Tuesday, December 19, 2006

சிவாஜி ரஜினியின் மொட்டையடித்த படம்




ஸ்டைல் மன்னங்கிறது சரியாத்தானப்பா இருக்கு.. மொட்டையடித்தாலும் ஸ்டைல் தான்.. குடுமி வச்சாலும் ஸ்டைல் தான்..

இது சிவாஜி பட கிளைமாக்ஸ்காக தலைவர் அடித்த மொட்டை..

என்ன கலக்கலா இருக்காரு பாருங்க.. மனுஷன் மொட்டை அடிச்சாலும் அழகு தானப்பா..

அந்த வித்தியாசமான உடைகளும், அதோடு கலந்த ஃப்ரெஞ்ச் தாடி மீசையும், அந்த கண்ணாடியும்..ம்ம்ம்.. தலைவா..உன்னை அசைக்க யாரும் இல்ல இங்கே

பட உதவி - பாலாஜி வழியாக ஃபில்பர்ட்

18 பின்னூட்டங்கள்:

said...

படம் சூப்பர் ஹிட்டுங்க..

Still படத்த சொன்னேனுங்க.

Anonymous said...

நான் இந்தப் படத்தை போடலாம்னு இருந்தேன். அதுக்குள்ள நீங்க முந்திக்கிட்டீங்க...

said...

யானை இறந்தாலும் ஆயிரம் பொண்...சூப்பர் ஸ்டாருக்கு முடி இல்லனாலும் சூப்பரா இருக்காரு... :-)

said...

ஆமா, தலைவர் இந்த வயசுலயும், என்ன பண்ணினாலும் handsome தான்.

said...

எனக்கும் இந்த Fwd வந்தது.. தல கலக்கல்... பட ரிலீஸ்க்கு வெய்ட்டிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்...

மக்களே, படத்தப்பத்தி நிறைய துணுக்குகள தெரிஞ்சிக்க www.rajinifans.com என்ற முகவரியை அணுகவும் :)

Anonymous said...

Super Thalaivar. Nattilae Ethanai Mottai Vara pogutho. Paithiyakara pasanga.

Anonymous said...

இவன் மொட்டை போட்டிருக்கிறதே உங்களையெல்லாம் மட்டயாக்கத்தான் என்று புரியாத கூட்டமாக இருக்குறீர்களே!

உங்களை நினைத்து வேதனை அடைவதைத்தவிர வேறு இல்லை.

என்ன இந்த சூம்பிப்போன ஸ்டாரோட படத்தை 500 ரூபாய் கொடுத்து ப்ளாக்ல டிக்கட் வாங்கி பார்க்கப்போரீங்களா?


இப்படிக்கு --
தங்கள் கோவனம் ரகசியமாக களவாடப்படுவது தெரியாமல் விழிக்கும் தமிழர் கூட்டம்.

Anonymous said...

attagaasam . mottailayum oru meruguth thoatram. he is gifted to be stylish at all times. the main reason is he maintains his body really well. hats off to thalaivar on that.
super pic maa

Anonymous said...

Chance-e illa-nga Karthik. I got so excited on seeing the still. We got to give it to Shankar for showing this new face of Thalaivar. Can't wait for April 14th or May 8th (whenever it releases)

Anonymous said...

கலக்கல்ஸ்!

said...

இருந்த நாலு முடியை எடுத்துட்டாரு. அதுக்கு ஒரு பதிவா? :-D

Anonymous said...

superna foto ;)

Anonymous said...

தலைவர் தலைவர்தான்,,கலக்கல் கலக்கல்தான்..

//இருந்த நாலு முடியை எடுத்துட்டாரு. அதுக்கு ஒரு பதிவா?//

சேதுக்கரசியை கண்டிக்கிறேன்..

இருக்கிறது நாலு முடினாலும் அது எவ்ள stylu?

முடியே இல்லாட்டினாலும் எத்தன stylu..

said...

சூப்பர் போட்டோ!!

said...

மணி பிரகாஷ், கண்டிச்சதுக்கு நன்றி :) சும்மா ஒரு தமாசு, அவ்ளோ தான்.. இதுக்குப் போயி...! :)

said...

எனக்கு எந்த வித்தியாசமும் தெரியேல்லைப்பா.. எப்பவும் போலத்தானே இருக்கார்..

said...

//சும்மா ஒரு தமாசு, அவ்ளோ தான்.. இதுக்குப் போயி...! //


:-)

said...

//எனக்கு எந்த வித்தியாசமும் தெரியேல்லைப்பா.. எப்பவும் போலத்தானே இருக்கார்.. //

கொழுவி, அதுதானே தலைவர்