Friday, December 01, 2006

எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி நாளும் வாசித்த செய்திகளும்

இன்று உலக எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி நாள்.
















இது போன வருடம் இட்ட பிரச்சாரப் படம். இதைவிட ஒரு நல்ல பிரச்சாரப் படம் சிக்கவில்லை. அதனால் இதையே மறுபடியும் பதிவாய் இடுகிறேன்.

முடிந்தவரை ராமராய் இருக்கப் பாருங்கள்.. இல்லையென்றால் கேடயம் கொண்ட காமனாய் இருந்துவிடுங்கள்.

ஒரு சின்ன மலரும் நினைவுகள்..

நான் பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது, பள்ளியில் காலை பிரேயர் நேரத்தில் செய்திகள் வாசிப்பது வழக்கம். ஒரே மாதிரி செய்திகள் வாசிக்காமல் பல மாற்றம் செய்து எல்லோரையும் செய்தியை கேக்கவைத்தோம் நானும் என் தமிழ் வாத்தியார் ஐயா த.கதிர்வேலும்...

அப்போதுதான் டிசம்பர்.1, உலக எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி நாள் என்று அறிந்து அதையும் செய்திகளில் சொன்னேன்.. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..அப்போதெல்லாம் எயிட்ஸ் என்பதே உச்சரிக்கக்கூடாத வார்த்தையாய் இருந்தது..இதை வாசித்தவுடன் கூட்டத்தில் ஒரு சலசலப்பு கூட ஏற்பட்டது என்றால் பார்த்துகொள்ளுங்களேன். இதே மாதிரி ஒரு நாள் செய்திகள் வசிக்கும்போது, 'சந்தனகடத்தல் வீரப்பன் பிடிபட்டான்' என்று சொல்லி ஒரு சின்ன இடைவெளி விட்டு என் முன்னே நிற்கும் கூட்டத்தை பார்த்தேன்.. பிரேயரில் சீரான வரிசையில் நின்றிருந்த எல்லோரும் அதிர்ச்சி மற்றும் ஆர்வத்தில் மற்றொருவர் கூட என்ன என்பது போல் பார்த்தும் பேசியும் கொண்டனர்.. அதன் பிறகு 'என்று செய்திதாள்களில் அச்சேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று வால்டர் தேவர் பேட்டியளித்தார்' என்று முடித்தவுடன் எல்லோருடைய முகத்திலையும் ஒரு சின்ன புன்னகை தவழ்ந்தது இன்னும் மனசில் அப்படியே பதிந்து கிடக்கிறது..

25 பின்னூட்டங்கள்:

பொன்ஸ்~~Poorna said...

// 'என்று செய்திதாள்களில் அச்சேறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று வால்டர் தேவர் பேட்டியளித்தார்' //
:))))

EarthlyTraveler said...

poruthamana padamdhan.
school days layae saidhi vasippathil asagayasoorar a?adhudhan ippo double speed saidhigal pottu KaLai kattitu irukeenga.--SKM

Bharani said...

nachunu oru padam...adhuku ertha oru punch dialog....our super post...kalakal maams....oru nadigana idhu madhiri edavathu senjaadhan....arasiyaluku varum podhu useful-a irukum..enna solreenga maams

Divya said...

உங்கள் பதிவு விழிப்புணர்ச்சியை உண்டாக்கட்டும்.

[ பள்ளியில் காலை நாளிதழ் செய்திகள் வாசிப்பதில் கில்லாடியாக இருந்திருப்பீர்கள் போலிருக்கிறது, உங்கள் மலரும் நினைவுகளை ரசித்தேன்]

G3 said...

Photo was perfect :)

//எல்லோருடைய முகத்திலையும் ஒரு சின்ன புன்னகை தவழ்ந்தது//
ippo padichadhum engal mugathulayum :)

Chinna vayasuliyae kalakki irukkeengannu sollunga :)

Priya said...

கலக்கல் படம்.. நானும் இத பத்தி ஒரு post போடலாம்னு இருந்தேன். அப்புறம் என்ன எழுதறதுனு தெரியல. நீங்க நல்லா எழுதியிருக்கிங்க. விழிப்புணர்வு உண்டாகட்டும்.

