Saturday, November 18, 2006

டி.ஆரும் மும்தாஜும் ஆடும் டூயட் - காணத்தவறாதீர்கள்!

கொஞ்ச நாளைக்கு முன்னால இந்த நகைச்சுவைக்கெல்லாம் வசனம் தேவையில்லன்னு நான் போட்ட ஜோக்ஸ் படங்கள் மாதிரி கீழே இருக்க படங்களையும் நீங்க நினச்சா நான் பொறுப்பில்லை..
பிள்ளை சிம்பு வயசுக்கு மீறின காரியமெல்லாம் செஞ்சா, அப்பா டி.ஆரோ சின்ன வயசு பையனாட்டம் ஆட்டம் போடுறாரு..கவலை படாதீங்க மக்களே.. விஜயகாந்தோட தர்மபுரி மாதிரி இதுவும் ஒரு மகத்தான நகைசுவை படமாத்தான் இருக்கும்..


கட்டிபுடி கட்டிபுடிடான்னு பாடி, மல மல மருதமலன்னு ஆடின மும்தாஜுக்கு வந்த சோதனைய பாத்தீங்களா..


இதெல்லாம் கடந்த ஒரு வருஷதுக்கும் மேலா டி.ஆர் இயக்கி நடிக்கும் வீராச்சாமி படத்தின் புகைப்படங்கள்..


டி.ஆர், எப்போ தான் வரும் படம்?

44 பின்னூட்டங்கள்:

said...

என்னங்க! மும்தாஜ் ஒரு கரடி பக்கத்துல நின்னு போஸ் குடுக்குறாங்க?

எந்த மிருக காட்சிசாலை இது?

said...

கார்மேகராஜா, இவரை மிருக காட்சி சாலைல இருந்து துரத்திட்டாங்களாம்.. எல்லா மிருகமும் பயப்படுறதால..

முதல் வருகைக்கு நன்றிங்கோவ்!!

said...

அட ! சட்டுன்னு பாத்தப்போ அஜித்துன்னு நினைச்சேன் ( ஹி...ஹி... )

said...

Karadi Pakkathula Neer Yanai..

said...

என்ன கொடுமை இது சரவணன் :(

நாராயணா, இந்த கரடித் தொல்லை தாங்க முடியலடா... மருந்தடிச்சு கொல்லுங்கடா !!!

said...

அவரு யாரு
அதுதான் டிஆரு
கலக்கபோறாரு
கிழியப்போது டாரு
இப்ப நீயும் பாரு
ஏய்...
டண்டணக்கா..
ஏய்.. ஏய்...
டணுக்கணுக்கா....

said...

Neenga enna dhaan munnadiyae warn pannalum adhu comedy picture maadiri dhaan irundhudhu paaka.. Indha padam veli varanuma? Porumaiyaavae varattum.. no emergencies :)

Anonymous said...

பல்லி எல்லாம் நடிக்கும் போது கில்லி டிஅர்ருக்கு என்ன கொரைச்சல்.

said...

//சட்டுன்னு பாத்தப்போ அஜித்துன்னு நினைச்சேன்//

இதை கேட்டவுடனேயே அஜித் தற்கொலை பண்ணிகிட்டாராம் சேவியர்..

முதல் வருகைக்கு நன்றி..

said...

//Karadi Pakkathula Neer Yanai.. //

Nalla karpanai ravi..:-))

said...

சமீபத்தில் 1982-ல் டி.ஆர். எடுத்த "நெஞ்சில் ஓர் ராகம்" என்றப் படத்தைப் தெரியாத்தனமாகப் பார்த்தேன். அதில் கதாநாயகியின் கணவன் (வில்லன்) அவளைச் சந்தேகித்து கொடுமைப்படுத்துகிறான். பிறகு கண் குருடாகிறது வில்லனுக்கு. அவன் வசனம்: "கண் நஹீ என்று போனதற்குப் பின்புதான் அவள் கண்ணகி என்று தெரிந்தது."

இது என்னக் கொடுமை சரவணன்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//நாராயணா, இந்த கரடித் தொல்லை தாங்க முடியலடா... மருந்தடிச்சு கொல்லுங்கடா //

அருண், மருந்தடிக்க போனவங்களை பேசியே கொன்னுட்டாராம் டி.ஆர்

said...

//அவரு யாரு
அதுதான் டிஆரு
கலக்கபோறாரு
கிழியப்போது டாரு
இப்ப நீயும் பாரு
ஏய்...
டண்டணக்கா..
ஏய்.. ஏய்...
டணுக்கணுக்கா.... //

முதல் வருகைக்கு நன்றி, அரை பிளேடு..

