Tuesday, December 19, 2006

இன்று முதல் ஆழ்வார் பாடல்கள்



ஆழ்வார் படத்தை தயாரிக்கும் ஸ்ரீ ராஜகாளியம்மன் பிலிம்ஸ் நிறுவனம், படம் நல்ல தொகைக்கு வாங்கப்பட்டுள்ளதால் தங்களின் கடன்களை அடைத்து நிலம், பொருள்களையும் மீட்டெடுத்து இருக்கின்றது





படங்கள் எல்லாம் தி ஹிந்து மற்றும் தினதந்தியில் வெளிவந்த படத்தின் விளம்பரங்கள்

16 பின்னூட்டங்கள்:

said...

ஆகா...
நம்ம மு.கார்த்தி ஆழ்வார் பாடல்கள் போடுகிறார் போல என்று ஒடீயாந்தா...கார்த்தி!

படங்கள் அருமை.
பாடல்கள் சுட்டியும் தரலாமே! musicplug இல் உள்ளது போலும்!

said...

Aazhwar music review in TFMPAGE:

Solli Tharava
Sadhana Sargam, Muhamad Salamad
Its a funky n racy number... sounds different...for sure to rock the theatres with picturisation... the heavy beats n orchestration has been rendered wonderfully by Srikanth Deva... loved it very much

Rating --> 4/ 5


Pidikkum
Madhushree
Pick of the album... wonderful melody....

Rating --> 5/ 5


Anbulla Kadhali
Kunal, Kushbu
Sounds likea western country song superb effort... on the lines of "Nejil Mingle Aanale" from dheena.... sure to rock the theatres again...

Rating --> 4/5


Pallandu
Unnikrishnan, Senthildas
A very good devotional song... should be the BGM or sequence bit...

Rating --> 4/5

Mayile Mayile
Srikanth Deva, Senthildas, Roshini, Suruthipriya, Arjun Thamas, Sujavitha
An energetic number... i dont know who sings when as there r many singers... but the song will rock the theatre.. a welcome change from srikanth deva....

Rating --> 4/5


Overall its a very good and energetic album without frustrating kuthu numbers n blatantly vulgar lyrics.... for sure Thala fans n neutrals would love it....

Music Rocks... Srikanth Deva has shown what he can be capable of...

Overall rating 4.2 / 5

----------

Aalwar (Tamil - Srikanth Deva)

Solli tharava and Pidikkum have passable, lively tunes, but are bound to make the vanguards of Tamil protection mad, for the ridiculous pronunciation. Anbulla kaadhali has a decently orchestrated calypso’ish tune. Unnikrishnan makes an appearance after ages in Pallaandu, a track that completely defies the composer’s image and pedigree. It carries a pious and fairly unspoilt classical sound that works. Mayile is the track that is quintessentially Srikanth Deva - a kuthu track, loud and noisy. Srikanth Deva suddenly seems to have realized that he’s heading nowhere with his usual stuff and comes up with surprisingly decent stuff in Aalwar.

Keywords: Ajith, Ajit, Asin, Aalzhwar, Alwar, Azhwar

Anonymous said...

aaha...nalla review udane, adhavadhu namma bashayila sollanumna, suda suda karasaaramana vivarangal inga vandha therinjukalam pola eppodhum..ini than songs ketkanum vandhadhuku apram...

said...

//படங்கள் அருமை.
பாடல்கள் சுட்டியும் தரலாமே//

நன்றி ரவி.. தங்களின் முதல் வருகைக்கு நன்றி ரவி..

said...

விரைவு விமர்சனத்துக்கு நன்றிங்க கும்மாங்கோ

said...

தல நீங்க கோடு போட்டீங்க...கும்மாங்கோ ரோடு போட்டுட்டார்....:-)

said...

போன வாரம் தான் வரலாறு பார்த்தேன்...உங்க ஆளு அந்த டான்சர் கேரக்டர் சூப்பரா பண்ணி இருக்காரு
:-)

said...

//suda suda karasaaramana vivarangal inga vandha therinjukalam pola eppodhum//


நன்றி one amoung u

Anonymous said...

என்னங்க கார்த்திகேயன்,
ஆழ்வார் பாடல்கள் பற்றி உங்கள் பாணி விமர்சனம் என்று வந்தேன். சீக்கிரம் எதிர்பார்க்கிறேன். படங்கள் அருமை.

said...

ஆஹா, தலை புராணம் ஆரம்பமா?

Anonymous said...

@gummango
review gummungov :).

thala padam Godfather paarthaen. Aazvar should be a much better movie i hope.

said...

//தல நீங்க கோடு போட்டீங்க...கும்மாங்கோ ரோடு போட்டுட்டார்//

ஆமா ஷ்யாம்.. இப்போ நான் விமர்சனம் எழுதுவதா இல்லியான்னு தெரில

said...

//போன வாரம் தான் வரலாறு பார்த்தேன்...உங்க ஆளு அந்த டான்சர் கேரக்டர் சூப்பரா பண்ணி இருக்காரு //

ஓ.. நன்றி நாட்டாமை

said...

//சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்.//

எதிர்ப்பார்ப்புக்கு நன்றிங்க நான்.. இரண்டொரு நாளில் பதிவிடுகிறேன் நான்..

said...

//ஆஹா, தலை புராணம் ஆரம்பமா?//

ஆமாம் ப்ரியா.. இனிமேல் களைகட்டும்

said...

//
thala padam Godfather paarthaen. Aazvar should be a much better movie i hope. //

நானும் படத்தை ரொம்ப எதிர்ப்பாக்குறேன் கிட்டு