Thursday, December 28, 2006

உங்ககிட்ட இளையராஜாவோட அரிய பாட்டு ஏதும் இருக்கா?

இசைஞானி இளையராஜா இசையமைத்த எல்லாப் படங்களிலிருந்தும் பாடல்களைத் திரட்டும் பணியினை என் நண்பர்களோடு நானும் செய்து வருகிறேன். இளையராஜா பற்றியும் அவரது இசை ஞானம் பற்றியும் அதிகம் சொல்லத் தேவை இல்லை.. அவரின் எத்தனையோ பாடல்கள் நம் உள்ளம் முழுவதும் கேட்காத பொழுதும் பரவி கிடக்கிறது. அதுவும் அவர் எண்பதுகளில் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் இன்று கேட்டாலும் கேட்கின்ற காதுகளில் ஈ மொய்க்கும் சுவை மிகுந்தது. அதுவும் இளையராஜா எஸ்பிபியோடி இணைந்து கொடுத்த மெலடி பாடல்கள் பல நமது தனிமைக்கு துணையாய் இருந்திருக்கிறது.

அவரின் பாடல்கள் சேகரிக்கும் பணியிலே இருந்ததால், கடந்த ஒரு மாத காலமாய் வெறும் சினிமா பதிவுகளை மட்டுமே பதித்திருக்கிறேன். பல்சுவை விரும்பிகள் பலர், மனதுக்குள் என்னடா இவன் இப்படி சினிம பதிவாய் போடுகிறானே என்று நினைத்து கூட இருப்பார்கள். இப்போது கிட்டதட்ட பாடல் சேகரிக்கும் பணி முடிவடையப் போகிறது. இந்த தொண்ணூறு சதவீத பாடல்களை தேடுவது பெரிய வேலையாய் இல்லை. ஆனால் மிச்சமுள்ள 550 பாடல்களை சேகரிப்பது தான் மிகவும் கடினமாக உள்ளது.. அதுவும் சத்யராஜின் அமைதிப் படை படத்தில் இரண்டு பாடல்கள் தவிர வேற எதையும் எந்த வளைதளத்திலும் தரவிறக்கம் செய்ய முடியவில்லை.

அப்படிப்பட்ட சில பாடல்கள் உங்களிடம் இருந்தால் அதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். அட..நீங்க வேணும் என்றாலும் எங்க கிட்ட கேளுங்க.. இந்த புத்தாண்டிலிருந்து சினிமா பதிவுகள் மட்டுமல்லாது மற்ற பதிவுகளையும் பழைய வேகத்தோடு தருவேன் என்றும் நினைக்கிறேன்.

சில விட்டுப் போன பாடல்களும் படங்களும்

உன்னைத் தேடி வருவேன் மாலை முதல்
ஒரியா ஒரியா
ஒரு நாளில்
வழியா வந்த
ஏண்டியம்மா

உள்ளே வெளியே ஆரிராரோ பாடும் உள்ளம்
கண்டுபிடி
சொல்லி அடிக்கிறது
உட்டாலக்கடி உட்டாலக்கடி

அமைதி படை அட நானாச்சு
முத்துமணி
வெற்றி வருது


அம்மன் கோவில் திருவிழா தெய்வம்
தேசமுது
மதுரை
(இன்னும் பட்டியல் நீளும்)

60 பின்னூட்டங்கள்:

said...

எல்லாம் MP3 வடிவத்தில் சேகரிக்கிறீங்களா? சேகரிச்சிட்டு சொல்லுங்க எங்களுக்கு உபயோகமாயிருக்கும் :)) நமக்குத் தெரிஞ்சது இதுதான்:
http://rajinifans.com/others/mp3.asp
http://www.palanikumar.com
http://www.tamilbeat.com
http://rajaecho.tripod.com
http://www.tamilmasala.net

//என்னடா இவன் இப்படி சினிம பதிவாய் போடுகிறானே//

நான் அப்படி நினைக்கலைன்னாலும் பல சினிமாப் பதிவுகள்ல என் பின்னூட்டம் இருக்காது, ஏன்னா சினிமாவில் ஆர்வமிருந்தாலும் அவ்வளவா பார்க்கமுடியறதில்லை.. அதுவும் நம்மூரை விட்டுட்டு வந்ததும் பயங்கர அவுட் ஆஃப் டச்.

said...

//எல்லாம் MP3 வடிவத்தில் சேகரிக்கிறீங்களா?//

ஆமாங்க அரசி..

