Wednesday, December 13, 2006

மந்திரிசபை மாற்றியமைப்பு.. விரிவான செய்திகள் விரைவில்..

நண்பர்களே.. நமக்கென்று ஒரு உலகம், நாடு, ஆட்சின்னு நாம எல்லாம் வாழ்ந்து வர்றது உங்களுக்கே தெரியும்.. அந்த ஆட்சில நாம எல்லோரும் சேர்ந்து ஒரு மந்திரிசபை கூட நிர்வகித்து வர்றதே இந்த உலகத்துக்கே தெரியும்.

அதுலைப்போது அமைச்சர் பொறுப்பில் இருக்கும் சிலபேர் சொந்த காரணத்தால் அலுவல்களை கவனிக்க முடியாததாலும், மேலும், நமது கட்சியில் இருக்கும் மற்ற நண்பர்களும் அமைச்சர் பதவிக்கு தகுதியானவர்களாய் இருப்பதாலும், விரைவில், நமது மந்திரிசபை மாற்றியமைக்கப்படுகிறது..

புதிதாக வருபவர்கள் அவர்களுக்கு வேண்டிய துறைகளை தலைவரிடமும் (பின்னூட்டத்துல தான்), கொ.ப.செவிடமும் (அவங்க பின்னூட்டதுல..இல்லைனா..இங்கேயே) சொல்லுங்கள்.. நீங்கள் ஆசைபட்ட பதவிகளை மற்றவர்கள் கேட்காத பட்ச்சத்தில் அது உங்களுக்கு அளிக்கப்படும்..

எப்பவும் போல நிறைய பின்னூட்டம் போடுபவர்களின் மச்சான் மாதிரி உறவினருக்கு வாரியத் தலைவர் போஸ்ட் தரப்படும் என்பதையும் கட்சி அறிவித்துகொள்கிறது.

33 பின்னூட்டங்கள்:

said...

அச்சச்சோ! யார் யார தூக்க போறிங்க?

அதென்ன நீங்க அமைச்சராக்கினவங்க நிறைய பேர் காணாம போய்டாங்க? என்ன பண்றிங்க?

said...

உள்ளேன் ஐயா.

Anonymous said...

ம்ம்..என்னமோ post என்று எல்லாம் சொல்றீங்க.. .. ஒண்ணும் புரியல... நமக்கு முதலமைசசர் அல்லது பிரிதம மந்திரி பதவி கிடைக்குமா? :)

Anonymous said...

ithu pathi vilaavariyaa mudhalla sollunga appadiye!

Anonymous said...

தேர்தலெல்லாம் இல்லையா? நீங்களே யார் யாருக்கு என்னென்ன பதவி முடிவு செஞ்சிடுவீங்களா? ஹீ ஹீ ஹீ..

said...

ஹிஹி அதாவது தலைவர் பதவியும்,கொ.ப.செ பதவியும் மட்டும் என்றும் மாறாது என்கிறீர்கள்:)
சரி விரைவில் புது அமைச்சர் பட்டியலை வெளியிடுங்கள், உங்க கருத்துக்கணிப்பு பட்டியல் என்னாச்சு?

said...

well thala,
Having been a frequent visitor, but a rare commentator...I think I can't claim any dept...but I can still stay...as "Public" and cast my vote...rite???

said...

yaarukku venaa enna venaa kudu! but en postla kai vechaa, en akka kitta solli unakku rivittu! ippave sollitten. :)

said...

மந்திரி சபை மாற்றி அமைக்க போரீங்களா...

அது என்னங்க சொந்தத்துக்கு மட்டுமே பதவி தந்து இருக்கீங்க...

நமக்கு இந்த பதவி ஆசை எல்லாம் கிடையாது... ஆனாலும் மக்களுக்கு தொண்டு செய்றதுனா ரொம்பபபபப பிடிக்கும்...

நானும் உங்க மண்ணுதானு ஒரெ ஒரு விசயத்த மட்டும் சொல்லிக்கிறேன்,...

அந்த கரைவேட்டி,கருப்பு கண்ணாடி எல்லாம் எங்க போச்சு....

said...

//அச்சச்சோ! யார் யார தூக்க போறிங்க?//

//அதென்ன நீங்க அமைச்சராக்கினவங்க நிறைய பேர் காணாம போய்டாங்க? என்ன பண்றிங்க? //

யாரையும் தூக்கலைங்க ப்ரியா.. ஆனா நிறைய மக்கள் இப்போ பிசி..அதனால அவங்களுக்கு ஓய்வு கொடுக்கலாம்னு தான்.. புது ஆட்கள் தான் உள்ள வர்றாங்க

said...

//அதென்ன நீங்க அமைச்சராக்கினவங்க நிறைய பேர் காணாம போய்டாங்க? என்ன பண்றிங்க? //
ஆமால.. இப்போதான் எனக்கே புரியுது.. ஏன்?னு தெரில ப்ரியா..

said...

//உள்ளேன் ஐயா. //

என்ன அரசி.. ஜெயலலிதா மாதிரி வருகை மட்டும் போட்டுட்டு சட்டசபைக்குள்ள வரல நீங்க

said...

//நமக்கு முதலமைசசர் அல்லது பிரிதம மந்திரி பதவி கிடைக்குமா? :) //

ட்ரீம்ஸ், நமக்கே வேட்டு வைப்பீங்க போல

//ithu pathi vilaavariyaa mudhalla sollunga appadiye!//

பதிவுல இருக்க லிங்கை ஒரு தடவை படிங்க ட்ரீம்ஸ்.. ellaam puriyum

said...

