Monday, November 06, 2006

உலக நாயகன் கமலுக்கு பிறந்த நாள்...



தமிழின் தசாவதார சகலகலா மன்னன், உலக நாயகன் கமலுக்கு இன்று 53வது பிறந்த நாள்..



சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேற் முதலீடு செய்து இன்னும் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு உன்னத கலைஞன் இவன்.



"அண்ணே !! உங்களுக்கு லக்கி நம்பர் ஏழுண்ணே !!!" என்று வசூல்ராஜாவில் வசனம் வருவதும் இதனால் தான்



வாழ்க கமல்..
வளர்க அவரின் திரைத்தொண்டு..

34 பின்னூட்டங்கள்:

நாமக்கல் சிபி said...

சரி அவர்ட சொல்லிடறேன்...

Geetha Sambasivam said...

அடுத்து நான் தானா?ஹையா, இன்னிக்குச் சீக்கிரமே வந்துட்டேனே!, அடுத்து நட்சத்திரமாக அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

நட்சத்திர வாரம் எழுதறதுக்குச் சொன்னேன், .

ஜோ/Joe said...

கலையை சுவாசித்து ,தமிழ் திரையுலகின் நிலை உயர்த்த நித்தம் உழைக்கின்ற ,எங்கள் இளைய நடிகர் திலகம் கலைஞானி ! நீ பல்லாண்டு வாழ்க !உன்னால் கலையுலகம் செழிக்க !

Anonymous said...

karthi, ennada innikku post edhuvum illaiyenu ninachen.. pottutteenga.. irundhaalum aluval panigalukku idyayil(velai paarkureengala illa office poyum idhudhaana), vidaama ezhudharadhungaradhu periya vishayam.. paaraattukkal...
ippadikku sundararaman :)

நாகை சிவா said...

மாப்பி, நமக்கு 7 தான் ஆனா நவம்பர் இல்ல. ;-)


//இன்னும் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு உன்னத கலைஞன் இவன்.//

அப்படியா அழ்வார்பேட்டையில்(மந்தவெளி) சிக்னல்(பாலம்) பக்கத்தில் இருப்பது அவர் சொந்த வீடு இல்லையா???

புதிது புதிதாக சிந்திக்கும் ஒரு உண்மையான திறமைசாலி என்பதால் கமலின் மேல் என்றும் எனக்கு ஒரு தனிப்பட்ட மரியாதை உண்டு. வாழ்க பல்லாண்டு.

நாகை சிவா said...

என்ன மாப்பி, அடுத்த நட்சத்திரம் நீர் தானா?

நாகை சிவா said...

//வெட்டிப்பயல் said...
சரி அவர்ட சொல்லிடறேன்... //

வெட்டி எப்ப இருந்து இந்த வேலைய ஆரம்பிச்ச.... கம்பெனில ஒழுங்கா சம்பளம் தருவது இல்லையா என்ன?

நாகை சிவா said...

கார்த்திக்!

உங்களோட 301 பதிவுல என் பெயருக்கு கீழ மட்டும் கோடு போடல ஏன்
ஏன்
ஏன்
ஏன்ய்யா?

சொல்லு மாப்பி சொல்லு

Unknown said...

Happy birthday to Ulaga nayagan! :)

Unknown said...

"அண்ணே !! உங்களுக்கு லக்கி நம்பர் ஏழுண்ணே !!!" என்று வசூல்ராஜாவில் வசனம் வருவதும் இதனால் தான்

ohooo Nov 7 la pirandhunaala dhaan appadi oru dialogueaa? Enakku idhu ippo dhaan theriyum! ;)

Deekshanya said...

Kamal Haasan - SIMPLY THE BEST!
Thanks for marking his b'day.Athenavo therila enna mayamo therila, intha November maasam piranthavanga ellam ivlo alaga, ariva irukanga....
:) Deeksh

Arunkumar said...

kamalukku ennoda piranda naal vaazhthukkal sollirunga... neenga sonna sari,vetti sonna sari...

i simply admire his acting. he is a real genious !!!

Syam said...

வாடகை வீட்டுல குடியிருந்தாலும் எத்தனை வீடு வாடகைக்கு விட்டுறுக்காருனு தெரியுமா :-)

Syam said...

//உங்களோட 301 பதிவுல என் பெயருக்கு கீழ மட்டும் கோடு போடல ஏன்
ஏன்
ஏன்
ஏன்ய்யா//

பங்காளி அந்த பதிவுல உன்னோட பேர தோழிகள் லிஸ்ட்ல இருந்தது...எனக்கு பெரிய சந்தேகமா போச்சு :-)

Avial said...

enna comment podaradhu nnu theriyala ..Seri Kamal vazhga , kamal namam vazhga , Kamal ponnu Shruthi vazhga .:)

Anonymous said...

Beepee B'day to Kamal!!! Itha ippadi celebrate panna koodathu... Odane yaaravthu Maggi'ku phone'a podunga... :)(Context: Panchatantiram)

Priya said...

