Tuesday, November 14, 2006

எழுதல..கொலை தான்.. போடு அந்த மூன்றை

என் முத்தான மூணு தொடரை எழுதல, மகனேன்னு மிரட்டல் விட்டு அம்பி எழுத சொன்ன தொடர் பதிவு இது..

பிடிச்ச வாசனைகள் மூணு...

1. மல்லிகை பூ ஏறின கூந்தல் வாசனை (எப்படி உனக்கு தெரியும்னு கேள்வியெல்லாம் கேக்கப்படாது)
2. பெட்டி, பீரோவுல துணிகளுக்கு போடுற அந்துருண்டை வாசனை
3. ரொம்ப நாள் கழிச்சு பெய்த மழைல நனைந்த மண் வாசனை

பிடிக்காத வாசனைகள் மூணு...

1. நல்லதாய் இருந்தாலும் குமட்டிகிட்டு வர்ற வேப்ப எண்ணெய் வாசனை
2. ஈரம் போகாம ரொம்ப நாள் இருந்த துணியோட வாசனை
3. அட..நம்ம சென்னைல ஓனிக்ஸ் வண்டி போறப்ப வர்ற வாசனை

பார்த்த வேலைகள் மூணு

1. எங்க கடையில சின்ன வயசுல இருந்து இப்போ போனாலும் பாக்குற வேலை
2. முதன் முதலா சென்னையில் நான் பார்த்த மென்பொருள் வேலை
3. அண்ணன் கூட சேர்ந்து பார்த்த மருவு (மரிக்கொழுந்து மாதிரி பூக்களிடையே வச்சு கட்டுற ஒரு வாசனை இலைகள்) வியாபாரம்

மறுபடியும் மறுபடியும் பார்க்கத் தூண்டும் படங்கள் மூணு

1. பாட்ஷா (எத்தனை தடவை பாத்திருப்பேன் இந்த படத்தை)
2. ஆயிரத்தில் ஒருவன் (சின்ன வயசுல என் ஊர்ல தெருவுல திரை கட்டினப்போ பாத்ததிலிருந்து இன்னிக்கு வரைக்கும் கிட்டதட்ட இருபதுக்கும் மேல)
3. கோகுலத்தில் சீதை (காதல் கோட்டைக்கு பிறகு அகத்தியன் 1996 தீபாவளிக்கு எடுத்த படம்.. கார்த்திக் அசத்தின படம்.. கம்பி மேல நடக்குற மாதிரியா பாத்திரம்னு ஆனந்த விகடன் விமர்சனத்துல பாராட்டின படம்.. அப்பவே ஏழு தடவைக்கு மேல..ஒவ்வொரு தடவையும் படத்துல புதுசா ஏதாவது மேட்டர் இருக்கும்)

மறக்க முடியாத நினைவுகள் மூணு

1. கொடைக்கானல் போகும் வழியில் ஊத்தை தாண்டி பண்ணைக்காடு பிரிவில் இருக்கும் விவேகானந்தா பள்ளியில் ஆறாவது நான் படித்த அந்த ஒற்றை வருடம்.
2. மதுரை தியாகராஜர் கல்லூரியில் நான் படித்த இளநிலை படிப்பு BSc (Applied Sciences)
3. கிட்டதட்ட இருபத்திரண்டு வருடமாய் இருந்த கூரைவீட்டு வாழ்க்கை

பார்க்க விரும்பும் வேலை மூணு

1. எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவராகி எங்கள் ஊரில் எல்லாவற்றையும் கொண்டு வந்து சிறந்த ஊராக்க வேண்டும் (அதுக்கு.. பஞ்சாயத்து தலைவராகனுமான்னு கேக்காதீங்க.. அப்படி இருந்த ரொம்ப நல்ல ஊருக்கு பண்ணலாம்)
2. ஒரு நல்ல எழுத்தாளராக வேண்டும்
3. ஒரு படத்தையாவது இயக்க வேண்டும். எந்த ஆபாச அக்கிரமக் காட்சிகள் இல்லாமல் எடுக்க வேண்டும். (சிரிக்காதீங்க)

