Tuesday, November 07, 2006

போலீஸ்காரர்களுக்கு அர்ச்சனை தட்டு - விஜயகாந்த்

இட்லிவடை சாப்பிட்டுகிட்டு இருந்தப்போ பொன்ஸ் கேட்ட கேள்வி தான் எனக்கு பயங்கர சிரிப்பாய் இருந்தது.. விஜயகாந்த் தப்பித்தவறி ஜெயிச்சா போலீகாரங்களுக்கெல்லாம் அர்ச்சனை தட்டு கொடுப்பாரா, லத்தி துப்பாக்கியோட..இது தான் அவரோட கேள்வி..

அவர் கேட்ட மாதிரி கேப்டன் கொடுத்துட்டா அப்புறம் நம்மளோட பதிவோட இன்றைய தலைப்பு தான் நாளைய நாளிதழ்களின் தலைப்பாய் இருக்கும்.

அவருக்கு ஏன் எப்படி ஒரு சந்தேகம்னு நினைகிறவங்களுக்கு நிச்சயமா அருணோட பதிவை படிச்சவங்களுக்கு வராது. அப்படியும் அதை நீங்க பாத்து ரசிக்க கீழ உள்ள வீடியோவை ஓட்டுங்கப்பா.. நீங்களும் கீழ விழுந்து சிரிப்பீங்க..1:25 நிமிஷங்களுக்கு பிறகு காணவும்..

இன்று நவம்பர் மாதம் 8-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் எனது அருமை தங்கை தீக்க்ஷன்யாவுக்கு, அண்ணனின் பாசமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. தங்கச்சி.. நீ நீடூழி வாழ்கம்மா..

கூகிளில் மிக அதிகமாக தேடப்படும் சொல் தமிழ்.. சாட்சிக்கு கீழ இருக்கும் வீடியோவை பாருங்கோ..


வீடியோ சுட்டி உதவி இட்லிவடை ..

28 பின்னூட்டங்கள்:

said...

vijayakanth arasiyalukku ponathum cinemakku good bye solliduvar endru paarthal, innum athigamaana padanggalil nadikka aarambichuddar. aihhh.....

Intha oru thalai vazhi pathame, innoru junior vijayakanth vanthachu.. Ravi Krishnathaan.. Kedi padathulla vijakanthai pole jump panni jump panni dance, fighthunnu panninaare!! aiyoo!!! Thaangga Mudiyalla!!!

Google news proved that Namma Tamil makkal naalukku naal technologyla munnerikkiddu vaarangga! Nalla Vishayamthaam..

said...

gaptenoda video... ennatha solla..
ROTFL :)

2nd one.. really good one.. the way he says pulikesi movie name is really funny :)

said...

by the way, Many Happy Returns of the day Deeksh :)

said...

Thanks anna for the lovely wishes! Glad you remembered amidst your busy work schedule :)
Thanks Arun, for the wishes too!

said...

இது வெறும் வருகை பதிவு செய்யும் பின்னூட்டம்:) வீடியோ பார்த்துட்டு மீதி பின்னூட்டம்:)
தீஷ்யண்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்:)

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் to deekshanya.
btw, thanks karthi, i had a wonderful chance to wish a sister coz of your post.

yappa karthi, within a dayla ithanai postaa.? :)

said...

//vijayakanth arasiyalukku ponathum cinemakku good bye solliduvar endru paarthal, innum athigamaana padanggalil nadikka aarambichuddar. aihhh.....//

nallathu thaane my friend..nalla joke padam paakkalaame

//Intha oru thalai vazhi pathame, innoru junior vijayakanth vanthachu.. Ravi Krishnathaan.. Kedi padathulla vijakanthai pole jump panni jump panni dance, fighthunnu panninaare!! aiyoo!!! Thaangga Mudiyalla!!!
//

ithu puthu news irukkE..

//Google news proved that Namma Tamil makkal naalukku naal technologyla munnerikkiddu vaarangga! Nalla Vishayamthaam.. //

thats really surprise news my friend

said...

//the way he says pulikesi movie name is really funny //

good catch arun.. i too noticed that..

said...

//Thanks anna for the lovely wishes! Glad you remembered amidst your busy work schedule :)
Thanks Arun, for the wishes too! //

ennennikkum nalamaa neenda naal vazhka sister..

evlo busy schedule naalum intha maathiri vishyangal thaan first :-))

said...

