Sunday, November 05, 2006

விஜயகாந்த பாணியில் ஒரு புள்ளி விவர கணக்கு..

300வது பதிவின், சிறப்பு பதிவின் தொடர்ச்சி...

சிறு வயதில் எனக்குள் இருந்த, கொழுந்துவிட்டு எரிந்த எழுத்தார்வத்தை தீர்த்து வைத்தது இந்த வலைப்பக்கம் தான்.

இந்த வலைப்பக்கதை பற்றிய, கேப்டன் விஜயகாந்த பாணியில் ஒரு புள்ளி விவர கணக்கு..

இந்த வலைபூ ஆரம்பிக்கப்பட்டது - செப்டம்பர் மாதம், 2004
முதல் பதிவை இட்ட நாள் - 19ம் தேதி அக்டோபர் மாதம், 2004


அதிக பார்வையாளர்கள் படித்த நாள் - 26ம் தேதி, அக்டோபர் மாதம்.. 582 முறை பார்வை இடப்பட்டிருக்கிறது. 373 பேர் பார்வை இட்டிருக்கிறார்கள்.
இந்த எண்ணிக்கை அசினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் தீபாவளி பட தர வரிசை என்ற இரு பதிவுகளையும் சேர்த்து.

வெங்கட் தான் இங்கே முதல் பின்னூட்டம் இட்டவர்.

இது கீதா மேடம் பெங்களூர் சென்றதற்காக அசின் மன்றம் சார்பா அடிக்கப்பட்ட இந்த வலைப்பக்கத்தின் முதல் போஸ்டர். வலைப்பக்க நண்பர்களுக்காக போடப்பட்ட முதல் பதிவும் இது தான்.

முதன் முதலாய் மர்ரொரு வலைப்பக்கத்தில் பரிந்துரை செய்யப்பட்ட பதிவு Chillunnu oru kathal-um Professional tax-um. கில்லி.இன்-இல் போடப்பட்டது இது.


அதிக பின்னூட்ட்ங்கள் பெற்றது முதலமைச்சர் மு.கார்த்திகேயன் என்ற பதிவுக்காக.. மொத்தம் 74. மேலும் இந்த பதிவில் சசி மட்டுமே 16 பின்னூட்டங்கள் பதிவு செய்திருக்கிறார்.

இரண்டாம் இடத்தில் இருப்பது கன்னா பின்னான்னு ஒரு பதிவு.. தீபாவளி ஸ்பெஷல் என்ற பதிவு. மொத்தம் 67 பின்னூட்டங்கள்.

இதனிடையில் தேர்தல் சமயங்களில் அரசியல் நகைச்சுவை என்று ஒரு எட்டு பதிவைகள் தொடராய் வெளிவந்தது. அதன் பிறகு சிட்டுக்குருவியின் சினி பிட்ஸ் தான் மிக அதிக தொடராய் இப்போது 12-ஐ எட்டி இருக்கிறது. மேலும் மிக அதிகமாக சினிமா பற்றிய பதிவுகள் தான் வெளியிடப்பட்டிருக்கிறது. 300-இல் பாதிக்கு மேல் நிச்சயம் சினிமா பதிவுகள் தான்.

வெளியிடப்பட்டதிலேயே மிகச் சிறிய பதிவு இது தான்

புதிய பகுதியாக டெக்னிக்கல் விஷயங்களை பற்றி சொல்ல டெக்னிக்கல் தேனப்பன் என்று புதிதாக ஒருவர் வர இருக்கிறார், சினிமா பற்றி சிட்டுக்குருவி சொல்வது போல இவர் உலகில் இருக்க புது டெக்னிக்கல் விஷயம் பற்றி சொல்வார்..டிப்ஸ் மாதிரி..நிச்சயம் ஓவர் டோஸா இருக்காது..

அதே மாதிரி அரசியல் பத்தி பேச பாலிடிக்ஸ் பார்வதி வேற வர்றாங்க. சிட்டுக்குருவிக்கு கொடுத்த அதே அன்பையும் ஆதரவையும் இவங்களுக்கும் நீங்க தருவீங்கன்னு நம்புறேன்.

இன்னும் நிறைய எழுதவேண்டும் என்ற ஆவல் மனதில் இருக்கிறது. அதுக்கு உங்கள் அதரவு என்னிக்கும் தேவைப்படுகிறது.

இவனை வாழ்த்துங்கள். எனது முந்நூறாவது பதிவுக்காக வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

35 பின்னூட்டங்கள்:

said...

அட! அப்ப இது 301வது பதிவா?

வாழ்த்து(க்)கள் கார்த்திக்.