செய்ய விரும்பும் செயல்கள் மூணு

1. நிறைய மரம், செடிகளை நடுவது.. ஒரு நாளுக்கு ஒண்ணாவது..
2. வயல்ல நின்னு அந்த சுகந்த காத்தை சுவாசிப்பது
3. கையில் புத்தகத்தோடு என் வீடு தோட்டத்தில்

சாப்பிட விரும்பும் உணவு மூணு

1. அம்மா கையால செஞ்ச எல்லாமும்
2. கெட்டித் தயிரும் நெய் கருவாடும்
3. திருவிழா சமயத்துல வெட்டுற கிடாக்கறி குழம்பு

இப்போ இருக்க விரும்பும் இடங்கள் மூணு

1. என் கிராமம் அ. வெள்ளோடு
2. பழநி ஆண்டவர் சன்னதி
3. எத்தனை முறை போனாலும் சலிக்காத கொடைக்கானல்

என்னை அழ வைத்த மூணு விஷயங்கள்

1. எல்லாம் கற்றுக்கொடுத்த என் தாத்தா, ஐயா, கூடவே ஆடி, சுற்றி போனவருடம் நெஞ்சுவலியால் இறந்து போன என் நண்பன் செல்வின் - மூணு பேரும் இறந்த செய்தி கேட்ட அந்த நிமிடங்கள்
2. முதன் முதலாய் மதுரை ரேடியோவில் இளையபாரதம் நிகழ்ச்சியில் கவிதை நான் படித்த அந்த நிமிடங்கள் (ஆனந்த கண்ணீர்பா)
3. அமெரிக்காவுக்கு கிளம்பி வரும்போது என் தாய், தந்தை அழுததை பார்த்து நானும் அழுத அந்த தருணங்கள்...

சரி... இந்த வம்புல
1. தோழி வேதா
2. தோழி பிரியா
3. தலைவி கீதா (ம்ம்..தப்பிக்கமுடியாது) மூணு பேரையும் மாட்டிவிடுறேன்.. இன்னும் மூணு நாள்ல இந்த பதிவை போடல.. அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்க..

அம்பி..உங்க தொடரை போடணும் போடணும் தான் நினைச்சேன்.. நேரம் போதாததால கொஞ்சம் தாமதமாகிவிட்டது.. அதுக்கு இப்படி மிரட்டலாமா.. இப்போ சந்தோசமா.. எங்கே ஒன்று..இரண்டு..மூண்ரு என கமெண்ட் போடுங்க பாக்கலாம்.. நண்பர்களே.. இந்த பதிவே மூணுனால கமென்ட்டையும் மூணா போடுங்க

78 பின்னூட்டங்கள்:

Anonymous said...

இன்னைக்கு நீங்க போட்ட ரெண்டு பதிவுக்கும் நான்தான் FIRST...
;)

Anonymous said...

enna irundhaalum thiagarajar college vaazhkai anubavichu vaazhndha vaazhkai...
unga sondha ooru mela romba paasam pola..

mudhal mudhalaa, flight yerum podhu, amma appa vazhi anuppum podhu vara azhugai, adha naanum anubavichurukken...

nalla padhivu kaarthi...

sundar

Anonymous said...

haiia, naan thaan firstu... sundar

Anonymous said...

haia naan thaan firstu... sundar

Anonymous said...

I am putting the first comment....


Shankar

said...

first aa?

nalla urukkama eludirkinga...

CM range-la irundu kittu namma notaamai velaiku ulai vaikuradu thaan unga aasaya? seri thappu ille...

"naalu perukku nalladu nadanda eduvume thappille..."

tan ta tan ta tan ta tain... tan ta tain.. ta ta tadain...

said...

naan first-na indha "கிடாக்கறி குழம்பு" parcel pannirunga..

illenaalum parcel pannirungalen.. enna ippo :)

said...

