Tuesday, November 21, 2006

விஷால் அடுத்த வசூல் மன்னனா?

தமிழோவியம் என்னும் வலை புத்தகத்தில் நான் எழுதிய "விஷால் அடுத்த வசூல் மன்னனா?" என்னும் சினிமா சம்பந்தப்பட்ட கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த கட்டுரையை படிக்க இங்கே க்ளிக்கவும்.

எனது படைப்பை வெளியிட்ட தமிழோவியம் ஆசிரியர் குழுவிற்கு மிகவும் நன்றி

31 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Vishal patriya ungal karuthu padithen , paarpom ;)

Arunkumar said...

வாழ்த்துக்கள் கார்த்திக்.

Syam said...

ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க...பார்ப்போம் அடுத்த படத்துல தெறிஞ்சுடும் :-)

Priya said...

அப்டி போடுங்க. congrats!

EarthlyTraveler said...

azhaga dhool kizhappi ezhudhi irukeenga.adennavo ippo youngestersla I like Bharath. Expressions romba theilva irukku avar mugathula.Taste differs.so vittudunga.Unga previous post oru para kooda padika mudiyala.Iam sorry.--SKM

Anonymous said...

Congratulations Karthik. I enjoy reading your post.

Keep posting.

Radha

Porkodi (பொற்கொடி) said...

ennadi muniyamma remix than hit samaya... nalla irukku karthik padra vidam..

ninga ipdi kanna pinna nu post potta nanum ipdi than kanna pinnanu commentuven!

Porkodi (பொற்கொடி) said...

ada che!! amaichargal patriya karuthu kanippu na udane nan kooda namma amaicharavai patri than nu aarvama padika vanda lallu lollu nu ularitu enna idu chinna pulla thanama?

Bharani said...

Vaazhutkal maams.....kalakareenga.....idhu arambamdhaan...."kathik adutha vasool mannana" oru post podanum naan :))

Anonymous said...

ada..vishal a pathi vilasi irukeenga...

super appu...


yaarange..annanukku oru O podunga... sathama poduppa...

:)

மு.கார்த்திகேயன் said...

//ஆனால் விஜய் விட விஷால் நல்லா தான் இருக்கார். அதுவும் சண்டைக்கோழி படத்துல எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருந்தது//

நானும் சண்டக்கோழி பாத்த பின்னாடி இதையே தான் நினச்சேன் வேதா.

மு.கார்த்திகேயன் said...

//Vishal patriya ungal karuthu padithen , paarpom //

parpom haniff..24th padam release akuthu

மு.கார்த்திகேயன் said...

//வாழ்த்துக்கள் கார்த்திக்//

நன்றிங்க அருண்

மு.கார்த்திகேயன் said...

//I am the first...I guess...
Congrats thala

//

Thanks venkat

மு.கார்த்திகேயன் said...

//ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க...பார்ப்போம் அடுத்த படத்துல தெறிஞ்சுடும் //

ஆமா ஷ்யாம்..இன்னும் ஒரு வாரம் தான்..படம் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுடும்

மு.கார்த்திகேயன் said...

//அப்டி போடுங்க. congrats!//

Thanks Priya..

மு.கார்த்திகேயன் said...

//azhaga dhool kizhappi ezhudhi irukeenga.adennavo ippo youngestersla I like Bharath. Expressions romba theilva irukku avar mugathula.Taste differs.so vittudunga.//
thanks SKM..bharathum nalla thaan nadikiraaru SKM..avar paththiyum ezhuthuren seekiram
//Unga previous post oru para kooda padika mudiyala.Iam sorry.//

Naanum sorry kettukkuren madam..non-veg postukku

மு.கார்த்திகேயன் said...

//Congratulations Karthik. I enjoy reading your post.

Keep posting.
//

Thanks Radha..adikadi vaanga

மு.கார்த்திகேயன் said...

//ennadi muniyamma remix than hit samaya... nalla irukku karthik padra vidam..//

ama porkodi kalakkalaana pathivu athu..

//ninga ipdi kanna pinna nu post potta nanum ipdi than kanna pinnanu commentuven!//
porkodi..rendu naal porunga.. en naan aththanai post podurennu therinYchukkuveenGka

மு.கார்த்திகேயன் said...

//ada che!! amaichargal patriya karuthu kanippu na udane nan kooda namma amaicharavai patri than nu aarvama padika vanda lallu lollu nu ularitu enna idu chinna pulla thanama? //

Nalla idea porkodi.. seekiram antha rating pottudavendiyathu thaan

மு.கார்த்திகேயன் said...

//Vaazhutkal maams.....kalakareenga.....idhu arambamdhaan...."kathik adutha vasool mannana" oru post podanum naan //

hehehe..thanks mapla

மு.கார்த்திகேயன் said...

//ada..vishal a pathi vilasi irukeenga...

super appu...


yaarange..annanukku oru O podunga... sathama poduppa...//

hahaha..thanks dreamzz..

Anonymous said...

First of all, congratulations on your post getting published in Tamilzh Oviyam. And a good analytical post that was, Karthik. Me too had the same feelings when I first saw him on-screen in Chellame. Though he does seem to have improved a lot, there is a long way to go (based on what I saw in Thimiru)

மு.கார்த்திகேயன் said...

//congratulations on your post getting published in Tamilzh Oviyam. And a good analytical post that was, Karthik.//
Thanks filbert :-))

// Me too had the same feelings when I first saw him on-screen in Chellame. Though he does seem to have improved a lot, there is a long way to go (based on what I saw in Thimiru)//

yep..let see sivapathikaaram.. going to release in 5 days

Anonymous said...

விஷாலை பற்றி நான் எழுதலாம்ன்னு நினைத்திருந்தேன்.

நீங்கள் விஷாலை பற்றி எழுதியதை படித்ததும், இதை விட பிரமாதமாக என்னால் எழுத முடியாதுன்னு தோனுது. ^_^

வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

வாழ்த்துகள்.

படிச்சுட்டு சொல்றேன்...

மு.கார்த்திகேயன் said...

//நீங்கள் விஷாலை பற்றி எழுதியதை படித்ததும், இதை விட பிரமாதமாக என்னால் எழுத முடியாதுன்னு தோனுது. //

மை பிரண்ட், உங்கள் வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க

மு.கார்த்திகேயன் said...

//வாழ்த்துகள்.

படிச்சுட்டு சொல்றேன்... //

படிச்சுட்டு சொல்லு மணி.. வாழ்த்துக்களுக்கு நன்றி

மயிலிறகு said...

வாழ்த்துக்கள் கார்த்திக்!
விஷால் ஒரு நல்ல நடிகர் தான்!

மு.கார்த்திகேயன் said...

நன்றிங்க மயிலிறகே

சேதுக்கரசி said...

சன் டிவி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் விஷால் வந்த "எபிஸோட்" பாத்தீங்களா? ரொம்ப அமைதியா அடக்கமாப் பேசினார். ஒரு சில நடிகர்கள் மாதிரி டாம் டூம் இல்ல..