//இது வெறும் வருகை பதிவு செய்யும் பின்னூட்டம்:) வீடியோ பார்த்துட்டு மீதி பின்னூட்டம்:)
தீஷ்யண்யாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்:) //

வாங்க வேதா.. வீடியோ பாத்துட்டு சொல்லுங்க.. ஆமா பள்ளீ கலேஜ்ல எல்லாம் வருகை பதிவு விஷ்யம் எப்படி..ஒழுங்க போயிடுவீங்களா காலேஜ்க்கு

said...

//
yappa karthi, within a dayla ithanai postaa.? :)

//

:-)).. ezhutha vishayam niraiya irukkirappo ezhuthaama kaikalai katta mudiyala ambi..

said...

தங்கை தீக்க்ஷன்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன எல்லோருக்கும் நன்றி

said...

மடிக்கணினி வந்தாலும் வந்தது, செம ஸ்பீடா போஸ்ட் போடறீங்க போல் இருக்கு, கொஞ்சம் எழுத்துப் பிழை வருது, பாருங்க, சரி செய்து கொள்ளவும். ஹிஹிஹி தப்பா நினைக்காதீங்க, நான் போன ஜன்மத்திலே சீத்தலைச் சாத்தனாரோட உடன் பிறந்த தங்கை, அதான் சொன்னேன்.

@தீக்ஷ்ண்யா, மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

said...

yappa,post podra vegam thangala.
salute thalaivarae.(ungalukku,not for your gapton).
deekshanyavirku B.day wishes.
2nd video super.wikipedia theduradhum,23 M pulkesiyum... sirippu.---SKM

said...

Maams....Enna naan varathukulla ega patta post....Unga 300vadhu padhivuku ennoda vaazthukal....nanellam unga blog padichi valarndhavan.....neenga 1000, 2000-nu podhu steady-a nikanum :))

said...

gaptan comedy-ku innai gaptan comedydhan...vera yaralayum avara adichika mudiyathu....damil naatin adutha mudalvar vaalga :))

said...

Video lam pakka mudiyala thalaivare! attendance mattum pottukona.

Happy B'day to Deeksh.

//damil naatin adutha mudalvar vaalga :)) //
LOL @ Barani.

said...

indha rate la post pottu enna guilty ya feel panna vaikareenga.

said...

naanum attendance potutu...appuram veetuku poi video paarthitu solren :-)

said...

adada... oru left click,rendu ENTER-la 6 vayasu payyan gapten aayidraanya , aduvum animation vera...!!!

gapten CM aana inda tecnologya nammalum therinjikanumo ?

said...

//மடிக்கணினி வந்தாலும் வந்தது, செம ஸ்பீடா போஸ்ட் போடறீங்க போல் இருக்கு, கொஞ்சம் எழுத்துப் பிழை வருது, பாருங்க, சரி செய்து கொள்ளவும். ஹிஹிஹி தப்பா நினைக்காதீங்க, நான் போன ஜன்மத்திலே சீத்தலைச் சாத்தனாரோட உடன் பிறந்த தங்கை, அதான் சொன்னேன்.
//

சீத்தலைச் சாத்தனார் பேத்தியே, எல்லாம் தூக்கக் கலத்துல எழுதுனது.. மறுபடியும் வராம பாத்துக்குறேன்

said...

//yappa,post podra vegam thangala.
salute thalaivarae//

:-)).. enna panrathu SKM.. ninachcha vishayaththai Postaa podalaina thookkam vara maattenguthu

said...

//Maams....Enna naan varathukulla ega patta post....Unga 300vadhu padhivuku ennoda vaazthukal....nanellam unga blog padichi valarndhavan.....neenga 1000, 2000-nu podhu steady-a nikanum//

Thanks Mapla..Thanks

said...

//damil naatin adutha mudalvar vaalga//

LOL Bharani

said...

//Video lam pakka mudiyala thalaivare! attendance mattum pottukona.
//

priyaa.. time irukkirappa paarunga.. miss pannaatheengka priyaa

said...

//indha rate la post pottu enna guilty ya feel panna vaikareenga//

:-( Naanum kuraikkalaamna mudiyala priyaa.. enna panrathu pOnga

said...

/naanum attendance potutu...appuram veetuku poi video paarthitu solren :-)

//

Ok naattaamai.. miss pannaatheengka

said...

//adada... oru left click,rendu ENTER-la 6 vayasu payyan gapten aayidraanya , aduvum animation vera...!!! //

Arun..athu mattumalla avaru pant shirt pottukittu.. enlarge panninaa antha mothiram vera.. kamadi panraaruppaa.

ithe maathiri scene kamaloda singaravelanla varum.. paaththirukkeengala.. ana nambura maathiri irukkum