Wednesday, November 01, 2006

சேலையில பாக்கெட் வைக்கவா..

அங்க தொட்டு இங்க தொட்டு...இப்போ சேலையில பாக்கெட் வரைக்கும் வந்திடுச்சு, பெண்களுக்கு. ஆண்களோட எல்லா விஷயத்தையும் பெண்கள் கப்புன்னு புடிச்சுகிறதால அடுத்து என்ன பண்ண்றதுன்னு ஆண் சமுதாயமே முழிச்சுகிட்டு இருக்கு. சென்னை ஸ்ரீ குமரன் சில்க்ஸ் தான் இந்த புதிய ஐடியாவை அறிமுகப்படுத்தி இருக்கு..

இதே மாதிரி புதுசா என்ன வரலாம்.. பெண் இனமே நீங்க என்ன எதிர்பாக்குறீங்க.. உங்க கருத்துகளை பின்னூட்டதுல சொல்லுங்க.. ஏற்கனவே சேலையில வீடு கட்டவான்னு யோசிச்சுட்டாங்க.. அதனால வேற ஏதாவது புதுசா சொல்லுங்க..



இப்படி எல்லாம் செல்போனையும் பர்ஸையும் வச்சிட்டு போனா..என்ன நடக்கும்.. எனக்கு பர்ஸும் போனும் மட்டும் தெரிலங்கோவ் இந்த போட்டோல

இந்த முக்கியமான சென்னையையே புரட்டிப் போடுற செய்தியை மெயில் மூலம் சொன்ன நண்பன் வெங்கட்டுக்கு ஒரு பெரிய கும்பிடு..நன்றிங்கோவ்..

45 பின்னூட்டங்கள்:

Priya said...

first comment போட்டுடறேன்.

Priya said...

பயங்கர innovativce idea வா இருக்கு.. எனக்கு pant போட்டு, போட்டு சல்வாரோ புடவையோ போடும் போது பாக்கெட் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கும். இது சூப்பர் idea வா இருக்கு. ஆனா அந்த பாக்கெட் கரெக்டா அங்க வர மாதிரி எப்டி புடவைய கட்றதுனு தான் தெரியல.

Priya said...

//இப்படி எல்லாம் செல்போனையும் பர்ஸையும் வச்சிட்டு போனா..என்ன நடக்கும்.. எனக்கு பர்ஸும் போனும் மட்டும் தெரிலங்கோவ் இந்த போட்டோல//

LOL.. அதுல பர்ஸே இல்லீங்க..நீங்க பாக்கெட்ட பாக்கவே இல்லனு தெரியுது.

கதிர் said...

ஆஹா இதுவேறயா!

Arunkumar said...

ukkandu yosichirkaanunga paarunga...
avangala paaratame irukke mudiyala.

purse-a kaaname? adukkula aditchutanungala?

ippidi ellam innovative-a think panni ponnungala marubadiyum selai katta vatcha seri :) enna naan jolradu???

-Arun

Syam said...

ipdiye pona seekiram boot-cut sary vandhaalum aacharaiya pada vendam pola...anaa idea innovative ah thaan iruku...athu thaan thaai kulam (priya) kooda accept pannitaangaley :-)

Syam said...

saari thala rendu naala sick...appaalika vandhu matha post ellam padikaren :-)

Arunkumar said...

@syam
thala, neenga 2 naal sicku.. inda podiyana paarunga... enna pesuraanu

http://oosi.blogspot.com/2006/11/marrying-nayantara-time-will-decide.html

auto ready pannirlaama?

karthi, thalaikaaga ida namma senji thaan aagunum :)

Nakkiran said...

நம்ம பசங்களுக்கு ராக்கெட் சயின்ஸும் வருது.. பாக்கெட் சயின்ஸும் வருது...
நல்லா யோசிக்கிறாங்கபா...

எனக்கும் முதல்ல பாக்கெட் தெரியல...:)

கடல்கணேசன் said...

இங்க இருக்க நமக்கு ஒரு விஷயமும் தெரியமாட்டேங்குது.. அங்கே உட்கார்ந்துகிட்டு என்னமா லோக்கல் மேட்டர் பிடிக்கிறீங்க தலைவா..

இதுக்கு ஏதாவது 'குருவி' விடு தூது வச்சிருக்கீங்களா?

EarthlyTraveler said...

Idea yellam sari,adhu irukkara idam sari illai.Verum photo pathe
jollu vitta, nerla ippdi poona enna aagum?
--SKM

Anonymous said...

mm.. idea super thaan..
..inime naamellam ..."selai kattum pennukoru pocket undu..kandathundu..kandvaragal..sonnathunda.." appadinu padalam :)

Namma jathikuu (aan jathi..thappa nenaikathinga) ethuvumae innivative a kandu pidika matikirangale..
yaarappa ange..ini veshti kellam pocket vai..

Anonymous said...

