Wednesday, November 01, 2006

புகை மலை பயண புகைப்படங்கள்

இந்த வார இறுதிக்கு டெனஸி மாநிலத்துக்கும் வடக்கு கரோலினா மாநிலத்துக்கும் நடுவில் இருக்கும் (SOMKY MOUNTAINS) புகை மலை தொடருக்கு சென்றேன்..

அங்கே க்ளிக்கிய சில புகைபடங்கள் உங்கள் கண்களுக்கு விருந்தாக..

போகும் வழியெல்லாம் காற்றே..
பசுமையான அப்பழுக்கற்ற சாலைகள்...




உதயசூரியன்.. பனிபடர்ந்த மலையிலே...



நீலநிற புடவை கட்டிய புகை மலைகள்...



பாறைகளைத் துவைக்கும் நீர்வீழ்ச்சி... MINGO FALLS


பழுத்த இலைகள் சூரிய கதிர்களோட..
கூடவே சிவப்பு சூரியனும் கூட..



வர்றாரு வர்றாரு பறந்து வர்றார்யா...



பயணக் கூட்டணி - எனது நண்பர்கள் - புலிக் கூட்டம்...




பெரிதாக புகைபடங்களை பார்க்க அதன் தலை ஒரு தட்டு தட்டுங்கள்...

இங்கே போய் 1.7 மைல் அந்த உறையும் பனியிலே நடந்த அனுபவங்கள் விரைவில்..

33 பின்னூட்டங்கள்:

said...

நான் தான் பர்ஸ்ட்டூ.
இனிமே தான் கமெண்ட் எழுதுவேன்.

said...

பழுத்த இலைகள் சூரிய கதிர்களோட..
"கூடவே சிவப்பு சூரியனும் கூட.."

/வர்றாரு வர்றாரு பறந்து வர்றார்யா... /

அடாடா.. நான் என்னமோ இயற்கைக் காட்சிகளைத் தான் படம் புடிச்சி போடத்தான் இந்த பதிவுன்னு நெனச்சேன்.. இது வேற ஏதோ மாதிரி இல்ல இருக்கு..

அழகான காட்சிப் பதிவு கார்த்திக்..

எழில் கொஞ்சும் இயற்கை..
கொஞ்சும் எழில் கார்த்திக்..

said...

//இங்கே போய் 1.7 மைல் அந்த உறையும் பனியிலே நடந்த அனுபவங்கள் விரைவில்../

-எதிர்பார்ப்புடன்
கா(ர்)த்தி(ரு)க்(கிறேன்).

said...

அப்பாடா, ஒரு வழியா இன்னிக்காவது முன்னாலே வந்தேனே? படங்கள் ரொம்பவே அருமை. உங்க கூட்டணியோட கலக்கல் அனுபவங்களைச் சீக்கிரம் எழுதுங்க.

said...

//உதயசூரியன்.. பனிபடர்ந்த மலையிலே...
//
//கூடவே சிவப்பு சூரியனும் கூட.."//

கார்த்தி, அப்ப நீ தி.மு.க.வா? :)
(நாராயண! நாராயண!)

said...

இந்த வார இறுதிக்கு டெனஸி மாநிலத்துக்கும் வடக்கு கரோலினா மாநிலத்துக்கும் நடுவில் இருக்கும் (SOMKY MOUNTAINS) புகை மலை தொடருக்கு சென்றேன்..


Thalaivarey adhu SMOKY MOUNTAINS dhaaneY? :)

appurom photos ellam jooberu! :)

Nalla oor suthureenga pola? ;)
Ensooiiiii pannunga! :)

said...

adada, indha weekend naan anga poi padam pidichu blog podalaamnu illa irunden... anyway, pictures pramadham.

///வர்றாரு வர்றாரு பறந்து வர்றார்யா... //

gapten-ku intro song eludi edaavadu palakkam irukka ungalukku.. ade effect-la eludirkinga :)

Anonymous said...

Red Sun is rising up. :))

Anonymous said...

padangal ellam super... intha idam romba nalla irukku :)

said...

smoky mountains poneengala...enaku innum andha baakyam illa...romba nalla enjoy panni irupeenga pola
:-)

said...

andha sivapu sooriyan & vararu vararu photos ah election time la apdiye 100 ft cut out mount road la vaikarom :-)

said...

கலக்கறீங்க போங்க. படங்கள் எல்லாம் அமர்க்களம்.

//வர்றாரு வர்றாரு பறந்து வர்றார்யா... //

இப்ப தான் அரசியல்வதிலேருந்து நடிகரா மாறி இருக்கிங்க..

said...

தலைவரின் அரசியல்/சீ/இயற்கை சுற்றுப்பயணம் படங்கள் அருமை. பனிமலை அனுபவங்களுக்காகக்
காத்திருக்கோம். பறந்தீட்டீரு..கலக்குங்க.--SKM

said...

Photos nanraaga ullana.

Namma Annamalai (paalkaarar), America pona maathiri, paranthu (odi) vanthirukeenga

Enjoy

Previous post, kashtapattu Thamizhla post panna comment kaanama poidichu :(

Cheers
SLN

said...

