Monday, November 13, 2006

கத்திப்பாரா பாலம் வரைபடம்..பார்க்க..ரசிக்க..சிரிக்க


இது கிண்டி கத்திப்பாரா சந்திப்புல வரப்போற பாலத்தோட வரைப்படம்.. கருணாநிதிக்கும் டி.ஆர்.பாலுவுக்கும் இது கனவுத் திட்டமான்னு தெரியாது.. ஆனா தினமும் வடபழனிக்கும் அம்பத்தூருக்கும் D70-இல் போய் அல்லாடிய எத்தனையோ பயணிகள்ல நானும் ஒருவன்ங்கிறதால..இந்த பாலம் சில நிமிஷ பயணத்தை குறைக்கும்ங்கிறதால..இவ்வகை பாலம் தமிழ்நாட்டுல இது தான் முதல் (திண்டிவனத்துல இருக்கிறது வேறு மாதிரி) என்பதால.. ஒரு எதிர்ப்பார்ப்போட பாத்துகிட்டு இருக்கேன்.

இதை அனுப்பிவைத்த என் அலுவல் தம்பி ஜெரினுக்கு நன்றி..

எழுதியோ சொல்லியோ வராதா சிரிப்பை ஒரு படம் தந்திடும்.. அந்த மாதிரி படங்கள் தான் இங்கே உங்களை புன்னகைக்கவோ..சிரிக்கவோ வைக்க.. இந்த மாதிரி படங்கள் சில சமயம் தினத்தந்தியோட முதல் பக்கத்துல வரும்.. இந்த சிரிப்புக்கு வசனம் தேவை இல்லைன்னு..












இந்த சிரிப்பு சிறப்பு படங்களை அனுப்பி வைத்த இன்னொரு அலுவல் தம்பி மகேஷுக்கு நன்றி.

நிறைய வேலைனால ரொம்ப எழுத முடியல அது தான்..ஹிஹிஹி..

45 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Neengga U.S.kku ponathum, Ungge Indiyavum U.S. Pole munneruthu..hehehe. So, thirumbi Indiyakku vanthudungge..

Intha mappai polave oru planned road engeyo paarththa nyabagam. ENggannu maranthupochu. Nyabagam vantha oru comments vanthu podduddu poren. Unggalukku therinjaalum oro post podunggal..:)

said...

ஹை! கத்திப்பாராவா...பாக்கவே சூப்பரா இருக்கே? ஜோக்குகளும் நல்லாருக்கு கார்த்திக். நன்றி.

said...

niraya velaiya? I can't believe it.
aanalum 2 post in a day.kalakkal cartoon jokes.:D--SKM

said...

//Neengga U.S.kku ponathum, Ungge Indiyavum U.S. Pole munneruthu..hehehe. So, thirumbi Indiyakku vanthudungge..//

ithu point.. ayyO.. innum inthiya en perai cholli munnerattum my friend

said...

//ஹை! கத்திப்பாராவா...பாக்கவே சூப்பரா இருக்கே? ஜோக்குகளும் நல்லாருக்கு கார்த்திக். நன்றி//

நன்றி கைப்புள்ள... என்னாலையும் நம்ப முடியல கைப்புள்ள

said...

//niraya velaiya? I can't believe it.
aanalum 2 post in a day.kalakkal cartoon jokes.//

SKM.. ennathu ithu.. ippadi solreenga..

appaada..Nallavelai neenga en PL illai

said...

நல்லா தான் படம் காட்டறீங்க:) சரி உங்க தொடர் கதை என்னாச்சு?

Anonymous said...

aaha Chennai'la ippadi ramp's vecha road'a??? nalla iruke...
Hand me the hari dryer joke super!!! :)

said...

தலைவா, இந்த படங்களை நான் ஏற்கனவே பார்த்து உள்ளேன். அப்படியே நம்ம லுகாஸ் படத்தையும் பாருங்க. அதுவும் கொஞ்சம் நல்லா இருக்கும். இது போக வடபழனி சிக்னல் கிட்டயும் ஒரு பாலம் வருது.

இது போக மாடி ரயில் திட்டம் வேளச்சேரியில் இருந்து பாடி(???)இல்ல ஆவடிக்கோ இருக்கு. அதன் வரைப்படம் பார்த்தேன். அது இன்னும் சூப்பரா இருக்கு மாப்பி.

அது சரி அது என்ன அந்த ஹெர் ட்ரையர் படத்தை மட்டும் இரண்டு தடவை போட்டு இருக்கீர். என்ன மேட்டர் நைனா?

said...

படங்கள் புன்னகையை வரவழைத்தன.. சில நல்ல சிரிப்பையும்.. :))))

கத்திப்பாரா வேலை முழுமையடையும் நாளை எதிர்பார்த்து நானும் காத்திருக்கிறேன்..'என்று தொலையும் இந்த ட்ராபிக் தொல்லை'.

said...