படம் வந்த நமக்கு கிழியப்போகுது டாரு..நீங்க சொன்ன மாதிரி..

said...

//Neenga enna dhaan munnadiyae warn pannalum adhu comedy picture maadiri dhaan irundhudhu paaka.. Indha padam veli varanuma? Porumaiyaavae varattum.. no emergencies //

athuvum chari thaan G3.. crazy mohan dialogue illaatha aduththa comedy padam varappokuthu.. enjoy pannalaamennu thaan eppo varumnu ketten. :-)

said...

//பல்லி எல்லாம் நடிக்கும் போது கில்லி டிஅர்ருக்கு என்ன கொரைச்சல். //

அனான், நீங்க ரொம்ப ஜோகடிப்பவர் போல.. உங்க பின்னூட்டம் பாத்து இன்னும் சிரிப்பை நிறுத்த முடியல

said...

//கண் நஹீ என்று போனதற்குப் பின்புதான் அவள் கண்ணகி என்று தெரிந்தது//

இந்த மாதிரி வசனம் எழுத டி.ஆரால் மட்டுமே முடியும் டோண்டு சார்..

முதல் வருகைக்கு நன்றி

said...

//பல்லி எல்லாம் நடிக்கும் போது கில்லி டிஅர்ருக்கு என்ன கொரைச்சல். //

நம்ம சூப்பர் ஸ்டார் மருமகனை இப்படி சொல்லி கேவலப்படுத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

said...

//நம்ம சூப்பர் ஸ்டார் மருமகனை இப்படி சொல்லி கேவலப்படுத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்//

தருமி.. அவர் மறைமுகமா சொன்னதை நீங்க எல்லோருக்கும் புரிய வச்சுட்டீங்களே

said...

ஏந்தான் நீங்க எல்லாரும் இப்படி டி.ஆர பார்த்து இவ்வளவு பொறாமை படுறீங்களோ தெரியல. நம்ம குஷ்பு ஆம்புளையா பொறந்து இருந்தா டி.ஆர மாதிரித்தான் உருவாயிருக்கும். அதை நெனைச்சி மனச தேத்திக்குங்க!
ச்ச! இருந்தாலும் இவ்வளவு வெஷம் கூடாதப்பா!

//கண் நஹீ என்று போனதற்குப் பின்புதான் அவள் கண்ணகி என்று தெரிந்தது// ஆஹா! இதுவல்லவா உணர்ச்சித் தமிழ்.

said...

மன்னிக்கவும்!
போன பின்னூட்டத்தில் மும்தாஜுக்கு பதில் குஷ்பு என்று நினைத்து உலக மகா தவறு செய்துவிட்டேன்.

கொட்டாங்கச்சி said...

நான் யாரு, டீ.யாரு
மும்தாஜ பாரு
மத்ததெல்லாம் போரு

said...

//அதை நெனைச்சி மனச தேத்திக்குங்க!
ச்ச! இருந்தாலும் இவ்வளவு வெஷம் கூடாதப்பா!
//

மாசிலா, முதல் வருகைக்கு நன்றி..

இந்த பின்னூட்டத்தை எழுதறப்போ நீங்க எவ்வளவு சிரிச்சிருப்பீங்கன்னு என்னால உணர முடியுது..

said...

//போன பின்னூட்டத்தில் மும்தாஜுக்கு பதில் குஷ்பு என்று நினைத்து உலக மகா தவறு செய்துவிட்டேன்//

பரவாயில்ல மாசிலா.. இதுக்காக குஷ்பூ உங்கள் மீது எந்த வழக்கும் போடமாட்டார்னு நினைக்கிறேன்

said...

//நான் யாரு, டீ.யாரு
மும்தாஜ பாரு
மத்ததெல்லாம் போரு //

கொட்டாங்குச்சி, உங்க பேரை வச்சு டி.ஆர் பாட்டு எழுதினார்.. அதுக்கு காட்ற நன்றி விசுவாசமா..

said...

/டி.ஆர், எப்போ தான் வரும் படம்?/
அப்படி ஒன்னு நடந்தா உலகம் அழிஞ்சுடும்:)

/பிள்ளை சிம்பு வயசுக்கு மீறின காரியமெல்லாம் செஞ்சா/
,சிம்பு பற்றி சரியா சொன்னீங்க, ஒரு பக்கம் அழகான ஆழமான உலக தரத்துக்கு தமிழ் சினிமாக்கள் முன்னேறிக்கிட்டு இருக்கு,இன்னொரு புறம் இந்த மாதிரி கேவலமான படங்களும் வருது.

said...