//சேகரிச்சிட்டு சொல்லுங்க எங்களுக்கு உபயோகமாயிருக்கும்//

அரசி, எல்லோருக்கும் அளித்து இளையராஜாவின் பாடல்கள் அழியாமல் காக்க தான் இந்த முயற்சியே..

said...

//நான் அப்படி நினைக்கலைன்னாலும் பல சினிமாப் பதிவுகள்ல என் பின்னூட்டம் இருக்காது, ஏன்னா சினிமாவில் ஆர்வமிருந்தாலும் அவ்வளவா பார்க்கமுடியறதில்லை.. அதுவும் நம்மூரை விட்டுட்டு வந்ததும் பயங்கர அவுட் ஆஃப் டச். //


அதுவும் சரி தான்.. ஆனால் இப்போ தான் எல்லாப் படங்களும் இங்கேயே கிடைக்குதே அரசி

said...

Namakku download pathi perusa idea kedayaadhunga.. naama eppavumae onlinela dhaan kekkaradhu.. Ketkum thalangal
http://www.oosai.com
http://www.raaga.com
http://www.smashits.com

//மற்ற பதிவுகளையும் பழைய வேகத்தோடு தருவேன் என்றும் நினைக்கிறேன்//

Kandippa.. naanga aarvama waiting.. :)

said...

இளையராஜா பாட்டு என்று நான் பிரித்து வைத்ததில்லை..ஆனால் ஒரு 10 GBக்கு பாட்டு கிடக்கு..அந்த பட்டியலை மின்னஞ்சல் அனுப்பினாலோ, இல்லை இங்கே குடுத்தாலோ என் கிட்ட இருந்தா கண்டிப்பா தருகிறேன்.(sankar07@gmail.com)
நன்றி.
சங்கர்.

Anonymous said...

பாட்டுகள சேகரிச்சுட்டு பதிவு கட்டாயம் போடுங்க. சேதுக்கரசி சொன்ன மாதிரி நானும் அவுட் ஆஃப் டச். tamilmatrix.com போய் பாருங்களேன்

said...

//
எல்லோருக்கும் அளித்து இளையராஜாவின் பாடல்கள் அழியாமல் காக்க தான் இந்த முயற்சியே..
//

ரொம்ப நல்ல முயற்சி கார்த்திக்.
பாராட்டுக்கள்

said...

மு.கா.,

சூப்பர்ணே, அப்பப்ப எங்களுக்கும் ஏதாவது தேவைப்பட்டா உங்ககிட்ட வாங்கிக்கலாம் இல்லையா :-)

said...

கார்த்திக்
ரொம்ப நல்ல விஷயம் எனக்கு தெரிஞ்சு
ilaiyaraaja@yahoogroups.com இருக்கு அதுக்கு ஒரு மெயில் அனுப்புங்க அல்லது டாக்டர்.திரு.விஜய் வெங்கடராமன் drjvvr@yahoo.com
அவர்களுக்கு மெயில் அனுப்புங்க கண்டிப்பாக அவர்கள் இடத்தில் இருக்கும்.

அப்புறம்.....உங்கள் சேவை எங்களுக்கு தேவை

said...

//Kandippa.. naanga aarvama waiting//

Thanks G3 for waiting..hehehe

said...

//இளையராஜா பாட்டு என்று நான் பிரித்து வைத்ததில்லை..ஆனால் ஒரு 10 GBக்கு பாட்டு கிடக்கு..அந்த பட்டியலை மின்னஞ்சல் அனுப்பினாலோ, இல்லை இங்கே குடுத்தாலோ என் கிட்ட இருந்தா கண்டிப்பா தருகிறேன்.(sankar07@gmail.com)
நன்றி.
சங்கர். //

நன்றிங்க சங்கர்

said...

//பாட்டுகள சேகரிச்சுட்டு பதிவு கட்டாயம் போடுங்க. சேதுக்கரசி சொன்ன மாதிரி நானும் அவுட் ஆஃப் டச். tamilmatrix.com போய் பாருங்களேன் //


கட்டாயம் சின்ன அம்மினி.. முதல் வருகைக்கு நன்றிங்க

said...

//ரொம்ப நல்ல முயற்சி கார்த்திக்.
பாராட்டுக்கள் //


நன்றி அருண்

said...

//சூப்பர்ணே, அப்பப்ப எங்களுக்கும் ஏதாவது தேவைப்பட்டா உங்ககிட்ட வாங்கிக்கலாம் இல்லையா//

ஆமாங்க நான்

said...

