பாரதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சுதந்திர போருக்கும், பெண்ணடிமை எழுச்சிக்கும் போன நூற்றாண்டு ஆரம்பதிலேயேஅக்னி குஞ்சை, தீயை கொழுத்தி போட்ட, முறுக்கு மீசை வைத்த முண்டாசு கவிஞர் பாரதிக்கு,
இந்த தமிழ் நெஞ்சத்தின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
நிற்பதும், நடப்பதும் என எல்லா உயிருக்கும் அன்பு செய்தான்..
ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜெகத்தை அழிப்போம் என்றான்..
பட்டங்கள் ஆள சட்டங்கள் செய்ய பாரினில் பெண்கள் நடத்த வந்ததாக கூற்று சொன்னான்..
வெறும் வேடிக்கை மனிதரை போல் தான் இல்லை என்று கர்ஜித்தான்..
வெறும் பாட்டாய் மட்டும் பாடாமல் இவன் கண் சூரிய ஒளியை நாமும் கொஞ்சம் பெற்று, உள்ளத்திலே நிறுத்தி,
இச்சமுதாயம் சிறக்க ஒற்றுமையோடு வாழ்வோம்..
பாரதியின் எண்ணங்களுக்கு உயிர் கொடுப்போம் நண்பர்களே..
15 பின்னூட்டங்கள்:
ஹாய் கார்த்திக்,
நான் நினைச்சேன் நீங்க அசினுக்கு மட்டும் தான் கேக் கட் பன்னுவீங்கனு,
பரவாயில்லயே பாரதியாருக்கு கூட வாழ்த்து சொல்லுறீங்களே, veru good keep it up,
//
வெறும் பாட்டாய் மட்டும் பாடாமல் இவன் கண் சூரிய ஒளியை நாமும் கொஞ்சம் பெற்று, உள்ளத்திலே நிறுத்தி,
இச்சமுதாயம் சிறக்க ஒற்றுமையோடு வாழ்வோம்..
//
ரொம்ப சரியா சொன்னீங்க கார்த்திக்.
உங்களோடு சேர்ந்து நானும் முண்டாசு கவிஞர் பாரதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்.
உங்க பாசமலர் கூட இதே பதிவத்தான் போட்டுருக்காங்க போல... :)
wow. inru daan pirandha naala
A royal solute to our Bharathi.
நானும் பாரதியோட பெரிய விசிறி. அந்த காலத்துலயே எவ்வளவு முற்போக்கான எண்ணங்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாரதி..
வாழ்க பாரதியின் புகழ்...
Super post Karthik!!!
Bharathi'ku yen pirantha naal vaazhthukal!!!
ahaa... naanum bharathi - dasan :)
Ungalukko oru O podaren first!
தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா ..
என்று பாடிய இவன் பாரதி தான் ... பாரதத்துக்கு வந்த தீ
//வெறும் வேடிக்கை மனிதரை போல் தான் இல்லை என்று கர்ஜித்தான்..//
super!
//பாரதியாருக்கு கூட வாழ்த்து சொல்லுறீங்களே, veru good keep it up, //
ஹிஹிஹி..நன்றிங்க சுமதி.. நாம எல்லோருக்கும் கொடி பிடிப்போம்ங்க
//முண்டாசு கவிஞர் பாரதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன். //
ஹிஹிஹி..நன்றிங்க அருண்..
//உங்க பாசமலர் கூட இதே பதிவத்தான் போட்டுருக்காங்க போல...//
:-))
//wow. inru daan pirandha naala
A royal solute to our Bharathi.
//
நன்றிங்க கிட்டு
பாரதிக்கு வாழ்த்துச் சொன்ன எல்லோருக்கும் நன்றிங்க
karthi..
again same feelings.
முண்டாசுக் கவியின் பிறந்த நாளை நினைவில் வைத்து, வாழ்த்தி எழுதியமைக்கு நன்றி...
கவிஞனின் எண்ணங்களுக்கு
வடிவம் கொடுப்போம்.
Post a Comment