Wednesday, November 22, 2006

வித்தியாசமான போஸ்டர்.. (புகைபிடிப்பவர்களுக்கு)


மும்பையில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் புகை பிடிக்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள போஸ்டர் இது..
என்ன ஒரு அருமையான கற்பனை.. புகைபிடிப்பவர்கள் அண்ணாந்து பார்த்தால், பாதிரியார் அவர்களுக்கு பன்னீர் தெளித்து ஆன்மா சாந்தியடைய வாழ்த்துகிறார்.


இதற்குப் பிறகும் இப்படி புகை பிடிக்கணுமா நண்பர்களே!

32 பின்னூட்டங்கள்:

நாமக்கல் சிபி said...

super :-)

Syam said...

//இதற்குப் பிறகும் இப்படி புகை பிடிக்கணுமா நண்பர்களே!//

இருங்க ஒரு தம் அடிச்சிட்டு வந்து சொல்றேன் :-)

கப்பி | Kappi said...

கொஞ்ச நாள் முன்ன forwardல வந்தது...அருமையான படம்!

tamizhppiriyan said...

முன்பே பார்த்து இருக்கிறேன்.அருமையான படம்.பகிர்ந்தமைக்கு நன்றி

Anonymous said...

வாசகங்கள் தேவையில்லாத நல்ல எச்சரிக்கை. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

Divya said...

Thought provoking poster !

supersubra said...

எனக்கு என்னவோ இப்படித்தோன்றியது. புகை பிடிக்காதவர்கள் எல்லாம் மேலே போய் சேர்ந்துட்டாங்க. நமக்குத்தான் இன்னும் நேரம் வரவில்லை என்று பேசிக்கொள்வதைப்போல.

/just for a smile - really a good picture/

Bharani said...

Maams....endha company-layum idhu maadhiri illa....yaaro morph pannina photo idhu.....but used for a good cause :)

Anonymous said...

intha posterai ulagam muuluka oddanum. mukkiyama en office-le oddanum...

மு.கார்த்திகேயன் said...

//super //

Thanks vettipayalE..

மு.கார்த்திகேயன் said...

//இருங்க ஒரு தம் அடிச்சிட்டு வந்து சொல்றேன் //

நாட்டாமை உங்க லொள்ளுக்கு அளவே இல்லை

மு.கார்த்திகேயன் said...

/கொஞ்ச நாள் முன்ன forwardல வந்தது...அருமையான படம்! //

நானும் forwardல புடிச்சேன் கப்பி பயலே

மு.கார்த்திகேயன் said...

தமிழ்ப்பிரியன், கிவியன், divya..

நன்றி நண்பர்களே...

மு.கார்த்திகேயன் said...

//புகை பிடிக்காதவர்கள் எல்லாம் மேலே போய் சேர்ந்துட்டாங்க. நமக்குத்தான் இன்னும் நேரம் வரவில்லை என்று பேசிக்கொள்வதைப்போல//

நல்ல சிந்தனையே.. முதல் வருகைக்கு நன்றி supersubra

மு.கார்த்திகேயன் said...

//but used for a good cause //

namakku athu thane venum mapla

மு.கார்த்திகேயன் said...

//intha posterai ulagam muuluka oddanum. mukkiyama en office-le oddanum... //

amanga my friend..

உங்கள் நண்பன்(சரா) said...

நல்ல "புகை"ப்படம்!
அருமை! பகிர்ந்தமைக்கு நன்றி!
என் போன்ற சிகரெட் வெறுப்பாளர்களுக்கு
(முகமிலி மாதிரி இதுக்கு என்ன பேயரோ? கிகரெட்லியா?) இது மகிழ்ச்சியான செய்தி தான்!:)))))


அன்புடன்...
சரவணன்.

மு.கார்த்திகேயன் said...

நன்றி சரவணன். முதல் வருகைக்கு நன்றி

ROSAVASANTH said...

சிகரெட் குடிக்காதவுங்களுக்கு எல்லாம் சாகும்போது பாதிரியாருக்கு பதில் வேற எதாவது மதகுரு வருவாரோ?!

Arunkumar said...

super creativity indha photo design pannavarukku !!!

நல்ல (புகை)ப்படம் :)

கதிர் said...

நல்ல கற்பனை வளம்!

உலகத்தில எதுவுமே நிரந்தரமில்லைன்னுதான் இந்த விளம்பரத்தை எடுத்துக்குவேன்.

Anonymous said...

Nalla idea , superna ;)

மு.கார்த்திகேயன் said...

//சூப்பரான ஐடியா, எப்படி தான் இப்படி தோணுதோ//

குடிக்கிறவங்களை நிறுத்த எனன்னமோ செய்றாங்க..ஆனா நிறுத்தின பாடு தான் இல்லை வேதா

மு.கார்த்திகேயன் said...

//பாதிரியாருக்கு பதில் வேற எதாவது மதகுரு வருவாரோ?!
//

நல்ல கேள்வி ரோசாவசந்த்.. ஊரே திரண்டு வரும்னு நினச்சுக்கலாம்

மு.கார்த்திகேயன் said...

correct-a sonneenga Arun and Thambi :-))

மு.கார்த்திகேயன் said...

paraattukal ithai vadivamaiththavarkalukku pOy chErattum haniff :-))

Anonymous said...

pirakara ovarathurakkum nadakarathu thaaana..ithellam engalukku jagajam :)

KC! said...

Superb!

EarthlyTraveler said...

Second hand smoking தான் இன்னும் மோசம்.படம் அருமை.--SKM

Priya said...

இதைப் பார்த்தாவது 4 பேர் புகை பிடிக்கறத நிறுத்தினா சரி.

Anonymous said...

nice...

மு.கார்த்திகேயன் said...

Dear Friends,

Thanks for all your comments. Not able to comment each of your comments this time :-))