//அவர்களுக்கு மெயில் அனுப்புங்க கண்டிப்பாக அவர்கள் இடத்தில் இருக்கும்.

அப்புறம்.....உங்கள் சேவை எங்களுக்கு தேவை//

தகவலுக்கு நன்றிங்க கோபிநாத்

said...

வணக்கம் கார்த்திக்

உங்களைப் போலவே நானும் ராஜாவின் தீவிர ரசிகன், நீங்கள் குறிப்பிட்ட சில பாடல்களும் இன்னும் சில பொக்கிஷங்களும் என்னிடம் உள்ளன. விடுமுறை காலத்தில் முயற்சி செய்து அவற்றைத் தர முயல்கின்றேன்.


வலையுலகில் பல சுவையான பதிவுகள் மூலம் என்போன்றவர்களுக்கு வாசிப்புத் தீனி போட்ட உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல ஆண்டவன் ஆசி கிடைக்கப் பிரார்த்தித்து 2007 சிறக்க வாழ்த்துகின்றேன்.

said...

Maams....ellathayum oru external harddisk-la potu ennaku anupidunga.....enkita rare songs ekkam kedayaadhu....ellarum ketkara songs dhaan iruku

Anonymous said...

http://www.tamilmp3sonline.com/

அப்புறம் Mohankumars.. மத்த எனக்கு தெரிஞ்ச எல்லாத்தையும் மக்கள் ஏற்கனவே சொல்லிட்டாங்க.

அப்பாலிகா, புது வருஷ வாழ்த்துக்கள்... அப்டீயே தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்...

Anonymous said...

நல்லதொரு முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நீங்கள் கேட்ட பாடல்களை நானும் தேடிப் பார்க்கிறேன்.

Anonymous said...

என் இனிய நண்பனுக்கு .... தாங்களும் தங்களின் குடும்பமும் என்றும் இன்பத்துடன் எல்லா செல்வமும் சிறப்பும் பெற்றிருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......என்றும் உங்களின் புகழ் மலை போல் உயர என் ப்ரார்த்தனைகள்.....

100% nan thedi parthutu solren...will let u know in another couple of days nanba...take care till then

said...

உங்க list கொஞ்சம் tuff dhaan சாமியொ.. என்கெட ஒரு 30GB பாட்டு இருக்கு ஆநா இப்படி rare song or unknown song ellam illa. :(

let me try to plunder if i get some time and mail you. good work.. keep proceeding.

said...

நல்லதொரு முயற்சி கார்த்தி!!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Anonymous said...

அருமையான முயற்சி கார்த்தி..வாழ்த்துக்கள்...நீங்கள் குறிப்பிட்ட படங்களின் பெயர்களை இப்பொழுது தான் கேள்விபடுகிறேன்...ஆயினும் அண்ணாக்களின் இசைதட்டுக்களை உங்களுக்காக தட்டிவிட்டு சொல்கிறேன்..

said...

//உங்களைப் போலவே நானும் ராஜாவின் தீவிர ரசிகன், நீங்கள் குறிப்பிட்ட சில பாடல்களும் இன்னும் சில பொக்கிஷங்களும் என்னிடம் உள்ளன. விடுமுறை காலத்தில் முயற்சி செய்து அவற்றைத் தர முயல்கின்றேன்.//

தங்களுடைய பாடல்களை எதிர்பார்க்கிறேன் பிரபா..


//வலையுலகில் பல சுவையான பதிவுகள் மூலம் என்போன்றவர்களுக்கு வாசிப்புத் தீனி போட்ட உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல ஆண்டவன் ஆசி கிடைக்கப் பிரார்த்தித்து 2007 சிறக்க வாழ்த்துகின்றேன். //
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இன்ய புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரபா

said...

//Maams....ellathayum oru external harddisk-la potu ennaku anupidunga.....//

kattaayam mapla.. unakku illaathathaa

said...

//அப்பாலிகா, புது வருஷ வாழ்த்துக்கள்... அப்டீயே தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்... //


தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இன்ய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜி

said...

//நல்லதொரு முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நீங்கள் கேட்ட பாடல்களை நானும் தேடிப் பார்க்கிறேன்.//


நன்றிங்க அருள்..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இன்ய புத்தாண்டு வாழ்த்துக்கள் அருள்

said...

//இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......என்றும் உங்களின் புகழ் மலை போல் உயர என் ப்ரார்த்தனைகள்.....//
மனமுவந்த வாழ்த்துகளுக்கு நன்றி தோழியே..தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அருள்

//100% nan thedi parthutu solren...will let u know in another couple of days nanba...take care till then //

thanks thozhiye

said...

