Thursday, December 21, 2006

பூமிகாவின் தங்கையா? நடிக்க வந்த ரோஜாக்கூட்டம்நடிகை பூமிகாவின் தங்கையும் சினிமா உலகுக்கு வருகிறார்.. ஆப்பிள் கன்னங்கள்.. திராட்சை கண்கள்.. சம்பெய்ன் உதடுகள்.. மொத்தத்தில் அக்காவை போல் வந்திருக்கும் ஒரு ரோஜாக்கூட்டம்.. பெயர் தெரியவில்லை.. அதுவா முக்கியம்னு நம்ம நாட்டாமை கேக்குறார்.. அதுவும் சரி தான்.பூமிகாவின் தங்கை தானா என்று தெரியவில்லை.. பூமிகா தான் அவர் வீட்டில் இளையவர் என்று எங்கோ படித்த ஞாபகம்.. தகவல் தெரிந்தவர்கள் சொல்லலாமே..தெரிந்த தகவல் : இவர் பெயர் ஹனிஷ்கா மொட்வானி.. இப்போது அல்லு அர்ஜூன் கூட தேசமுந்துரு என்னும் தெலுங்கு படத்துல நடித்துக் கொண்டிருக்கிறார்ஜொள்ளுவிடுவதற்காக இந்த படங்களை அனுப்பி வைத்த தங்கை தீக்க்ஷன்யாவுக்கு நன்றி

46 பின்னூட்டங்கள்:

said...

//ஆப்பிள் கன்னங்கள்.. திராட்சை கண்கள்.. சம்பெய்ன் உதடுகள்.. மொத்தத்தில் அக்காவை போல் வந்திருக்கும் ஒரு ரோஜாக்கூட்டம்..//

அடாடாடாடா!!! என்னா வர்ணிப்பு.....அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

Anonymous said...

comment podaamal pogamudiyala..vacationabusyla kooda... super! avlo alagu

Anonymous said...

இது சரியில்ல கார்த்தி...

நான் போடனும்னு நெனச்சிட்டு இருக்குறத எல்லாம் நீங்க போட்டுடிறீங்க. போக்கிரி விமர்சனம்.. அப்புறம் இந்த பொண்ணு ஃபோட்டோ..

:-)....

Anonymous said...

first comment?

Anonymous said...

தலைவா. முடியலங்க, ஒரு பதிவ படிச்சுட்டு சரி பின்னாடி வந்து பின்னுட்டம் போடலாம்னு வந்தா இங்க நான் படிச்ச பதிவ கானோம்..அதுக்குள்ள அத்தனை பதிவுகள்..

கலக்குறீங்களே கார்த்தி...


தலைவரின் தலைமை பண்பை கண்டு மனம் பூரிப்படைகிறது..
தான் மட்டும் ஜொள்ளுவிட்டாமல்
அனைவரையும் ஜொள்ளவிட்ட நீர் வாழி பல்லாண்டு...

said...

//பூமிகா தான் அவர் வீட்டில் இளையவர் என்று எங்கோ படித்த ஞாபகம்.. தகவல் தெரிந்தவர்கள் சொல்லலாமே..//

தல இதுவும் முக்கியமில்ல :-)

said...

தெலுங்கு படத்துல தான் இந்த மாதிரி தேவதைகள் எல்லாம் வராங்க...இனிமே பேசாமா தமிழ் படங்களுக்கு டாடா சொல்லிட்டு தெலுங்குக்கு மாறிட வேண்டியது தான் நம்ம வெட்டி மாதிரி :-)

said...

அய்யோ அய்யோ அழகு அழகு கொள்ளை அழகு....இந்த போஸ்ட பார்த்திட்டு புது வருசத்த ஆரம்பிச்சா வருசமெல்லாம் வசந்தம் தான் :-)

said...

என்ன எனக்கு படம் தெரிய மாட்டேங்குது? சரி, எனக்கெதுக்கு அது. உங்களுக்கெல்லாம் ஜொள்ளு விட இன்னொரு வாய்ப்பு, அவ்ளோ தான்..

said...

//comment podaamal pogamudiyala..vacationabusyla kooda...//

//அய்யோ அய்யோ அழகு அழகு கொள்ளை அழகு....இந்த போஸ்ட பார்த்திட்டு புது வருசத்த ஆரம்பிச்சா வருசமெல்லாம் வசந்தம் தான் //

இதெல்லாம் தான் அக்மார்க் ஜொள்ளோ?

said...