Radio-la ellam pesirkingala....
periya aalunga neenga..

seri , ippo sollunga

moona(3) thottadu yaaru?

said...

1) Hiyaaa, tdy me thaan pashtu, so get me bread butter and jam! :)

said...

2) super tag, nalla ezhuthi irukka. danQ! danQ! radiola ellam kavithai vaasichiyaa? superrr. sema thrillingaa irukkum illa! :)

said...

3) read your prev post too. your point is valid. MS.amma is the best next to kalam. :)
UNO varaikkum poi namba karnatic song paadi irukaanga.

Anonymous said...

//பெட்டி, பீரோவுல துணிகளுக்கு போடுற அந்துருண்டை வாசனை//
http://home.howstuffworks.com/question210.htm
did u mean mothballs?? Really that is harmful...pls visit the above link..
Shankar

said...

நன்றி மை பிரண்ட்!!!

said...

//enna irundhaalum thiagarajar college vaazhkai anubavichu vaazhndha vaazhkai...
unga sondha ooru mela romba paasam pola..

mudhal mudhalaa, flight yerum podhu, amma appa vazhi anuppum podhu vara azhugai, adha naanum anubavichurukken...

nalla padhivu kaarthi...
//

romba thanks sundar..
TCE life marakkave mudiyaathuppa

said...

//haiia, naan thaan firstu... sundar

///

comment moderation enable panninathu nallaaththaan irukku..ellam first solli emmaanthu poreenga.. Naan oru kaalaththula emaantha maathiri

said...

aahaa!radio-la pesi irukkenga...
panjayathu thalaivaraga aasai...
nalla azhaga ezhudhi irukkeenga.
sariyana 3 peraithan matti vitturukkeenga.
ippodhan podra photokellam artham puriyudhu.--SKM

said...

//I am putting the first comment....//

commentskku thanks shankar.. Ana neenga first illa :-))

said...

//CM range-la irundu kittu namma notaamai velaiku ulai vaikuradu thaan unga aasaya? seri thappu ille...

"naalu perukku nalladu nadanda eduvume thappille..."
//

Naattaamai Naattaamai than Arun.. Naan summa oor president..avlo thaan

said...

//naan first-na indha "கிடாக்கறி குழம்பு" parcel pannirunga..

illenaalum parcel pannirungalen.. enna ippo //

அருண் எங்க ஊர் திருவிழ அப்போ கூப்பிடுறேன்.. வாங்க.. நம்ம ரெண்டு பேரும் செர்ந்து கிடாக்கரி ஒரு கட்டு கட்டலாம்

said...
This comment has been removed by a blog administrator.
said...

//Radio-la ellam pesirkingala....
periya aalunga neenga..

seri , ippo sollunga//


Oh.. athu oru vasantha kaalam arun..

//moona(3) thottadu yaaru?

//
Neenga thaan arun!!!

said...

//1) Hiyaaa, tdy me thaan pashtu, so get me bread butter and jam! :) //

chooo sorry ambi!.. appadi first vanthaa mattum kettatha tharapporeengala ennanu neenga kekkurathu puriyuthu..

said...

//super tag, nalla ezhuthi irukka. danQ! danQ! radiola ellam kavithai vaasichiyaa? superrr. sema thrillingaa irukkum illa! //

superana experience athu ambi!!!

said...

// read your prev post too. your point is valid. MS.amma is the best next to kalam. :)
UNO varaikkum poi namba karnatic song paadi irukaanga.//

correct ambi..
paarpom yaar first and second varraangannu

sonna maathiri moonu comments podalaam.. athukkaaka prev postoda commentaiyum ithula podakkoodaathu ambi..hmmm..too bad!!!

said...

// read your prev post too. your point is valid. MS.amma is the best next to kalam. :)
UNO varaikkum poi namba karnatic song paadi irukaanga.//

Oh..thanks shankar..anaalum pidikkum hihihi

said...

