Thursday, November 30, 2006

டி.ஆரின் வீராசாமி பாடல்கள் டிச.4 முதல்

20 பின்னூட்டங்கள்:

said...

kadavule indha kodumai ellam parthukitu summava iruke :(

said...

கிழிஞ்சது..அவரும், அவர் பையனும் பாடி நம்மள கொடுமைப் படுத்தியிருப்பாங்களே?

said...

பரணிக்கும் எனக்கும் 1st & 2nd comments னு சொல்லி காசெட், கீசெட் அனுப்பி வச்சிடாதிங்க.

said...

இந்த பாடல்கள் எல்லாம் வந்தா என்ன வராட்டா என்ன.. :-)

said...

//kadavule indha kodumai ellam parthukitu summava iruke//

ithai paaththuttu avar engke poy olinjirukkaarO, bharani

said...

/அவரும், அவர் பையனும் பாடி நம்மள கொடுமைப் படுத்தியிருப்பாங்களே/


அவங்க ரெண்டு பேரும் பாடாமலா, ப்ரியா

said...

ப்ச்.. ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக

said...

ஐய்யோ மெட்ராஸ் ஐ வரும் போல இருக்கே....

:)

said...

//பரணிக்கும் எனக்கும் 1st & 2nd comments னு சொல்லி காசெட், கீசெட் அனுப்பி வச்சிடாதிங்க//

அய்யோ ப்ரியா, நானே அதை வாங்க மாட்டேன்.. உங்களுக்கு அனுப்பிவச்சு இன்னும் வாங்கி கட்டிக்கணுமா என்ன..

said...

//இந்த பாடல்கள் எல்லாம் வந்தா என்ன வராட்டா என்ன//

அதுவும் சரி தான்

said...

//ப்ச்.. ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக //

கானா.. இது யாருக்கு,,கேக்குற நமக்கா..இலா டி.ஆருக்கா

said...

//ஐய்யோ மெட்ராஸ் ஐ வரும் போல இருக்கே....
//

உயிர் போகாம இருந்தா சரிங்க ஸ்ரீகாந்த்

Anonymous said...

என்ன கொடுமை இது சரவணா!!!! :-p

Anonymous said...

யப்பா என்னை விட்டுருங்க இனி தப்பு செய்யமாட்டேன்.ப்ப்ளீஸ்....

Anonymous said...

Sothanai mel sothanai pothumada (veera)sami ;)

said...

//என்ன கொடுமை இது சரவணா//


:-))

said...

//யப்பா என்னை விட்டுருங்க இனி தப்பு செய்யமாட்டேன்.ப்ப்ளீஸ்.... //

அனான், ஜெயில்ல இருக்கவங்களுக்கு இந்த மாதிரி படங்களை ஓட்டினா..இனிமேல் தப்பே செய்யமாட்டாங்கன்னு நினைக்கிறேன்..

said...

//Sothanai mel sothanai pothumada (veera)sami //

Haniff, vedikkai thaan pongalappo, padam velivanthaa

said...

neraya padivu podradula idu miss aayiduchu...

innum ennana plan vachirukaangalo indha chinna + periya thaadi family !!!

edo, full length comedy padam kedaikum , namma adukkum review podalaam :)

said...

நிச்சயமா இந்த படத்தோட பாடல்களுக்கு நம்மளோட விமர்சனம் உண்டு அருண்