Wednesday, November 29, 2006

ஊரு விட்டு ஊரு வந்து

கடிகார முட்களைப் போல பரபரப்பாய் இருந்தது இந்த டிரிப். ஓய்வு எடுக்கவே நேரம் போதல.. இன்னைக்கு காலைல தான் வந்தேன்.. கடமை உணர்ச்சில நேரா ஆபீசுக்கே வந்துட்டேன். அழகான, ஆபத்தான கிராண்ட் கேனியன் மலை மற்றும் பள்ளதாக்குகளும், சும்மா கலகலன்னு இருக்க சூதாட்ட நகரமான லாஸ் வேகாசின் சூதாட்ட வசூலும் (நான் விளையாடவே இல்லை. ஆனால் மூன்றாம் தடவையாக வந்த என் நண்பன் ரோஹன், இதற்கு முன்னால் ஐம்பது டாலராய் தோற்று இருந்தாலும், இந்த தடவை 350 டாலராய்
திரும்ப வாங்கி வெற்றி வாகை சூடினான்.. பத்து ரூபாய் ஜெயித்தாலே நாம டிரீட் கேப்போம்.. இதுக்கு விடுவோமா.. நல்ல ஒரு இந்தியன் உணவகத்துல மூக்குப் பிடிக்கச் சாப்பாடு.) லாஸ் ஏஞ்ஜலின் சினிமா அழகு மற்றும் யுனிவர்சல் ஸ்டூடியோவின் பிரம்மாண்டமும் இன்னும் கண்ணுலயே இருக்கு.. இது இல்லாமல், சான் டியாகோவில்
இருக்கும் ஸீ வேர்ல்டில் ஒரு நாள் முழுக்க தண்ணீர் விளையாட்டுக்கள் கூட.

இன்னும் சுவையான சம்பவங்கள் மற்றும் பயண குறிப்புகளோட கொலம்பஸிலிருந்து கொலம்பஸ் வரைன்னு ஒரு பெரிய தொடர் எழுதலாம்னு இருக்கேன்.. கண்ணை கவரும் படங்களோட.. இது இனிமேல் இந்த நகரங்களை விஸிட் அடிக்க போறவங்களுக்கு ஒரு கைடாவும், போயிட்டு வந்தவங்களுக்கு மறுபடியும் ஒரு டிரிப் அடிச்ச மாதிரியும் இருக்கணும்னு நினைக்கிறேன். வழக்கம்போல உங்கள் பேராதரவை எதிர்பாக்குறேன் நண்பர்களே..

தினமும் வந்து படிச்சிட்டு கமெண்ட் போட்ட எல்லா நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி..

35 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Please do... We are going to LA for Christmas vacation!!
Thanks
..Aadhi

G3 said...

indha vaatiyaavadhu naan firsta?

Divya said...

trip முடிஞ்சு வந்ததும் நல்ல புள்ளையா பதிவு போட்டுடீங்க, உங்கள் அனுபவங்களுடனான பெரிய பதிவையும் சீக்கிரம் போடுங்க கார்த்திக்

G3 said...

Adada.. just missa... :(

Hope u had a nice vacation :)

Ungalukku illadha aadahrava? supera ezhudhi kalakkunga :)

Syam said...

நல்ல எண்ஜாய் பண்ணிட்டு வந்துருக்கீங்க போல...தொடருங்கள் நானும் ஆட்டோகிராப் பாத்துக்கறேன் :-)

அரை பிளேடு said...

நல்லா விலாவாரியா எயுதுங்க தலீவா...

Priya said...

Welcome back தலைவரே! எழுதுங்க.. ஆவலோட காத்திருக்கோம்..

SLN said...

Looks like you had a great time. Seekkiram thodara poedunga

Cheers
SLN

சேதுக்கரசி said...

பயணக்கட்டுரை வந்துருச்சுன்னு நினைச்சேன்.. சரி, இப்போதைக்கு ஆரம்பிச்சாவது வச்சிருக்கீங்களே :)

Anonymous said...

karthi thanksgiving day marakka mudiyaadha anubavama irundhurukkumnu ninaikkiren...

indha pakkam innum paarka vendiya edangalnu niraya irukku..

naanga kooda indha murai lake tahoe, kings canyon, reno( like las vegas), SFO, santacruz appadinnu oru sutrula ponom..

ungaloda anubavangala aavaloda edhirupaarkum sundar :)

மு.கார்த்திகேயன் said...

Aadhi..

I will put the details soon..

மு.கார்த்திகேயன் said...

Thanks G3.. seekirame thodar ezhuthuren.. sorry.. next time try vidungka first commentukku

மு.கார்த்திகேயன் said...

//trip முடிஞ்சு வந்ததும் நல்ல புள்ளையா பதிவு போட்டுடீங்க, உங்கள் அனுபவங்களுடனான பெரிய பதிவையும் சீக்கிரம் போடுங்க கார்த்திக் //

கட்டாயம் சுவையான ஒரு பதிவை போட முயற்சி பண்றேன் திவ்யா

மு.கார்த்திகேயன் said...

