Saturday, December 02, 2006

தொட்டால் பூ மலரும் - ரசிக்கவைக்கும் வீடியோ

பழைய தொட்டால் பூ மலரும் பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் புது வடிவம் கொடுக்க, அந்த புது வடிவ இசையில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவியும் டூயட் பாடினால் எப்படி இருக்கும்.. கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்.. மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் ரசிக்கும்படியாகவும் இந்த முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜாதேவியின் உதடசைப்பு கூட நுணுக்கமாக கையாளப்பட்டிருக்கிறது..



இந்த வடிவ மாற்றத்தை செய்த பெயர் தெரியாத அந்த கலைஞனுக்கு வாழ்த்துக்கள்..

17 பின்னூட்டங்கள்:

said...

kalakkal video ponga..

kamal maathiri gettappa maathikitte irukeeru :)

said...

உண்மயிலே அந்த வீடியோ நன்றாக எடிட் செய்யப்பட்டுள்ளது அருண்..

கெட்-அப்..ஹிஹிஹி..ஏதோ ஆர்வம் தான் அருண்

said...

Awesone.. Kalakals.. :)

Technicalla overa poondhu velayaadi irukkanga :)

said...

மு.கார்த்திகேயன்,
பார்த்தேன்.
இரசித்தேன்.
மிக்க நன்றி.

Anonymous said...

Ada ithu kooda supera irukku, ungal fotovaiyum taan ;)

said...

சூப்பர் தல

முன்னாடி சன் டீவில "நம்ம நேரம்" புரோக்ராம்ல இது மாதிரிப் பண்ணீட்டிருந்தாங்க

said...

super video Maams...Aana adhai vida oru hero profile-la irukaaru..avaru innum superungo :)

said...

Suuuuuuuuuperrrrrrr video

said...

//Awesone.. Kalakals..

Technicalla overa poondhu velayaadi irukkanga//

Amanga G3..Nalla panni irukkaanGka videovai

said...

//மு.கார்த்திகேயன்,
பார்த்தேன்.
இரசித்தேன்.
மிக்க நன்றி. //

வாங்க வெற்றி.. முதல் வருகைக்கு நன்றிங்க

said...

//Ada ithu kooda supera irukku, ungal fotovaiyum taan//

hehehe..Thanks haniff :-))

said...

//முன்னாடி சன் டீவில "நம்ம நேரம்" புரோக்ராம்ல இது மாதிரிப் பண்ணீட்டிருந்தாங்க //

ஆமாங்க கானா பிரபா.. அதைவிட நல்ல பண்ணியிருக்கிறதா எனக்கு தோணுதுங்க

said...

//super video Maams...Aana adhai vida oru hero profile-la irukaaru..avaru innum superungo //

hehehe..thanks mapla

said...

//Suuuuuuuuuperrrrrrr video //

vaanga ravi..first time visitukku nanringka

said...

Really good.

said...

உதடு அசைவுகள் கூட பொருத்தமா edit பண்ணியிருக்காங்க, சூப்பர் கார்த்திக்!.

said...

புதியது தான் நல்லாய் இருக்கு!!!! படம் எதோ Slowmotionல போகிற மாதிரி ஒரு பிரமிப்பு!!!புதியதில் உள்ள கமரா ஓட்டம்,tempo பழசில இல்ல!!!