//தேர்தலெல்லாம் இல்லையா? நீங்களே யார் யாருக்கு என்னென்ன பதவி முடிவு செஞ்சிடுவீங்களா? //

தேர்தலா அப்படின்னா என்ன மை பிரண்ட்

said...

தலீவா...எனக்கு இருக்கற மந்திரி பதவியே போது...புதுசா ஒன்னும் வேண்டாம்...ஆனா ரொம்ப நாள என் மச்சானுக்கு ஒரு வாரிய தலைவர் பதவி வாங்கி குடுக்க சொல்லி வூட்டுல ஒரே தொல்லை கொஞ்சம் பாத்து மனசு வைங்க... :-)

said...

//ஹிஹி அதாவது தலைவர் பதவியும்,கொ.ப.செ பதவியும் மட்டும் என்றும் மாறாது என்கிறீர்கள்:)//

அதே அதே வேதா

//சரி விரைவில் புது அமைச்சர் பட்டியலை வெளியிடுங்கள், உங்க கருத்துக்கணிப்பு பட்டியல் என்னாச்சு?

//

அதுவும் விரைவில் வேதா

said...

வாரிய தலைவர் பதவி ஒன்னும் காலி இல்லனா சென்னை மேயர் பதவி கூட அவனுக்கு ஓ.கே தான் :-)

said...

//well thala,
Having been a frequent visitor, but a rare commentator...I think I can't claim any dept...but I can still stay...as "Public" and cast my vote...rite???//

இந்த முறை உனக்கு பதவி உண்டு ரங்கா..வெங்கட்ரங்கா

said...

//en akka kitta solli unakku rivittu//

இந்த மாதிரி சவடால் விட்டு கட்சியின் ஒற்றுமைக்கு பிராப்ளம் ஏற்படுத்தும் அம்பியை வண்மையாக கண்டிக்கிறேன்..(தல என்னோட பதவில கை வச்சா எங்க சாதி ஓட்டு 15 கோடி இருக்கு ஞாபகம் வெச்சுக்குங்க) :-)

said...

//yaarukku venaa enna venaa kudu! but en postla kai vechaa, en akka kitta solli unakku rivittu! ippave sollitten. :) //

என்ன அம்பி..அப்படி சொல்லிட்டா..உனக்கு இன்னும் ரெண்டு போஸ்ட் கூட தர்றேன்.. அக்கா கிட்ட மட்டும் சொல்லிடாதேப்பா

said...

//நமக்கு இந்த பதவி ஆசை எல்லாம் கிடையாது... ஆனாலும் மக்களுக்கு தொண்டு செய்றதுனா ரொம்பபபபப பிடிக்கும்...
//

தேடி வர்ற பதவியை வேண்டாம்னு சொல்லலாமா மணி

said...

enakku arasiyal pidikkadhu.so vambukkae varala.

@Ambi:
yenna?yar indha akka?neenga bayamurutha,KM bayandha madhiri oru scenu?Nalla irukku.:)--SKM

said...

முதலமைச்சர்
கார்த்திக்
வாழ்க... :))

said...

//ஆனா ரொம்ப நாள என் மச்சானுக்கு ஒரு வாரிய தலைவர் பதவி வாங்கி குடுக்க சொல்லி வூட்டுல ஒரே தொல்லை கொஞ்சம் பாத்து மனசு வைங்க... //

அடுத்த அறிவிப்புல உங்க மச்சானுக்கு வாரியப் போஸ்ட் உண்டு ஷ்யாம்..

//வாரிய தலைவர் பதவி ஒன்னும் காலி இல்லனா சென்னை மேயர் பதவி கூட அவனுக்கு ஓ.கே தான் //

:-))

said...

//தல என்னோட பதவில கை வச்சா எங்க சாதி ஓட்டு 15 கோடி இருக்கு ஞாபகம் வெச்சுக்குங்க//

ஷ்யாம், உங்க 15 கோடி வாக்கும் நம்ம கட்சிக்குத் தான்

said...

//yenna?yar indha akka?neenga bayamurutha,KM bayandha madhiri oru scenu?Nalla irukku//

SKM, அது வேற யாரும் இல்ல.. அம்பியோட அக்கா வேற யாரும் இல்ல.. அசின் தான்

said...

//முதலமைச்சர்
கார்த்திக்
வாழ்க... //

கோபிநாத், உங்க கோஷத்தை கணக்குல வச்சுக்குறேன்

said...

//ஜெயலலிதா மாதிரி வருகை மட்டும் போட்டுட்டு சட்டசபைக்குள்ள வரல நீங்க//

உங்க எல்லா பதிவுக்கும் அட்டெண்டன்ஸ் கொடுக்கிறேன்ல.. கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க!

said...

//உங்க எல்லா பதிவுக்கும் அட்டெண்டன்ஸ் கொடுக்கிறேன்ல.. கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க!
//

அரசிக்கில்லாத அதிகாரமா.. கவலையேபடாதீங்க

said...

indha "Telecommunications" thurai irunda kudunga :)

he he.. already adha thurai nalla thaan irukku , adunaale naan velai seyya vendaam :)

Muthal amaichar KM vaazga vaazga :)

Anonymous said...

unga mandhiri sabai pathi ippo purinjadhu... :) seekiram, pathavi kodunga... ethanai petti venum?

said...

//indha "Telecommunications" thurai irunda kudunga //

உங்களுக்குத் தான் அருண் அந்தத் துறை பிடிங்க முதல்ல

said...

//unga mandhiri sabai pathi ippo purinjadhu... :) seekiram, pathavi kodunga... ethanai petti venum?//


ஒரு ஐந்து பெட்டியை அனுப்புங்க ட்ரீம்ஸ்