//aahaa!radio-la pesi irukkenga...
panjayathu thalaivaraga aasai...
nalla azhaga ezhudhi irukkeenga.
sariyana 3 peraithan matti vitturukkeenga.
ippodhan podra photokellam artham puriyudhu.--SKM //

hahaha.. athe thaan SKM.. ungalaiyum maatti vidalaamnu paarththe.. aduththa thadavai pottuviduren..

said...

என்ன மாப்பி, இங்கயும் மல்லிகை வாசம் வீசுது. விட நீயும் நம் இனம் தானே?

said...

//1. எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவராகி எங்கள் ஊரில் எல்லாவற்றையும் கொண்டு வந்து சிறந்த ஊராக்க வேண்டும் (அதுக்கு.. பஞ்சாயத்து தலைவராகனுமான்னு கேக்காதீங்க.. அப்படி இருந்த ரொம்ப நல்ல ஊருக்கு பண்ணலாம்)//

மாப்பி பெரிசா திங்க் பண்ணும்மா, நம் தேவை இந்த நாட்டுக்கே தேவை. நீ பாட்டுக்கு உன் ஊருக்கு மட்டும் தான் செய்வேன் என்று சொல்லுறது சுயநலம் மாதிரி இருக்கு.....

said...

அன்புள்ள அண்ணா,
some observations:
1. //ரொம்ப நாள் கழிச்சு பெய்த மழைல நனைந்த மண் வாசனை// இதில் 'ரொம்ப நாள் கழிச்சு' , உங்களின் நல்ல ரசனையை காண்பிக்கிறது.

2.//கெட்டித் தயிரும் நெய் கருவாடும்// மீண்டும் இந்த உணவு பற்றி எழுதி இருக்கீங்க... can understand how much u love this food.

3.//அமெரிக்காவுக்கு கிளம்பி வரும்போது என் தாய், தந்தை அழுததை பார்த்து நானும் அழுத அந்த தருணங்கள்// Proud moments.. தொண்டைக்கும் வாய்க்கும் நடுவில் ஒரு உருண்டை அடைத்துக்கொண்டது போல் ஒரு feeling இல்லையா... :)

வழக்கம் போல கலக்கல்!
- deeksh

said...

//ஆஹா கிளம்பிட்டாங்கய்யா:) என்னை இழுத்து விட்டதுல என்ன ஒரு சந்தோசம் தலைவரே:) நான் ஏற்கனவே எனக்கு பிடித்த நாலு விஷயங்கள் என்ற தலைப்பில் இந்த பதிவை போட்டுட்டேன், அதனால அதை இப்ப எழுதினதா நினைச்சு ஆளை விட்டுடங்கப்பா:)

//

சரி.. ரொம்ப சொல்றதனாலையும் தோழிங்கிறதாலையும் இந்த தடவை உங்களை விட்டு வைக்கிறேன்

said...

//முதல் தடவை மேடையேறி நானும் இப்படி தான் ஒரு கதை படிச்சேன் ஆனா அழுகையெல்லாம் வரலை பயம் தான் வந்தது//

அது ஒருவிதமான அனுபவம் வேதா.. பயமோ கண்ணீரோ இப்ப நினைச்ச சந்தோசம் தான் வருது

said...

//அட எனக்கும் கோகுலத்தில் சீதை ரொம்ப பிடிக்கும் நிறைய தடவை பார்த்திருக்கேன், ஆனா படம் அவ்வளவு கவனிக்கப்படலை, ஒரு வேளை இப்ப எடுத்துருந்தா கவனிக்கப்பட்டிருக்கும்//

சரியாச் சொன்னீங்க வேதா. நீங்க சொன்ன மாதிரி நல்ல படம் கவனிக்கபடல

said...

//என் பதிவில் வந்து பின்னூட்ட மழை பொழிந்ததிற்கு இது போனஸ்//

தலைவருக்கு போனஸ் கொடுத்த பொதுசெயலாளருக்கு நன்றி

said...