/let me try to plunder if i get some time and mail you. good work.. keep proceeding. //

thanks adiya

said...

நான் போட்ட பின்னூட்டம் வரலையோ?

said...

தலைவரே,
முடிந்தவரை mp3ல் பாடல்களை share செய்வதை செய்யாமல் இருத்தல் நலம்.

சென்னையில் இருப்பவர் யாரையேனும், spencers, raj video vision இந்த மாதிரி இடங்களில் விசாரித்து original வாங்கி அனுப்ப சொல்லலாமே.

( வந்துட்டான்யா வந்துட்டான்யா )

Anonymous said...

கார்த்தி..

நல்ல முயற்சி..

நமக்கு தெரிஞ்ச பக்கத்தை எல்லா மக்களும் சொல்லிட்டாங்க..

சோ பாடலை கேட்க ஆவலாய்..


எல்லாமும் பெற்று
அனைத்துமாய் வாழ

புத்தாண்டு வாழ்த்துகள்//

மணி..

said...

என்னிடம் சில rare பாடல்கள் உள்ளன:
1. கோவில் புறா - அமுதே தமிழே
2. நண்டு - மஞ்சல் வெய்யில் மாலயிட்ட பூவே
3. பூந்தளிர் - வா பொன்மயிலே
.....
.....
இதே பாணியில் மற்றும் பல. மேலும் விபரண்களுக்கு தோடர்பு கொள்ளவும்....

Anonymous said...

Please be aware that using unauthorized mp3 songs is illegal by law (Indian as well as US).

Refer to the site, http://www.indianmi.org/whatispiracy.htm

said...

//என்னடா இவன் இப்படி சினிம பதிவாய் போடுகிறானே//
அதெல்லாம் கண்டுக்காதீங்க. நானும் (தமிழ்) சினிமாவின் ரசிகன் தான். சில சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள் போட்டதுக்கு 'ஏன் சினிமாவே இருக்கு?'-ன்னெல்லாம் கேட்டாங்க. நமக்கு எது இஷ்டமோ அது தானே போட முடியும். (எனக்கு ஒரு சப்போர்ட் கிடைச்சாச்சு...)

Anonymous said...

ada... nalla velaiseiyareenga..enathu parutukkal

namkku therக்injasilasites thangaluthavikku

www.lankasri.com
www.tamilmp3world.com
www.softtamil.net/com

உங்கள் திருப்பணிக்கு எனது வாழ்த்துக்கள்!

said...

//நான் போட்ட பின்னூட்டம் வரலையோ? //

கொஞ்சம் லேட்டா அக்செப்ட் செய்தேன் கப்பிபயலே..

said...

//சென்னையில் இருப்பவர் யாரையேனும், spencers, raj video vision இந்த மாதிரி இடங்களில் விசாரித்து original வாங்கி அனுப்ப சொல்லலாமே//

தங்கள் ஆலோசனை நன்றாக உள்ளது ஆனா எல்லா பாடல்களும் கிடைக்குமான்னு தெரிலயே..

said...

//புத்தாண்டு வாழ்த்துகள்//

வாழ்த்துக்களுக்கு நன்றி மணி

said...

//இதே பாணியில் மற்றும் பல. மேலும் விபரண்களுக்கு தோடர்பு கொள்ளவும்//

கட்டாயம் எல்லா மிஸ்ஸான பாடல் பட்டியலை உங்களுக்கு அனுப்புறேன் ராம்பிரசாத்

said...

//எனக்கு ஒரு சப்போர்ட் கிடைச்சாச்சு...) //

எனக்கும் ஒரு சப்போர்ட் கிடச்சாச்சு சீனு

said...

//
உங்கள் திருப்பணிக்கு எனது வாழ்த்துக்கள்!//

நன்றிங்க ட்ரீம்ஸ்

Anonymous said...

hi
I am also doing the same.I have 3500 raja songs from all languages(tamil,malayalam,kannada,telugu& hindi).plz send your wanted list to "nilavukavi@yahoo.co.in".

bye

Anonymous said...

plz send your wanted list to "nilavukavi@yahoo.co.in". I am also doing the same. I have 3500+ raja songs from various languages(Tamil,malayalam,kannada,telugu & hindi).
bye

said...

Thanks anon. I have sent the mail

said...