Aana pengalukku pocket pathathe... yeppadi irunthalum oru bag thookitu illa povanga...avanga makeup things'lam kondu poganumna thevaiyaache... So pinnadi thongum pudavai'la (Athuku peru theriyala, pallu ninaikuren) oru bag maathiri thecha vasathiya irukume :)

EarthlyTraveler said...

@KK:
ivalo pesura ungalukku pudavai mundhanai theriyadha?
nanga make up set mattuma kondu povom.kudubathukke vendiya saamane like soapu,seepu,kannadi,thalavali mathirai,vicks,pepperspray,kudai,
chocalate,ithyadhi,ithyadhi.idhukkuyellam yendha packet pathum?;)--SKM

ambi said...

ROTFL :) superrrrr! (i meant the idea only, hee hee)

//அந்த பாக்கெட் கரெக்டா அங்க வர மாதிரி எப்டி புடவைய கட்றதுனு தான் தெரியல.
//
lol, neraya peruku podavaiye katta theriyaathu. :)

LOL on SKM's comment. antha handbagla ivloo matteraa? :)

மு.கார்த்திகேயன் said...

//first comment போட்டுடறேன். //

sweet payaasam anuppi vaikkiren priyaa

மு.கார்த்திகேயன் said...

//அந்த பாக்கெட் கரெக்டா அங்க வர மாதிரி எப்டி புடவைய கட்றதுனு தான் தெரியல//

ப்ரியா.. அது கஷ்டமே இல்ல.. சுலபமான விஷயமே..

மு.கார்த்திகேயன் said...

//அதுல பர்ஸே இல்லீங்க..நீங்க பாக்கெட்ட பாக்கவே இல்லனு தெரியுது//

ayyO priyaa.. pursum irunthaa appadinnunnu sonnaan.. ana neenga sonnathulaiyum unmai irukku..

chennaila neraiya hoardings intha vilambaraththai pottu bikela poravangalai paadu paduththuraanga

மு.கார்த்திகேயன் said...

//ஆஹா இதுவேறயா//

enna thambi cheyrathu..poruththukkuna vendiyathu thaan

மு.கார்த்திகேயன் said...

//ippidi ellam innovative-a think panni ponnungala marubadiyum selai katta vatcha seri :) enna naan jolradu???//

athuvum correct than. selaiyai paakkanumnaale trichi, maduraikku pokanum pOla arun

மு.கார்த்திகேயன் said...

//ipdiye pona seekiram boot-cut sary vandhaalum aacharaiya pada vendam pola...anaa idea innovative ah thaan iruku//

ahaa naattaami.. neengale puthu idea kodukkureenga

மு.கார்த்திகேயன் said...

//saari thala rendu naala sick...appaalika vandhu matha post ellam padikaren //

shyam, udamba paththukonga thalaivaa..

antha nilamaiyilum comment pOtta unga kadamai unarchi enakku kannula thanni varuthu naattamaai..thanks..

மு.கார்த்திகேயன் said...

//auto ready pannirlaama?

karthi, thalaikaaga ida namma senji thaan aagunum //

arun, eppadi ellam news solli naattaamaikku viru skaichchale varavachchuduveengka pOla

மு.கார்த்திகேயன் said...

//நம்ம பசங்களுக்கு ராக்கெட் சயின்ஸும் வருது.. பாக்கெட் சயின்ஸும் வருது...
நல்லா யோசிக்கிறாங்கபா...

எனக்கும் முதல்ல பாக்கெட் தெரியல//

யாருக்குமே முதல்ல பாக்கெட் தெரியது நக்கீரன்.. முதல் வருகைகு நன்றி

மு.கார்த்திகேயன் said...

//இங்க இருக்க நமக்கு ஒரு விஷயமும் தெரியமாட்டேங்குது.. அங்கே உட்கார்ந்துகிட்டு என்னமா லோக்கல் மேட்டர் பிடிக்கிறீங்க தலைவா..

இதுக்கு ஏதாவது 'குருவி' விடு தூது வச்சிருக்கீங்களா? //

அப்படி எல்லாம் இல்லை கணேசன்.. நண்பர்கள் மூலமா விஷயங்கள் கேக்குறது தான்

மு.கார்த்திகேயன் said...

//Idea yellam sari,adhu irukkara idam sari illai.Verum photo pathe
jollu vitta, nerla ippdi poona enna aagum?//

correctaa sonneenga SKM.. pasanga NaanGka paavamla :-))

மு.கார்த்திகேயன் said...

//idea super thaan..
..inime naamellam ..."selai kattum pennukoru pocket undu..kandathundu..kandvaragal..sonnathunda.." appadinu padalam//

dreamzz..romba innovativa yosikkireengappa..

மு.கார்த்திகேயன் said...

//Aana pengalukku pocket pathathe... yeppadi irunthalum oru bag thookitu illa povanga...avanga makeup things'lam kondu poganumna thevaiyaache... So pinnadi thongum pudavai'la (Athuku peru theriyala, pallu ninaikuren) oru bag maathiri thecha vasathiya irukume//

ahaa..ellaam idea mannan akitteengalE.. KK..ennamO pOnga

மு.கார்த்திகேயன் said...