நல்லா இருங்க.

said...

kalakareenga ponga! summa nalla plan panni ezhudareenga! indha rangeukku continue panra neenga en pathirikkaigalla ezhuda muyarchi seyya koodadhu?

said...

வாழ்த்துக்கள்!!

said...

super-na.. captaina vida niraiya statistics therinju iruku ungaluku!

said...

வாழ்க உமது எழுத்தார்வம்.. வளர்க உமது பணி...

அன்புடன்,
மனசு..

said...

'டெக்னிக்கல் தேனப்பன்' 'பாலிடிக்ஸ் பார்வதி'
-ம் .. 'கலக்கறே கார்த்திக்'னு சொல்லலாம் அப்ப..

நிச்சயமாய் உங்களிடம் திறமை மட்டுமில்லை.. ஆற்றல் உள்ளது.. நான் ஆச்சர்யப்பட்டு பார்க்கிறேன் கார்த்திக்.. வாழ்த்துக்கள்..
(நான் கூட வீரப்பன் படத்தப் போட்டீங்களோன்னு நெனச்சேன்.. பேக்-கிரவுண்டில் காடு.. எல்லாம் பொருத்தமா இருக்கு..)

said...

படத்தைப் பார்த்துட்டு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். :D
நல்ல ஆராய்ச்சி செய்திருக்கீங்க. பாலிடிக்ஸ் பார்வதி, அது என்ன ரொம்பப் பழைய பேரா வச்சிருக்கீங்க, கொஞ்சம் புதுசா மாடர்னா பேரு கிடைக்கலியா?
நீங்க முதலமைச்சர்னு பதிவு போட்டதுக்கு அதிகப் பின்னூட்டமா? சரி, சரி, ஏன் வராது? :D அதான் மத்தவங்களுக்கு மந்திரி பதவிகளை அள்ளிக் கொடுத்துருக்கீங்கல்ல அதான். நமக்குத் தான் சுற்றுலாத்துறையைத் தள்ளிட்டீங்க, நறநறநற :D

said...

graph ellam pottu thatti thookara..bayama irukku . edavadhu analyst report thayar panni avangala thooka poriya ? Just kidding . keep up ur good work .

said...

செம professional ஆ maintain பண்றீங்க போல blog அ. Data லாம் பக்கா.

டெக்னிக்கல் தேனப்பனையும், பாலிடிக்ஸ் பார்வதியையயும் ஆவலோட எதிர் பார்க்கரோம்.

said...

வாழ்த்துக்கள் தலீவரே...300 பதிவா யப்பா சும்மா சொல்ல கூடாது...புள்ளி விவரம் எல்லாம் என்னமா போட்டு இருக்கீங்க... :-)

said...

போன பதிவுல எல்லார் பேரும் போட்டு இருக்கீங்க...ஆனா தோழிகள் லிஸ்ட்ல நம்ம நாகை சிவா பேர போட்டு இருக்கீங்களே :-)

said...

டெக்னிகல தேனப்பன விடுங்க...பால்டிக்ஸ் பார்வதிய கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லுங்க :-)

said...

Ayyooo..Epdi ipdi???
Super ponga! Congrts! :)

said...

!!!!!!:o:O :O kanakeduppu vaya polakka vaichuduchu.vazhga!valarga!
--SKM

said...

appidi podu veecharuvaale !!!
sema statistics ponga...

range kaamikiringa :)

romba sandosamaa irukku... koodiya seekiram CM thaannu sollunga !!

said...

டெக்னிக்கல் தேனப்பனையும், பாலிடிக்ஸ் பார்வதியையயும் ஆவலோட எதிர் பார்க்கரோம்.
superrrrr. :)

said...

//அட! அப்ப இது 301வது பதிவா?

வாழ்த்து(க்)கள் கார்த்திக்.

நல்லா இருங்க. //

ரொம்ப நன்றிங்க துளசி

said...

//kalakareenga ponga! summa nalla plan panni ezhudareenga! indha rangeukku continue panra neenga en pathirikkaigalla ezhuda muyarchi seyya koodadhu? //

Thanks IA.. paththirikaikellam pOrathukku innum niRaiya payirchi venum IA.. paakkalaam ethirkaalaththula..

said...

//வாழ்த்துக்கள்!!//

ரொம்ப நன்றிங்க மணியன்

said...

//super-na.. captaina vida niraiya statistics therinju iruku ungaluku!//

haha..thanks sis

said...

//கலக்கல் புள்ளி விவரம்:) யாரு அது உங்க வலைப்பக்கத்துல வலதுப்பக்கத்துல? முகமூடி கொள்ளைக்காரரா?:)
//

அதெல்லாம் CM ஆன பிறகு தான் வேதா.. :-))

said...