இது எதுவும் என் கிட்ட எல்ல கார்த்திக். முழு லிஸ்ட் போடுங்க, ஏதாவது இருக்கானு பாக்கறேன்.

said...

//இது எதுவும் என் கிட்ட எல்ல கார்த்திக். முழு லிஸ்ட் போடுங்க, ஏதாவது இருக்கானு பாக்கறேன்//

கட்டாயம் அந்த பட்டியலை போடுகிறேன் பிரியா

said...

பதிவின் மேல் இருக்கிற தமிழ்மண rating சொடுக்கினால் ஒண்ணும் வரலியே? ஒரு புது சன்னல் திறந்து, உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டதுன்னு வரும் பொதுவா. என்ன பிரச்சினைன்னு பார்க்கிறீங்களா? நான் ஃபையர்ஃபாக்ஸ் உபயோகிக்கிறேன்.

said...

கட்டாயம் பாக்குறேன் அரசி.. பார்த்து சொன்னதுக்கு நன்றி

Anonymous said...

I AM ALSO VERY EAGER TO COLLECT RAJA SIR ALL SONGS.IF U ARE ABLE TO SEND ALL SONGS I AM VERY GREATFUL TO U.MY E-MAIL ADDRESS kesavanviji@yahoo.com

said...

கார்த்திக்..
மூன்றாம்பிறையில 'என் வாழ்விலே'ன்ற பாடல் இருக்கா?

இன்னொமொரு சூப்பர் பாட்டு 'அதிகாலை நேரமே' - ராதிகாவும் பிரதாப் போத்தனும் மனநலம் குறைந்தவர்களாய் நடித்த படத்திலிருந்து. கிடச்சா cvalex @ yahoo . com க்கு மெயில் பண்ணுங்களேன்.

நன்றி.

said...

www.tamilbeat.com நல்ல இடம்.

ஒரு வானொலியில் உங்களுக்குத் தேவையான் பாடலை விரும்பிக் கேட்டு விட்டு பதிந்து கொள்ளலாமே.

said...

//I AM ALSO VERY EAGER TO COLLECT RAJA SIR ALL SONGS.IF U ARE ABLE TO SEND ALL SONGS I AM VERY GREATFUL TO U.MY E-MAIL ADDRESS kesavanviji@yahoo.com //

Anon, Sending all the songs is bit tuff job :-)

said...

சிறில் அலெக்ஸ், நீங்கள் கேட்ட பாடலை மெயிலில் அனுப்பிஉள்ளேன். வந்ததா என்று சொல்லுங்கள்

said...

//ஒரு வானொலியில் உங்களுக்குத் தேவையான் பாடலை விரும்பிக் கேட்டு விட்டு பதிந்து கொள்ளலாமே. //

இதுவும் நல்ல ஐடியா தான் ஜெயபால்

said...

கார்த்திக்..
உங்களிடம் "மெல்ல மெல்ல என்னைத் தொட்டு" என்ற பாடல் இருக்கிறதா. "வாழ்க்கை" என்ற படத்தில் ராஜா இசையமைத்த பாடல்

karthik.ca said...

I HAVE THE SONGS FROM AMITHIPADAI AND ULLA VELLIYEE BUT I DONT KNOW HOW TO SENT THAT TO YOU...IF YOU KNOW HOW PLZ MAIL ME AT KARTHIKRAMANA@YAHOO.COM

said...

hi

said...

If you need any of the songs below, feel free to bother me at pari.gandhi(AT)gmail.com


