரசிக்க முடியும் என்பது எங்கள் வாதம்.. ஆனால் ஒரு டைரக்டரின் தம்பி என்பதாலேயே அவருக்கு காதல் கொண்டேன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது..இல்லையா..
//Padam patheengala? How was it???
Dhanush fan'a??? //
dhanush fan ellaam illainGka ponnaa
//உண்மையிலேயே, கதாநாயகனுக்கு உரிய தகுதி இருக்கிறதா?
//
புதுப்பேட்டை படம் பாருங்கள்.
கார்த்திகேயன்,
சமூகத்திலிருந்து உறிஞ்சிக் கொண்ட உபகாரங்களுக்கு பலனாக ஏதேனும் ஆக்கப்பூர்வமாக எழுதுங்களேன்? பாமரனின் சினிமா மோகம்தானா உங்களின் கல்வி உங்களுக்கு அளித்தது?
//புதுப்பேட்டை படம் பாருங்கள்//
நான் தனுஷ் புதுப்பேட்டையில் நன்றாக நடிக்கவில்லை என்று சொல்லவில்லையே.. அவர் நடிப்பு பிரமாதம் தான் வெங்கட்ராமன்
//பாமரனின் சினிமா மோகம்தானா உங்களின் கல்வி உங்களுக்கு அளித்தது? //
தமிழன், இது பொழுதுப் போக்கிற்காக எழுதுவது தமிழன்..
தனுஷ் இன்னும் நடிக்கறாரா? :)
namma raasa thanushum, namma pidicha star (read it like nammala pidicha udumbu) simbuvum panra alumbu thangala!
//தனுஷ் இன்னும் நடிக்கறாரா? //
நல்லா கேட்டீங்க ப்ரியா.. அவரோட திருவிளையாடல் ஆரம்பமாயிடுச்சு
/namma raasa thanushum, namma pidicha star (read it like nammala pidicha udumbu) simbuvum panra alumbu thangala! //
அதுவும் சரி தான்
சூப்பர் ஸ்டாரின் மருமகனை கலாய்த்த காரணத்தினால் கார்த்தியை வன்மையாக கண்டிக்கிறோம்!
இப்படிக்கு,
பிஜிலிகாந்த்
ரஜினி ரசிகர்மன்றம்
உடாலங்கடி.
எலே கொக்கமக்கா,
தனுஷ பத்தி சொல்றதுக்கு முன்னால கண்ணாடில, வேணாம் உன் பதிவுலயே ஒரு சிவப்பு சட்டை கருப்பு கண்ணாடில ஒரு கானா உலகநாதனுக்கு டூப் மாதிரு ஒரு ஆள் இருக்கானே, அவன் மனசெல்லாம் என்ன பாடு படும்னு யோசிச்சியா? தனுஷ் மூஞ்சிக்கே தலைவர் பொண்ணோட செட்டில் ஆகி எங்கயோ போயிட்டான், நீ இன்னும் கிளீவ்லாண்டில் வெறக்கிற பனியில ஆபீஸ் பொய் கோட் அடிக்கிறியே? பேசாம கோடம்பாக்கம் போயிரு!
//சூப்பர் ஸ்டாரின் மருமகனை கலாய்த்த காரணத்தினால் கார்த்தியை வன்மையாக கண்டிக்கிறோம்!//
உங்களுக்கே இது பெரிய நகைச்சுவையா இல்லை..
முதல் வருகைக்கு நன்றிங்க பிஜிலிகாந்த்
//நீ இன்னும் கிளீவ்லாண்டில் வெறக்கிற பனியில ஆபீஸ் பொய் கோட் அடிக்கிறியே? பேசாம கோடம்பாக்கம் போயிரு! //
நல்லா சொன்ன தலீவா..முயற்சி பண்றேன்
Sombody told, to act a masala (mass) hero, Dhanush does not fulfill criteria.
Hello appo Thiruda Thirudi enna Art Filma?
Illo ippo recenta hit aana Thiruvilaiyadal oru pakka masala film.
//Illo ippo recenta hit aana Thiruvilaiyadal oru pakka masala film//
amanGka kumar...
Post a Comment