Wednesday, November 15, 2006

எழுதுறது இப்போ போதையாயிடுச்சு...

இன்னிக்கு எதுவும் பதிவு எழுதற மாதிரி இல்லை.. என்னடா இவன் ஒரு நாளுக்கு ரெண்டு பதிவு எழுதுறனேன்னு படிக்கும் நண்பர்களே ஸ்பீடை குறைக்க சொல்லிட்டாங்க.. அவங்க சொல்றதுலையும் ஒரு நியாயம் இருக்குல்ல.. ஆனா என்ன பண்றது.. நம்ம கண்ணுல ஒரு செய்தியை பாத்தா உங்க கிட்ட சொல்லாம இருக்க முடியல..

பருத்திவீரன் பாடல்கள் கேட்டுகிட்டு இருக்கேன்.. எல்லாம் மண் வாசனை பாடல்கள்.. எங்க ஊர் திருவிழாவும் அப்போ ஆடுற கரகாட்டமும் தான் ஞாபகம் வருது.. யுவன் நன்றாக இசையமைத்து உள்ளார்.. முதல் முழு கிராமிய படம் இவருக்கு.. கிழக்கு சீமையிலே ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல் கிராமிய படம்.. அதில் அவர் கிராம மணம் காட்டியதை விட இதில் யுவன் பின்னி இருப்பதை போலத் தெரியுது..

படப் பாடல்களின் விமர்சனம் நாளை.. நாளைக்கு இந்த விமர்சனம் மட்டும் இல்ல.. இப்படி எழுதுறதுல கிடைச்ச இரு நட்புகள் பற்றியும் சேதி உண்டு..

என்னடா ஒண்ணும் எழுதமாட்டேன் சொல்லிட்டு இவ்ளோ எழுதுறானேன்னு பாக்குறீங்களா.. என்னங்க பண்றது.. எழுதுறது இப்போ போதையாயிடுச்சு...

35 பின்னூட்டங்கள்:

said...

போதை?

ஆமாம். ரொம்பச் சரி.

:-))))

said...

//என்னடா ஒண்ணும் எழுதமாட்டேன் சொல்லிட்டு இவ்ளோ எழுதுறானேன்னு பாக்குறீங்களா.. என்னங்க பண்றது.. எழுதுறது இப்போ போதையாயிடுச்சு..//

அதுல நாங்க மயங்கிப் போறது தான் altimate..

said...

ஹிஹி..அப்ப நாம சென்னையில் சந்திக்கிறோமா?

said...

துளசி, 300 மில்லி பாட்டில் தராத போதைங்க அது..

said...

//அதுல நாங்க மயங்கிப் போறது தான் altimate.. //

மணி.. உங்களோட பின்னூட்டங்கள் தான் எனக்கு மிகப்பெரிய போதை.. எவ்வளவு கிடைத்தாலும் அது எனக்கு இன்னும் இன்னும் வேணும் மனசு கேக்குது மணி..

said...

//நாம சென்னையில் சந்திக்கிறோமா//

சந்திடுச்சுடுவோம் முத்து

said...

உண்மைதான் .. இப்போதெல்லாம், எதை புதிதாக பார்த்தாலோ, கேட்டாலோ, ஒரு பதிவு அதை பற்றி போட மனம் எண்ணுகிறது!
ஒரு வகை obsession! But keep writing! Enjoy the process..

-Deeksh

Anonymous said...

என்னது? எழுதுற ஸ்பீட்டை குறைக்க போகிறீரா? எழுதுங்களேன்!! காசா? பணமா? எல்லாமே இலவசம்தானே!!

said...

Maams..Naan innum pattu ketkala...kettu varen :)

//எழுதுறது இப்போ போதையாயிடுச்சு//..Edachum podhai onnu, eppodhum venu kannu...illati manushanuku sakthi illa :))...kalakunga

C.M.HANIFF said...

Ithu vara verka thakka BOTHAI taan ;)

said...

//இப்போதெல்லாம், எதை புதிதாக பார்த்தாலோ, கேட்டாலோ, ஒரு பதிவு அதை பற்றி போட மனம் எண்ணுகிறது//

சரியாச் சொன்ன தங்கச்சி..

said...

/என்னது? எழுதுற ஸ்பீட்டை குறைக்க போகிறீரா? எழுதுங்களேன்!! காசா? பணமா? எல்லாமே இலவசம்தானே!! //

கட்டாயம் எழுதுறேன் மை பிரண்ட்.. ஆனா ஒரு நாளைக்கு ஒண்ணுனு ஒரு அளவுகோல் வச்சுக்கலாம்னு நினைக்கிறேன்..

said...

போதையாகிடுச்சா... அப்போ நான் ஒரு கீதை போட்டுற வேண்டியது தான். என்னங்க இது கொஞ்சம் மெதுவா போட்டா என்ன, எனக்கு பெண்டிங் எக்கச்சக்கமா ஊஹும்ம்ம்ம் சினேகா சொல்ற மாதிரி எக்கசக்க சக்கமா ஆகிட்டிருக்கு :(

said...

//Edachum podhai onnu, eppodhum venu kannu...illati manushanuku sakthi illa :))...kalakunga //
யாராவது இந்த போதைக்கு தடையெல்லாம் விதிப்பாங்களா என்ன மாப்ள

said...

enna tidirnu comment moderation arambichutinga ;)

said...

/Ithu vara verka thakka BOTHAI taan ;) //

hahaha.. thanks haniff

said...

Ennadhu thadaya....Evan appadi thadai vidikarathu...avan thaadaya pethuduvom :))

said...