//மாப்பி பெரிசா திங்க் பண்ணும்மா, நம் தேவை இந்த நாட்டுக்கே தேவை. நீ பாட்டுக்கு உன் ஊருக்கு மட்டும் தான் செய்வேன் என்று சொல்லுறது சுயநலம் மாதிரி இருக்கு.....
//

முதல்ல சின்ன வட்டதுல இருந்து ஆரம்பிக்கலாம்னு தான் சிவா மாம்ஸ்

said...

//என்ன மாப்பி, இங்கயும் மல்லிகை வாசம் வீசுது. விட நீயும் நம் இனம் தானே?//

அந்த வாசனை வீசாத இடமும் உண்டோ சிவா மாம்ஸ்

said...

/வழக்கம் போல கலக்கல்//

நன்றி தங்கச்சியே.. மூணு கமென்டையும் ஒரே கமென்டா போட்ட போல.. புத்திசாலிப் பொண்ணு

said...

//ரொம்ப நன்றி தலைவரே//

ஹிஹி..இந்த தடவை தான் விட்டுவைக்கிறேன்னு சொன்னேன்..வேதா..அடுத்த முறை வேற வழியே இல்லை..ஆமா இப்பவே சொல்லிட்டேன்..

said...

அருமையா எழுதி இருக்கிங்க. எனக்கு பிடிச்ச பல விஷயங்களை நீங்க எழுதிட்டு என்னை வேர எழுத சொல்றீங்க. சரி, copy-paste பண்ணி போடறேன்.

said...

mudhal comment :)

said...

//..நம்ம சென்னைல ஓனிக்ஸ் வண்டி போறப்ப வர்ற வாசனை//...Chennaiyoad desiya vaasanayaache idhu :))

//கம்பி மேல நடக்குற மாதிரியா பாத்திரம்னு ஆனந்த விகடன் விமர்சனத்துல பாராட்டின //....Ennakum eppa gokulathil seethai pathi pesinaalum, anadhan vikatan-la ezhudi irundha andha linedhaan gyabagam varum...yenne puriyaadhu...somehow andha line appadi manasula padhinjidichi....

said...

//கிட்டதட்ட இருபத்திரண்டு வருடமாய் இருந்த கூரைவீட்டு வாழ்க்கை//.....Sugamana vaazhkai maams idhu....indha concrete koondukulla enga thedinaalum andha sugam varaadhu :))

//எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவராகி எங்கள் ஊரில் எல்லாவற்றையும் கொண்டு வந்து சிறந்த ஊராக்க வேண்டும் //...Enna maams neenga mudhalvaaaragi thamizh naate sirandhada mathuveenganu naanga nenachikitu irukon...neenga innum panchayathula irukeenga :))

said...

//ஒரு படத்தையாவது இயக்க வேண்டும்//....Idhu kandipa nadakum maams...neenga dhaan hero kooda....mudinja nane produce panren :))

//கவிதை நான் படித்த அந்த நிமிடங்கள்//...adhula onnum rendu eduthu inga viduraadhu :))

Mothathula suuper padhivu maams...kalakiteenga :)

said...

//அருமையா எழுதி இருக்கிங்க. எனக்கு பிடிச்ச பல விஷயங்களை நீங்க எழுதிட்டு என்னை வேர எழுத சொல்றீங்க. சரி, copy-paste பண்ணி போடறேன்//

எப்படி சொல்லியும் தப்பிக்க முடியாது ப்ரியா.. அப்படியே திரும்ப போட்டாலும் ஓகே தான்..ஹிஹிஹி

said...

/Chennaiyoad desiya vaasanayaache idhu//

LOL bharani..

//Enna maams neenga mudhalvaaaragi thamizh naate sirandhada mathuveenganu naanga nenachikitu irukon...neenga innum panchayathula irukeenga//

muthuva oorla irunthu start pannalaam mapla.. appo thaan makkalukku evan cheyravannu theriyum..puriyum.. correct aa mapla?