//நல்ல எண்ஜாய் பண்ணிட்டு வந்துருக்கீங்க போல...தொடருங்கள் நானும் ஆட்டோகிராப் பாத்துக்கறேன்//

உண்மையிலே சூப்பரா என்ஜாய் பண்ணினேன் ஷ்யாம்.. ஆதரவுக்கு நன்றி ஷ்யாம்

மு.கார்த்திகேயன் said...

//நல்லா விலாவாரியா எயுதுங்க தலீவா//

சரிங்க அரைபிளேடு

மு.கார்த்திகேயன் said...

//Welcome back தலைவரே//

Thanks ப்ரியா.. எப்படி இருந்தது உங்க ட்ரிப்

மு.கார்த்திகேயன் said...

/Looks like you had a great time. Seekkiram thodara poedunga
//

Yes SLN.. Enjoyed a lot..

மு.கார்த்திகேயன் said...

//பயணக்கட்டுரை வந்துருச்சுன்னு நினைச்சேன்.. சரி, இப்போதைக்கு ஆரம்பிச்சாவது வச்சிருக்கீங்களே //

இது ஒரு பிள்ளையார் சுழி பதிவு அரசி.. சீக்கிரம் தொடர்..

மு.கார்த்திகேயன் said...

/naanga kooda indha murai lake tahoe, kings canyon, reno( like las vegas), SFO, santacruz appadinnu oru sutrula ponom..//

Oh..great to Sundar.. so nalla enjoy panni irukkeenga..

kattayam thodar seekiram poduren sundar

Anonymous said...

பதிவை எதிர்பார்க்கிறேன்..

Anonymous said...

திரும்பி வந்ததும் பதிவு போட்டதுக்கு நன்றி.. ஹீ ஹீ

EarthlyTraveler said...

please do post about all this trip.
Glad that you have enjoyed well.
--SKM

Arunkumar said...

avalo dhooram ooru suthitu oru 10 post kooda podalena eppdi.. nalla kalakkunga :)

பெத்தராயுடு said...

அடேங்கப்பா...,
4 நாளில west coast தர்ஷனயே முடிச்சிட்டீங்க!!
நாம லேக் டாஹோ-வில $200 கரைச்சு ரீனோ-வில $180 கெலிச்சோம்.

Anonymous said...

Vacations nalla padiyaaga anubavithu vanthuteenga, ungal anubavangalai ethirpaarkirom ;)

Bharani said...

Vandhaacha.....very good..very good.....vandha annake rendu padhiva....kalakareenga Maams :)

Bharani said...

Seeikram payana katturai ezhudunga.....pudhu photo edachum profile-la podunga :)

மு.கார்த்திகேயன் said...

நன்றி தூயா, .:: My Friend ::., SKM

மு.கார்த்திகேயன் said...

kattaayam arun..10 post varumaannu theriyaathu..paarpom

மு.கார்த்திகேயன் said...

நமக்கு இந்த சூதாட்டத்துல எல்லாம் ரொம்ப ஒண்ணும் ஆர்வம் எல்லாம் இல்லைங்க பெத்தராயுடு

மு.கார்த்திகேயன் said...

//தலைவா என்னது இது அவனவன் பக்கத்து ஊருக்கு போய்ட்டு வந்துட்டு பயணகளைப்புக்காக ஊட்டி ரெஸ்ட் ஹவுஸ் போய் பிலிம் காட்றான்,நீங்க ஒரு கட்சியின் தலைவர் அதுக்குள்ள பதிவு மேல பதிவா போட்டு தள்றீங்க,உங்க பொது சேவையை நினைச்சு அப்டியே அழுகாச்சியா வருது//

எல்லாம் ஒரு பொறுப்புணர்ச்சி தான் வேதா..

//டிஸ்கி: இப்படி உங்கள் புகழ்வதற்கும் உங்க ரேட்டிங் பட்டியலுக்கும் சம்பந்தமேயில்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பணும்//

சே..சே.. கட்சித் தலைவர் மேல நீங்க வச்சிருக்க மரியாதைக்கு இந்த பதவியையே தரலாமே வேதா

மு.கார்த்திகேயன் said...

//ungal anubavangalai ethirpaarkirom//

kattaayam ezhuthurenGka haniff

மு.கார்த்திகேயன் said...

//vandha annake rendu padhiva....kalakareenga Maams :)
//

athu than ithu pothai ayiduchchE mapla

//Seeikram payana katturai ezhudunga.....pudhu photo edachum profile-la podunga :
//

ithukkuththaanya mapla venumkirathu..

பெத்தராயுடு said...

//நமக்கு இந்த சூதாட்டத்துல எல்லாம் ரொம்ப ஒண்ணும் ஆர்வம் எல்லாம் இல்லைங்க பெத்தராயுடு//

வேகாஸ்ல வேற என்னதான் பண்ணீங்க? :)))

மு.கார்த்திகேயன் said...

பெத்த ராயுடு, ஊர் சுத்தி, எல்லா கஸினோவுல தோக்குறவங்களையும் வேடிக்க பாத்துக்கிட்டு இருந்தேன்..