என்ன இது அநியாயம்? ஏற்கனவே நாட்டாமையோட வாசகர்கள் கணக்கு எங்கயோ போயிட்டிருக்கு.. நீங்க வேர marketing ஆ?

said...

//ஆப்பிள் கன்னங்கள்.. திராட்சை கண்கள்.. சம்பெய்ன் உதடுகள்//

விட்டா அசினை அம்போன்னு விட்ருவீங்க போலிருக்கே? உங்க "நாட்டாமை" வேற இப்பவே வருசமெல்லாம் வசந்தம்னு வேற கனவு காண ஆரம்பிச்ச்ட்டாரு? ஊகூம்.. பசங்க போற போக்கே சரியில்ல.

said...

ada pongappa ide pozhappa? :)

said...

Dear Annan,
Wish you a Merry Xmas and a blessed newyear ahead!
-Deeksh

C.M.HANIFF said...

Nalla varnichu irukkar namma KAVINJAR MU.KA. ;)

Anonymous said...

adheppadi industryku pudhusa varum ammanikalai neengalellam (neenga, dreamzz), takkunu moopam pidichu thagaval kudukareenga...

anyway nalla azhaga irukanga akkava vida...

ungalluku nan vaithirukkum pattai peyar, thagaval dot com..

Anonymous said...

hey she is a child artist and now become an actress. kewl snaps.

said...

வாட் தி ஹெல்... எனக்கு படம் தெரிய மாட்டேங்குதே :(((((((((

@ஜி
//
நான் போடனும்னு நெனச்சிட்டு இருக்குறத எல்லாம் நீங்க போட்டுடிறீங்க
//

நல்லது எங்க இருந்தாலும் நாங்க ரசிப்போம்... நீங்களும் போடுங்க... :)

said...

//அடாடாடாடா!!! என்னா வர்ணிப்பு.....அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.//

ஹிஹிஹி.. நன்றிங்க நான்

said...

//comment podaamal pogamudiyala..vacationabusyla kooda... super! avlo alagu //

athu... intha ponnai paaththu comment podaama pona eppadinGka dreamzz

said...

//நான் போடனும்னு நெனச்சிட்டு இருக்குறத எல்லாம் நீங்க போட்டுடிறீங்க. போக்கிரி விமர்சனம்.. அப்புறம் இந்த பொண்ணு ஃபோட்டோ..
//

நீங்க போட்டா என்ன.. நான் போட்டா என்ன ஜி.. மக்கள் சேவையே நமக்கு முக்கியம் :-)

said...

//தலைவா. முடியலங்க, ஒரு பதிவ படிச்சுட்டு சரி பின்னாடி வந்து பின்னுட்டம் போடலாம்னு வந்தா இங்க நான் படிச்ச பதிவ கானோம்..அதுக்குள்ள அத்தனை பதிவுகள்..

கலக்குறீங்களே கார்த்தி...
//

ஹிஹிஹி.. இப்படி ஒரு நல்ல விஷயத்தை பாத்த பின்னாடி உடனே போடாமா இருக்க முடியல மணி

said...

//தல இதுவும் முக்கியமில்ல //

நீங்க சொன்னா சரி தான் நாட்டாமை

said...

//அய்யோ அய்யோ அழகு அழகு கொள்ளை அழகு....இந்த போஸ்ட பார்த்திட்டு புது வருசத்த ஆரம்பிச்சா வருசமெல்லாம் வசந்தம் தான் //

ஷ்யாம், இதை விட உங்க ஆளு நயனோட புதுப் போட்டோக்களை பாத்தீங்களா.. அவ்வளவு இளமை..

said...

//எனக்கெதுக்கு அது. உங்களுக்கெல்லாம் ஜொள்ளு விட இன்னொரு வாய்ப்பு, அவ்ளோ தான்..//

ஹிஹிஹி.. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு ப்ரியா

said...

//என்ன இது அநியாயம்? ஏற்கனவே நாட்டாமையோட வாசகர்கள் கணக்கு எங்கயோ போயிட்டிருக்கு.. நீங்க வேர marketing ஆ? //

நாம பண்ணலைனா வேற யார் பண்ணுவாங்க ப்ரியா

said...