01__Naan-Adimai-Illai__Oru Jeevan Than Duet.mp3
07__Punnakai Mannan__Instrumental.mp3
40.SempoovePoove.mp3
90.VelliNilave.mp3
Azhagae_Unnai_Arathikkiren_-_Naane_Naanaa.mp3
ChandhirareSooriayare.mp3
DarlingDarlingDarling -Oh nenche neethan.mp3
Das Das Chinnappadas.mp3
Elangaathu Veesudhae.mp3
Engeyum Eppodhum.mp3
Engiruntho.mp3
Entha_Poovilum.mp3
Idhayam Oru Kovil 1.mp3
Idhayame_Idhayame_-_Class_Romil_Kat.mp3
Ilamai Ennum.mp3
Ilayaraja - Alaigal Oyvathillai - Putham Pudhu Kalai.mp3
Ilayaraja - Anbulla Rajinikanth - Then Poove.mp3
Ilayaraja - Aval Appadithan - Uravugal Thodargathai.mp3
Ilayaraja - Ilamai Kalangal - Eeramana Rojave.mp3
Ilayaraja - Kili Pechu Ketkava - Anbe Vaa.mp3
Ilayaraja - KJS - Oomai Nenjin.MP3
Ilayaraja - Kunguma Chimizh - Nilavu Thoongum.mp3
Ilayaraja - Meera - Oh Butterfly - SPB.mp3
Ilayaraja - Meera - Oh Butterfly.mp3
Ilayaraja - Moodu Pani - Yen Eniya.mp3
Ilayaraja - Moondram Pirai - Kanne Kalaimaane.mp3
Ilayaraja - Mouna Raagam - Nilave Vaa.mp3
Ilayaraja - Neengal Ketavai - Pillai Nila.mp3
Ilayaraja - Paadu Nilaave - Malaiyoram.mp3
Ilayaraja - Pagal Nilavu - Poo Malaiye.mp3
Ilayaraja - Pagal Nilavu - Poovilae Medai.mp3
Ilayaraja - Poovizhi Vaasalile - Chinna Chinna.mp3
Ilayaraja - Priya - Ye Paadal.mp3
Ilayaraja - Rettai Vaal Kuruvi - Raja Raja.mp3
Ilayaraja - Sathileelavathi - Maharajanodu.mp3
Ilayaraja - Sathya - Valai Osai Kala Kala.mp3
Ilayaraja - Sigappu Rojakkal - Ninaivo.mp3
Ilayaraja - Solla Thudikkuthu Manasu - Enathu Vizhi.mp3
Ilayaraja - Solla Thudikkuthu Manasu - Poove Sempoove.MP3
Ilayaraja - Thambikku Endha Ooru - Kaadhalin Deepam.mp3
Ilayaraja - Thambikku Entha Ooru - En Vazhlvile.mp3
Ilayaraja - Thooral Ninnu Pochu - Bhoopalam.mp3
Ilayaraja - Ullasa Paravaigal - Germanyin Senthen.mp3
Ilayaraja - Unnai Naan Santhithen - Thaalattu.mp3
Ilayaraja - Unnai Naan Santhithen - Unnai Kanum.mp3
Ilayaraja - Uthiri Pookal - Azhagiya Kannae.mp3
Ilayaraja - Veera - Konji.mp3
Ilayaraja - Vellai Roja - Solai Poovil.mp3
Iru Manam Konda.mp3
iru paravaigal malai muzhuvadum.mp3
Izhaiya Nila Pozhikirathe.mp3
Kaali_-_Adi_Aadu.mp3
Kadavul Amaithu.mp3
kadavul seitha.mp3
Kannale Kaadhal.mp3
Keladi Kanmani.mp3
Kodiyile Malliyapoo1.mp3
ManithaManitha.mp3
Manram Vantha.mp3
nilave ennidam nerungathe.mp3
Nalam Vaazha.mp3
Namma Kada Vithi.mp3
Neelakkuyilgal.mp3
Neelavana.mp3
Ninaikindra Paadhaiyil.mp3
Ninaithu ninaithu paathen.mp3
OhMyLove.mp3
Oru Naal Unnodu.mp3
OruKaadhalDevadhai.mp3
Paatu Thalaivan.mp3
Pani Vizhum Nilavu.mp3
Pazhani-AarodumMannilEllaam.mp3
Pesakkoodathu verum.mp3
Poonkodi Thaan.mp3
Poova_Eduthu_Oru_Maalai.mp3
Poo_Poothathu.mp3
Pottu Vaitha.mp3
Pudhu Mappillaikku.mp3
Punnagai Mannan - Theme.mp3
Punniam_Thedi_Kaasikku.mp3
Puttham_Puthu_Kaalai.mp3
Ram - Aarariraro.mp3
Ramya Ramya.mp3
Roja Poonthodam.mp3
TamilBeat.Com - Oru Nayakan Udayamagiran.mp3
TamilBeat.Com - Thenral Ennai.mp3
TamilBeat.Com - Unnaithane.mp3
TamilBeat.Com - Vachikava.mp3
Thena Thenpandi.mp3
Thenpandi Seemayilae.mp3
Unnai Naan Parthathu.mp3
UnnaiNinaichen.mp3
Unnai_Paartha.mp3
Uravenum Pudiya Vaanil.mp3
Vaanile Thenila.mp3

said...

உங்களின் முயற்சி இப்பொழுது எந்த அளவில் நிற்கிறது...??

இந்த பாடல்களாஇ திரட்டிய அனுபனம் பற்றி ஒரு பதிவிடலாமே