எங்கே வேணா போகலாம்.. யுஸ் மாதிரி நமக்கும் மேப் வந்தாச்சு
பெங்களூர்ல இருந்து இனிமே அம்பி எங்கேயாவது கார்ல போகனும்ணா எப்படிபோறதுன்னு யார்கிட்டயும் போய் கேக்கவேண்டியதில்ல.. கீதா மேடம், வேதாஎல்லாம் டூர் போறாங்கன்னா டிரைவருக்கே இப்படிப் போன்னு வழி சொல்லலாம். எப்படி? சொல்றேன்.. சொல்றேன்..
இங்கே யுஸ்ல எங்க போறதுனாலும் வாடகை கார் தான்.. ஆபீஸ் உபயத்துல போற எல்லா ஊருக்கும், கூகிள் மேப்ஸ் இல்லைனா மேப்குவஸ்ட்ல புண்ணியத்துல, நாம கிளம்புற, சேர்ற அட்ரஸ் கொடுத்தா, முழு வழியையும் சொல்லிடும். அதுல போட்டு இருக்க மாதிரியே போனாப்போதும்.. யுஸ்ஸையே சுத்தி வரலாம். இதெல்லாம் இந்தியாவுல நடக்க எப்படியும் ஒரு பத்து வருஷம் ஆகும்.. அப்படியே ஆனாலும் அட்ரஸ் கொடுத்து போறதெல்லாம் வேப்பமரத்தடில படுத்து கனவு கண்டுக்கவேண்டியது தான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா இன்னும் ஒரு வருஷத்துல நீங்க இதே விஷயங்களை இந்தியாவுலையும் பண்ணலாம். அட.. ஏன் உங்களையே கிள்ளி பாத்துக்குறீங்க.. உண்மைதாங்க.. இப்போ ஒரு 60% அந்த வேலையை முடிச்சிருக்காங்க.. இந்த வலைதளதுக்கு போயி உங்க ஊரத் தேடுங்க. கட்டாயம் கிடைக்கும். அட.. மாவட்ட மேப்பிலயே புள்ளி அளவுக்கு இருக்க என் ஊரே தெரியுதுப்பா.. அதைப்பாத்தவுடனே எவ்ளோ சந்தோசம் தெரியுமா எனக்கு.. அட நெடுஞ்சாலை எல்லாம் அதோட நம்பரோட வருதுங்க.. NH-7, NH-45 அப்படின்னு பட்டாசை கிளப்புறாங்க.. எல்லாம் யுஸ்ல எப்படிப் பார்ப்போமோ அது மாதிரியே வருதுங்க..
இந்த வலைதளத்துல நீங்க பதிவு (இலவசம் தான்)செஞ்சீங்கன்னா உங்களுக்கு ஏதாவது விஷயம் தெரிஞ்சா அவங்க கிட்டசொல்லலாம். நீங்களும் ஏதாவது ஊரையும் புதிய வழித்தடத்தையும் வரையலாம். ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கு. என்ன இப்போதைக்கு பக்கத்துலஇருக்க பொரிகடலை கடைக்கு எப்படி போறதுன்னு வழி சொல்லாது. ஆனா சீக்கிரம் வந்திடும். இங்கே போயி பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க நண்பர்களே.. இப்ப நீங்க அட்ரஸ் கூட கொடுத்து தேடலாம்.
ஆனா என்னதான் மேப் கொடுத்தாலும் அதைக்கண்டுபிடிச்சி போறதுக்கு நெடுஞ்சாலை ஓரத்துல இருக்க வழிகாட்டில, மைல்கல்ல எல்லாம் சினிமா போஸ்டர்களும் திருமண வாழ்த்துக்களும், முதல்வர் கருணாநிதி, விஜயகாந்தை வருக வருகன்னு வரவேற்கும் போஸ்டர்களும் இருக்கும் வரை கொஞ்சம் கஷ்டம் தான் இல்லியா..
இந்த மாதிரி டெக்னிக்கல் விஷயத்தை நமக்கு சொல்றது யாரு.. அட வேற யாரா இருக்கும்.. நம்ம டெக்னிக்கல் தேனப்பன் தான்.. ரொம்ப நன்றிங்க தேனப்பன் சார்.
31 பின்னூட்டங்கள்:
Good info karthik, sorry thenappan! :)
//பெங்களூர்ல இருந்து இனிமே அம்பி எங்கேயாவது கார்ல போகனும்ணா எப்படிபோறதுன்னு யார்கிட்டயும் போய் கேக்கவேண்டியதில்ல//
ஹிஹி, எங்களுக்கு வழி தெரிஞ்சாலும், நாங்க சிலபேரிடம் கேட்டு கேட்டு(வழிஞ்சிண்டு!னு வாசிக்கப் படாது) தான் போவோம்.
hiyaaa! me thaan pastu! evloo naalu aachu! Bfastuku oru plate ravaa bath and kesari pls. :)
நல்ல விஷயம் சொன்னதுக்கு நன்றி.