Naama ovvoruvarum avanGka avanga oorai munnERRinaalE pothume mapla

said...

/....Ennakum eppa gokulathil seethai pathi pesinaalum, anadhan vikatan-la ezhudi irundha andha linedhaan gyabagam varum...yenne puriyaadhu...somehow andha line appadi manasula padhinjidichi.... //

mudinja kokulathil seethaiyai repeat adi mapla.. really nice movie..

said...

/Idhu kandipa nadakum maams...neenga dhaan hero kooda....mudinja nane produce panren//

mapla..maaman mela evlo paasama..nambikkaiyaa.. intha varththai kettu appadiye naan urukitten mapla

//Mothathula suuper padhivu maams...kalakiteenga //

thanks mapla.. un pasa comments mazhaila Naan nanaijupoyitten mapla

said...

hi karthik,

i have been reading your blog quite some time. you are writing very well.

today u mentioned about your friend selvin. is that gandhigram selvin? who did his mca(1999-2002)?

said...

Yes guru. Selwyn is my best friend.. no words to express my feelings on that day..when he left us alone..

Anonymous said...

//1. மல்லிகை பூ ஏறின கூந்தல் வாசனை (எப்படி உனக்கு தெரியும்னு //

namakkum thaan..aana athu eppadi theriyum enru enakkae theriyathu LOL

Anonymous said...

//1. பாட்ஷா (எத்தனை தடவை பாத்திருப்பேன் இந்த படத்தை)//

ada..neengalumma...ethanai murai parthalum alukkatha ore padam..enakku..

Anonymous said...

//1. அம்மா கையால செஞ்ச எல்லாமும்
2. கெட்டித் தயிரும் நெய் கருவாடும்
3. திருவிழா சமயத்துல வெட்டுற கிடாக்கறி குழம்பு
//

aahaaa.kolreengale...ithellam nyabagap paduthi :( :(

said...

//namakkum thaan..aana athu eppadi theriyum enru enakkae theriyathu LOL //

dreamzz, Nammala maathiriyaa neenga

said...

//ada..neengalumma...ethanai murai parthalum alukkatha ore padam..enakku//

Naanum thaan dreamzz.. kettukitta maathiri moonu comments pottu asathitteenga, dreamzz

said...

///1. அம்மா கையால செஞ்ச எல்லாமும்
2. கெட்டித் தயிரும் நெய் கருவாடும்
3. திருவிழா சமயத்துல வெட்டுற கிடாக்கறி குழம்பு
//

aahaaa.kolreengale...ithellam nyabagap paduthi //


Naan mattum ithai ellam ninachchu kashtappattaa pothuma dreamzz

said...

tag mayai innum naatla polaya?

said...

உங்களுக்கு சாப்பிட விருப்பம் உள்ள எல்லாம் எனக்கும் ரொம்ப புடிக்கு அந்த கருவாடு தவிர :-)

said...

ரேடியோல எல்லாம் பேசி இருக்கீங்களா...விளையும் பயிர்... :-)

said...

ABJ க்கு பக்கத்தில ரஜினியா நீங்க சொல்றது சரிதான்...எனக்கும் ரஜினி பிடிக்கும் அதுக்காக இது எல்லாம் டூ மச்...ஓட்டு போட்டுட்டேன்...இதோட 3 கமெண்டும் ஆச்சு :-)

said...

//tag mayai innum naatla polaya?

//

hmm.. innum pokala usha

said...

//ரேடியோல எல்லாம் பேசி இருக்கீங்களா...விளையும் பயிர்... :-)
ABJ க்கு பக்கத்தில ரஜினியா நீங்க சொல்றது சரிதான்...எனக்கும் ரஜினி பிடிக்கும் அதுக்காக இது எல்லாம் டூ மச்...ஓட்டு போட்டுட்டேன்...இதோட 3 கமெண்டும் ஆச்சு
//

ஆமா நாட்டாமை.. என்னால அதைத்தான் பொறுத்துக்க முடியல..