அப்பனும் மகனும் நம்ம எல்லோரயும் மகிழ்விக்க என்ன கஷடபருராங்.. :-)

said...

நாராயனா கொசு தொல்ல தாங்க முடியல..இந்த பெரிய கரடியயும் சின்ன கரடியயும் கொசு மருந்து அடிச்சு...... :-)

Anonymous said...

hehe... pullaiku minjina appana irukaane ivan! :)

ivan pulla innadana nayanthara-voda odhatta kadikiran.... Superstar aidlaamnu oru ennam dhaan ellam...

T.R.-ku inna? indha vayusula Duet rommmmmmmbbaaaa avasiyama?

Aana neenga sonna madhri.... oru muzhu neela nagaichuvai padathaala kooda indha madhri sirikka vekka mudiyadhu.. :))

said...

மாமா, எனக்கு அந்தக்கரடி பொம்மை வேணும்

Anonymous said...

Yepponga intha padam varuthu... marakama paakanum... intha pdam'lam vaal natchathiram maathiri yepavaguthu than varum...
Yetho oru padathukku Sombu'kku appava nadika koopita "yenakke hero chance niraya irukku naan poi yeppadi appa character'lam pannuranthu" appadinu dialogue vitta appove ninaichen intha maathiri oru bookambam vara poguthunu :)

said...

// ஒரு பக்கம் அழகான ஆழமான உலக தரத்துக்கு தமிழ் சினிமாக்கள் முன்னேறிக்கிட்டு இருக்கு,இன்னொரு புறம் இந்த மாதிரி கேவலமான படங்களும் வருது.
//

கரெக்டா சொன்னீங்க வேதா.. தமிழோட தரத்தை குறைக்கிறதே இவங்களுக்கு வேலையாப் போச்சு வேதா

said...

/அப்பனும் மகனும் நம்ம எல்லோரயும் மகிழ்விக்க என்ன கஷடபருராங்.. //

ஆமாமா.. ரொம்ப கஷ்டப்படுறாங்க..

said...

//நாராயனா கொசு தொல்ல தாங்க முடியல..இந்த பெரிய கரடியயும் சின்ன கரடியயும் கொசு மருந்து அடிச்சு...... //

அடிச்சு கொல்லப் போனவங்க தான் ஓடி வந்திருக்காங்க ஷ்யாம்.. ரெண்டு கரடியும் பேசி பேசி கொன்னிருக்கு

said...

//T.R.-ku inna? indha vayusula Duet rommmmmmmbbaaaa avasiyama?

Aana neenga sonna madhri.... oru muzhu neela nagaichuvai padathaala kooda indha madhri sirikka vekka mudiyadhu//

karthik, intha comedy padaththai koottamaa poy paakkanum appo thaan supera irukkum

said...

//எனக்கு அந்தக்கரடி பொம்மை வேணும் //

வெள்ளை கரடியா.. கருப்பு கரடியா

said...

//Yepponga intha padam varuthu... marakama paakanum... intha pdam'lam vaal natchathiram maathiri yepavaguthu than varum...
Yetho oru padathukku Sombu'kku appava nadika koopita "yenakke hero chance niraya irukku naan poi yeppadi appa character'lam pannuranthu" appadinu dialogue vitta appove ninaichen intha maathiri oru bookambam vara poguthunu //

athu thaan KK, padaththai vizha eduththu konNdaati paakkanum.. nichchayama periya comedy movie ya irukkum, tharmapuri maathiri

said...

Adapavi, Ithellam Nallawe illinga!!!

said...

வாங்க மயிலிறகு!!

இதெல்லாம் நிஜம் தான் மயிலிறகு.. நாம தான் எல்லாத்தையும் அனுபவிக்க போகிறோம்

said...

நான் தாடி எடுத்தா சிம்பு,
எங்கிட்ட வச்சிக்காத வம்பு
:)

said...

கோவி.கண்ணன்..என்ன இது டி.ஆர் அசிஸ்டண்ட் ஆகிட்டீங்களா

said...

Naan padikkave illa. Padatha mattum pathuttu vizhundhu, vizhundhu sirichen.
Periya karadikku eppa dhan aasai vidumo?

Anonymous said...

sari comedy ...idha namma vijay tv jodi no 1 showku anupalam...or international best couples ku recommend pannungo...

aishwarya n abhishekayum minjiduvanga pola saami...

said...

//Naan padikkave illa. Padatha mattum pathuttu vizhundhu, vizhundhu sirichen.
Periya karadikku eppa dhan aasai vidumo//

:-)) Nalla kooththulla priya

said...

//aishwarya n abhishekayum minjiduvanga pola saami... //

avanga rendu peru thoosu maathiri ivangalukku