கார்ட்டுன் எல்லாமே நல்லாயிருக்கு கார்த்திக்.... Nice jokes!!!!

said...

looks good, but i worry abt its reliability. evloo kodi swagaa! aaga poguthoo? :D

ROTFL on SKM's comment. apdi nalla kelunga amma! :D

read your prev post too. :) olunga taga eluthe ley karthi! :)

said...

Namba uyiroda irukarathukulla andha palama vandhudumnu nambuvom :)

said...

padam ellam semma jolly :)

C.M.HANIFF said...

Ellamey nalla jokes, katthipara bridge joke illainnu ninaikiren ;)

said...

Hey... CM crossed 300 posts.. Adangappa... Hearty wishes.. Innum innum super posts potu kalakkunga.. Super super posesla (ippa asal Osama sishyakodi maadhiri irukku) photo ellaam eduthu podunga.. Visitors ennikkai vera egirittu irukku..
Enakkennamo idhu ellaam pathaadhunnu thonudhu..
Innum interestingaa, innum informativeaa, innum creativeaa neriya vishayangal varanum..
Cine fieldla herovaa varadhukku munnaadi namma blog area asaikka mudiyaadha, market pogadha herovaa aagi kaatanum.
Cheers.

said...

//நல்லா தான் படம் காட்டறீங்க:) சரி உங்க தொடர் கதை என்னாச்சு?//

எழுதணும் வேதா.. எல்லாம் நேரமின்மை தான்.. சீக்கிரம் போட்டுடுறேன் அடுத்த பாகத்தை :-)

said...

/இது போக மாடி ரயில் திட்டம் வேளச்சேரியில் இருந்து பாடி(???)இல்ல ஆவடிக்கோ இருக்கு. அதன் வரைப்படம் பார்த்தேன். அது இன்னும் சூப்பரா இருக்கு மாப்பி.

அது சரி அது என்ன அந்த ஹெர் ட்ரையர் படத்தை மட்டும் இரண்டு தடவை போட்டு இருக்கீர். என்ன மேட்டர் நைனா?
//

எல்லாம் வரைபடத்துல இருக்க மாதிரி நடந்தா நல்லாத்தான் இருக்கும் மாப்பி..

நீங்கள் குறிப்பிட படத்தை மாத்திட்டேன் மாப்பி.. நன்றி

said...

//கத்திப்பாரா வேலை முழுமையடையும் நாளை எதிர்பார்த்து நானும் காத்திருக்கிறேன்..'என்று தொலையும் இந்த ட்ராபிக் தொல்லை'. //

உங்களை போலவே நானும் காத்திருக்கேன் கணேசன்.

said...

//கார்ட்டுன் எல்லாமே நல்லாயிருக்கு கார்த்திக்.... Nice jokes!!!! //

நன்றி ராம்!!!

said...

//looks good, but i worry abt its reliability. evloo kodi swagaa! aaga poguthoo? :D//

athu illaamala ambi.. anaa ethO nadakkuthEnnu santhosappada vendiyathu thaan

//ROTFL on SKM's comment. apdi nalla kelunga amma!//

ithukku mattum mothal ala vanthuduviye ambi

//read your prev post too. :) olunga taga eluthe ley karthi! :)
//

ambi..enna kolai mirattal maathiri theriyuthu..tag-ai ezhuthiduREnpaa..

said...

//Namba uyiroda irukarathukulla andha palama vandhudumnu nambuvom //

ithu point mapla..Ana Next year endukkuLLa vanthudumnu ninaikiren

said...

//padam ellam semma jolly :)

//

Thanks mapla

said...

//Ellamey nalla jokes, katthipara bridge joke illainnu ninaikiren//

haniff, athu joke illainGka.. nalla ketteenga ponga ;-))

said...

//Hey... CM crossed 300 posts.. Adangappa... Hearty wishes.. Innum innum super posts potu kalakkunga.. Super super posesla (ippa asal Osama sishyakodi maadhiri irukku) photo ellaam eduthu podunga.. Visitors ennikkai vera egirittu irukku..
Enakkennamo idhu ellaam pathaadhunnu thonudhu..
Innum interestingaa, innum informativeaa, innum creativeaa neriya vishayangal varanum..
Cine fieldla herovaa varadhukku munnaadi namma blog area asaikka mudiyaadha, market pogadha herovaa aagi kaatanum.
Cheers.

//

Sasi..Thanks Sasi..

Neenga vaazhthuna maathiriye akiduvom!!!!

said...

//aaha Chennai'la ippadi ramp's vecha road'a??? nalla iruke...
Hand me the hari dryer joke super!!! //

KK..Naanum ROTFL aki chirichcha joke athu..

said...