நாட்டாமைனா நாட்டாமை தான்.. இது கேட்டுகிட்ட மாதிரி 3 கமென்ட் போட்டதுக்கு

Anonymous said...

கார்த்தி

என்ன சொல்றது.. ஒரே ஊர்னா இப்படித்தான் ஒத்து போகுமோ
எல்லாத்துலயும் ஒன்னே ஒன்ன Exmple poduren:

//ரொம்ப நாள் கழிச்சு பெய்த மழைல நனைந்த மண் வாசனை//

நமக்கு மழையும் மண்ணும் பிடிச்ச ஒன்னு

//நல்லதாய் இருந்தாலும் குமட்டிகிட்டு வர்ற வேப்ப எண்ணெய் வாசனை//

ஆமாம் ஆமாம் ..நான் ஓடிப்போயிடுவேன்....

//முதன் முதலா சென்னையில் நான் பார்த்த மென்பொருள் வேலை//

ஆமாம். 2001 பாஸ் அவுட்க்கு முதல் மென்பொருளானாய் சேர்ந்த வேலைனா சும்மாவா.. முதல் படி....

Anonymous said...

//பாட்ஷா //

மி த சேம்..

//இருபத்திரண்டு வருடமாய் இருந்த கூரைவீட்டு வாழ்க்கை//

நமக்கு இன்னும் ஒரு 3 வருசம் கூட...

எதுக்கு மின் விசிறி.. AC..
அப்படியே அம்மா மடில படுத்துகிட்டு அவங்க சொல்ற கனவுகள கேட்டுகிட்டு...

//எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவராகி //

கவுன்சிலரா ஆகனும்னு ஆசை.. ஆனா அதுக்கு எல்லாம் கனவாத்தான் போகும்... இப்பவே நம்மள யாருனு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க

said...

//என்ன சொல்றது.. ஒரே ஊர்னா இப்படித்தான் ஒத்து போகுமோ
எல்லாத்துலயும் ஒன்னே ஒன்ன Exmple poduren//

மணி..எவ்ளோ ஒத்துமையா.. அதியசயமா இருக்கு.. நம்ம ஊர்ல இருந்தே ஒரு நண்பன் கிடச்சானேன்னு ஒரு சந்தோசமும் இருக்கு

said...

//எதுக்கு மின் விசிறி.. AC..
அப்படியே அம்மா மடில படுத்துகிட்டு அவங்க சொல்ற கனவுகள கேட்டுகிட்டு...//

அது ஒரு சுகமான தாலாட்டும் நினைவுகள் மணி

Anonymous said...

//வயல்ல நின்னு அந்த சுகந்த காத்தை சுவாசிப்பது//

விவசாயம் தெரியாது னாலும் பன்னனும்னு ஆசை..வீட்ல சொன்ன இப்படி பேசி பேசியே நீ வீனா போய்டுவடா னு.. சொல்றாங்க..


//திருவிழா சமயத்துல வெட்டுற கிடாக்கறி குழம்பு//

அதுவும் அ.வெள்ளோடு பக்கத்தில இருக்கர நரசிங்கபுரம்ன நமக்கு இன்னும் மரியாதையோட சாப்பாடு போடுவாங்க சோ நமக்கு பிடிச்சது
ஆனா என்ன எல்லாரும் ஒரே நாள் வாடானு கூப்பிட்டு , போனாலும் பிரச்சினை,போகட்டாலும் வம்பு..

அழுதது மட்டும் மாறிப்போச்சு.. அது கொஞ்சம் வேறங்கோ...

Anonymous said...

கொஞ்சம் உணர்சி வசப் பட்டு பின்னூட்டத்த பதிவு மாதிரி போட்டுட்டேன்..
எல்லாம் மண் பாசம் தான்ன்ன்.

எல்லாம் ஒரே மாதிரி இருக்கு

ஒருவேள நானும் கார்த்தி மாதிரி எழுத்தாளனா மாறிடுவேனா??????????????

said...

