Sunday, December 24, 2006

கேளுங்கள் அவர் தருவார்...

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே..

ஏசு கிறிஸ்து தோன்றிய இந்த தருணத்தில் அவரை நினைத்து பார்ப்போம். அவர் நமக்காக அளித்த கருத்துக்களையும் உபதேசங்களையும் மனத்தில் இருத்திக் கொள்வோம்.. கேளுங்கள் அவர் தருவார். தட்டுங்கள் அவரின் கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும்.

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

24 பின்னூட்டங்கள்:

சேதுக்கரசி said...

மத நல்லிணக்கம் வாழ்க :)

அரவிந்தன் நீலகண்டன் said...

உலக மத வரலாற்றில் ஏசுவின் கோட்பாடுகள் அதுவரை இல்லாத இறையியலை உருவாக்கியது, என்றென்றைக்குமான சாஸ்வத நரகம் (eternal hell) என்கிற கோட்பாட்டினை உருவாக்கியவர் ஏசு. மேலும் 'நீ என்னோடு சேராவிட்டால் எனக்கு எதிரானவனாக கருதப்படுவாய்' எனும் புஷ்ஷின் கோட்பாட்டு முழக்கத்தை தொடங்கி வைத்தவரும் ஏசுதான் (மத்தேயு 12:30, லூக்கா 11:23) ஆக ஏசு-கோட்பாட்டின் பெரிய பங்களிப்பு இதுதான். இதுவே பின்னாளில் புனிதவிசாரணை சித்திரவதைகளாகவும் புனிதப்போர்களாகவும் மதமாற்ற இயக்கங்களாகவும் மலர்ந்தன. கிறிஸ்துமஸாக மாற்றப்பட்ட சூரியதேவ உதயத் திருவிழா வாழ்த்துக்கள்

Arunkumar said...

அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம், நான் படிச்சது பூராப் பூரா கிறிஸ்துவப் பள்ளி தான். ஆனால் நான் படிச்ச சமயத்தில் ஆசிரியைகள் எல்லாரும் திறமை மட்டுமல்லாது, நல்ல நீதிகளையும் போதிச்சாங்க. உண்மையான கிறிஸ்துவர்களாக இருந்தாங்க. இப்போ நினைச்சாக் கூட ரொம்பப் பெருமையா இருக்கு. ரொம்பவே நன்றி, உங்களோட பதிவுக்கு. மனமார்ந்த கிறிஸ்துமஸ் மற்றும் நீண்ட வார விடுமுறை வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

கிறிஸ்துமஸ் கேக் எனக்கே கொடுத்துடுங்க, நான் தான் வந்திருக்கேன் முதலில்னு நினைக்கிறேன்.

ambi said...

Happy christmas to All.

//அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே..//
kajol padina paatu! romba nalla irukkum! :)

கோபிநாத் said...

உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

மு.கார்த்திகேயன் said...

/மத நல்லிணக்கம் வாழ்க //


வாழ்க.. வாழ்க..

மு.கார்த்திகேயன் said...

/கிறிஸ்துமஸாக மாற்றப்பட்ட சூரியதேவ உதயத் திருவிழா வாழ்த்துக்கள்//


நன்றிங்க நீலகண்டன்

மு.கார்த்திகேயன் said...

/அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க அருண்

மு.கார்த்திகேயன் said...

/மனமார்ந்த கிறிஸ்துமஸ் மற்றும் நீண்ட வார விடுமுறை வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க கீதா மேடம்

மு.கார்த்திகேயன் said...

/கிறிஸ்துமஸ் கேக் எனக்கே கொடுத்துடுங்க//

மேடமுக்கு தந்துட்டா போச்சு..

மு.கார்த்திகேயன் said...

//Happy christmas to All//

Thanks Ambi..

மு.கார்த்திகேயன் said...

/உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.. //

வாழ்த்துக்கள் கோபிநாத்

Anonymous said...

merry chirstmas

//அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே..//

super song. from anuradha sriram/A.R.R combo. grt8. :)

மு.கார்த்திகேயன் said...

Merry christmas adiya :-)

Anonymous said...

நம்ம நீலகண்டன் சொன்னாப்ல
பல தவறுகல் நடந்தாலும், we shouldnot judge a man by the actions of his successors!

personally, எனக்கும் Jesus ரொம்ப பிடிக்கும்! அவர் பிறந்த நால் இன்னைக்கு இல்லை எண்ட்ரால் கூட,
அவர் திரு பனிகளை நியாபக படுத்தும் இத்திருநாள் கண்டிப்பாக கொண்டாட பட வேண்டியது தான்!

Merry Christmas!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கேளுங்கள் அவர் தருவார்... //

நீங்கள் கீதாம்மாவிற்கு கொடுத்த கேக்கை நானும் கேட்டுவிட்டேன்.
அவரும் கொடுத்து விட்டார்! :-)

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

மு.கார்த்திகேயன் said...

//Merry Christmas! //

நன்றிங்கோவ் ட்ரீம்ஸ்

மு.கார்த்திகேயன் said...

//நீங்கள் கீதாம்மாவிற்கு கொடுத்த கேக்கை நானும் கேட்டுவிட்டேன்.
அவரும் கொடுத்து விட்டார்! :-)

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
//

நன்றிங்கோவ் ரவி..

கேக் எப்படி இருந்ததுங்க ரவி

Anonymous said...

blated xmas vaazthukal n advanced nu wishes nanba..

மு.கார்த்திகேயன் said...

//blated xmas vaazthukal n advanced nu wishes nanba.. //

Thanks and advance new year wishes my dear friend

சேதுக்கரசி said...

//நீங்கள் கீதாம்மாவிற்கு கொடுத்த கேக்கை நானும் கேட்டுவிட்டேன். அவரும் கொடுத்து விட்டார்! :-)//

கண்ணபிரான், நல்லா ரீல் விடறீங்களே.. கீதாம்மாவுக்கு கேக் வந்துச்சான்னு கேளுங்க முதல்ல! கீதாம்மா, "கிறிஸ்துமஸ் கேக் எனக்கே கொடுத்துடுங்க, நான் தான் வந்திருக்கேன் முதலில்னு நினைக்கிறேன்"னு தானே எழுதினாங்க? ஆனா முதல்ல வந்தது யாருன்னு போய்ப் பாருங்க ;-)

மு.கார்த்திகேயன் said...

//ஆனா முதல்ல வந்தது யாருன்னு போய்ப் பாருங்க/

அரசி உங்களுக்குத் தான் கேக்..ஓகேவா