யாருப்ப அங்க.. முதல்ல வந்த அண்ணன் கணேசனுக்கு ரெண்டு பொரிஉருண்டை எடுத்துட்டு வாங்க, முதல்ல வந்ததுக்காக

said...

//அடாடா.. நான் என்னமோ இயற்கைக் காட்சிகளைத் தான் படம் புடிச்சி போடத்தான் இந்த பதிவுன்னு நெனச்சேன்.. இது வேற ஏதோ மாதிரி இல்ல இருக்கு..//

எல்லாம் நிகழ்ச்சிக்கு இடயே வர்ற விளம்பரம் தான்...

//அழகான காட்சிப் பதிவு கார்த்திக்..//
ரொம்ப நன்றி கணேசன்...
//எழில் கொஞ்சும் இயற்கை..
கொஞ்சும் எழில் கார்த்திக்..
//

உங்க அன்புக்கு கடமைப்படுறேன் கணேசன்..

said...

//-எதிர்பார்ப்புடன்
கா(ர்)த்தி(ரு)க்(கிறேன்). //

கலக்கலான வார்த்தை பிரயோகம்

said...

//அப்பாடா, ஒரு வழியா இன்னிக்காவது முன்னாலே வந்தேனே? படங்கள் ரொம்பவே அருமை. உங்க கூட்டணியோட கலக்கல் அனுபவங்களைச் சீக்கிரம் எழுதுங்க. //

கட்டாயம் தலைவியே.. விரைவில் எதிர்பாருங்கள்

said...

//கார்த்தி, அப்ப நீ தி.மு.க.வா? :)
(நாராயண! நாராயண!)
//

திமுகவெல்லாம் கிடையாது அம்பி.. ஆனா கருணாநிதியை பிடிக்கும்

said...

//Thalaivarey adhu SMOKY MOUNTAINS dhaaneY? :)

appurom photos ellam jooberu! :)

Nalla oor suthureenga pola? ;)
Ensooiiiii pannunga! :) //

Oh.. Thanks Karthik..

AmA nalla oor suththuren..

said...

//adada, indha weekend naan anga poi padam pidichu blog podalaamnu illa irunden... anyway, pictures pramadham.//

Nanri Arun.. nalla enjoy pannunga

//gapten-ku intro song eludi edaavadu palakkam irukka ungalukku.. ade effect-la eludirkinga :) //

haha.. captain fwd pottathula irunthu captain ninaippaave irukeengka arun

said...

//இப்ப தான் தலைவர் ரேஞ்சுக்கு போஸெல்லாம் கொடுத்து அசத்தலான டயலாகெல்லாம் போட்ருக்கீங்க//

வேதா..நீங்க தானே போஸ்டர்ல போடுறதுக்கு வேணும்னு கேட்டீங்க.. :-))

said...

//Red Sun is rising up. :)) //

Thanks ganesh

said...

//padangal ellam super... intha idam romba nalla irukku //

Thanks Dreamzz.. enjoy panrathukkum, treking porathukkum super place

said...

//smoky mountains poneengala...enaku innum andha baakyam illa...romba nalla enjoy panni irupeenga pola //

ama shyaam.. anyway inimel pOkamudiyaathu.. fall is very good shyam..enjoyed a lot there

said...

//andha sivapu sooriyan & vararu vararu photos ah election time la apdiye 100 ft cut out mount road la vaikarom //

sure shyam.. athukku thaan vetha kEttaanGka :-))

said...

//கலக்கறீங்க போங்க. படங்கள் எல்லாம் அமர்க்களம்.//

நன்றி ப்ரியா

//இப்ப தான் அரசியல்வதிலேருந்து நடிகரா மாறி இருக்கிங்க.. //

ரெண்டுலயும் இருந்தா தானே மக்கள்கிட்ட ரொம்ப ஈசியா ரீச் ஆக முடியும்

said...

//தலைவரின் அரசியல்/சீ/இயற்கை சுற்றுப்பயணம் படங்கள் அருமை. பனிமலை அனுபவங்களுக்காகக்
காத்திருக்கோம். பறந்தீட்டீரு..கலக்குங்க.--//

நன்றி SKM.. சீக்கிரம் அந்த அனுபவங்களை எழுதுறேங்க

said...

/Photos nanraaga ullana.

Namma Annamalai (paalkaarar), America pona maathiri, paranthu (odi) vanthirukeenga//

:-))

//Enjoy// Thanks SLN

//Previous post, kashtapattu Thamizhla post panna comment kaanama poidichu//

Aha..very frequently this problem is happening.. have to see why..SLN..

thanks for those comments

said...

Awesome photo! And ur explanations for the pic are poetic:) looks like u had fun with ur friends.

said...

//Awesome photo! And ur explanations for the pic are poetic:) looks like u had fun with ur friends//

Oh..Thanks Jeevan..Yep..we enjoyed a lot..

said...

All the pictures has come out really good!!

said...

Thanks Diyah!!!