//என்ன எல்லாரும் ஒரே நாள் வாடானு கூப்பிட்டு , போனாலும் பிரச்சினை,போகட்டாலும் வம்பு//

அய்யோ மணி..இந்த மாதிரி பக்கத்து ஊர் திருவிழாவுக்கு போய்.. ஒரு சொந்தக்காரங்க இல்லாம எல்லா வீட்லயும் ஒரு வெட்டு வெட்டிட்டு வந்திடுவேன்.. ஆனா அப்படியும் சில பேர் வீட்டுக்கு போகலைனா எப்பா.. அவங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியாம ரெண்டு கரண்டி சோறு சப்பிட்டு..இன்னும் கண்ணை கட்டும்.. ஆனா அவங்க பாசம் இருக்கே யாராலும் மிஞ்ச முடியாது மணி

Anonymous said...

கார்த்தி

ஆ.வெள்ளோடுல இருந்து ஆண்டனி பிரகாஷ் னு என்னோட HSC படிச்சான்.
அவன் அந்த ஊர் HM பயன்னான். HSc முடிந்த்துக்கு அப்புறம் அவன பாக்க முடியாம போச்சு . அவன் BE,நான் BSc poiten.. Do u knw him??

said...

//ஒருவேள நானும் கார்த்தி மாதிரி எழுத்தாளனா மாறிடுவேனா//

நீங்க ஏற்கனவே எழுத்தாளன் தானே மணி

said...

மணி பிரகாஷை தெரியாமலா.. என் நண்பன் அவன்.. இப்போ சென்னைல என் கம்பெனியில தான் வேலை பாக்குறான்

said...

//Naama ovvoruvarum avanGka avanga oorai munnERRinaalE pothume mapla //....romba romba correct :)

said...

//romba romba correct //

:-))

said...

உங்களோட மூன்றுகள் அனைத்தும் அருமை. உங்கள் ஊரையும், உறவுகளையும், பழைய நினைவுகளையும் எவ்வளவு மதிக்கிறீர்கள் எனத் தெரிந்து கொண்டேன்.

//ஒரு படத்தையாவது இயக்க வேண்டும். எந்த ஆபாச அக்கிரமக் காட்சிகள் இல்லாமல் எடுக்க வேண்டும். (சிரிக்காதீங்க)//
தங்கள் இந்த கனவு நனவாக இறைவனை வேண்டுகிறேன்.(சீரியஸாத் தான்)

said...

//உங்களோட மூன்றுகள் அனைத்தும் அருமை. உங்கள் ஊரையும், உறவுகளையும், பழைய நினைவுகளையும் எவ்வளவு மதிக்கிறீர்கள் எனத் தெரிந்து கொண்டேன்.
தங்கள் இந்த கனவு நனவாக இறைவனை வேண்டுகிறேன்.(சீரியஸாத் தான்)
//

சேம் ப்ளட் :)
நல்ல பதிவு கார்த்தி! எல்லா மூன்றையும் ரசித்துப் படித்தேன்!

said...

//உங்களோட மூன்றுகள் அனைத்தும் அருமை. உங்கள் ஊரையும், உறவுகளையும், பழைய நினைவுகளையும் எவ்வளவு மதிக்கிறீர்கள் எனத் தெரிந்து கொண்டேன்.
//

நன்றிங்க கைப்புள்ள

said...

//நல்ல பதிவு கார்த்தி! எல்லா மூன்றையும் ரசித்துப் படித்தேன்//

ஓ..ரொம்ப நன்றிங்க கப்பி

Anonymous said...

Hello Karthi,

We have to similarities... one VVMS and to TCE. May i know which year pass out? You can reach me at senthil.rajagopal@yahoo.com

Thanks,
Senthil

Anonymous said...

Hello Karthi,

We have to similarities... one VVMS and to TCE. May i know which year pass out? You can reach me at senthil.rajagopal@yahoo.com

Thanks,
Senthil