//விட்டா அசினை அம்போன்னு விட்ருவீங்க போலிருக்கே?//

அசின் தான் நமக்கு அரசி.. இது நண்பர்களுக்காக

said...

//ada pongappa ide pozhappa?//

இது தான் பொழப்பே பொற்கொடி

said...

//Dear Annan,
Wish you a Merry Xmas and a blessed newyear ahead!
-Deeksh//

Thanks Sis..

Happy christmas and newyear wishes ma

said...

//Nalla varnichu irukkar namma KAVINJAR MU.KA//

ஆஹா..

நன்றிங்க ஹனிஃப்

said...

//adheppadi industryku pudhusa varum ammanikalai neengalellam (neenga, dreamzz), takkunu moopam pidichu thagaval kudukareenga...//

:-)

//ungalluku nan vaithirukkum pattai peyar, thagaval dot com..//

ஓ.. நன்றிங்க one among u

said...

//hey she is a child artist and now become an actress. kewl snaps. //

Is It?

Thanks adiya

said...

//நல்லது எங்க இருந்தாலும் நாங்க ரசிப்போம்... நீங்களும் போடுங்க... //

அப்படி சொல்லு அருண்

said...

அடடா என்ன ஒரு அழகு... இருந்தாலும் தீபா தீபா தான் :)

said...

//இருந்தாலும் தீபா தீபா தான் :)//

அது யாரு தீபா?

said...

அரசி, தீபா யாருன்னா கேக்குறீங்க.. இங்கே போய் பாருங்க.. இந்த ட்ரீம்ஸ் எங்களை எல்லாம் எப்படி ஜொள்ள வச்சிருக்கார்னு புரியும்

http://godshavespoken.blogspot.com/2006/11/deepa.html

said...
This comment has been removed by a blog administrator.
said...

தீபா படம் பார்த்தேன். அழகாத் தான் இருக்கா. அப்புறம்.. ஜொள்ளுப்பாண்டியோட இலியானா படங்களும் டுபுக்கு டிசைபிள் போட்ட கௌஷா படங்களும் பார்த்துட்டீங்களா? ;-)

said...

//உலகுக்கு வருகிறார்.. ஆப்பிள் கன்னங்கள்.. திராட்சை கண்கள்.. சம்பெய்ன் உதடுகள்...//

நல்லாத் தான்யா வர்ணிக்கிறாய்ங்க. சும்மா சொல்லக் கூடாது படமெல்லாம் சூப்பராவே இருக்கு. அம்மணியும் தான்.
:)

said...

//ஜொள்ளுப்பாண்டியோட இலியானா படங்களும் டுபுக்கு டிசைபிள் போட்ட கௌஷா படங்களும் பார்த்துட்டீங்களா?//

அய்யோ பாக்கலீங்களே..அரசி

said...

/நல்லாத் தான்யா வர்ணிக்கிறாய்ங்க. சும்மா சொல்லக் கூடாது படமெல்லாம் சூப்பராவே இருக்கு. அம்மணியும் தான்.
//

எப்படியோ உங்களை இங்கே இந்த பொண்ணாவது கூப்பிட்டு வந்தாளே, அதுவே போதும்ங்க கைப்புள்ள..

said...

//அய்யோ பாக்கலீங்களே..அரசி//

இஞ்சி இடுப்பு!! அப்படீன்னா?
http://jollupet.blogspot.com/2006/12/blog-post_14.html

எல்லா ஜொள்ளர்களின் பார்வைக்காக முதன்முறையாக ப்ளாகில்!!!
http://dubukudisciple-dubukudisciple.blogspot.com/2006/12/blog-post_19.html

(ஏதோ என்னால முடிஞ்ச உதவி :-))

said...

/(ஏதோ என்னால முடிஞ்ச உதவி :-)) //

உங்க உதவியை மறக்கவே மாட்டேன் அரசி :-)

said...

இலியானா படத்தைப் பார்த்து ஒரே ஜொள்ஸ் போலிருக்கே ;-)

Anonymous said...

How can a sindhi ஹனிஷ்கா மொட்வானி become sister to a punjabi Boomika Chawla?

said...

//How can a sindhi ஹனிஷ்கா மொட்வானி become sister to a punjabi Boomika Chawla?//

அனான், அதே சந்தேகம் தான் எனக்கும்..அதனால தாங்க கேள்விக்குறி போட்டிருக்கேன்..