வயித்துலே பால் வார்த்தீங்கன்னு சொல்லலாமுன்னு பார்த்தேன்.
//Good info karthik, sorry thenappan! //
LOLulluppa ambi..
//fastuku oru plate ravaa bath and kesari pls.//
inthiya varrappO kattayaam unNdu..
//நல்ல விஷயம் சொன்னதுக்கு நன்றி.
வயித்துலே பால் வார்த்தீங்கன்னு சொல்லலாமுன்னு பார்த்தேன்.//
துளசி..தெரிஞ்ச விஷயத்தை சும்மா உங்ககூட பகிர்ந்துக் கொள்ளலாம்.. கனவுல கூட நினைக்காத விஷயம் இது..
அருமையான தகவல் சொல்லியிருக்கீங்க. ரொம்ப உபயோகமான தகவல்.
அப்பறம் அம்பிக்கு ரவாபாத்தும் கேசரியும் கொடுத்துடுங்க.
//அருமையான தகவல் சொல்லியிருக்கீங்க. ரொம்ப உபயோகமான தகவல்.//
முதல் வருகைக்கு நன்றி.. ஓகை..
//அப்பறம் அம்பிக்கு ரவாபாத்தும் கேசரியும் கொடுத்துடுங்க. //
யெப்பா.. அம்பிக்கு இவ்ளோ சப்போர்ட்டா
DHOOL INFO thala! kekkardhukke sandhoshama irukku! aana map vandhalum namma orula kashtamdhaan yenna road peru sariya irukaadhe!
yup, when we watched it for the first time we were so excited.but namma oorla ovvoru katchi varum bodhum road,road peru yellam maridumae.yenna saivangannu paakanum.--SKM
good informative post.
Thanks for sharing the info.
//DHOOL INFO thala! kekkardhukke sandhoshama irukku! aana map vandhalum namma orula kashtamdhaan yenna road peru sariya irukaadhe! //
ama..first paaththavudane payangara excite akitten.. but there is no name for highways only number IA..
the road which is connecting kanyakumari to kashmir is NH-7... you can notice that in the map
//yup, when we watched it for the first time we were so excited.but namma oorla ovvoru katchi varum bodhum road,road peru yellam maridumae.yenna saivangannu paakanum.--SKM //
SKM, IA kitta sonna maathiri national/state highwayskku ellam number thaan.. no name.. but they are having that too.. that's surprise one
//good informative post.
Thanks for sharing the info. //
You are welcome manathin Osai..
welcome here and thanks for first visit..
// தகவலுக்கு நன்றி //
you are always welcome செந்தழல் ரவி
//நன்றி கார்த்தி //
you are welcome nirmal..
thanks for visit..
kalakkal post karthik.
india-ku mapquest eppo varumnu romba thadavai think pannirken...
indha website paathen... really nice. madurai to bangalore driving directions paathen... kanna kattinaalum inda alavukku pannirkaanganu nenaicha romba sandoshama irukkunga :)
Really informative post. Thenappan field-la vandadula irundu orey sixer thaana :)
india mapthaan irukka? malaysia map illaiya?
Useful info, tnx karthik & thenappan (ethukku vambu ) ;)
உங்க ஆர்வத்தைக் கெடுக்க விரும்பலை. ஆனால் நடப்பு என்னன்னு யாருக்குமே தெரியலை. உண்மையில் இந்த நெடுஞ்சாலைத் திட்டம் போட்டுப் பல மாநிலங்களில் நிறைவேறி வருகிறதை நானும் பார்க்கிறேன். தமிழ் நாட்டில் இன்னும் நிலம் கையகப் படுத்துதலே முடியலை என்றும், மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் வேலை மெதுவாய் நடப்பதாயும் மத்திய சாலை விரிவாக்கத் துறையிடம் இருந்து தகவல் வந்துள்ளது. சில இடங்களில் வேலை ஆரம்பமே ஆகவில்லை. கனவு காண்போம்! நல்லது நடக்கட்டும்!
Idhu oru mega effort Maams...US madhiri oru planned country-la indha work romba easy....but namma naatuku panradhu....hmm...panravangaluku koyil kattanum :))
appuram unga pudhu pose..soka keedhu maams :))
//kalakkal post karthik.
india-ku mapquest eppo varumnu romba thadavai think pannirken...//
Naan ithellaam eppO namma naattula varumnu engiye irukken..arun
//indha website paathen... really nice. madurai to bangalore driving directions paathen... kanna kattinaalum inda alavukku pannirkaanganu nenaicha romba sandoshama irukkunga :)//
if you are not finding any place/location, Neengale athai locate pannalam..antha featurekku peru elocate..try panneengala arun
//Really informative post. Thenappan field-la vandadula irundu orey sixer thaana :) //
thenappan sir, kekkutha ungalukku
//india mapthaan irukka? malaysia map illaiya? //
My friend..i dont know.. may be irukkum..therinja naan solren..