ஒன்னுமே எழுதலனு ஒரு பக்கத்துக்கு எழுதிட்டீங்க...போதை போடுபவர்களும் இதே தான் சொல்வாங்க...எவ்வளவு குடிச்சாலும் நான் ஸ்டெடி... (அது நானே தானுங்க) :-)

said...

:)) ரொம்ப சரியாத்தான் சொல்லியிருக்கீங்க!

பருத்திவீரன் இன்னும் கேட்கல...நண்பர்கள் நல்லாயிருக்குன்னு தான் சொல்றாங்க..நாளைக்கு நீங்க என்ன சொல்றீங்கன்னு பார்ப்போம் ;)

Anonymous said...

Hey dude...keep writing...i juz born to this blogworld..its really good to share things in interesting way....after visiting all ur blogs (i mean ambi, geetha thalaivi:-), veda and priya blogs)i am wallowing to start one on my own....lets see....even though I dont know any of you...juz started to read, n now it addiction for me..
shankar

said...

//Ennadhu thadaya....Evan appadi thadai vidikarathu...avan thaadaya pethuduvom //

appadi sollu en maapla

said...

/போதையாகிடுச்சா... அப்போ நான் ஒரு கீதை போட்டுற வேண்டியது தான். என்னங்க இது கொஞ்சம் மெதுவா போட்டா என்ன, எனக்கு பெண்டிங் எக்கச்சக்கமா ஊஹும்ம்ம்ம் சினேகா சொல்ற மாதிரி எக்கசக்க சக்கமா ஆகிட்டிருக்கு //
பொற்கொடி, உங்க நேரமெல்லாம் இப்ப காதோடுதான் நான் பேசுவேன்னு போகுது போல..ஹ்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்..

said...

//enna tidirnu comment moderation arambichutinga //
thamizmanathula comment moderation sectionla theriyarathukkaaka

said...

//எவ்வளவு குடிச்சாலும் நான் ஸ்டெடி... (அது நானே தானுங்க) :-)
//

அது தான் பிளாக் உலகத்துக்கே தெரியுமே நாட்டாமை

said...

/பருத்திவீரன் இன்னும் கேட்கல...நண்பர்கள் நல்லாயிருக்குன்னு தான் சொல்றாங்க..நாளைக்கு நீங்க என்ன சொல்றீங்கன்னு பார்ப்போம்//

அப்படியே நான் கண்ணக்கட்டிகிட்டு ஒரு திருவிழா கூட்டதுல நின்னா என்னன்ன கேக்குமோ.. அந்த அளவுக்கு ஒரு கிராமிய மணம் பருத்தி வீரன் பாடல்களில கப்பி பயலே

said...

நீங்க எழுதறத தினமும் வந்து படிச்சு காமெண்ட் போடரது எங்களுக்கும் தான் போதையாயிடுச்சு. சும்மா எழுதி தள்ளுங்க.

said...

அப்ப தினமும் எழுத நிறைய சரக்கு இருக்குன்னு சொல்றீங்க,டாஸ்மாக் சரக்கு இல்லை:)

said...

I second priya in this.
neega ezhudra speed ku enakku padika mudiyala thavira,neega ezhudha koodathu nu nan sonnadhilla nu ninaikiren.idhu nalla bodhaithan.thappilla.
enakku ezhuda varalai nu kurai..
umakku ezhuthai nirutha mudiyalai nu kurai..:D jamaiyungo--SKM

said...

தலைவா போதை அதிகமாகி கீழ விழறதுக்கு முன்னாடி நான் உங்களுக்கு ஒரு வேலை கொடுக்கறேன், அதை முடிச்சுடுங்க:) நம்ம வலைப்பக்கம் வந்தா விவரம் தெரியும், பழைய பகையை மனசுல வச்சுக்காதீங்க நீங்க நல்லவரு வல்லவரு:)

said...

//நீங்க எழுதறத தினமும் வந்து படிச்சு காமெண்ட் போடரது எங்களுக்கும் தான் போதையாயிடுச்சு. சும்மா எழுதி தள்ளுங்க//

ஹிஹிஹி..நன்றி ப்ரியா.. நீங்க இப்படி சொல்வீங்கன்னு தெரியும்..இருந்தாலும்...

said...

//அப்ப தினமும் எழுத நிறைய சரக்கு இருக்குன்னு சொல்றீங்க,டாஸ்மாக் சரக்கு இல்லை//

வேதா.. அந்த சரக்கு பத்தின கதையும் எழுதுவோம்

said...

/neega ezhudra speed ku enakku padika mudiyala thavira,neega ezhudha koodathu nu nan sonnadhilla nu ninaikiren.idhu nalla bodhaithan.thappilla.
enakku ezhuda varalai nu kurai..
umakku ezhuthai nirutha mudiyalai nu kurai..:D jamaiyungo//

ayyO SKM.. Naan neenga sonnatha thappa ellam eduthukkala..

thanks for tonic..hehehe

said...

//தலைவா போதை அதிகமாகி கீழ விழறதுக்கு முன்னாடி நான் உங்களுக்கு ஒரு வேலை கொடுக்கறேன், அதை முடிச்சுடுங்க//

வேதா வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்..

said...

உங்கள் போதையை தனிய விடாமல், பின்னூட்டங்கள் மேலும் போதையேற்றட்டும்!!!

said...

ரொம்ப நன்றி.. இந்த மாதிரி பின்னூட்டங்கள் தண்ணீர் கலக்காமல் அடிக்கிறம் ரம் மாதிரி :-)