//சிட்டுக்குருவி பேர் வைக்கும் விழா எப்போ?:) //

புதிய பதிவை பருங்க வேதா..பதில் இருக்கும்

said...

//வாழ்க உமது எழுத்தார்வம்.. வளர்க உமது பணி...

அன்புடன்,
மனசு.. //

நன்றிடா நண்பா...

said...

//நிச்சயமாய் உங்களிடம் திறமை மட்டுமில்லை.. ஆற்றல் உள்ளது.. நான் ஆச்சர்யப்பட்டு பார்க்கிறேன் கார்த்திக்.. வாழ்த்துக்கள்..
(நான் கூட வீரப்பன் படத்தப் போட்டீங்களோன்னு நெனச்சேன்.. பேக்-கிரவுண்டில் காடு.. எல்லாம் பொருத்தமா இருக்கு..)
//

பாராட்டுக்கு நன்றிங்க கணேசன்..

வீரப்பன் மீசை இல்லீங்கோவ் எனக்கு

said...

//படத்தைப் பார்த்துட்டு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். :D
நல்ல ஆராய்ச்சி செய்திருக்கீங்க. பாலிடிக்ஸ் பார்வதி, அது என்ன ரொம்பப் பழைய பேரா வச்சிருக்கீங்க, கொஞ்சம் புதுசா மாடர்னா பேரு கிடைக்கலியா?//
மேடம்..பழைய பேரா இருந்தா என்ன.. இது தான் நச்சுன்னு இருக்கு.. இல்லைனா நீங்களே ஒண்ணு சொல்லுங்களேன்

//நீங்க முதலமைச்சர்னு பதிவு போட்டதுக்கு அதிகப் பின்னூட்டமா? சரி, சரி, ஏன் வராது? :D அதான் மத்தவங்களுக்கு மந்திரி பதவிகளை அள்ளிக் கொடுத்துருக்கீங்கல்ல அதான். நமக்குத் தான் சுற்றுலாத்துறையைத் தள்ளிட்டீங்க, நறநறநற//

என்ன மேடம்.. நீங்க எல்ல இடத்துக்கும் ஈசியா பொரதுக்கு ஒரு வழி செஞ்சுதந்தேன் தப்பா

said...

//Thala,
Kalakareenga, U r becoming one of the champions in tamil blog posts.

Vazhthukkal..

Indha panniyai Inidhe thodarungal //

Thanks Venkat..

said...

//graph ellam pottu thatti thookara..bayama irukku . edavadhu analyst report thayar panni avangala thooka poriya ? Just kidding . keep up ur good work .
//

Thanks da madhu

said...

//செம professional ஆ maintain பண்றீங்க போல blog அ. Data லாம் பக்கா.

டெக்னிக்கல் தேனப்பனையும், பாலிடிக்ஸ் பார்வதியையயும் ஆவலோட எதிர் பார்க்கரோம்.

//

பிரியா நான் ஒண்ணும் பன்னவே இல்ல.. எல்லாம் அந்த கவுண்டரே (counter) பத்துக்கும்

said...

//வாழ்த்துக்கள் தலீவரே...300 பதிவா யப்பா சும்மா சொல்ல கூடாது...புள்ளி விவரம் எல்லாம் என்னமா போட்டு இருக்கீங்க... :-) //

நன்றிங்க நாட்டாமை

said...

//டெக்னிகல தேனப்பன விடுங்க...பால்டிக்ஸ் பார்வதிய கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லுங்க :-) //

நாட்டாமை இதென்ன நாரதர் வேலை

said...

//Ayyooo..Epdi ipdi???
Super ponga! Congrts! :)

//

Thanks ponnaa

said...

//kanakeduppu vaya polakka vaichuduchu.vazhga!valarga!
//

:-)) Thanks SKM

said...

//appidi podu veecharuvaale !!!
sema statistics ponga...

range kaamikiringa :)

romba sandosamaa irukku... koodiya seekiram CM thaannu sollunga !!

//

hahaha.. thanks Arun..

said...

//டெக்னிக்கல் தேனப்பனையும், பாலிடிக்ஸ் பார்வதியையயும் ஆவலோட எதிர் பார்க்கரோம்.
superrrrr. :) //

avanGka vanthaachchu ambi..vanthaachchu

said...

//டெக்னிகல தேனப்பன விடுங்க...பால்டிக்ஸ் பார்வதிய கொஞ்சம் சீக்கிரம் வர சொல்லுங்க //

shyam ungalukkaaka udane vanthaachchu.. enjoy pannunga..