உங்க செய்தி வாசிப்பு - விளையும் பயிர்.

Anonymous said...

:) Arumayana vizhipunarchi POST!!

Great post...on a sensitive issue..
VEra enna solla....? :) Elaarum padichu follow panina...naladhu dhaan. Naatukum- avarhalukkum

SLN said...

படமும் பன்ச்சும் நன்றாக உள்ளன

Cheers
SLN

Anonymous said...

//முடிந்தவரை ராமராய் இருக்கப் பாருங்கள்.. இல்லையென்றால் கேடயம் கொண்ட காமனாய் இருந்துவிடுங்கள்.
// LOL...nijam thaanga.. 1200%

/எல்லோருடைய முகத்திலையும் ஒரு சின்ன புன்னகை தவழ்ந்தது இன்னும் மனசில் அப்படியே பதிந்து கிடக்கிறது.. //
ellar mugathilum punnagai varavalitha ungalai indru mudhal punnagaimannan endru ulagam alaipathaaga!

Arunkumar said...

school-la news vaasicha experience enakkum irukku.. aana indha maathiri rouse ellam vittadille..

killadi neenga :)

Anonymous said...

AIDS enra vaarthai onrae beedhi kikappum vaarthai.

Kandipaaga vizipunarchi veendum. Aduvum AIDS il kodi kattip parakkum nam Tamil naarikku

Aids patri ninaikkum bodhu oru incident ninaivu varum
Oru programil oru manidhar kurangu bommai vaiththuk kondu avare voice koduthu kurangu paesuvadhu pol vaayai aatuvaar. appo avar kaetkum kaelvi
Avar : Aids vara koodadhunna enna pannanum?
Kurangu : Onnum pannak kooadaadhu
enbadhu badhil :)

மு.கார்த்திகேயன் said...

நன்றிங்க பொன்ஸ்..

மு.கார்த்திகேயன் said...

//adhudhan ippo double speed saidhigal pottu KaLai kattitu irukeenga//

thanksngka SKM

மு.கார்த்திகேயன் said...

// உங்கள் மலரும் நினைவுகளை ரசித்தேன்//

நன்றிங்க திவ்யா...

மு.கார்த்திகேயன் said...

//Chinna vayasuliyae kalakki irukkeengannu sollunga //

ellaam andavan punniyam thaan G3..

மு.கார்த்திகேயன் said...

//nachunu oru padam...adhuku ertha oru punch dialog....our super post...kalakal maams....oru nadigana idhu madhiri edavathu senjaadhan....arasiyaluku varum podhu useful-a irukum..enna solreenga maams //

Maapla chonnaa appeele kidayaathu :-)

மு.கார்த்திகேயன் said...

//உங்க செய்தி வாசிப்பு - விளையும் பயிர்//

எல்லாம் என்னப்பன் முருகனோட அருள்ன்னு நினைக்கிறேன், ப்ரியா

மு.கார்த்திகேயன் said...

//Arumayana vizhipunarchi POST!!//

Thanks marutham..

மு.கார்த்திகேயன் said...

//படமும் பன்ச்சும் நன்றாக உள்ளன

//
நன்றிங்க SLN

மு.கார்த்திகேயன் said...

//ellar mugathilum punnagai varavalitha ungalai indru mudhal punnagaimannan endru ulagam alaipathaaga//

dank u..dank u dreamzz

மு.கார்த்திகேயன் said...

முதல் வருகைக்கு நன்றிங்க கிட்டு :-))

மு.கார்த்திகேயன் said...

//aana indha maathiri rouse ellam vittadille..

killadi neenga //

hehehe thanks Arun :-))

வெளிகண்ட நாதர் said...

//உலக எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி நாள்//சற்றே இதற்கும்வருகை தருக!

மு.கார்த்திகேயன் said...

//ரொம்ப பேர் இன்னும் இதை பத்தி பேச கூட தயங்கும் போது நச்சுன்னு ஒரு பதிவு போட்டு கலக்கிட்டீங்க//

நன்றிங்க கொ.ப.செ வேதா

மு.கார்த்திகேயன் said...

//சற்றே இதற்கும்வருகை தருக//

வந்தேன்..பின்னூட்டமும் தந்தேன் வெளிகண்ட நாதர்