//ஹையா எங்க ஏரியாவை கண்டுப்புடுச்சிட்டேன்:) தேனப்பன் பயங்கர டெக்கா போயிக்கிட்டு இருக்காரு:) //
ஓ.. வேதா.. அதுல தான் நமக்கு என்ன ஒரு சந்தோசம்.. உங்கள மாதிரி அடிக்கடி சுற்றுலா போறவங்களுக்கு இது ரொம்ப உதவியா இருக்கும்னு னினைக்கிறேன் வேதா..
//Useful info, tnx karthik & thenappan (ethukku vambu ) ;) //
hahaha..LOL haniff.. thenappanukkE thanks sollungappaa.. naan thappaa ellaam ninachchukka maatten
//உங்க ஆர்வத்தைக் கெடுக்க விரும்பலை. ஆனால் நடப்பு என்னன்னு யாருக்குமே தெரியலை. உண்மையில் இந்த நெடுஞ்சாலைத் திட்டம் போட்டுப் பல மாநிலங்களில் நிறைவேறி வருகிறதை நானும் பார்க்கிறேன். தமிழ் நாட்டில் இன்னும் நிலம் கையகப் படுத்துதலே முடியலை என்றும், மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாட்டில் வேலை மெதுவாய் நடப்பதாயும் மத்திய சாலை விரிவாக்கத் துறையிடம் இருந்து தகவல் வந்துள்ளது. சில இடங்களில் வேலை ஆரம்பமே ஆகவில்லை. கனவு காண்போம்! நல்லது நடக்கட்டும்//
மேடம், இது எந்த புது திட்டத்தை பத்தியும் இல்ல.. இருக்க பழைய ரூட்டை வச்சு நீங்க ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துகு போறதுக்கான வரைபடம் தான்.. இது நீங்க குறிப்பிடுற மாதிரி எந்த புது திட்டதை பத்தியுமான போஸ்ட இல்லங்க மேடம்
//Idhu oru mega effort Maams...US madhiri oru planned country-la indha work romba easy....but namma naatuku panradhu....hmm...panravangaluku koyil kattanum //
Correct Mapla.. but the details are already available with all transport and district HQ. they have to collect and implement. But that is good effort.
//appuram unga pudhu pose..soka keedhu maams//
hehehe..romba thanks mapla.. ithukkuththaan oru mapla venumkirathu
direction check பண்ணி பாத்தேன். address லாம் work ஆகாது போல இருக்கு. ஒரு ஊர்லேருந்து இன்னொரு ஊருக்கு போறத்துக்கு நம்ம ஊர்ல map எந்த அளவு அவசியம்னு தெரியல. But, we can appreciate the efforts.
//மைல்கல்ல எல்லாம் சினிமா போஸ்டர்களும் திருமண வாழ்த்துக்களும், முதல்வர் கருணாநிதி, விஜயகாந்தை வருக வருகன்னு வரவேற்கும் போஸ்டர்களும் இருக்கும் வரை கொஞ்சம் கஷ்டம் தான் இல்லியா..//
LOL
//ஆனா என்னதான் மேப் கொடுத்தாலும் அதைக்கண்டுபிடிச்சி போறதுக்கு நெடுஞ்சாலை ஓரத்துல இருக்க வழிகாட்டில, மைல்கல்ல எல்லாம் சினிமா போஸ்டர்களும் திருமண வாழ்த்துக்களும், முதல்வர் கருணாநிதி, விஜயகாந்தை வருக வருகன்னு வரவேற்கும் போஸ்டர்களும் இருக்கும் வரை கொஞ்சம் கஷ்டம் தான் இல்லியா..
//
ada..sariya soneenga ponga...
mm..map ellam vandhuduchu..namma naadu fast a munnerudhu nu sollunga...
//direction check பண்ணி பாத்தேன். address லாம் work ஆகாது போல இருக்கு. ஒரு ஊர்லேருந்து இன்னொரு ஊருக்கு போறத்துக்கு நம்ம ஊர்ல map எந்த அளவு அவசியம்னு தெரியல. But, we can appreciate the efforts.
//
yes priyaa.. we should appreciate this
//ada..sariya soneenga ponga...
mm..map ellam vandhuduchu..namma naadu fast a munnerudhu nu sollunga...
//
yes dreamzz.. ana ithu innum fulla varrathukku 1-2 yrs avathu akumnu ninaikiren
Post a Comment