பாலம் அருமையான பிளான்..ஆனா இது எப்போ கட்டி முடிக்க போறாங்களோ...ஜொக்ஸ் சூப்பர் :-)

said...

//நாட்டாமை அடுத்த படத்துல பாருங்க//

இதயேதான் போன படம் வந்த போதும் சொன்னீங்க...என்னமோ போங்க :-)

Anonymous said...

Karthik
Pictures are really funny....hope the first picture comes true...

Shankar

said...

hair dryer joke -- ROTFL :)

seekirama paalam varanumnu naanum vendikkiren :)

indha speed correcta irukku KM :)

rendu postukkum kurainda patcham oru naal idaiveli irundaa thaan nanga commenta vasadiya irukkum :)

said...

adengappa!! ellarum sonna madhiri, eppa varumo? adhai vida mukkiyama, vandha evlo naal thangumo??

'aluval thambi' na enna? ethanai aluval thambi ungalukku?

said...

cartoons sooober.

said...

Hmm.. Andha flyover katti mudichappuram save panna pora timekkellam mothama sethu vechu ippavae naanga andha junctionla trafficla compensate pannidarom :( Adhuvum indha mazha seasonla kekkavae venaam.. Koranjadhu 20 mins guaranteed :)

Jokes jooper :)

said...

//பாலம் அருமையான பிளான்..ஆனா இது எப்போ கட்டி முடிக்க போறாங்களோ//

அடுத்த வருடம் நவம்பர் மாதம் ஷ்யாம்

said...

//இதயேதான் போன படம் வந்த போதும் சொன்னீங்க...என்னமோ போங்க //
அது தானே முன்னேற்றம் நாட்டாமை

said...

//Karthik
Pictures are really funny....hope the first picture comes true...
//

Thanks shankar

said...

//seekirama paalam varanumnu naanum vendikkiren//

kattaayam Andavan punniyaththula vanthidum Arun

//indha speed correcta irukku KM :)

rendu postukkum kurainda patcham oru naal idaiveli irundaa thaan nanga commenta vasadiya irukkum :)//

enna panrathu arun..ethavathu oru vishayaththai paaththavudan athai pOstaa podaama irukka mudiyala..

said...

//adengappa!! ellarum sonna madhiri, eppa varumo? adhai vida mukkiyama, vandha evlo naal thangumo??//

priyaa..estimated to finish on nov 2007.. athellaam thaangkum priyaa

//'aluval thambi' na enna? ethanai aluval thambi ungalukku? //

en teamla college mudichchittu velai paakkura puthu pasanga ellaam enakku thambikal thaan

said...

//Adhuvum indha mazha seasonla kekkavae venaam.. Koranjadhu 20 mins guaranteed //

Oh G3.. engalukkukaaka neenga antha kodumaiyai thaangureengala.. romba nanringOv.. entha alavukku irukku ippO velaikal

said...

கார்த்திகேயன்
கத்திப்பாரா மற்றும் விமானநிலையத்துக்கு பக்கத்தில் வரும் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.இன்னும் எத்தனை நாள் நடைபெரும் என்று தெரியாது.மூல காரணம் என்ன என்று தெரியவில்லை,ஆனால் பாலம் கட்டும் முறை சரியில்லை.
நில ஆர்ஜிதத்தில் தடையா,எங்கு குழப்பம் என்று தெரியவில்லை.
கத்திப்பாரா கட்டுமானம் ஆரம்பித்து பல மாதங்கள் ஓடிவிட்டது...இன்னும் எப்ப??
விடுங்க,சொல்லச்சொல்ல மனது ஆரவில்லை.
எவ்வளவு தொழிற்நுட்பம் உள்ளது,இன்னும் பழைய மாதிரி கட்டினால் நமக்கு சங்கு ஊதுவதற்கு முன்பு அந்த பாலத்தின் மேல் போவோமா என்று சந்தேகம் தான்.
அவ்வாறு நடக்காது என்று நம்புவோம்.

said...

மனதை கொஞ்சம் ஆறப்போடுங்கள் குமார். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புவோம்.. கோயம்பேடு பஸ் நிலையம் கட்ட கிட்டதட்ட நாலு வருடத்திற்கு மேல் ஆனது

said...

உங்களுக்கு நல்ல நல்ல அலுவல் தம்பிகள் இருக்கிறார்களே!

said...

amaanga tharumi.. neraiya thambikal irukkaanga

said...

:))

Anonymous said...

பரவாயில்லை நீங்க போட்ட படத்திலேயே அந்த டாப்புல போட்ட "பாலம்" படம் நல்ல சிரிப்பை வரவழைத்து.

இது கலைவாணர் வாரம் இல்ல அதான்.

நன்றி.