//ivalo pesura ungalukku pudavai mundhanai theriyadha?
nanga make up set mattuma kondu povom.kudubathukke vendiya saamane like soapu,seepu,kannadi,thalavali mathirai,vicks,pepperspray,kudai,
chocalate,ithyadhi,ithyadhi.idhukkuyellam yendha packet pathum//

SKM, pesaama oru vayarkoodai selaila pOttuduvOmaa.. LOL :-))

மு.கார்த்திகேயன் said...

//LOL on SKM's comment. antha handbagla ivloo matteraa//


ambi.. enappa avanga kudumbaththula irukkavangalukkukaak thaanE...ivlo eduththuttu pOraanga..

enna SKM solreenga..

Geetha Sambasivam said...

மடிக்கணினி வந்தாலும் வந்தது, செம ஸ்பீடா போஸ்ட் போடறீங்க? ஆமா, ஆஃபீஸ்னு ஒண்ணு உண்டாமே? தெரியுமா? :D

Anonymous said...

Nalla idea taan, aanal yaar ippo sari katra, ellam pants, chudidaar taan :)

Janani said...

Oru innovative idea vantha othuka mateengale....

neenga mattum cargo nu sollitu anga inga pocket vechukareenga naan oru pocket only one pocket thaane add pani irukkom saree le.

Priya said...

//ப்ரியா.. அது கஷ்டமே இல்ல.. சுலபமான விஷயமே..//
எப்படி சொல்றிங்க? அனுபவமா?

Priya said...

@SKM,
//kudubathukke vendiya saamane like soapu,seepu,kannadi,thalavali mathirai,vicks,pepperspray,kudai,
chocalate,ithyadhi,ithyadhi.idhukkuyellam yendha packet pathum?//

correct ஆ சொன்னிங்க. ஆம்பளைங்க style லா கைய வீசிட்டு வந்துட்டு, கூட வர பொண்ணு கிட்ட 'என் wallet அ உன் bag ல வச்சிக்கோ', 'அப்டியே என் சீப்பயும்', 'என் sun glass', 'என் perfume', 'என் deodrant', 'என் keys' னு எல்லாத்தையும் தள்ளிடுவாங்க.

EarthlyTraveler said...

@Priya:
you are absolutely right.:)--SKM

Anonymous said...

@SKM - Naan avaluv nalla paiyana irukrathu naala Munthani kooda theriyala paarungalen ;)

மு.கார்த்திகேயன் said...

//ப்ரியா சொன்ன மாதிரி சரியாக பாக்கெட்டில் இருந்து கைக்பேசியை எடுக்கும் வண்ணம் புடவை அணிவதும் கஷ்டம் தான்.ஆனால் இந்த ஐடியா சுடிதாரில் கொண்டு வரலாம். நான் பள்ளியில் படிக்கும் போது சுடிதார் தான் சீருடை,அதில பாக்கேட் வைத்து தான் தைத்துக் கொள்வோம். //


ஆமா வேதா.. கொஞ்சம் கஷ்டம் தான்.. ஆனா அதெல்லாம் பாக்காமவா, யோசிக்காமலா டிஸைன் பண்ணி இருப்பீங்க..

மு.கார்த்திகேயன் said...

//ஆமா, ஆஃபீஸ்னு ஒண்ணு உண்டாமே?//

மேடம் இந்த லொள்ளு தானே வேனாங்கிறது

மு.கார்த்திகேயன் said...

//Nalla idea taan, aanal yaar ippo sari katra, ellam pants, chudidaar taan //

correct thaan.. chelai kaatunaale oru azhaku thaan haniff

மு.கார்த்திகேயன் said...

//correct ஆ சொன்னிங்க. ஆம்பளைங்க style லா கைய வீசிட்டு வந்துட்டு, கூட வர பொண்ணு கிட்ட 'என் wallet அ உன் bag ல வச்சிக்கோ', 'அப்டியே என் சீப்பயும்', 'என் sun glass', 'என் perfume', 'என் deodrant', 'என் keys' னு எல்லாத்தையும் தள்ளிடுவாங்க//

enna priyaa.. athellaam illamala.. Ana periya periya weight ellam ambalakalaithaane ...

மு.கார்த்திகேயன் said...

//Oru innovative idea vantha othuka mateengale....

neenga mattum cargo nu sollitu anga inga pocket vechukareenga naan oru pocket only one pocket thaane add pani irukkom saree le.

//

janani enna ithu ithulaiyum 33%aa?

மு.கார்த்திகேயன் said...

//எப்படி சொல்றிங்க? அனுபவமா//

ayyO..priyaa.. ellam thrinchukittathu thaan

மு.கார்த்திகேயன் said...

//@Priya:
you are absolutely right.//

Ahaa..onnu koodidaangappaa onnu koodidaanga

மு.கார்த்திகேயன் said...

//@SKM - Naan avaluv nalla paiyana irukrathu naala Munthani kooda theriyala paarungalen //

ahaa KK, appadiyaa..chollave illai