Great actor! Boon to the tamil cene industry!

//சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேற் முதலீடு செய்து இன்னும் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு உன்னத கலைஞன் இவன்.//

எங்கயோ படிச்ச மாதிரி இருக்கே!

Syam said...

//Odane yaaravthu Maggi'ku phone'a podunga... //

@KK, pottaachu pottaachu :-)

மு.கார்த்திகேயன் said...

//சரி அவர்ட சொல்லிடறேன்//

மறக்காம சொல்லிடுங்க வெட்டிபயலே

மு.கார்த்திகேயன் said...

//அடுத்து நான் தானா?ஹையா, இன்னிக்குச் சீக்கிரமே வந்துட்டேனே!, அடுத்து நட்சத்திரமாக அட்வான்ஸ் வாழ்த்துக்கள். //

ஓ.. நன்றிங்க மேடம்.. ஆமா அதை எங்க போயி பாக்குறது

மு.கார்த்திகேயன் said...

//நட்சத்திர வாரம் எழுதறதுக்குச் சொன்னேன், . //

ஓ..ஓகே மேடம்..

மு.கார்த்திகேயன் said...

//கலையை சுவாசித்து ,தமிழ் திரையுலகின் நிலை உயர்த்த நித்தம் உழைக்கின்ற ,எங்கள் இளைய நடிகர் திலகம் கலைஞானி ! நீ பல்லாண்டு வாழ்க !உன்னால் கலையுலகம் செழிக்க ! //

உண்மையா வார்த்தைகள் ஜோ.. அவர் பணி தொடரட்டும்

மு.கார்த்திகேயன் said...

//karthi, ennada innikku post edhuvum illaiyenu ninachen.. pottutteenga.. irundhaalum aluval panigalukku idyayil(velai paarkureengala illa office poyum idhudhaana), vidaama ezhudharadhungaradhu periya vishayam.. paaraattukkal...
ippadikku sundararaman :)
//

sundar, ellaam veetla vanthu ezhuthuren.. night 12 varaikkum.. officela ellaam kidaiyaathuppaa.. athu where rare..

மு.கார்த்திகேயன் said...

//அப்படியா அழ்வார்பேட்டையில்(மந்தவெளி) சிக்னல்(பாலம்) பக்கத்தில் இருப்பது அவர் சொந்த வீடு இல்லையா???//

அது வாடைகை வீடு தான் மாப்பி

மு.கார்த்திகேயன் said...

//என்ன மாப்பி, அடுத்த நட்சத்திரம் நீர் தானா?//

தெரில மாப்பிள்ளை

மு.கார்த்திகேயன் said...

//கார்த்திக்!

உங்களோட 301 பதிவுல என் பெயருக்கு கீழ மட்டும் கோடு போடல ஏன்
ஏன்
ஏன்
ஏன்ய்யா?

சொல்லு மாப்பி சொல்லு //

மாப்பி, நீங்க போட்ட முதல் பின்னூட்டம் எதுன்னு சரியாத் தெரில

மு.கார்த்திகேயன் said...

//பங்காளி அந்த பதிவுல உன்னோட பேர தோழிகள் லிஸ்ட்ல இருந்தது...எனக்கு பெரிய சந்தேகமா போச்சு :-) //

நாட்டாமை, அவரே கண்டுக்கல.. எதுக்கு எப்படி கோள் மூட்டுறீங்க..ம்

மு.கார்த்திகேயன் said...

//Beepee B'day to Kamal!!! Itha ippadi celebrate panna koodathu... Odane yaaravthu Maggi'ku phone'a podunga... :)(Context: Panchatantiram) //

Aha..appuRam mythilikku pathil solrathu yaaru, KK

மு.கார்த்திகேயன் said...

////Odane yaaravthu Maggi'ku phone'a podunga... //

@KK, pottaachu pottaachu //

ithukku mattum vanthidungka muthal Alaa

மு.கார்த்திகேயன் said...

கமலுக்கு வாழ்த்து சொன்ன மற்ற எல்லா நண்பர்களுக்கும் நன்றி

EarthlyTraveler said...

oh!appdiya.avarukku engal sarbil vazhthukkal theriviyungal.
ungal kalakkal meeting padichen.
tech thenappan avarai kadaisiyil govinda panniteengala.vegu sawrasyam.--SKm

G3 said...

Aaha.. 2 naal leavela poi irundhomae.. thala thodara post panni irupparaennu suruppa vandha thodara podaama emaathiteengalae :(

மு.கார்த்திகேயன் said...

//நேத்து ஆப்செண்ட் அதுக்குள்ள பதிவு போட்டுட்டீங்க,உங்க வலைப்பக்கத்துக்கு இனிமே தினமும் வந்து கையெழுத்து போட்டுரேன்//

ungaloda intha kadamai unarchi ennai innum romba (!) ezhutha thoonduthu vetha